புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 Poll_c10கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 Poll_m10கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 Poll_c10கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 Poll_m10கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 Poll_c10கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 Poll_m10கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 Poll_c10கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 Poll_m10கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 Poll_c10கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 Poll_m10கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%
வேல்முருகன் காசி

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jan 01, 2012 9:53 pm

First topic message reminder :

கேரள அரசை கண்டித்து, தேனி பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள நேரு சிலையைக் கட்டிப்பிடித்தபடி, பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த வேன் டிரைவர், ஜெயபிரகாஷ் நாராயணன்,32, இன்று மரணமடைந்தார். தேனி பங்களாமேட்டைச் சேர்ந்தவர், ஜெயபிரகாஷ் நாராயணன்; திருமணமாகவில்லை. தாயுடன் வசித்து வந்தார். முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக, தேனியில் நடந்த பல்வேறு போராட்டங்களில் இவர் பங்கேற்று வந்தார்.இந்நிலையில், கடந்த டிசம்பர் 19ம் தேதி மாலை, பெட்ரோல் கேனுடன் தேனி பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள நேரு சிலையை கட்டிப்பிடித்தபடி, ""சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காத, கேரள அரசை கண்டிக்கிறேன்'' என கூறி, தனக்குத்தானே பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.இவர் சிகிச்சைக்காக, மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், இன்று இரவு 7.30 மணியளவில் மரணமடைந்தார்.

dinamalar :வணக்கம்:

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jan 02, 2012 2:20 pm

ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் சோகம்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Jan 02, 2012 2:24 pm

அரசியல்வாதிகள், நடிகர்கள் சும்மா இருக்கும்போது இவருக்கு என்ன வந்துவிட்டது.
இவருடைய குடும்பத்தின் நிலைமை?

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jan 02, 2012 3:54 pm

உதயசுதா wrote:
புரட்சி wrote:தவறான முடிவு ...

அகிம்சை போராட்டங்களின் பங்கெடுது கேரளா அரசை கண்டிக்கலாம் .. அதை விடுது தற்கொலை என்பது தாங்க முடியாத ஒன்று..

உயிருடன் இருந்து போராடுவது மிகுந்த பங்களிப்பை களங்களில் குடுக்கும் ..

இவர் ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ...

மேலும் இறந்த ஒருவரின் இறப்பை கேலி செய்வது , விமர்சனம் செய்வது கேவலமான செயல் ... மேலும் முத்துக்குமாரை பற்றி பேச பின்னோட்டங்களை மட்டும் இட்டு கொண்டு இருப்பவர்கள் தகுதி அற்றவர்கள் ...
இப்ப நீங்க மட்டும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க?கணினி முன்னாடி உட்கார்ந்துக்கிட்டு இருக்கிறவனை தூண்டிவிட்டு சாக கொடுத்துட்டு இருக்கீங்க.ஒரு முத்துகுமாரை எல்லாரும் தூக்கி ஹீரோ ரேஞ்சுக்கு உயர்த்தியதன் லட்சணம் இன்னிக்கு எத்தனை பேர் தங்கள் உயிரை இழக்க துணிகிறார்கள். இவர்களின் குடும்பத்தை யார் காப்பது?
உங்களை போல தூண்டிவிடுபவர்களா?

சாியான வாதம். சூப்பருங்க

கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 154550கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 154550கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 154550கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 154550கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jan 02, 2012 4:01 pm

முஹைதீன் wrote:அரசியல்வாதிகள், நடிகர்கள் சும்மா இருக்கும்போது இவருக்கு என்ன வந்துவிட்டது.
இவருடைய குடும்பத்தின் நிலைமை?

சரியான கேள்வி இது??????? ஆமோதித்தல்
குடும்பத்தை பற்றி நினைக்காமல் நாட்டிர்க்காக உயிர் தியாகம் செய்ய வேண்டுமா என்ன????????

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Jan 02, 2012 4:16 pm

ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்கள் தீக்குளித்த அன்றே 99 சதவீதம் இறந்துவிட்டார். என்று இங்குள்ள மக்கள் மத்தியில் பேச்சு அடிபட்டது .

இவர் கோழை என்றும் , இவர் செய்தது முட்டாள்தனமான முடிவு என்றும் நாம் கருத்து கூறுகிறோம். ஆனால் அவருடைய விரக்திக்கு எது காரணம் என்று நாம் பார்க்கவில்லை.

இன்று மதியம் 12 மணி அளவில் நான் வேலை பார்க்கும் இடத்திற்கு கீழ் உள்ள சாலையில் , ஒரு நிமிடம் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினோம். இங்குள்ள மக்களுக்கு அவர் ஒரு வீரராய் தெரிகிறார்.

இறுதியாய் ஈகரைக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். எப்போதும் முடிந்து போன விஷயத்திற்கு கருத்து கூறாதீர்கள். இவரது செயல் பற்றி இந்த திரியில் நடந்த பதிவுகள் வருத்தப்பட வைக்கிறது.

கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 Thank-you015
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 02, 2012 4:43 pm

அய்யம் பெருமாள் .நா wrote:ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்கள் தீக்குளித்த அன்றே 99 சதவீதம் இறந்துவிட்டார். என்று இங்குள்ள மக்கள் மத்தியில் பேச்சு அடிபட்டது .

இவர் கோழை என்றும் , இவர் செய்தது முட்டாள்தனமான முடிவு என்றும் நாம் கருத்து கூறுகிறோம். ஆனால் அவருடைய விரக்திக்கு எது காரணம் என்று நாம் பார்க்கவில்லை.

இன்று மதியம் 12 மணி அளவில் நான் வேலை பார்க்கும் இடத்திற்கு கீழ் உள்ள சாலையில் , ஒரு நிமிடம் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினோம். இங்குள்ள மக்களுக்கு அவர் ஒரு வீரராய் தெரிகிறார்.

இறுதியாய் ஈகரைக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். எப்போதும் முடிந்து போன விஷயத்திற்கு கருத்து கூறாதீர்கள். இவரது செயல் பற்றி இந்த திரியில் நடந்த பதிவுகள் வருத்தப்பட வைக்கிறது.
மன்னிக்கனும் பெருமாள்.உங்களுக்கு அவர் ஒரு நாள் வீரராக தெரிவார் இல்லை இந்த மாதம் வீரராக தெரிவார். அதற்கு பின் இவரை போல இன்னொருவர் செய்தால் அவர் வீரராக தெரிவார்.ஆனால் இது போல தற்கொலை செய்து கொள்பவர்களை வீரர்களாக பேசி பேசிதான் இருக்கிற மற்றவர்களை நாம் தூண்டிவிடுகிறோமோ என்றுதான் வருந்துகிறேன்.
இருந்து சாதிக்க முடியாத எந்த ஒரு விஷயத்தையும் இறப்பினால் சாதித்துவிடலாம் என்று நினைப்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?
இன்னிக்கு இவர் இறந்த பிறகு எல்லாரும் மலர் மாலை போட்டு வீரர், சூரர் என்று பேசிவிட்டு சென்றுவிடுவோம்,ஆனால் அவர் குடும்பம்.
இவரை பெருமையாக நாலு பேர் பேசுவதை பார்த்து இன்னும் நாலு பேர் இவரை மாதிரி கிளம்ப மாட்டார்கள் என்று என்ன உத்தரவாதம் ?

கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 Uகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 Dகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 Aகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 Yகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 Aகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 Sகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 Uகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 Dகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 Hகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 A
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jan 02, 2012 4:56 pm

உதயசுதா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்கள் தீக்குளித்த அன்றே 99 சதவீதம் இறந்துவிட்டார். என்று இங்குள்ள மக்கள் மத்தியில் பேச்சு அடிபட்டது .

இவர் கோழை என்றும் , இவர் செய்தது முட்டாள்தனமான முடிவு என்றும் நாம் கருத்து கூறுகிறோம். ஆனால் அவருடைய விரக்திக்கு எது காரணம் என்று நாம் பார்க்கவில்லை.

இன்று மதியம் 12 மணி அளவில் நான் வேலை பார்க்கும் இடத்திற்கு கீழ் உள்ள சாலையில் , ஒரு நிமிடம் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினோம். இங்குள்ள மக்களுக்கு அவர் ஒரு வீரராய் தெரிகிறார்.

இறுதியாய் ஈகரைக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். எப்போதும் முடிந்து போன விஷயத்திற்கு கருத்து கூறாதீர்கள். இவரது செயல் பற்றி இந்த திரியில் நடந்த பதிவுகள் வருத்தப்பட வைக்கிறது.
மன்னிக்கனும் பெருமாள்.உங்களுக்கு அவர் ஒரு நாள் வீரராக தெரிவார் இல்லை இந்த மாதம் வீரராக தெரிவார். அதற்கு பின் இவரை போல இன்னொருவர் செய்தால் அவர் வீரராக தெரிவார்.ஆனால் இது போல தற்கொலை செய்து கொள்பவர்களை வீரர்களாக பேசி பேசிதான் இருக்கிற மற்றவர்களை நாம் தூண்டிவிடுகிறோமோ என்றுதான் வருந்துகிறேன்.
இருந்து சாதிக்க முடியாத எந்த ஒரு விஷயத்தையும் இறப்பினால் சாதித்துவிடலாம் என்று நினைப்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?
இன்னிக்கு இவர் இறந்த பிறகு எல்லாரும் மலர் மாலை போட்டு வீரர், சூரர் என்று பேசிவிட்டு சென்றுவிடுவோம்,ஆனால் அவர் குடும்பம்.
இவரை பெருமையாக நாலு பேர் பேசுவதை பார்த்து இன்னும் நாலு பேர் இவரை மாதிரி கிளம்ப மாட்டார்கள் என்று என்ன உத்தரவாதம் ?

சாியான கருத்து சகோ.உதயசுதா அவா்களே. சூப்பருங்க

பொட்டிலடித்தாற்போல என்று சொல்வது இதுதானோ?!

வீரா், அசகாய சூரா் தியாகி என பாராட்டுபவா்கள் எல்லாம் விவரமானவா்கள். 100 ஆண்டுகள் இவா்கள் மட்டும் வாழ ஆசைபடுவாா்கள். இளிச்சவாய மடையா்கள் இப்படிப்பட்ட பேச்சை கேட்டு மடிந்து போவாா்கள்.
இறந்து போனவா்களை பற்றி பேசக்கூடாது என்றால்.... எப்படி? தவறான முடிவை தேடிகொண்டவா்கள் போல மற்றவா்களும் பின்பற்றி விடக் கூடாது என்று பின்வரும் தலைமுறைக்கு எப்படிஆேலாசனை சொல்வதாம்.
தவறான முன்னுதாரணமாக திகழ்ந்தோரை வைத்துதான, திசைமாறுவோரை திருத்த முடியும் என்பதை இப்படிபட்டவா்கள் உயராதிருப்பது வேதனை.
இன்னும் சொல்லப்போனால் இப்படிப்பட்டவா்களின் குடும்பத்தில் இது போல யாராவது செய்த இழப்பை சந்தித்தால் அப்போது உணருவாா்களோ என்ன‌வோ?!

கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 154550கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 154550கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 154550கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 154550கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Mon Jan 02, 2012 5:14 pm

கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 67637

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Jan 02, 2012 5:24 pm

சார்லஸ் mc wrote:
சாியான கருத்து சகோ.உதயசுதா அவா்களே. சூப்பருங்க
பொட்டிலடித்தாற்போல என்று சொல்வது இதுதானோ?!
வீரா், அசகாய சூரா் தியாகி என பாராட்டுபவா்கள் எல்லாம் விவரமானவா்கள். 100 ஆண்டுகள் இவா்கள் மட்டும் வாழ ஆசைபடுவாா்கள். இளிச்சவாய மடையா்கள் இப்படிப்பட்ட பேச்சை கேட்டு மடிந்து போவாா்கள்.
இறந்து போனவா்களை பற்றி பேசக்கூடாது என்றால்.... எப்படி? தவறான முடிவை தேடிகொண்டவா்கள் போல மற்றவா்களும் பின்பற்றி விடக் கூடாது என்று பின்வரும் தலைமுறைக்கு எப்படிஆேலாசனை சொல்வதாம்.
தவறான முன்னுதாரணமாக திகழ்ந்தோரை வைத்துதான, திசைமாறுவோரை திருத்த முடியும் என்பதை இப்படிபட்டவா்கள் உயராதிருப்பது வேதனை.
இன்னும் சொல்லப்போனால் இப்படிப்பட்டவா்களின் குடும்பத்தில் இது போல யாராவது செய்த இழப்பை சந்தித்தால் அப்போது உணருவாா்களோ என்ன‌வோ?!

மன்னிக்கவும் சார்லஸ். தற்கொலை செய்துகொண்ட நபர் உங்களுக்கு யாரோ ஒருவர். ஆனால் எனக்கு அப்படி அல்ல. நீங்கள் முன்வைத்த அறிவுஜீவி தனமான வார்த்தைகளுக்கும் ..... அன்னைதெரசா போன்ற சமூக அககரை உடைய ஆதங்கத்திற்கும் வாழ்த்துகள்.

நான் எப்படிப்பட்ட குணாதிசியம் உடையவன் என்று உங்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என்னை தாக்கி நீங்கள் கூறிய வார்த்தைகளுக்கு பதில்கூறி என்னுடைய தரத்தை தாழ்த்தவும் விரும்பவில்லை.

உங்களுடைய பின்னூட்டத்தில் உண்மை இல்லை. உங்களுடைய சமூக அகக்றையினை வெளிபடுத்த ஒரு அப்பாவியின் மரணத்தை விளம்பரமாக பயன்படுத்தாதீர்கள்.

கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 2 Thank-you015
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Jan 02, 2012 5:31 pm

அய்யம்பெருமாள்
தற்கொலை செய்துகொண்டவரை வீரர் என்று கூறிய முதல் ஆள் நீங்களாகந்த்தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

போராடி கொலைசெய்யப்பட்டால் வீரன் என்று சொல்வதில் நியாயம் இருக்கிறது. ஆனால் இதற்கு போயி ?

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக