புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பால் பற்களை பராமரிக்க... Poll_c10பால் பற்களை பராமரிக்க... Poll_m10பால் பற்களை பராமரிக்க... Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
பால் பற்களை பராமரிக்க... Poll_c10பால் பற்களை பராமரிக்க... Poll_m10பால் பற்களை பராமரிக்க... Poll_c10 
3 Posts - 7%
heezulia
பால் பற்களை பராமரிக்க... Poll_c10பால் பற்களை பராமரிக்க... Poll_m10பால் பற்களை பராமரிக்க... Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
பால் பற்களை பராமரிக்க... Poll_c10பால் பற்களை பராமரிக்க... Poll_m10பால் பற்களை பராமரிக்க... Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பால் பற்களை பராமரிக்க... Poll_c10பால் பற்களை பராமரிக்க... Poll_m10பால் பற்களை பராமரிக்க... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பால் பற்களை பராமரிக்க...


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat 31 Dec 2011 - 15:44

பால் பற்களை பராமரிக்க... Resize_20111230040818குழந்தை
பிறந்த சில மாதங்களுக்குள் ஈறுகளின் மேல் பால் பற்கள் தோன்றுகின்றன.
குழந்தைக்கு மூன்று வயது நெருங்கும்போது, சுமார் 20 பால் பற்கள் முளைக்கத்
தொடங்கிவிடுகின்றன.ஈறுகளின் மேல் பால் பற்கள் தோன்றுகின்றன. குழந்தைக்கு
மூன்று வயது நெருங்கும்போது, சுமார் 20 பால் பற்கள் முளைக்கத்
தொடங்கிவிடுகின்றன.

ஆறு
வயதில் இருந்து, பால் பற்களும் ஒவ்வொன்றாய் விழ ஆரம்பிக்கும். ஒவ்வொரு
பால் பல்லுக்கும் கீழ் நிலைப் பற்கள் முளைத்து வருவதற்குத் தயாராக
இருக்கும். ஆறு வயதுக்கு பிறகு நிலைப் பற்கள் சரியான அளவில் வளர்வதற்கேற்ற
சூழலுக்கு இந்தப் பால் பற்கள் வழிவகுக்கின்றன. 'ஆரோக்கியமான நிலைப்
பற்களுக்கு அஸ்திவாரமே இந்தப் பால் பற்கள்தான். அதில் சொத்தை வந்தால்,
பல்லின் வேர் வரை ஊடுருவி, நிலைப் பற்களும் நிலைதடுமாறி ஆட்டம்
கண்டுவிடும். அதிக அக்கறையோடு கவனித்தால்தான் நிலையான பற்கள்
நீடித்திருக்கும்’ என்று இதமாய் எச்சரிக்கிறார் பல் மருத்துவர் சிந்தியா.
மணிமணியான பால் பற்களைப் பராமரிக்க அவர் தரும் பளிச் டிப்ஸ்...

பால் பற்களை பராமரிக்க... P66aபால் பற்களை பராமரிக்க... Bullet6தாய்ப்
பால், புட்டிப்பால் அருந்தும் குழந்தைகளின் பற்களில், மிச்ச மீதி பால்
ஒட்டிக்கொண்டு பற்களுக்குக் கெடுதலை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை உற்பத்தி
செய்யும். பால் குடித்து முடித்ததும் வெதுவெதுப்பான வெந்நீரில் பருத்தித்
துணியை நனைத்து பற்களைத் துடைத்துவிடுங்கள்.

பால் பற்களை பராமரிக்க... Bullet6சில
குழந்தைகள் புட்டிப்பாலை வாயில் வைத்து உறிஞ்சியபடியே தூங்கிவிடும்.
இதனால் குழந்தைகளுக்குப் பல் சொத்தை ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. பால்
குடித்து முடித்ததும் புட்டியில் தண்ணீரை நிரப்பி உறிஞ்சச் செய்யுங்கள்.
பற்களில் படிந்துள்ள பால் வாய்க்குள் ஓடிவிடும்.

பால் பற்களை பராமரிக்க... Bullet6பிரஷ்ஷை
சரியான கோணத்தில் பிடித்து, பற்கள், ஈறுகளுக்குப் பாதிப்பு ஏற்படாத
வகையில் மென்மையாகப் பல் துலக்க செய்யவேண்டும். குழந்தைகள் இந்த
டெக்னிக்கைக் கையாள்வது கடினம் என்பதால், ஐந்து வயது வரையிலும் பெற்றோரே
பல் துலக்கிவிடுவது நல்லது. பால் பற்களை பராமரிக்க... Bullet6கை
விரலில் பொருத்திக்கொள்ளும் மிருதுவான ஃபிங்கர் பிரஷ்ஷினை உபயோகித்துக்
குழந்தைகளுக்குப் பல் துலக்கிவிடுவது நல்லது. மேலும், குழந்தைகள் பற்பசையை
விழுங்கும் ஆபத்து உள்ளதால், சிறிய பட்டாணி அளவுக்கு மட்டுமே பற்பசையைப்
பயன்படுத்துவது நல்லது.

http://www.thedipaar.com/news/news.php?id=39057



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat 31 Dec 2011 - 15:50

எனக்கு மிகவும் பயனுள்ள தகவல் நன்றி.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat 31 Dec 2011 - 15:56

என்னை மாதிரி 22 வயது குழந்தைக்கு இதுபோல் பற்களை பாதுகாக்கும் டிப்ஸ் ஏதாவது உள்ளதா ? சிரி



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat 31 Dec 2011 - 16:00

[quote]என்னை மாதிரி 22 வயது குழந்தைக்கு இதுபோல் பற்களை பாதுகாக்கும் டிப்ஸ் ஏதாவது உள்ளதா ? [quote]

செங்கல் வச்சு பால் தேய்த்தாள் பல் நல்ல அழகாகிவிடும்
பால் பற்களை பராமரிக்க... 230655 பால் பற்களை பராமரிக்க... 230655 பால் பற்களை பராமரிக்க... 230655

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat 31 Dec 2011 - 16:02

முஹைதீன் wrote:

செங்கல் வச்சு பால் தேய்த்தாள் பல் நல்ல அழகாகிவிடும்
பால் பற்களை பராமரிக்க... 230655 பால் பற்களை பராமரிக்க... 230655 பால் பற்களை பராமரிக்க... 230655
நீங்கக்கூட அந்த வயசுல அப்படிதான் பண்ணிங்களோ பால் பற்களை பராமரிக்க... 168300 பால் பற்களை பராமரிக்க... 168300



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat 31 Dec 2011 - 16:04

ஊருக்குத்தான் உபதேசம் எனக்கில்ல பால் பற்களை பராமரிக்க... 230655

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat 31 Dec 2011 - 21:49

பகிர்வுக்கு மிக்க நன்றி
...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக