புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 4 Poll_c10பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 4 Poll_m10பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 4 Poll_c10 
60 Posts - 48%
heezulia
பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 4 Poll_c10பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 4 Poll_m10பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 4 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 4 Poll_c10பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 4 Poll_m10பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 4 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 4 Poll_c10பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 4 Poll_m10பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 4 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 4 Poll_c10பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 4 Poll_m10பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 29, 2011 1:09 pm

First topic message reminder :

பண்டிகையோ பருவமோ  எதானாலும்  நம் விருந்துகளில் பாயசத்திற்க்கு முக்கிய இடம் உண்டு. அதே போல் வட மாநிலங்களில் 'கீர்' களுக்கு முக்கியத்துவம் உண்டு. அப்படிப்பட்ட பாயசங்கள் மற்றும்  கீர் வகைகளை இங்கு பார்ப்போம்.

ஒரு சுவையான செய்தி : தயிர் சாதம் சாப்பிட்ட பின் பாயசம் சாப்பிட்டால் அடுத்த ஜன்மத்தில் ராஜாவாக பிறப்பார்கள் என்று சொல்வார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Dec 01, 2019 11:07 am

krishnaamma wrote:
மாணிக்கம் நடேசன் wrote:நன்றி பெரிய அக்கா, எங்க ஊர்ல ரெடி மேட் பாயாசம் கிடைக்கும். அப்பவே செய்து உடனே சாப்பிடலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1082021

புன்னகை ஆனால் அது இது போல அவ்வளவு சுவையாக இருக்காது மாமா புன்னகை என்ன இருந்தாலும் நாமே வீட்டில் ஆசையாக செய்வது போல வராது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1082023 ஆமாம் அக்கா, அந்த சுவை ரெடி மேட்ல இல்ல.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 01, 2019 10:04 pm

மாணிக்கம் நடேசன் wrote:
krishnaamma wrote:
மாணிக்கம் நடேசன் wrote:நன்றி பெரிய அக்கா, எங்க ஊர்ல ரெடி மேட் பாயாசம் கிடைக்கும். அப்பவே செய்து உடனே சாப்பிடலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1082021

புன்னகை ஆனால் அது இது போல அவ்வளவு சுவையாக இருக்காது மாமா புன்னகை என்ன இருந்தாலும் நாமே வீட்டில் ஆசையாக செய்வது போல வராது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1082023 ஆமாம் அக்கா, அந்த சுவை ரெடி மேட்ல இல்ல.
மேற்கோள் செய்த பதிவு: 1308741

ம்ம்.. வெகுநாட்கள் கழித்து வந்திருக்கீங்க மாமா புன்னகை..........நலமா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2019 8:38 pm

கோதுமை ராவா பாயசம் !

தேவையான பொருட்கள்:

கோதுமை ரவா 1 கப்
வெல்லம் 2 கப்
பால் ஒரு கப்
ஏலக்காய் பொடி  ½ sp
நெய் 2 - 3 ஸ்பூன்
முந்திரி  1 ௦ உடைத்துக்கொள்ளவும்
கிஸ் மிஸ் 1 ​​ஸ்பூன்  ( அலம்பி துடைத்து வைக்கவும் )

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு,  கிஸ் மிஸ் மற்றும் முந்திரி பருப்பை வறுக்கவும்.
அவற்றை ஒரு தட்டில் வைக்கவும்.
மீண்டும் கொஞ்சம் நெய்விட்டு, கோதுமை ரவாவை நன்கு வறுக்கவும்.
கருகாமல், ஆனால் நன்றாக வறுக்கவும்.
தண்ணீர் + பாதி பால் விடவும்.
நன்றாக கிளறவும்; ஒரு மூடி போட்டு வேகவிடவும்.
ரவா நன்றாக வேகவேண்டும்; நடுநடுவில் கிளறிவிடவும்.
தேவையானால் இன்னும் தண்ணீர் சேர்க்கலாம்.
ரவை நன்கு வெந்ததும், வெல்லம் சேர்த்து நன்கு கலக்கவும்.
மீதி பாலை சேர்க்கவும்.
எல்லாமாக சேர்ந்து நன்கு கொதிக்கட்டும்.
ஏலக்காய் பொடி , வறுத்த முந்திரி மற்றும் கிஸ் மிஸ் சேர்க்கவும்.
அடுப்பிலிருந்து இறக்கவும்.
அருமையான, கோதுமை ரவா பாயசம் தயார்.
சூடாக அல்லது குளிராக பரிமாறவும்.

குறிப்பு:
இங்கு இது ( கர்நாடகாவில் 'கொதி பாயசம்' என்று சொல்வார்கள்) பிரசித்தம். மிகவும் அருமையாக இருக்கும்.
வேண்டுமானால் வெல்லத்திற்கு பதில் சர்க்கரை சேர்க்கலாம் புன்னகை

கோதுமை ரவையை வறுத்ததும், பால் மற்றும் தண்ணீர் விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்துவிடவும். மூன்று விசில் வரை வைத்திருந்து பிறகு எடுத்து வெல்லம் சேர்த்து பாயசம் செய்யவும். இப்படி செய்வதால், நேரம் மிச்சமாவதுடன், ரவை நன்கு வேகும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2019 8:53 pm

பூரி பாயசம் !

தேவையான பொருட்கள்:

மைதா  200 கிராம்
ரவா 50 கிராம்
சர்க்கரை 300 கிராம்
பால் 500 மில்லி
ஏலக்காய் தூள் ½ sp
குங்குமப்பூ 12 இழைகள்
முந்திரி பேஸ்ட் + பாதாம் பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன்
பொறிக்க எண்ணெய்
உப்பு

செய்முறை:

மைதா  மற்றும் ராவா இரண்டையும் ஒரு பேசினில் போட்டு, தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
சப்பாத்தி மாவைவிட கெட்டியாக இருக்கட்டும்.
இதை அப்படியே ஒரு மணி நேரத்திற்கு வைத்திருங்கள்.
சிறிய சிறிய பூரிகளாக இடுங்கள்.
அவற்றை ஒரு முள் கரண்டி உதவியுடன் துளைகளை போடுங்கள்.
அதனால் பூரிகள், உப்பாமல், கரகரப்பாக பொறியும்.
அவற்றை எண்ணெயில் நன்கு பொறிக்கவும்.
ஒரு ஆழமான வாணலியில் பால் ஊற்றி அதில் முந்திரி பேஸ்ட் + பாதாம் பேஸ்ட் சேர்க்கவும்.
அதை ஒரு கொதி வரட்டும்.
ஏலக்காய் பொடி  மற்றும் குங்குமப்பூ சேர்க்கவும்.
நன்றாக கலந்து இப்போது அதில் நொறுக்கப்பட்ட பூரிகளை சேர்க்கவும்.
அடுப்பிலிருந்து இறக்கி  சூடாக பரிமாறவும்.
‘பூரி பாயசம்’, குழந்தைகள் பொதுவாக இதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

குறிப்பு: சப்பாத்தி அல்லது பூரி மீந்து விட்டால், அதை இப்படி செய்து சாப்பிடலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2019 9:23 pm

ஜவ்வரிசி பாயசம் !

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி 1 கப்
சர்க்கரை 2 கப்
பால் 1 கப்
ஏலக்காய் பொடி  ½ sp
நெய் 2 - 3 ஸ்பூன்
முந்திரி  1 ஸ்பூன் உடைத்தது
கிஸ் மிஸ் 1 ​​ஸ்பூன்  ( அலம்பி துடைத்து வைக்கவும் )
‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு,  கிஸ் மிஸ் மற்றும் முந்திரி பருப்பை வறுக்கவும்.
அவற்றை ஒரு தட்டில் வைக்கவும்.
மீண்டும் கொஞ்சம் நெய்விட்டு, ஜவ்வரிசி போட்டு, நன்கு வறுக்கவும்.
பொதுவாக இது அதன் அசல் அளவை விட 2 - 3 மடங்கு பெரியதாக மாறும்.
கருகாமல், ஆனால் நன்றாக வறுக்கவும்.
தண்ணீர் + பாதி பால் விடவும்.
நன்றாக கிளறவும்; ஒரு மூடி போட்டு வேகவிடவும்.
ஜவ்வரிசி நன்றாக வேகவேண்டும்; நடுநடுவில் கிளறிவிடவும்.
தேவையானால் இன்னும் தண்ணீர் சேர்க்கலாம்.
ஜவ்வரிசி நன்கு வெந்ததும், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
மீதி பாலை சேர்க்கவும்; ‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ வை பாலில் சேர்த்து கரைத்து பின் பாயசத்தில் சேர்க்கவும்.
எல்லாமாக சேர்ந்து நன்கு கொதிக்கட்டும்.
ஏலக்காய் பொடி , வறுத்த முந்திரி மற்றும் கிஸ் மிஸ் சேர்க்கவும்.
அடுப்பிலிருந்து இறக்கவும்.
அருமையான, ஜவ்வரிசி பாயசம் தயார்.
சூடாக அல்லது குளிராக பரிமாறவும்.

குறிப்பு: ஜவ்வரிசியை வறுத்ததும், பால் மற்றும் தண்ணீர் விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்துவிடவும். மூன்று விசில் வரை வைத்திருந்து பிறகு எடுத்து சர்க்கரை சேர்த்து பாயசம் செய்யவும். இப்படி செய்வதால், நேரம் மிச்சமாவதுடன், ஜவ்வரிசி நன்கு வேகும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2019 9:31 pm

ஜவ்வரிசி அவல் பாயசம் !

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி அரை  கப்
மெல்லிய அவல் ஒரு  கப்
சர்க்கரை 2 கப்
பால் 1 கப்
ஏலக்காய் பொடி  ½ sp
நெய் 2 - 3 ஸ்பூன்
முந்திரி  1 ஸ்பூன் உடைத்தது
கிஸ் மிஸ் 1 ​​ஸ்பூன்  ( அலம்பி துடைத்து வைக்கவும் )
‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு,  கிஸ் மிஸ் மற்றும் முந்திரி பருப்பை வறுக்கவும்.
அவற்றை ஒரு தட்டில் வைக்கவும்.
மீண்டும் கொஞ்சம் நெய்விட்டு, ஜவ்வரிசி போட்டு, நன்கு வறுக்கவும்.
பொதுவாக இது அதன் அசல் அளவை விட 2 - 3 மடங்கு பெரியதாக மாறும்.
இதையும் ஒரு தட்டில் வைக்கவும்.
மீண்டும் கொஞ்சம் நெய் விட்டு, அவலையும் வறுக்கவும்.
கருகாமல், ஆனால் நன்றாக வறுக்கவும்.
தண்ணீர் + பாதி பால் விடவும்.
நன்றாக கிளறவும்; ஒரு மூடி போட்டு வேகவிடவும்.
அவல் சீக்கிரம் வேகும், அதனால் அடிபிடிக்கும் அபாயம் உண்டு... அதனால் நடுநடுவில் கிளறிவிடவும்.
ஜவ்வரிசியும் நன்கு வேகும்வரை காத்திருக்கவும்.
தேவையானால் இன்னும் தண்ணீர் சேர்க்கலாம்.
ஜவ்வரிசி நன்கு வெந்ததும், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
மீதி பாலை சேர்க்கவும்; ‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ வை பாலில் சேர்த்து கரைத்து பின் பாயசத்தில் சேர்க்கவும்.
எல்லாமாக சேர்ந்து நன்கு கொதிக்கட்டும்.
ஏலக்காய் பொடி , வறுத்த முந்திரி மற்றும் கிஸ் மிஸ் சேர்க்கவும்.
அடுப்பிலிருந்து இறக்கவும்.
அருமையான, ஜவ்வரிசி அவல் பாயசம் தயார்.
சூடாக அல்லது குளிராக பரிமாறவும்.

குறிப்பு: ஜவ்வரிசியை வறுத்ததும், பால் மற்றும் தண்ணீர் விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்துவிடவும். மூன்று விசில் வரை வைத்திருந்து பிறகு எடுத்து சர்க்கரை சேர்த்து பாயசம் செய்யவும். இப்படி செய்வதால், நேரம் மிச்சமாவதுடன், ஜவ்வரிசி நன்கு வேகும்.

தேங்காய் பால் விட்டும் இந்த பாயசம் செய்யாலாம்.

மில்க் மெய்டு விட்டும் செய்யலாம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2019 9:41 pm

ஜவ்வரிசி சேமியா பாயசம் !

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி ஒரு கப்
சேமியா ஒரு கப்
சர்க்கரை 2 கப்
பால் 1 கப்
ஏலக்காய் பொடி ½ sp
நெய் 2 - 3 ஸ்பூன்
முந்திரி 1 ஸ்பூன் உடைத்தது
கிஸ் மிஸ் 1 ​​ஸ்பூன் ( அலம்பி துடைத்து வைக்கவும் )
‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, கிஸ் மிஸ் மற்றும் முந்திரி பருப்பை வறுக்கவும்.
அவற்றை ஒரு தட்டில் வைக்கவும்.
மீண்டும் கொஞ்சம் நெய்விட்டு, ஜவ்வரிசி போட்டு, நன்கு வறுக்கவும்.
பொதுவாக இது அதன் அசல் அளவை விட 2 - 3 மடங்கு பெரியதாக மாறும்.
இதையும் ஒரு தட்டில் வைக்கவும்.
மீண்டும் கொஞ்சம் நெய் விட்டு, சேமியாவையும் வறுக்கவும்.
கருகாமல், ஆனால் நன்றாக வறுக்கவும்.
தண்ணீர் + பாதி பால் விடவும்.
நன்றாக கிளறவும்; ஒரு மூடி போட்டு வேகவிடவும்.
சேமியாவும் ஜவ்வரிசியும் நன்கு வேகும்வரை காத்திருக்கவும்.
தேவையானால் இன்னும் தண்ணீர் சேர்க்கலாம்.
ஜவ்வரிசி நன்கு வெந்ததும், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
மீதி பாலை சேர்க்கவும்; ‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ வை பாலில் சேர்த்து கரைத்து பின் பாயசத்தில் சேர்க்கவும்.
எல்லாமாக சேர்ந்து நன்கு கொதிக்கட்டும்.
ஏலக்காய் பொடி , வறுத்த முந்திரி மற்றும் கிஸ் மிஸ் சேர்க்கவும்.
அடுப்பிலிருந்து இறக்கவும்.
அருமையான, ஜவ்வரிசி சேமியா பாயசம் தயார்.
சூடாக அல்லது குளிராக பரிமாறவும்.

குறிப்பு: ஜவ்வரிசி சேமியா இரண்டையும் வறுத்ததும், பால் மற்றும் தண்ணீர் விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்துவிடவும். மூன்று விசில் வரை வைத்திருந்து பிறகு எடுத்து சர்க்கரை சேர்த்து பாயசம் செய்யவும். இப்படி செய்வதால், நேரம் மிச்சமாவதுடன், ஜவ்வரிசி நன்கு வேகும்.

தேங்காய் பால் விட்டும் இந்த பாயசம் செய்யாலாம்.

மில்க் மெய்டு விட்டும் செய்யலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2019 9:44 pm

சேமியா பாயசம் !

தேவையான பொருட்கள்:

சேமியா ஒரு கப்
சர்க்கரை 2 கப்
பால் 1 கப்
ஏலக்காய் பொடி ½ sp
நெய் 2 - 3 ஸ்பூன்
முந்திரி 1 ஸ்பூன் உடைத்தது
கிஸ் மிஸ் 1 ​​ஸ்பூன் ( அலம்பி துடைத்து வைக்கவும் )
‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, கிஸ் மிஸ் மற்றும் முந்திரி பருப்பை வறுக்கவும்.
அவற்றை ஒரு தட்டில் வைக்கவும்.
மீண்டும் கொஞ்சம் நெய் விட்டு, சேமியாவையும் வறுக்கவும்.
கருகாமல், ஆனால் நன்றாக வறுக்கவும்.
தண்ணீர் + பாதி பால் விடவும்.
நன்றாக கிளறவும்; ஒரு மூடி போட்டு வேகவிடவும்.
சேமியா நன்கு வேகும்வரை காத்திருக்கவும்.
தேவையானால் இன்னும் தண்ணீர் சேர்க்கலாம்.
சேமியா நன்கு வெந்ததும், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
மீதி பாலை சேர்க்கவும்; ‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ வை பாலில் சேர்த்து கரைத்து பின் பாயசத்தில் சேர்க்கவும்.
எல்லாமாக சேர்ந்து நன்கு கொதிக்கட்டும்.
ஏலக்காய் பொடி , வறுத்த முந்திரி மற்றும் கிஸ் மிஸ் சேர்க்கவும்.
அடுப்பிலிருந்து இறக்கவும்.
அருமையான, சேமியா பாயசம் தயார்.
சூடாக அல்லது குளிராக பரிமாறவும்.

குறிப்பு: தேங்காய் பால் விட்டும் இந்த பாயசம் செய்யலாம்.

மில்க் மெய்டு விட்டும் செய்யலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2019 9:50 pm

சேமியா ரவா பாயசம் !

தேவையான பொருட்கள்:

சேமியா ஒரு கப்
பம்பாய் ரவை ஒரு கப்
சர்க்கரை 3 கப்
பால் 1 கப்
ஏலக்காய் பொடி ½ sp
நெய் 2 - 3 ஸ்பூன்
முந்திரி 1 ஸ்பூன் உடைத்தது
கிஸ் மிஸ் 1 ​​ஸ்பூன் ( அலம்பி துடைத்து வைக்கவும் )
‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, கிஸ் மிஸ் மற்றும் முந்திரி பருப்பை வறுக்கவும்.
அவற்றை ஒரு தட்டில் வைக்கவும்.
மீண்டும் கொஞ்சம் நெய் விட்டு, சேமியாவை வறுக்கவும்.
அதிலேயே ரவையை போட்டு வறுக்கவும்.
கருகாமல், ஆனால் நன்றாக வறுக்கவும்.
தண்ணீர் + பாதி பால் விடவும்.
நன்றாக கிளறவும்; ஒரு மூடி போட்டு வேகவிடவும்.
ரவை நிறைய தண்ணீர் இழுக்கும், எனவே அவ்வப்பொழுது பார்த்து தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ரவை, சேமியா நன்கு வேகும்வரை காத்திருக்கவும்.
அவை நன்கு வெந்ததும், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
மீதி பாலை சேர்க்கவும்; ‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ வை பாலில் சேர்த்து கரைத்து பின் பாயசத்தில் சேர்க்கவும்.
எல்லாமாக சேர்ந்து நன்கு கொதிக்கட்டும்.
ஏலக்காய் பொடி , வறுத்த முந்திரி மற்றும் கிஸ் மிஸ் சேர்க்கவும்.
அடுப்பிலிருந்து இறக்கவும்.
அருமையான, சேமியா ரவா பாயசம் தயார்.
சூடாக அல்லது குளிராக பரிமாறவும்.

குறிப்பு: தேங்காய் பால் விட்டும் இந்த பாயசம் செய்யலாம்.

மில்க் மெய்டு விட்டும் செய்யலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2019 9:55 pm

பம்பாய் ரவா பாயசம் !

தேவையான பொருட்கள்:

பம்பாய் ரவை ஒரு கப்
சர்க்கரை 2 கப்
பால் 1 கப்
ஏலக்காய் பொடி ½ sp
நெய் 2 - 3 ஸ்பூன்
முந்திரி 1 ஸ்பூன் உடைத்தது
கிஸ் மிஸ் 1 ​​ஸ்பூன் ( அலம்பி துடைத்து வைக்கவும் )
‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, கிஸ் மிஸ் மற்றும் முந்திரி பருப்பை வறுக்கவும்.
அவற்றை ஒரு தட்டில் வைக்கவும்.
மீண்டும் கொஞ்சம் நெய் விட்டு, ரவையை போட்டு வறுக்கவும்.
கருகாமல், ஆனால் நன்றாக வறுக்கவும்.
தண்ணீர் + பாதி பால் விடவும்.
நன்றாக கிளறவும்; ஒரு மூடி போட்டு வேகவிடவும்.
ரவை நிறைய தண்ணீர் இழுக்கும், எனவே அவ்வப்பொழுது பார்த்து தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ரவை நன்கு வேகும்வரை காத்திருக்கவும்.
நன்கு வெந்ததும், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
மீதி பாலை சேர்க்கவும்; ‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ வை பாலில் சேர்த்து கரைத்து பின் பாயசத்தில் சேர்க்கவும்.
எல்லாமாக சேர்ந்து நன்கு கொதிக்கட்டும்.
ஏலக்காய் பொடி , வறுத்த முந்திரி மற்றும் கிஸ் மிஸ் சேர்க்கவும்.
அடுப்பிலிருந்து இறக்கவும்.
அருமையான, பம்பாய் ரவா பாயசம் தயார்.
சூடாக அல்லது குளிராக பரிமாறவும்.

குறிப்பு: தேங்காய் பால் விட்டும் இந்த பாயசம் செய்யலாம்.

மில்க் மெய்டு விட்டும் செய்யலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக