புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_m10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10 
89 Posts - 38%
heezulia
நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_m10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_m10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_m10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_m10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_m10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_m10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_m10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10 
2 Posts - 1%
manikavi
நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_m10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_m10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_m10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10 
340 Posts - 48%
heezulia
நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_m10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_m10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_m10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_m10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10 
24 Posts - 3%
prajai
நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_m10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_m10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10 
3 Posts - 0%

2 Posts - 0%
JGNANASEHAR
நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_m10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவீன சுயம்வரங்கள் நல்லதா அல்லது கெட்டதா

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 26, 2011 1:44 pm

இன்றைய தலைமுறையினரின் மாறிவரும் மனநிலைக்கு ஏற்ப நவீன சுயம்வரங்கள் பெருகிவருகின்றன. நகரின் மையப் பகுதியில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் அமைப்பு களோ, மையங்களோ இத்தகைய சுயம்வரங்களை நடத்துகின்றன. அங்கு மணமகன் தேவைப்படுகிறவர்களும், மணமகள் தேவைப்படுகிறவர்களும் ஒன்றுகூடுகிறார்கள்.

அவர்கள் ஒவ்வொருவராக மேடையில் அறிமுகம் செய்து வைக்கப் படுவார்கள். அவர்களுடைய வயது, தொழில், குடும்ப பின்னணி அனைத்தையும் தெரிவித்த பின்பு தனது இணை எப்படிப்பட்டவராக இருக்கவேண்டும் என்றும் கூறுவார்கள்.

இப்படி ஒரே இடத்தில் கூடும் பல குடும்பங்கள் தங்களை அறிமுகம் செய்துக்கொண்டு மணமகன், மணமகள் வேட்டையில் நேரடியாக இறங்கி விடுகிறார்கள்.

இதில் ஒருவரை பற்றி முழுமையான உண்மைகளை விசாரித்து தெரிந்துகொள்ள போதிய அவகாசம் இருப்பதில்லை என்ற கருத்து நிலவுகிறது. `அடுத்த வாரம் மாப்பிள்ளை அமெரிக்கா கிளம்புகிறார். அதனால் திருமணத்தை சீக்கிரமாக வைத்து கொள்ளலாம்' என்று பறக்கும் சில குடும்பத்தினர், அவர்களின் பின்னணியை விசாரிக்க கூட அவகாசம் கொடுப்பதில்லை.

ஒரே நாளில், ஒரு நிகழ்ச்சியில் ஒரே அறிமுகத்தில் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்டு வாழ்வது என்பது எப்படி சாத்தியமாகும்? இந்த புரிதல் எவ்வளவு காலம் நீடிக்கும்? தெரிந்து கொண்ட தகவல்கள் எல்லாம் உண்மை யானது தானா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் நவீன சுயம்வரங்களில் பதில் இல்லை. இதில் தேர்ந்தெடுக்கும் ஆண் தவறானவராக அமைந்துவிட்டால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான்!

மும்பையில் நடந்த சுயம்வரம் நிகழ்ச்சி ஒன்றில், ஒரு இளம்பெண்ணால் தேர்வு செய்யப்பட்ட மணமகன் ஏற்கெனவே திருமணம் ஆனவர். அவர் மட்டுமல்ல, அவருடன் வந்த அம்மா, அப்பா எல்லோருமே போலி என்பது பின்னர்தான் தெரியவந்தது. சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்தியவரோ, `எனக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. இருவரையும் ஒரே இடத்தில் அழைத்து அறிமுகம் செய்து வைப்பது மட்டுமே எங்கள் வேலை. விசாரிப்பது, தேர்ந்தெடுப்பது, நிராகரிப்பது எல்லாம் அவரவர் கவனமாக செய்ய வேண்டியவேலை' என்றுகூறி நழுவிவிட்டார்.

இன்று பணம் கொழிக்கும் தொழில்களில் இதுவும் ஒரு லாபகரமான தொழில் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதில் சில வெற்றி திருமணங்கள் இருக்கலாம். ஆனால் பிரச்சினைக்குரியவர்களும் பங்கேற்கிறார்கள். சிறையில் இருந்து வெளியே வந்து சுயம்வரத்தில் பங்கேற்று திருமணத்தை முடித்துவிட்டு, மீண்டும் சிறைக்கு திரும்பிய நபரும் உள்ளார்.

சுயம்வரம் நடத்துபவர்கள் என்ன சொல்கிறார்கள்?

* நாங்கள் கூடுமானவரை இருதரப்பினரையும் பற்றிய அனைத்து தகவல்களையும் திரட்டி கொடுக்கிறோம். அதில் இருக்கும் உண்மை, பொய்களை அவரவர் விசாரித்துதான் தெரிந்து கொள்ளவேண்டும்.

* மருத்துவ சான்றிதழ், எய்ட்ஸ் சோதனை குறிப்பு போன்றவைகளைக்கூட சம்பந்தப்பட்டவர் களிடம் கேட்கிறோம்.

* இன்றைய இயந்திர உலகில் அனைவருக்கும் தேவைகள் அதிகரித்துக்கொண்டிருக் கின்றன. அவற்றை பூர்த்தி செய்யும் விதமாக திருமணம் அமையவேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தங்கள் தகுதிக்கு மீறி எதிர்பார்க்கிறார்கள். இளைய சமூகத்து எதிர்பார்ப்புகளின் எல்லை விரிந்து கொண்டே போகிறது. அதனால் ஏற்படும் பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். மற்றவர்களிடம் உண்மை தகவலை எதிர்பார்க் கும் ஒவ்வொருவரும் உண்மையானவர்களாக இருக்க வேண்டும்.

* எம்மதமும் சம்மதம் என்பது நல்ல விஷயம்தான். ஆனால் சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகள் என்று வரும்போது இரு குடும்பத்தாரும் ஒத்துப்போகவேண்டும். அப்படி ஒத்துப்போக மனம் இடம்தர மறுப்பதாலும் திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன.

* தன் மகனுடைய அந்தஸ்தை உயர்த்தி காட்டி வசூல் வேட்டையில் இறங்கும் குடும்பத்தாரை, பெண் வீட்டார் மிக ஜாக்கிரதையாக அணுகவேண்டும் என்று நாங்களே வலியுறுத்துகிறோம்.

* கீழ்தட்டில் இருக்கும் மக்களுக்கு இரு ஒரு வரப்பிரசாதம். குறைந்த செலவில் திருமணம் முடிய வழி கிடைக்கிறது.

நோக்கம் நல்லதுதான். அது சரியான முறையில் நிறைவேறினால் மகிழ்ச்சிதான்!

தினத்தந்தி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Dec 26, 2011 1:51 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  1357389நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  59010615நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Images3ijfநவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Images4px
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 26, 2011 2:05 pm

என்ன ஆச்சு கேசவ்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக