புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   Poll_c10அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   Poll_m10அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   Poll_c10அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   Poll_m10அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   Poll_c10 
3 Posts - 7%
heezulia
அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   Poll_c10அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   Poll_m10அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   Poll_c10அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   Poll_m10அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   Poll_c10அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   Poll_m10அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னை கண்ட கனவு இன்று என் கனவு


   
   

Page 1 of 2 1, 2  Next

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2046
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Dec 24, 2011 2:59 pm

குடிகார அப்பங்கிட்ட ,
அடிபட்டு ,உதைபட்டு ,
என்ன நீயும் வளர்த்து வந்த ,
காட்டுக்கு போயி வேறகு பொறுக்கி ,
காசு ,பணம் கொண்டு வந்த -என்
மகன் பசியா இருப்பானு,
குடிகார அப்பங்கிட்ட ,
அடிபட்டு ,உதைபட்டு ,
காசையும் கொடுத்துபுட்டு ,
அக்கறையா கேப்பாளே,
கண்ணா பசிக்குதானு,
பசிக்கு நான் அழுக ,
பொறுக்காத நீ போயி ,
பக்கத்து வீட்டுல ஆடுக்கு
கஞ்சி வேணுமுன்னு வாங்கிவந்து
சக்கரையை போடாத்தி,
பாலூன்னு பாசதோட தந்து
பட்டினியா இருந்து என்ன வளர்தவளே,
ஆயிரம் ஆயிரம் பொய் சொல்லி
அழகழகா கதை சொல்லி வளர்த்தவளே,
அஞ்சு, பத்து கடன் வாங்கி,
அஞ்சவது படிக்க அனுப்பிவச்ச,
ஆபிசர வரணுமுன்னு,
சொல்லி சொல்லி என்ன வளர்த்து வந்த,
படிச்சு முடிச்சு ஆபிசராக,
பட்டத்தயும் எடுத்துட்டு போனா,
காசு பணம் இருந்தாத்தா வேலைன்னு,
ஆபீசரும் சொல்லி அனுப்பிட்டான்,
சிரிக்கி பெத்த மாவனாச்சு,
சில்லறைக்கு எங்க போவானு,
ஊருரா கையெந்தி
சில்லறையை சேத்துக்கிட்டு ,
ஆபீசருக்கு கொடுத்தளே,
காலையில நான் போக ,
மாலையில மாத்தி வேறெடத்துக்கு
போயிட்டானு புதுசா ஒருத்த சொன்னானே
அவனும் சில்லறைய கொடுத்தாத்தா
வேலையின்னு சொல்லி அனுபிடானே......
எங்க அம்மாவும் கண் மூடியாச்சு
ஆபீசரு கனவு மண்னோட மண்ஆச்சு
வயசும் ஆயிருச்சு ,
வழுக்கையும் விழுந்துருசு ,
அஞ்சு, பத்து கடன் வாங்கி,
ஆயிரம் ஆயிரம் பொய் சொல்லி ,
ஆபிசர வரணுமுன்னு,
சொல்லி சொல்லி வளர்த்து வர்றேன்
நான் பெத்த மகனிடம் ,,,,,,,,,,,,, அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   67637


dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2046
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Dec 24, 2011 3:04 pm

அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   67637

Gowthambsc
Gowthambsc
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 14/10/2011

PostGowthambsc Sat Dec 24, 2011 3:19 pm

உயிரை கரைக்கும் வரிகள்
Gowthambsc
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Gowthambsc



உன்னை நம்பு. உனக்கு நல்லவனாய் இரு.அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   Gowthambsc
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 24, 2011 3:21 pm

ரொம்ப வருத்தமான வரிகள் சூப்பருங்க

இப்போ பல பேரின் நிலை இதான் சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2046
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Dec 24, 2011 3:31 pm

Gowthambsc wrote:உயிரை கரைக்கும் வரிகள்

நன்றி அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   1772578765

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2046
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Dec 24, 2011 3:33 pm

ஜாஹீதாபானு wrote:ரொம்ப வருத்தமான வரிகள் அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   224747944

இப்போ பல பேரின் நிலை இதான் அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   440806

உண்மை அக்கா அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   678642

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2046
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Dec 24, 2011 6:50 pm

உண்மை சொன்னால் ஒரு சிலர்
மட்டும் பார்கிறார்கள் அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   67637
பொய் சொன்னால் தான் மதிப்பு போல ?
அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   67637

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Dec 25, 2011 12:03 am

நிதா்சனமான உண்மைவாிகள். அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   224747944 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   2825183110 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   154550



அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   154550அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   154550அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   154550அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   154550அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2046
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sun Dec 25, 2011 11:49 am

சார்லஸ் mc wrote:நிதா்சனமான உண்மைவாிகள். அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   224747944 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   2825183110 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   154550
நன்றி அண்ணா

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sun Dec 25, 2011 12:03 pm

நல்லா இருக்கு திலிப்dsp சூப்பருங்க அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   Jjji
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக