புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கானா பாட்டு ...! Poll_c10கானா பாட்டு ...! Poll_m10கானா பாட்டு ...! Poll_c10 
73 Posts - 77%
heezulia
கானா பாட்டு ...! Poll_c10கானா பாட்டு ...! Poll_m10கானா பாட்டு ...! Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
கானா பாட்டு ...! Poll_c10கானா பாட்டு ...! Poll_m10கானா பாட்டு ...! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
கானா பாட்டு ...! Poll_c10கானா பாட்டு ...! Poll_m10கானா பாட்டு ...! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கானா பாட்டு ...! Poll_c10கானா பாட்டு ...! Poll_m10கானா பாட்டு ...! Poll_c10 
238 Posts - 76%
heezulia
கானா பாட்டு ...! Poll_c10கானா பாட்டு ...! Poll_m10கானா பாட்டு ...! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
கானா பாட்டு ...! Poll_c10கானா பாட்டு ...! Poll_m10கானா பாட்டு ...! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கானா பாட்டு ...! Poll_c10கானா பாட்டு ...! Poll_m10கானா பாட்டு ...! Poll_c10 
8 Posts - 3%
prajai
கானா பாட்டு ...! Poll_c10கானா பாட்டு ...! Poll_m10கானா பாட்டு ...! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கானா பாட்டு ...! Poll_c10கானா பாட்டு ...! Poll_m10கானா பாட்டு ...! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கானா பாட்டு ...! Poll_c10கானா பாட்டு ...! Poll_m10கானா பாட்டு ...! Poll_c10 
3 Posts - 1%
Barushree
கானா பாட்டு ...! Poll_c10கானா பாட்டு ...! Poll_m10கானா பாட்டு ...! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கானா பாட்டு ...! Poll_c10கானா பாட்டு ...! Poll_m10கானா பாட்டு ...! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கானா பாட்டு ...! Poll_c10கானா பாட்டு ...! Poll_m10கானா பாட்டு ...! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கானா பாட்டு ...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 20, 2011 4:55 pm

குளுருக்கு அணைக்கணும்
உயிருக்கு மிதமாய்
கருவுக்கு பதமாய்
பூவே சுகமாய்
இல்லை நீ
வெறும் பூகம்பமாய்

வெயிலுக்கு அணைக்கணும்
வியர்வைக்கு மிதமாய்
பகலுக்கு பதமாய்
மானே பார்வை சுகமாய்
இல்லை நீ
வெறும் பாதரசமாய்

வானவில் இடுப்பழகி
வாயாடி பேச்சழகி
கத்திவேல் கண்ணழகி
கார் மேக உடலழகி

பொத்தி வச்ச
ஆசையெல்லாம் ஓர்
போர்வைக்குள்ள
பூட்டி வச்சி

அட்டை போல
ஒட்டிக்கொண்டு என்
ஆசையத்தான் தூண்டுரையே
மேகம் போல வரவா
என் தாகம் தீரு மெதுவா



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Dec 20, 2011 4:57 pm

ஹிஷாலீ wrote:குளுருக்கு அணைக்கணும்
உயிருக்கு மிதமாய்
கருவுக்கு பதமாய்
பூவே சுகமாய்
இல்லை நீ
வெறும் பூகம்பமாய்

வெயிலுக்கு அணைக்கணும்
வியர்வைக்கு மிதமாய்
பகலுக்கு பதமாய்
மானே பார்வை சுகமாய்
இல்லை நீ
வெறும் பாதரசமாய்

வானவில் இடுப்பழகி
வாயாடி பேச்சழகி
கத்திவேல் கண்ணழகி
கார் மேக உடலழகி

பொத்தி வச்ச
ஆசையெல்லாம் ஓர்
போர்வைக்குள்ள
பூட்டி வச்சி

அட்டை போல
ஒட்டிக்கொண்டு என்
ஆசையத்தான் தூண்டுரையே
மேகம் போல வரவா
என் தாகம் தீரு மெதுவா


என்ன ஹிஷூ ஆச்சு.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 20, 2011 4:58 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:குளுருக்கு அணைக்கணும்
உயிருக்கு மிதமாய்
கருவுக்கு பதமாய்
பூவே சுகமாய்
இல்லை நீ
வெறும் பூகம்பமாய்

வெயிலுக்கு அணைக்கணும்
வியர்வைக்கு மிதமாய்
பகலுக்கு பதமாய்
மானே பார்வை சுகமாய்
இல்லை நீ
வெறும் பாதரசமாய்

வானவில் இடுப்பழகி
வாயாடி பேச்சழகி
கத்திவேல் கண்ணழகி
கார் மேக உடலழகி

பொத்தி வச்ச
ஆசையெல்லாம் ஓர்
போர்வைக்குள்ள
பூட்டி வச்சி

அட்டை போல
ஒட்டிக்கொண்டு என்
ஆசையத்தான் தூண்டுரையே
மேகம் போல வரவா
என் தாகம் தீரு மெதுவா


என்ன ஹிஷூ ஆச்சு.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நல்லா இல்லையா உமா

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Dec 20, 2011 4:59 pm

எல்லா பாடல் வகையிலும் ....சிறப்பாக முயற்சிக்கிறீர்கள் ,,,பாராட்டுக்கள் அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Dec 20, 2011 4:59 pm

ரொம்ப இதமாக இருக்கு படிக்கவே.
சூப்பர் ஹிஷாலீ. அருமையிருக்கு அன்பு மலர் முத்தம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 20, 2011 5:03 pm

உமா wrote:ரொம்ப இதமாக இருக்கு படிக்கவே.
சூப்பர் ஹிஷாலீ. அருமையிருக்கு அன்பு மலர் முத்தம்

sorry உமா முழுவதும் படிக்கும் முன் பதில் போட்டுவிட்டேன்.

பாராட்டுக்கு மிக்க நன்றி.
இதை பதிவிட கொஞ்சம் கூச்சமாக இருந்தது. இருந்தும் பதிவிட்டுவிட்டேன்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Dec 20, 2011 5:06 pm

ஹிஷாலீ wrote:
பாராட்டுக்கு மிக்க நன்றி.
இதை பதிவிட கொஞ்சம் கூச்சமாக இருந்தது. இருந்தும் பதிவிட்டுவிட்டேன்.

இதில் என்ன கூச்சம் ..கவிதை நடையிலே படிக்க அனைத்துமே அழகு தான் ஹிஷூ...இதிலிருந்து எல்லா விட கவிதையுமே உனக்கு வடிக்க தெரியும் என்பதை நிரூபித்து கொண்டு இருக்கிறாய் சரியா.
அன்பு மலர்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 20, 2011 5:20 pm

கே. பாலா wrote:எல்லா பாடல் வகையிலும் ....சிறப்பாக முயற்சிக்கிறீர்கள் ,,,பாராட்டுக்கள் அன்பு மலர்

மிக்க நன்றி சார். நன்றி நன்றி அன்பு மலர்

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Tue Dec 20, 2011 5:30 pm

[quote=ஹிஷாலீ]வானவில் இடுப்பழகி
வாயாடி பேச்சழகி
கத்திவேல் கண்ணழகி
கார் மேக உடலழகி[/quote]

அருமை வரிகள் அக்கா.. தொலைவிலிருந்தே தீண்டும் கத்திக் கண்கள்.. சூப்பருங்க சூப்பருங்க
கார்த்திக்.எம்.ஆர்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கார்த்திக்.எம்.ஆர்



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Dec 21, 2011 4:01 am

அட்டை போல
ஒட்டிக்கொண்டு என்
ஆசையத்தான் தூண்டுரையே
மேகம் போல வரவா
என் தாகம் தீரு மெதுவா
சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கானா பாட்டு ...! Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக