புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுவும்கூட Poll_c10இதுவும்கூட Poll_m10இதுவும்கூட Poll_c10 
29 Posts - 60%
heezulia
இதுவும்கூட Poll_c10இதுவும்கூட Poll_m10இதுவும்கூட Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
இதுவும்கூட Poll_c10இதுவும்கூட Poll_m10இதுவும்கூட Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
இதுவும்கூட Poll_c10இதுவும்கூட Poll_m10இதுவும்கூட Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுவும்கூட Poll_c10இதுவும்கூட Poll_m10இதுவும்கூட Poll_c10 
194 Posts - 73%
heezulia
இதுவும்கூட Poll_c10இதுவும்கூட Poll_m10இதுவும்கூட Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
இதுவும்கூட Poll_c10இதுவும்கூட Poll_m10இதுவும்கூட Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
இதுவும்கூட Poll_c10இதுவும்கூட Poll_m10இதுவும்கூட Poll_c10 
8 Posts - 3%
prajai
இதுவும்கூட Poll_c10இதுவும்கூட Poll_m10இதுவும்கூட Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இதுவும்கூட Poll_c10இதுவும்கூட Poll_m10இதுவும்கூட Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இதுவும்கூட Poll_c10இதுவும்கூட Poll_m10இதுவும்கூட Poll_c10 
3 Posts - 1%
Barushree
இதுவும்கூட Poll_c10இதுவும்கூட Poll_m10இதுவும்கூட Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இதுவும்கூட Poll_c10இதுவும்கூட Poll_m10இதுவும்கூட Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இதுவும்கூட Poll_c10இதுவும்கூட Poll_m10இதுவும்கூட Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுவும்கூட


   
   
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Dec 23, 2011 11:55 pm



நம் சின்ன தாத்தா வீட்டு சந்தில்
சில்லு விளையாடுகையில்
‘இது ரைட்டா?...இது ரைட்டா?’...
என
கட்டம் தாண்டுகையில்
வேண்டுமென்றே கோட்டை மிதித்து
அடிக்கடி ‘அவுட்’ ஆவேன்

ஓடிப்பிடிக்கும் விளையாட்டில்
வேண்டுமென்றே
மெதுவாக ஓடி
‘அவுட்’ ஆவேன்

“யார் மொதல்ல சாப்பிடறதுன்னு
பார்க்கலாம்?”...
உன் அத்தையான என் அம்மா
வைத்த போட்டியில்
சாதம் மீதம் வைத்து
தோற்றுப் போவேன்

உள்ளங்கையில்
பருப்பு கடையும் விளையாட்டில்
பத்துவிரல் சாதமும்
உனக்கே என்று
பட்டினி கிடப்பேன் நான்

“காந்தி பொம்மைகள்
எத்தனை?”-
கேட்பார் உன் அப்பா

“நான்கு” என்பேன் நான்
“மூன்று” என்பாய் நீ
பிறகென்ன...
‘முட்டாள்’ பட்டம் சுமப்பேன்
நான்

இமைக்காமல் பார்க்கும்
போட்டியில்
ஒருமணி நேரம்
தாக்குப் பிடிப்பவன்
உடனே இமைத்துவிடுவேன்

“தோத்துட்ட பாத்தியா?”-
சந்தோஷமாய்
என் தலையில் குட்டுவாய்

கைமடக்கும் போட்டியில்
கவிழ்ந்து போவேன் நான்
கண்சிமிட்டி
கட்டைவிரல் உயர்த்துவாய் நீ

இவை எல்லாம் நடந்து
இருபது வருடங்களாகிவிட்டன

ஆனால்
பக்கத்துவீட்டு சுந்தரியிடம்
நேற்று சொன்னாயே...
“என் காதல புரிஞ்சிகிட்டு
வழிவிட்டான் பாரு...
அதான் என் மாமன்கிறது”



நான் தோற்று
நீ ஜெயிப்பதில்தானே
உனக்கெப்போதும் சந்தோஷம்

அதனாலென்ன?...

இருபது வருடங்களாகத்
தோற்ற எனக்கு
இப்போது மட்டுமென்ன
வலிக்கவா செய்யும்?










கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Dec 24, 2011 8:18 am

: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிதை மிகவும் அருமை !
பாராட்டுக்கள்
மகிழ்ச்சி
கே. பாலா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கே. பாலா



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 24, 2011 8:21 am

சூப்பருங்க அருமையிருக்கு

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Dec 24, 2011 11:36 am

பாராட்டுக்கு நன்றிகள் பாலா



இதுவும்கூட 224747944

இதுவும்கூட Rஇதுவும்கூட Aஇதுவும்கூட Emptyஇதுவும்கூட Rஇதுவும்கூட A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 24, 2011 11:38 am

வரிகளில் வலி தெரிகிறது கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Dec 24, 2011 11:41 am

நன்றிகள் நண்பரே...



இதுவும்கூட 224747944

இதுவும்கூட Rஇதுவும்கூட Aஇதுவும்கூட Emptyஇதுவும்கூட Rஇதுவும்கூட A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக