புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்.. Poll_c10இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்.. Poll_m10இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்.. Poll_c10 
5 Posts - 63%
heezulia
இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்.. Poll_c10இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்.. Poll_m10இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்.. Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்.. Poll_c10இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்.. Poll_m10இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்.. Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்..


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 28, 2009 5:55 pm

1. சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?

2. தலை மட்டும் கொண்‌ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்?

3. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்?

4. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?

5. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்.

6. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள்?

‌நீ‌ங்க‌ள் யோ‌சி‌த்‌திரு‌ந்த ‌விடைக‌ள் ச‌ரிதானா எ‌ன்பதை சோ‌தி‌த்து‌க் கொ‌ள்ளு‌‌ங்க‌ள்.



1. தீக்குச்சி[/size]



2. தபால் தலை[/size]



3. கடல் அலை[/size]



4. சாமரம்[/size]



5. வெங்காயம்[/size]



6. செல்பேசி[/size]


7. முத்துக்கள் இருக்கும். ஆனால் யாருமே பிரமிக்க மாட்டார்கள். அது என்ன?
வெண்டிக்காய்

8. வெளிச்சத்துடன் வருவான். இருட்டில் வரமாட்டான். அவன் யார்?
நிழல்

9. ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன?
கடிதம்

10. பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன?
மிளகாய்

11. இமைக்காமல் இருந்தால் எட்டிப் பார்ப்பான். அவன் யார்?
கண்ணீர்

12. கண்ணுக்குத் தெரியாதவன்; உயிருக்கு உகந்தவன். அவன் யார்?
காற்று

13. தலையைச் சீவினால் தாளிலே மேய்வான். அவன் யார்?
பென்சில்

14. சுற்றுவது தெரியாது; ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார்?
பூமி

15. வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல், அது என்ன?
முட்டை

16. கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான். அவன் யார்?
பாம்பு

17. அள்ள அள்ளக் குறையாது; ஆனால் குடிக்க உதவாது. அது என்ன?
கடல்நீர்

18. முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம். அது என்ன?
பலாப்பழம்

19. உரசினால் உயிரை விடுவான். அவன் யார்?
தீக்குச்சி



20. இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்.. Icon_eek இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்.. 838572 இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்.. 838572



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Sep 28, 2009 5:58 pm

14. சுற்றுவது தெரியாது; ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார்?

மீனாவின் காதலன்..! இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்.. Icon_smile



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 28, 2009 6:06 pm

Tamilzhan wrote:14. சுற்றுவது தெரியாது; ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார்?

மீனாவின் காதலன்..! இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்.. Icon_smile

சபாஷ் சரியான போட்டி இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்.. 677196

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Mon Sep 28, 2009 6:07 pm

போட்டி ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கிறது இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்.. 677196 இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்.. 677196

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 29, 2009 10:05 am

Tamilzhan wrote:14. சுற்றுவது தெரியாது; ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார்?

மீனாவின் காதலன்..! இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்.. Icon_smile

இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்.. 705463 இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்.. 705463

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 10:23 am

விஜய் wrote:
Tamilzhan wrote:14. சுற்றுவது தெரியாது; ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார்?

மீனாவின் காதலன்..! இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்.. Icon_smile

இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்.. 705463 இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்.. 705463

விஜய்..இங்கு இருபதாம் கேள்வி என்ன என்று தெர்யுமா...
நம்ம தமிழன் தலைக்குள் மட்டும் இல்லாதது எது என்பது ..அதனால் தான் இப்படி தமிழன் மீனுவின் காதலன் என்று சொன்னது..
நீங்களும் அதுக்கு சிரிக்கிறீங்களா ?



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 29, 2009 10:25 am

மீனு wrote:
விஜய் wrote:
Tamilzhan wrote:14. சுற்றுவது தெரியாது; ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார்?

மீனாவின் காதலன்..! இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்.. Icon_smile

இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்.. 705463 இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்.. 705463

விஜய்..இங்கு இருபதாம் கேள்வி என்ன என்று தெர்யுமா...
நம்ம தமிழன் தலைக்குள் மட்டும் இல்லாதது எது என்பது ..அதனால் தான் இப்படி தமிழன் மீனுவின் காதலன் என்று சொன்னது..
நீங்களும் அதுக்கு சிரிக்கிறீங்களா ?

இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்.. Icon_lol இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்.. Icon_lol

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 10:26 am

அதன் விடை என்ன என்று தெரிந்து சிரிக்கிறீங்களா இப்போ ? இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்.. 838572



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 29, 2009 10:27 am

மீனு wrote:அதன் விடை என்ன என்று தெரிந்து சிரிக்கிறீங்களா இப்போ ? இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்.. 838572

தமிழனிடம் இல்லாதது தலைகணம்..... இப்போ என்ன பண்ணுவீங்க...

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 10:34 am

கேள்வியை சரியா புரிஞ்சு கிட்டீங்க விஜய் பாராட்டுக்கள்..தலிக்குள்ளே ஏதும் இருந்தால் தானே தலை கனக்க..சூப்பர் விஜய்..பாராட்டுக்கள்.. இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்.. 677196 இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்.. 154550



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக