புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சனைச்சரன் (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ஈகரை உறவுகளுக்கு,
நம்மில் பலரும் சனி கிரகம் என்றாலாலே பயப்படுகிறோம். மற்ற கிரகங்களை விட இவர் மேல் நமக்கு சற்று அச்சம் தான். உண்மையில் சனி என்ன அவ்வளவு ஆபத்தானவரா ? ஜோதிட சாஸ்திரம் மற்ற கிரகங்களுக்கு ஒவ்வொரு அந்தஸ்தும், ஆதிபத்தியமும் கொடுத்திருப்பதை போல் தான் சனிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் இவர் மேல் பயம் அதிகம்.
சனை, என்றால் மெதுவாக என்றும் சரன் என்றால் அசைதல் என்று பொருள் படும். மற்ற கிரகங்களை விட சனி மெதுவாக நகரும் கிரகம். ஆதலால் தான் அவருக்கு சனைச்சரன் என்று பெயர். தமிழில் இவருக்கு மந்தன் என்ற பெயருண்டு.
சனி ஒருவரை உயர்த்தாதா ? அது கெடுதி மட்டுமா செய்யும் ? இது ஏன் ? இவருக்கு நாம் பயப்பட வேண்டுமா ? விசேச பூஜை, பரிகாரம் அவசியமா?
என் கருத்தின் சுருக்கம், மற்ற கிரகங்களை போல் இவரும் ஒருவர். இவர் இருக்கும் இடம், ஆதிபத்தியம், நம்முடைய தசா நடப்பு லக்னம், ராசியைப் பொறுத்து நன்மையோ, தீமையோ செய்வார். இது எல்லா கிரகங்களுக்கும் பொருந்தும், சனி உட்பட.
உங்கள் கருத்துகளை பதியுங்கள்.

சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நன்றி ரேவதி.
சனி இறைவன் என்ற நிலையில் இருந்தாலும், அவரை கண்டு நாம் அதிகம் பயப்படுகிறோம்.

- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஆமாம் எனக்கும் சனீஸ்வரன் என்றாலே பயம் தான்.
சனியன் என்று யாரையாச்சும் திட்டினால் கூட அவர் பிடித்து கொள்வாராமே.

- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஏழரை சனி என்பது என்ன அண்ணா?சதாசிவம் wrote:நன்றி ரேவதி.
சனி இறைவன் என்ற நிலையில் இருந்தாலும், அவரை கண்டு நாம் அதிகம் பயப்படுகிறோம்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நவ கிரங்களில் சூரியன் தலைவன், அதற்கு இணையான கிரகம் சனி.
நீதிபதி, பெரிய தொழிலதிபர், மக்களை ஆளும் human resource மானேஜ்மென்ட், labour மானேஜ்மென்ட் துறையில் இருக்கும் பெரும்பாலானவருக்கு சனியின் ஆதிக்கம் தான். சாதாரண சிவாஜி ராவ் ஆக இருந்த நபர் சூப்பர் ஸ்டாராக மாறியதும் இந்த சனி திசையில் தான்.
இவர் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு மாற 2.5 வருடம் எடுத்துக் கொள்கிறார். இப்படி மாறி மாறி வரும் போது உங்கள் ராசிக்கு முன்னால் உள்ள ராசியில் தங்கும் காலம் அதாவது 2.5 வருடம் + உங்கள் ராசியில் தங்கும் காலம் 2.5 வருடம், உங்களுடைய அடுத்த ராசியில் தங்கும் காலம் 2.5 வருடம் ஆக மொத்தம் 7.5 வருடம். இதைத்தான் ஏழரைச் சனி என்று கூறுகிறார்கள். இது முழுவதும் கஷ்ட காலம் என்று கூற முடியாது. உங்கள் லக்னம், ராசிக்கும் சனிக்கும் உள்ள நட்பு, பகை பொருத்தும், உங்களின் ஜனன திசை நடப்பு, மற்ற கிரகங்களின் பார்வை, இருப்பு பொறுத்து பலன்கள் மாறும்.
சனி கிரகம் நீதிக்கு, சட்டம் ஆகிய துறைக்கும் உரியவர். ஒரு நேர்மையான நீதிபதி ஒருவரின் தவறுகளைப் பொறுத்து தண்டனை வழங்குவார் இல்லையா, அது போல் உங்களின் பாவ பலன்களைப் பொறுத்து இவர் ஆட்சி காலத்தில் உங்களுக்கு கடுமையான பலன்களைத் தருவார்.
இதே போல் தான் மற்ற கிரங்களும், அவர் அவருக்கு உண்டான ஆதிபத்திய சுப பலன்களையோ, அசுப பலன்களையோ கொடுக்கும்.
இதில் இவரைக் கண்டு தனிப்பட்ட முறையில் பயப்பட வேண்டிய அவசியமில்லை. சனிப்பெயர்ச்சியில் திருநள்ளாறு சென்று வழிபட்டால் தான் உங்களை அவர் சந்தோஷமாக வைத்துக் கொள்வார் என்பது சரியில்லை.
நீதிபதி, பெரிய தொழிலதிபர், மக்களை ஆளும் human resource மானேஜ்மென்ட், labour மானேஜ்மென்ட் துறையில் இருக்கும் பெரும்பாலானவருக்கு சனியின் ஆதிக்கம் தான். சாதாரண சிவாஜி ராவ் ஆக இருந்த நபர் சூப்பர் ஸ்டாராக மாறியதும் இந்த சனி திசையில் தான்.
இவர் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு மாற 2.5 வருடம் எடுத்துக் கொள்கிறார். இப்படி மாறி மாறி வரும் போது உங்கள் ராசிக்கு முன்னால் உள்ள ராசியில் தங்கும் காலம் அதாவது 2.5 வருடம் + உங்கள் ராசியில் தங்கும் காலம் 2.5 வருடம், உங்களுடைய அடுத்த ராசியில் தங்கும் காலம் 2.5 வருடம் ஆக மொத்தம் 7.5 வருடம். இதைத்தான் ஏழரைச் சனி என்று கூறுகிறார்கள். இது முழுவதும் கஷ்ட காலம் என்று கூற முடியாது. உங்கள் லக்னம், ராசிக்கும் சனிக்கும் உள்ள நட்பு, பகை பொருத்தும், உங்களின் ஜனன திசை நடப்பு, மற்ற கிரகங்களின் பார்வை, இருப்பு பொறுத்து பலன்கள் மாறும்.
சனி கிரகம் நீதிக்கு, சட்டம் ஆகிய துறைக்கும் உரியவர். ஒரு நேர்மையான நீதிபதி ஒருவரின் தவறுகளைப் பொறுத்து தண்டனை வழங்குவார் இல்லையா, அது போல் உங்களின் பாவ பலன்களைப் பொறுத்து இவர் ஆட்சி காலத்தில் உங்களுக்கு கடுமையான பலன்களைத் தருவார்.
இதே போல் தான் மற்ற கிரங்களும், அவர் அவருக்கு உண்டான ஆதிபத்திய சுப பலன்களையோ, அசுப பலன்களையோ கொடுக்கும்.
இதில் இவரைக் கண்டு தனிப்பட்ட முறையில் பயப்பட வேண்டிய அவசியமில்லை. சனிப்பெயர்ச்சியில் திருநள்ளாறு சென்று வழிபட்டால் தான் உங்களை அவர் சந்தோஷமாக வைத்துக் கொள்வார் என்பது சரியில்லை.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தகவலுக்கு நன்றி அண்ணா...சதாசிவம் wrote:நவ கிரங்களில் சூரியன் தலைவன், அதற்கு இணையான கிரகம் சனி.
நீதிபதி, பெரிய தொழிலதிபர், மக்களை ஆளும் human resource மானேஜ்மென்ட், labour மானேஜ்மென்ட் துறையில் இருக்கும் பெரும்பாலானவருக்கு சனியின் ஆதிக்கம் தான். சாதாரண சிவாஜி ராவ் ஆக இருந்த நபர் சூப்பர் ஸ்டாராக மாறியதும் இந்த சனி திசையில் தான்.
இவர் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு மாற 2.5 வருடம் எடுத்துக் கொள்கிறார். இப்படி மாறி மாறி வரும் போது உங்கள் ராசிக்கு முன்னால் உள்ள ராசியில் தங்கும் காலம் அதாவது 2.5 வருடம் + உங்கள் ராசியில் தங்கும் காலம் 2.5 வருடம், உங்களுடைய அடுத்த ராசியில் தங்கும் காலம் 2.5 வருடம் ஆக மொத்தம் 7.5 வருடம். இதைத்தான் ஏழரைச் சனி என்று கூறுகிறார்கள். இது முழுவதும் கஷ்ட காலம் என்று கூற முடியாது. உங்கள் லக்னம், ராசிக்கும் சனிக்கும் உள்ள நட்பு, பகை பொருத்தும், உங்களின் ஜனன திசை நடப்பு, மற்ற கிரகங்களின் பார்வை, இருப்பு பொறுத்து பலன்கள் மாறும்.
சனி கிரகம் நீதிக்கு, சட்டம் ஆகிய துறைக்கும் உரியவர். ஒரு நேர்மையான நீதிபதி ஒருவரின் தவறுகளைப் பொறுத்து தண்டனை வழங்குவார் இல்லையா, அது போல் உங்களின் பாவ பலன்களைப் பொறுத்து இவர் ஆட்சி காலத்தில் உங்களுக்கு கடுமையான பலன்களைத் தருவார்.
இதே போல் தான் மற்ற கிரங்களும், அவர் அவருக்கு உண்டான ஆதிபத்திய சுப பலன்களையோ, அசுப பலன்களையோ கொடுக்கும்.
இதில் இவரைக் கண்டு தனிப்பட்ட முறையில் பயப்பட வேண்டிய அவசியமில்லை. சனிப்பெயர்ச்சியில் திருநள்ளாறு சென்று வழிபட்டால் தான் உங்களை அவர் சந்தோஷமாக வைத்துக் கொள்வார் என்பது சரியில்லை.
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்த
என்னுளமே புகுந்த வதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனி பாம் பிரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல வவைநல்ல நல்ல
வடியா ரவர்க் குமிகவே.
என்னுளமே புகுந்த வதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனி பாம் பிரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல வவைநல்ல நல்ல
வடியா ரவர்க் குமிகவே.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
செல்ல கணேஷ் wrote:மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்த
என்னுளமே புகுந்த வதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனி பாம் பிரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல வவைநல்ல நல்ல
வடியா ரவர்க் குமிகவே.
நன்றி கணேஷ்,
அழகான கோளறு பதிகம் பாடிய ஞான சம்பந்தரும் கூட சனிக்கு என்று தனியாக பாடவில்லை. அனைத்து கிரகங்களும் ஒன்றாக வைத்து தான் பாடினார்.
இப்படி இருக்கையிலே சனிக்கு மட்டும் அதி முக்கியத்துவம் கொடுப்பதன் ரகசியம் என்ன ?
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சனீஸ்வரன் நல்லவரா? கெட்டவரா?
ஒரு நீதிபதி நல்லவரா ? கெட்டவரா என்று கேட்டால் , தண்டனை பெற்றவன் கேட்டவர் என்று சொல்லுவான் !
ஆனால் மற்றவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள் ! அவர் அவருடைய கடமையை செய்தார் என்றுதான் எடுத்துக்கொள்வார்கள் !
அதுபோல்தான் சனியும் ,..நம்முடைய செயலுக்கு ஏற்ப ..சஞ்சித, பிராப்த , ஆகாமிய , கர்மங்களுக்கு ஏற்ப ..நல்லவற்றையோ , நன்மை அல்லாதவற்றையோ தருகிறார் என்று ஏற்று கொள்ளவேண்டும் !

- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2