புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
First topic message reminder :
ஒரு நகரத்தில் நாராயணன் என்ற பெயர் கொண்ட வாய்த்துடுக்கான பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான். அவன் வழக்கமாகப் பிச்சையெடுக்கும் தெருக்களில், ஒரு தெருவில் கஸ்தூரி என்ற ஒரு வட்டிக் கடைக்காரன் இருந்தான். வட்டிக்குப் பணம் கடன் கொடுத்தே பெரிய தனவந்தனாக மாறியவன் அவன். அவனிடம் ஒரு பெரிய தொகையைப் பிச்சையாகப் பெற வேண்டும் என்று பல நாள்களாய் நாராயணன் ஆசைப்பட்டான்.
ஆனால் கஸ்தூரியின் பங்களா வாசலில் காவல் காக்கும் ஆள், நாராயணனை உள்ளே நுழையவே அனுமதிப்பதில்லை. ஒருநாள் காவல்காரன் வேறு யாருடனோ அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் சமயம் பார்த்து, நாராயணன் சாமர்த்தியமாக உள்ளே நுழைந்து, "எசமானரே! பிச்சை போடுங்கள்!" என்று உரக்கக் கூவி பிச்சையெடுத்தான்.
நாராயணனுடைய கூக்குரலைக் கேட்டு, பங்களாவிற்குள்ளிருந்து வேலைக்காரர்கள் வெளியே ஓடி வந்து அவனை அடித்துத் துரத்த முயன்றனர். அதற்குள் வட்டிக்கடைக்காரனான கஸ்தூரியே வெளியே வந்து விட்டான். தன் வேலைக்காரர்களைத் தடுத்து நிறுத்திவிட்டு, நாராயணனுக்கு ஐந்து ரூபாய் கொடுத்தான். பிறகு அவனிடம், "பிச்சையெடுப்பவன் பணிவாக இருக்க வேண்டும். நீ மட்டும் பணிவுடன் அமைதியாகப் பிச்சை கேட்டிருந்தால், உனக்கு பத்து ரூபாய் பிச்சை போட்டிருப்பேன்!" என்றான்.
அவன் கொடுத்த ஐந்து ரூபாயை பத்திரமாக இடுப்பில் செருகிக் கொண்ட நாராயணன், "ஐயா! உங்கள் தொழில் கடன் கொடுத்து வசூல் செய்வது! அதை நீங்கள் முறையாகச் செய்யுங்கள், போதும்! எப்படிப் பிச்சையெடுக்க வேண்டுமென்று நீங்கள் எனக்கு புத்திமதி சொல்ல வேண்டாம்!" என்று இடக்காகப் பதில் அளித்து விட்டு நகன்றான்.
நன்றி சாந்தன்

- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
வட்டிக்காரர் அவராக தேடி போயி யாருக்கும் வட்டிக்கு பணம் கொடுபதில்லையே..வேண்டியவர்கள்தானே அவரிடம் பணம் கேட்கிறார்கள்..செய்யும் தொழிலே தெய்வம்...அந்த தொழிலை அவர் மதித்து செய்தார்..உயர்தார்......உமா wrote:ரேவதி wrote::joker:உமா wrote:
அப்படியா.நன்றி அக்கா.
பணம் கொடுத்தவன் வட்டிக்கு விடுபவன் தானே...
அவன் பணிவுடன் நடந்து கொண்டு இருந்தால் அவனிடம் பணம் சேர்ந்தே இருக்காது ....
ஆனால் இந்த பிச்சைக்காரன்?
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரேவதி wrote:
வட்டிக்காரர் அவராக தேடி போயி யாருக்கும் வட்டிக்கு பணம் கொடுபதில்லையே..வேண்டியவர்கள்தானே அவரிடம் பணம் கேட்கிறார்கள்..செய்யும் தொழிலே தெய்வம்...அந்த தொழிலை அவர் மதித்து செய்தார்..உயர்தார்......
ஆனால் இந்த பிச்சைக்காரன்?
அவராக தேடி சென்று கொடுக்கவிட்டாலும் பணத்தை வாங்கிவிட்டு சென்று விட்டால் சும்மா விடுவாரா என்ன????
அப்போது சென்று பணிவுடனே என் வட்டி பணத்தை திருப்பி கொடு என்று கேட்டால் கிடைக்குமா...
பணிவு எல்லா இடத்துக்கும் சரி பட்டு வராது....
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
இதென்ன கொடுமை அதைதானே நானும் சொன்னேன் இந்த கதையில் பிச்சைகரன்மீதுதான் தவறு எடுப்பதே பிச்சை இதில் திமிர்தனம் வேறையா?ஒரு பிச்சைக்காரன் திமிரா பிச்சை கேட்டால் நீங்கள் போடுவீங்களா....அதேபோல்தானே எங்கு பணிவு இருக்க வேண்டுமோ அங்கே இருந்தே தீரணும்உமா wrote:
பணிவு எல்லா இடத்துக்கும் சரி பட்டு வராது....
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரேவதி wrote:
பணிவு இல்லாத இடத்தில் செல்வம் சேராது
நீ முதலில் சொன்னது இந்த கருத்தை.இதர்க்காக தான் நான் மூச்சு முட்ட போஸ்டிங் போட்டுனு இருக்கேன்.
ரேவதி wrote:இதென்ன கொடுமை அதைதானே நானும் சொன்னேன் இந்த கதையில் பிச்சைகரன்மீதுதான் தவறு எடுப்பதே பிச்சை இதில் திமிர்தனம் வேறையா?ஒரு பிச்சைக்காரன் திமிரா பிச்சை கேட்டால் நீங்கள் போடுவீங்களா....அதேபோல்தானே எங்கு பணிவு இருக்க வேண்டுமோ அங்கே இருந்தே தீரணும்உமா wrote:
பணிவு எல்லா இடத்துக்கும் சரி பட்டு வராது....
சரி.சரி.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பணிவு இல்லாத இடத்திலும் செல்வம் வரும்....
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
- Code:
ரேவதி...எங்கே போயிட்டா....ரொம்ப நாள் ஆச்சே ...அதான் உன்னை வம்புக்கு இழுக்கலாம் என்று பார்த்தேன்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரேவதி wrote:
முடியல..நானும் எவளோ நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது
அப்போ நீ சரி பட்டு வர மாட்ட...நான் பானுவை உரண்ட இழுக்குறேன்.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3