புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10 
29 Posts - 60%
heezulia
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10 
194 Posts - 73%
heezulia
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10 
37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10 
3 Posts - 1%
Barushree
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்...

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 21, 2011 1:56 pm

இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Imagestory.php?id=1214377733-0ரூய்கட் ஒரு சிறிய கிராமம்! ஒரு மாறுதலுக்காக மகாராஷ்டிராவிலுள்ள அந்த கிராமத்திற்குச் சென்றிருந்த நான், என் உறவினர் வீட்டில் தங்கிஇருந்தேன். கிராமத்தின் அமைதியான சூழ்நிலையினால் கவரப்பட்ட எனக்கு, கவிதை எழுத வேண்டும் என்று தோன்ற, உடனே நான் காலார நடந்து ஒரு பெரிய மரத்தின் அடியில் அமர்ந்து கவிதைக்கான வாசகங்களைக் கற்பனையில் தேடிக் கொண்டுஇருந்தேன். மனத்தில் தோன்றிய எண்ணங்களை வார்த்தைகளாக வடித்த பிறகு, வீடு திரும்ப நினைத்த போது, பக்கத்து வீட்டுப் பெண்மணியான ஜெயாவும், அவளுடைய பெண்ணும் இடுப்பிலும், தலையிலும் பானைகளைச் சுமந்து கொண்டு ஒற்றையடிப் பாதையில் ஆற்றை நோக்கிச் செல்வதைக் கவனித்தேன். ஆற்றுக்குத்தான் செல்ல வேண்டும். அவர்களைப் பின் தொடர்ந்து செல்ல வேண்டுமென எனக்குத் தோன்ற, உடனே அவ்வாறே செய்தேன்.

தில்லியில், என் வீட்டில் குழாயைத் திறந்தாலே தண்ணீர் வரும்! ஆனால், இங்கோ அதற்காக எத்தனை தூரம் தினமும் செல்ல வேண்டியிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். இப்போதெல்லாம் ஆற்று நீர் சுத்தமாக இருப்பதில்லை. அப்படிஇருக்க, அதை எவ்வாறு குடிப்பதற்கும், சமையலுக்கும் பயன்படுத்துகின்றனர் என்ற சந்தேகம் எனக்குத் தோன்றியது. அவ்வாறு சிந்தனைகளில் மூழ்கியபடி நான் நடக்க, ஆறு வந்ததே தெரியவில்லை.

ஜெயாவின் பெண் ஆற்றில் இறங்கி, பானைகளை நிரப்ப, ஜெயா கரையிலேயே அமர்ந்து விட்டாள். இவள் தண்ணீர் பிடிக்கப் போவது இல்லையா என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் போது, ஜெயா ஒரு விசித்தரமான காரியம் செய்தாள். கரையில் உட்கார்ந்தபடியே மணலைத் தோண்டத் தொடங்கினாள். சற்று நேரத்தில் ஊற்றுநீர் வர, அதைப் பானைகளில் நிரப்பினாள்.

நான் ஆற்றங்கரையை உற்று நோக்கிய போது அத்தகைய குழிகள் ஏராளமாக இருந்தன. ஆர்வத்தை அடக்க முடியாமல் நான் ஜெயாவிடம் அவள் என்ன செய்கிறாள் என்று கேட்க, அவள் ஆற்றங்கரையில் குழி தோண்டி ஊற்று நீரைப் பானைகளில் நிரப்புகிறேன் என்றாள். காரணம் கேட்க, குடிப்பதற்கும், சமையலுக்கும் உகந்தது ஊற்று நீர்தான் என்றாள்! அப்போதுதான் எனக்கு விஷயம் புரிந்தது. அசுத்தமான ஆற்றுநீர் அடிவழியாக ஊடுருவி அருகிலுள்ள ஆற்றங்கரைக்குப் பாயும்போது, அதிலுள்ள அசுத்தங்களை மணல் வடிகட்டி விடுகிறது. அதனால், ஆற்றுநீரைவிட ஊற்று நீர் ஓரளவு சுத்தமானது.

இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Imagestory.php?id=1214378081-0

குடிப்பதற்கும், சமையலுக்கும் கிராமத்தினர் பயன்படுத்துகின்றனர் என்பது புரிந்தது.

வீட்டுக்கு அருகிலேயே கிணறு தோண்டினால், தினமும் நடக்கும் சிரமம் மிச்சமாகுமே என்று தோன்றியது. ஆனால், ஆற்றங்கரையில் கையால் தோண்டினாலே ஊற்று நீர் கிடைக்கும். ஆற்றிலிருந்து தொலைவில் உள்ள கிராமத்து வீடுகளில் மிக ஆழமாகத் தோண்டினால்தான் தண்ணீர் கிடைக்கும். ஒரு காலத்தில் கிணற்றில் தண்ணீர் இருந்திருக்கலாம்! இப்போது, கிணறு தோண்டினால் கூட தண்ணீர் கிடைக்குமா என்று சொல்ல முடியாத அளவிற்கு நிலம் வரண்டு விட்டது. அதன் முக்கியமான காரணம், கிராமத்தைச் சுற்றியிருந்த காடுகளில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டதுதான்!

மரங்களை அப்படியே விட்டு வைத்திருந்தால் இந்த வறட்சி ஏற்பட்டிருக்காது. மழைத் தண்ணீர் வீணாகப் பாய்ந்து ஓடாமல், அவற்றை மரங்கள் தடுக்க, பூமி அதை உறிஞ்சி வைத்திருக்கும். சமீப காலமாக ரூய்கட்டில் கடும் வறட்சி நிலவுகிறதென்று உறவினர் கூறினார்.

மீண்டும் பழைய இடத்திற்குத் திரும்பி வந்து, அந்த மரத்தடியில் அமர்ந்து எண்ண அலைகளை ஓடவிட்டேன். காடுகளை அழிப்பதின் மூலம், மனிதகுலம் தன் அழிவுப் பாதையை நோக்கி அடிவைத்து நடக்கிறது என்பது தெளிவாகப் புரிந்தது. ஏதாவது மாய, மந்திரத்தினால் ரூய்கட் கிராமத்தின் வெட்டப்பட்ட மரங்கள் மீண்டும் தோன்றாதா என்று ஏங்கினேன்.

-காஞ்சி கோலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 21, 2011 2:01 pm

நல்லா இருக்கு..
அந்த உற்று நீர் எடுக்கும் படம் இருந்தால் போடுங்கள்
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 21, 2011 2:04 pm

ரேவதி wrote:நல்லா இருக்கு..
அந்த உற்று நீர் எடுக்கும் படம் இருந்தால் போடுங்கள்
எந்த மரம் உடுட்டுக்கட்டை அடி வ

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Dec 21, 2011 2:10 pm

சூப்பருங்க

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 21, 2011 2:14 pm

ஸாரி பாட்டி..
அந்த உற்று நீர் எப்படி எடுப்பார்கள் என்ற பட விளக்கம் இருந்தால் போடுங்களேன்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Dec 21, 2011 2:16 pm

இனியாவது மரங்களை வெட்டாதீர்கள்..
நல்ல பதிவு பானு அருமையிருக்கு

இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 21, 2011 2:40 pm

ரேவதி wrote:ஸாரி பாட்டி..
அந்த உற்று நீர் எப்படி எடுப்பார்கள் என்ற பட விளக்கம் இருந்தால் போடுங்களேன்
படம் இல்லை ரே சோகம்

கடற்கரை போனால் பார்க்கலாமே புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 21, 2011 2:47 pm

மரங்களை வெட்டுவாதல் ஏற்படும் விளைவை ஒரு கதை மூலம் சொன்ன விதம் அருமை. மகிழ்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 21, 2011 3:03 pm

உமா wrote:மரங்களை வெட்டுவாதல் ஏற்படும் விளைவை ஒரு கதை மூலம் சொன்ன விதம் அருமை. மகிழ்ச்சி

நன்றி நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 21, 2011 3:03 pm

ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:ஸாரி பாட்டி..
அந்த உற்று நீர் எப்படி எடுப்பார்கள் என்ற பட விளக்கம் இருந்தால் போடுங்களேன்
படம் இல்லை ரே சோகம்

கடற்கரை போனால் பார்க்கலாமே புன்னகை
சரி பாட்டி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக