புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_c10ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_m10ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_c10 
29 Posts - 60%
heezulia
ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_c10ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_m10ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_c10ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_m10ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_c10ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_m10ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_c10ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_m10ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_c10 
194 Posts - 73%
heezulia
ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_c10ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_m10ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_c10ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_m10ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_c10ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_m10ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_c10 
8 Posts - 3%
prajai
ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_c10ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_m10ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_c10ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_m10ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_c10ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_m10ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_c10ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_m10ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_c10ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_m10ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_c10ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_m10ஹேய்!! கவிதை கவிதை கவிதை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹேய்!! கவிதை கவிதை கவிதை


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 22, 2011 2:35 pm

ஹேய்!! கவிதை கவிதை கவிதை
உனக்கேந்தான் இத்தனை அவசரம் - நான்
எழுத்தா வடிக்கும் முன்னமே - நீயேந்தான்
ஓடி ஒளியிர

அணில் பழத்தைக் கொறிப்பதையே - நான்
வேறாய் பார்த்தேனே - அத
எழுத்தா வடிக்கும் முன்னே - நீ
ஓடி ஒளியிர


காக்கா தாங்கண்ட தண்ணிபானை தெரியுமா - அத
அழகா சொல்லவே - நான்
நெனைச்சேன் புரியுமா

மார்கழி மாசத்து குளிர் மேனிய தழுவுது - அந்த
நடுக்கத்தில் கூடவும் உன்ன நெனச்சேன் தெரியுமா
சுடுதண்ணிய காலுல விட்டத போலநீ - ஓடியே
போயிட்ட அதன் காரணம் ஏன் சொல்லு

ஹேய்!! கவிதை கவிதை கவிதை
உனக்கேந்தான் இத்தனை அவசரம் - நான்
எழுத்தா வடிக்கும் முன்னமே - நீயேந்தான்
ஓடி ஒளியிர

நீ காக்கணும் நிதானம் கொஞ்சம் - நான்
வார்த்திட புகுவேன் தஞ்சம் - நீ
காத்தா வருவே அழகா - உன்ன
பாத்தா புகழ்வார் உலகார்


நீ உருவினை மாற்றுவ விதமா -மனம்
அந்த மாற்றத்தில் மாறுமே இதமா - நீ
அடிக்கடி மாறிட வேணாம் - நான்
கேட்டா மாறிடு தானா

ஹேய்!! கவிதை கவிதை கவிதை
உனக்கேந்தான் இத்தனை அவசரம் - நான்
எழுத்தா வடிக்கும் முன்னமே - நீயேந்தான்
ஓடி ஒளியிர




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 22, 2011 2:39 pm

அடடா...கவிதை கலக்கல்.
இப்படி சென்னை தமிழிலே எழுதினாலே தான் எனக்கு புரியும்.

நீ காக்கணும் நிதானம் கொஞ்சம் - நான்
வார்த்திட புகுவேன் தஞ்சம் - நீ
காத்தா வருவே அழகா - உன்ன
பாத்தா புகழ்வார் உலகார்

அருமையிருக்கு அருமையிருக்கு

இப்படியும் எழுதணும் கொஞ்சம்
இதுலே வைக்காதே வஞ்சம்
கவிதைக்கு நானே தஞ்சம்
மீண்டும் கவி எழுத சொல்லி
மனமோ இங்கு கெஞ்சும் ....
ஜாலி ஜாலி ஜாலி



உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 22, 2011 2:43 pm

இப்படியும் எழுதணும் கொஞ்சம்
இதுலே வைக்காதே வஞ்சம்
கவிதைக்கு நானே தஞ்சம்
மீண்டும் கவி எழுத சொல்லி
மனமோ இங்கு கெஞ்சும் ....


அக்கா அக்கா அக்கா
உங்க வாழ்த்துக்கு ஈடு எதுக்கா
நான் அப்பப்பா தாரேன் இப்படி
நீங்க பாசமா கேட்ட சொல்படி

மிக்க நன்றிகள் அக்கா..... புன்னகை நன்றி




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 22, 2011 2:44 pm

பிஜிராமன் wrote:
அக்கா அக்கா அக்கா
உங்க வாழ்த்துக்கு ஈடு எதுக்கா
நான் அப்பப்பா தாரேன் இப்படி
நீங்க பாசமா கேட்ட சொல்படி

மிக்க நன்றிகள் அக்கா..... புன்னகை நன்றி

சிரி ஜாலி





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 22, 2011 2:44 pm

என்ன பிஜி இப்படி கலக்குற சூப்பருங்க சூப்பருங்க

ரொம்ப ரொம்ப அருமை படிக்கும் போதே ஜாலியா உணரவைக்குது கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Thu Dec 22, 2011 2:47 pm

வித்யாசமான சிந்தனை சூப்பருங்க சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஹேய்!! கவிதை கவிதை கவிதை Jjji
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 22, 2011 2:47 pm

ஜாஹீதாபானு wrote:என்ன பிஜி இப்படி கலக்குற சூப்பருங்க சூப்பருங்க

ரொம்ப ரொம்ப அருமை படிக்கும் போதே ஜாலியா உணரவைக்குது கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆமா பானு. எனக்கு படிக்கும்போதே மகிழ்வான உணர்வு தோன்றியது மனதில். ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 22, 2011 2:50 pm

ஜாஹீதாபானு wrote:என்ன பிஜி இப்படி கலக்குற சூப்பருங்க சூப்பருங்க

ரொம்ப ரொம்ப அருமை படிக்கும் போதே ஜாலியா உணரவைக்குது கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வாங்க பாட்டி.

நீங்க மட்டும் தான் நகைச்சுவை பதிவு போட்டு மகிழ வைபீங்களா.........நாங்களும் கவிதையா போட்டு மகிழ வைப்போம் ல..... ஜாலி

மிக்க நன்றிகள் மா.........நான் இதே கருதோட புது கவிதை மாதிரி ஏழு வரில ஒரு வருசதுக்கு முன்னாடி எழுதினேன், அத கொஞ்சம் மாற்றி, கொஞ்ச விஷயங்களை புகுத்தி எழுதினேன். புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Dec 22, 2011 2:51 pm

சூப்பருங்க சூப்பருங்க அருமை அண்ணா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஹேய்!! கவிதை கவிதை கவிதை Scaled.php?server=706&filename=purple11
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 22, 2011 2:51 pm

முகம்மது ஃபரீத் wrote:வித்யாசமான சிந்தனை சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றிகள் முகம்மது........... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக