புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனைச்சரன்  (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?   - Page 2 Poll_c10சனைச்சரன்  (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?   - Page 2 Poll_m10சனைச்சரன்  (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?   - Page 2 Poll_c10 
100 Posts - 48%
heezulia

54 Posts - 26%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனைச்சரன்  (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?   - Page 2 Poll_c10சனைச்சரன்  (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?   - Page 2 Poll_m10சனைச்சரன்  (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?   - Page 2 Poll_c10 
227 Posts - 51%

137 Posts - 31%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனைச்சரன் (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?

Page 2 of 2 Previous  1, 2

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Dec 21, 2011 4:07 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளுக்கு,

நம்மில் பலரும் சனி கிரகம் என்றாலாலே பயப்படுகிறோம். மற்ற கிரகங்களை விட இவர் மேல் நமக்கு சற்று அச்சம் தான். உண்மையில் சனி என்ன அவ்வளவு ஆபத்தானவரா ? ஜோதிட சாஸ்திரம் மற்ற கிரகங்களுக்கு ஒவ்வொரு அந்தஸ்தும், ஆதிபத்தியமும் கொடுத்திருப்பதை போல் தான் சனிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் இவர் மேல் பயம் அதிகம்.

சனை, என்றால் மெதுவாக என்றும் சரன் என்றால் அசைதல் என்று பொருள் படும். மற்ற கிரகங்களை விட சனி மெதுவாக நகரும் கிரகம். ஆதலால் தான் அவருக்கு சனைச்சரன் என்று பெயர். தமிழில் இவருக்கு மந்தன் என்ற பெயருண்டு.

சனி ஒருவரை உயர்த்தாதா ? அது கெடுதி மட்டுமா செய்யும் ? இது ஏன் ? இவருக்கு நாம் பயப்பட வேண்டுமா ? விசேச பூஜை, பரிகாரம் அவசியமா?

என் கருத்தின் சுருக்கம், மற்ற கிரகங்களை போல் இவரும் ஒருவர். இவர் இருக்கும் இடம், ஆதிபத்தியம், நம்முடைய தசா நடப்பு லக்னம், ராசியைப் பொறுத்து நன்மையோ, தீமையோ செய்வார். இது எல்லா கிரகங்களுக்கும் பொருந்தும், சனி உட்பட.

உங்கள் கருத்துகளை பதியுங்கள்.

சதாசிவம்
சனைச்சரன்  (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?   - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Dec 22, 2011 3:40 pm

நன்றி பாலா சார்.
நீங்கள் கூறியபடி உள்ள சஞ்சித, பிராப்த , ஆகாமிய , கர்மங்களுக்கு ஏற்ப ..நல்லவற்றையோ , நன்மை அல்லாதவற்றையோ சனி மட்டும் தருவதில்லை. அனைத்து கிரகங்களும் தான் அவரவருக்கு உரிய இடத்தை நிரப்பு செய்கிறார்கள். நீதிபதியைப் பார்த்து குற்றம் செய்தவர் தானே பயப்பட வேண்டும். அனைவரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. மேலும் அவர் பெயரை சரியாக உச்சரிக்க தெரியாமல் அவரை ஈஸ்வரன் ஆக்கி, மூலக்கடவுளை வணங்காமல் சனியை மட்டும் வணங்கி செல்லும் வழக்கம் திருநள்ளாறில் பலர் செய்கின்றனர்.

ஜோதிட சாஸ்திரம் ஒரு எந்த ஒரு நட்சத்திரத்தையும் , ராசியையும் , லக்னத்தையும், கிரகத்தையும் நல்லது, கெட்டது என்று நிர்ணயம் செய்யவில்லை. சுபாவ சுபர்களும் கெடுதி செய்யலாம், சுபாவ அசுபர்களும் நன்மை செய்யலாம்.

மங்கள கிரகம் என்று கூறும் குரு கூட கெடுதி செய்கிறார், இது அவர் அவர் ஜாதகத்தில் கிரங்கங்கள் இருக்கும் அமைப்பை பொறுத்து தான். சனியும் அனைத்து கிரகங்கள் போல் நம்மையோ தீமையோ செய்கிறார். அவரை நினைத்து நாம் பயப்பட வேண்டியதில்லை.

சதாசிவம்
சனைச்சரன்  (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?   - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
bala871
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 18/09/2011

Postbala871 Thu Dec 22, 2011 4:18 pm

கெட்டவர், கன்னி ராசியான என்னை பல துன்பங்களை கொடுத்து
என் வாழ்க்கை நாசமாக்கி விட்டார். அந்த நான்கு வருடங்களில் நான் எதிர்பாராத அளவுக்கு பல துன்பங்களை சந்தித்தேன்.
இப்போதும் பல துன்பங்களை சந்தித்து கொண்டு இருக்கிறேன்.போறபோக்கில் நான் விஷம் குடித்து இறந்து விடுவேன் போல் இருக்கிறது.

:வணக்கம்: bala871 வாழ்க வளமுடன்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Dec 22, 2011 4:31 pm

bala871 wrote:கெட்டவர், கன்னி ராசியான என்னை பல துன்பங்களை கொடுத்து
என் வாழ்க்கை நாசமாக்கி விட்டார். அந்த நான்கு வருடங்களில் நான் எதிர்பாராத அளவுக்கு பல துன்பங்களை சந்தித்தேன்.
இப்போதும் பல துன்பங்களை சந்தித்து கொண்டு இருக்கிறேன்.போறபோக்கில் நான் விஷம் குடித்து இறந்து விடுவேன் போல் இருக்கிறது.
என்ன பாலா 871 ...நீங்கள் எவ்வளவு தெளிவானவர் !..இப்படி யோசிக்கலாமா ?...சவால்கள் நிறைந்ததுதானே ?வாழ்க்கை சூப்பருங்க

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 22, 2011 4:37 pm

bala871 wrote:கெட்டவர், கன்னி ராசியான என்னை பல துன்பங்களை கொடுத்து
என் வாழ்க்கை நாசமாக்கி விட்டார். அந்த நான்கு வருடங்களில் நான் எதிர்பாராத அளவுக்கு பல துன்பங்களை சந்தித்தேன்.
இப்போதும் பல துன்பங்களை சந்தித்து கொண்டு இருக்கிறேன்.போறபோக்கில் நான் விஷம் குடித்து இறந்து விடுவேன் போல் இருக்கிறது.
அட என்ன இது இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க...வாழ்க்கை முழுக்க சந்தோஷம் இருந்தால் நமக்கு கடவுள் நினைப்பே வராது..எல்லா கஷ்டங்களிலும் கடவுளை நினையுங்கள்..சனீஸ்வரனும் கடவுள்தானே

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 22, 2011 4:43 pm

bala871 wrote:கெட்டவர், கன்னி ராசியான என்னை பல துன்பங்களை கொடுத்து
என் வாழ்க்கை நாசமாக்கி விட்டார். அந்த நான்கு வருடங்களில் நான் எதிர்பாராத அளவுக்கு பல துன்பங்களை சந்தித்தேன்.
இப்போதும் பல துன்பங்களை சந்தித்து கொண்டு இருக்கிறேன்.போறபோக்கில் நான் விஷம் குடித்து இறந்து விடுவேன் போல் இருக்கிறது.
என்ன கஷ்டம் வந்தாலும் தானே உயிரை மாய்க்கும் அளவிற்கு வரக்கூடாது .எனக்கு உங்கள் கடவுளைப் பற்றி தெரியாது பொதுவாக சொன்னேன். ஆண்டவன் குடுத்த உயிரை ஆண்டவனுக்கு தான் எடுக்கும் உரிமை இருக்கிறது . போராட்டம் தான் வாழ்க்கை .போராடி வெற்றி பெறுங்கள் . உங்கள் கஷ்டம் தீர நான் ஆண்டவனிடம் பிரார்திக்கிறேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Dec 22, 2011 4:50 pm

bala871 wrote:கெட்டவர், கன்னி ராசியான என்னை பல துன்பங்களை கொடுத்து
என் வாழ்க்கை நாசமாக்கி விட்டார். அந்த நான்கு வருடங்களில் நான் எதிர்பாராத அளவுக்கு பல துன்பங்களை சந்தித்தேன்.
இப்போதும் பல துன்பங்களை சந்தித்து கொண்டு இருக்கிறேன்.போறபோக்கில் நான் விஷம் குடித்து இறந்து விடுவேன் போல் இருக்கிறது.
அண்ணா ஒரு பிரபலமான கூற்று ஒன்று சொல்கிறேன் கேளுங்கள் ..
மனிதனுக்கு பிரச்சனை இல்லை என்றால்
கடவுளுக்கு அர்ச்சனையை இல்லை
..
பிரச்சனை இல்லாத மனிதர்களே உலகில் இல்லை ..
முதலீல் உங்கள் கவலையை விட்டு விட்டு சந்தோஷமாக வாழுங்கள்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

சனைச்சரன்  (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?   - Page 2 Scaled.php?server=706&filename=purple11
avatar
bala871
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 18/09/2011

Postbala871 Thu Dec 22, 2011 4:53 pm

ரேவதி மேடம், பல வாய்ப்புக்கள் அந்த நேரத்தில் என்னை தேடி வந்தது
பண கஷ்டம், ஆபரேஷன் என்று எல்லாம் தேடி வந்த வாய்ப்புக்கள் என்னை விட்டு ஓடிவிட்டது. இன்று ஒரு மூலையில் முடங்கி போயிருக்கிறேன்.இதை அந்த சனிச்சுரனால் போனதை சரி பண்ண மூடியுமா? impossible.

:வணக்கம்: bala871 வாழ்க வளமுடன்
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Dec 22, 2011 4:59 pm

bala871 wrote:ரேவதி மேடம், பல வாய்ப்புக்கள் அந்த நேரத்தில் என்னை தேடி வந்தது
பண கஷ்டம், ஆபரேஷன் என்று எல்லாம் தேடி வந்த வாய்ப்புக்கள் என்னை விட்டு ஓடிவிட்டது. இன்று ஒரு மூலையில் முடங்கி போயிருக்கிறேன்.இதை அந்த சனிச்சுரனால் போனதை சரி பண்ண மூடியுமா? impossible.
அண்ணா அதற்க்கு எல்லாம் மூல காரணம் கடவுள் என்று எப்படி உறுதியாக சொல்ல முடியும்? ..
என்னை பொறுத்தவரையில் உன் வாழ்க்கை உன் கையில் என்பது தான் சரி
கடவுள் ஒருவர் இருக்கிறார் அதர்க்காக கடவுள் தான் நம் பிரச்சனைக்கு காரணம் என்று நினைப்பது தவறு ..
ஏதேனும் தவறாக சொல்லி இருந்தால் என்னை மன்னிக்கவும்..

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

சனைச்சரன்  (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?   - Page 2 Scaled.php?server=706&filename=purple11
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Thu Dec 22, 2011 7:19 pm

"நன்மையும் , தீமையும் பிறர் தர வாரா "என்ற முதுமொழியே
நமக்கு அனைத்து உண்மைகளையும் விளக்கும்

எந்த ஒரு கிரகமும் ஒரு மனிதனுக்கு தரும் நற்பலன்களுக்கும் ,
தீய பலன்களுக்கும் அந்த மனிதன் முற்பிறவிகளில் செய்த
புண்ணிய , பாவங்களே அடிப்படை காரணமாக அமைகிறது

நாம் செய்த செயல்களின் பலன்களை தான் இறைவன்
தன் அடியவர்களான கிரகங்களின் மூலமாக நமக்கு அளிக்கிறான்

எனவே எந்த ஒரு கிரகமும் நமக்கு எதிரி அல்ல ,
அவைகள் பாரபட்சமற்றவை

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Dec 22, 2011 7:24 pm

J.Sasikala wrote:"நன்மையும் , தீமையும் பிறர் தர வாரா "என்ற முதுமொழியே
நமக்கு அனைத்து உண்மைகளையும் விளக்கும்

எந்த ஒரு கிரகமும் ஒரு மனிதனுக்கு தரும் நற்பலன்களுக்கும் ,
தீய பலன்களுக்கும் அந்த மனிதன் முற்பிறவிகளில் செய்த
புண்ணிய , பாவங்களே அடிப்படை காரணமாக அமைகிறது

நாம் செய்த செயல்களின் பலன்களை தான் இறைவன்
தன் அடியவர்களான கிரகங்களின் மூலமாக நமக்கு அளிக்கிறான்

எனவே எந்த ஒரு கிரகமும் நமக்கு எதிரி அல்ல ,
அவைகள் பாரபட்சமற்றவை

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

சதாசிவம்
சனைச்சரன்  (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?   - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக