புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_c10இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_m10இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_c10 
102 Posts - 74%
heezulia

19 Posts - 14%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_c10இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_m10இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_c10 
267 Posts - 76%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன்

Page 1 of 3 1, 2, 3  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 22, 2011 3:16 pm

ஒரு நகரத்தில் நாராயணன் என்ற பெயர் கொண்ட வாய்த்துடுக்கான பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான். அவன் வழக்கமாகப் பிச்சையெடுக்கும் தெருக்களில், ஒரு தெருவில் கஸ்தூரி என்ற ஒரு வட்டிக் கடைக்காரன் இருந்தான். வட்டிக்குப் பணம் கடன் கொடுத்தே பெரிய தனவந்தனாக மாறியவன் அவன். அவனிடம் ஒரு பெரிய தொகையைப் பிச்சையாகப் பெற வேண்டும் என்று பல நாள்களாய் நாராயணன் ஆசைப்பட்டான்.

ஆனால் கஸ்தூரியின் பங்களா வாசலில் காவல் காக்கும் ஆள், நாராயணனை உள்ளே நுழையவே அனுமதிப்பதில்லை. ஒருநாள் காவல்காரன் வேறு யாருடனோ அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் சமயம் பார்த்து, நாராயணன் சாமர்த்தியமாக உள்ளே நுழைந்து, "எசமானரே! பிச்சை போடுங்கள்!" என்று உரக்கக் கூவி பிச்சையெடுத்தான்.

நாராயணனுடைய கூக்குரலைக் கேட்டு, பங்களாவிற்குள்ளிருந்து வேலைக்காரர்கள் வெளியே ஓடி வந்து அவனை அடித்துத் துரத்த முயன்றனர். அதற்குள் வட்டிக்கடைக்காரனான கஸ்தூரியே வெளியே வந்து விட்டான். தன் வேலைக்காரர்களைத் தடுத்து நிறுத்திவிட்டு, நாராயணனுக்கு ஐந்து ரூபாய் கொடுத்தான். பிறகு அவனிடம், "பிச்சையெடுப்பவன் பணிவாக இருக்க வேண்டும். நீ மட்டும் பணிவுடன் அமைதியாகப் பிச்சை கேட்டிருந்தால், உனக்கு பத்து ரூபாய் பிச்சை போட்டிருப்பேன்!" என்றான்.

அவன் கொடுத்த ஐந்து ரூபாயை பத்திரமாக இடுப்பில் செருகிக் கொண்ட நாராயணன், "ஐயா! உங்கள் தொழில் கடன் கொடுத்து வசூல் செய்வது! அதை நீங்கள் முறையாகச் செய்யுங்கள், போதும்! எப்படிப் பிச்சையெடுக்க வேண்டுமென்று நீங்கள் எனக்கு புத்திமதி சொல்ல வேண்டாம்!" என்று இடக்காகப் பதில் அளித்து விட்டு நகன்றான்.

இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் 1295412757_1-2

நன்றி சாந்தன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 22, 2011 3:18 pm

என்னை கேட்டால் அவனுக்கு பிச்சை போட்டிருக்கவே கூடாது
நன்றி பாட்டி
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 22, 2011 3:20 pm

ரேவதி wrote:என்னை கேட்டால் அவனுக்கு பிச்சை போட்டிருக்கவே கூடாது
நன்றி பாட்டி
சியர்ஸ் நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 22, 2011 3:21 pm

ஒரு வேளை இந்த அறிவுரைய சொல்ல தான் அவன் உள்ளே போனானோ. சிரி சிரி இதன் மூலம் நீங்கள் சொல்ல வரும் கருத்து என்ன அக்கா. உடுட்டுக்கட்டை அடி வ

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 22, 2011 3:22 pm

உமா wrote:ஒரு வேளை இந்த அறிவுரைய சொல்ல தான் அவன் உள்ளே போனானோ. சிரி சிரி இதன் மூலம் நீங்கள் சொல்ல வரும் கருத்து என்ன அக்கா. உடுட்டுக்கட்டை அடி வ
பணிவு இல்லாத இடத்தில் செல்வம் சேராது

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 22, 2011 3:24 pm

ரேவதி wrote:
உமா wrote:ஒரு வேளை இந்த அறிவுரைய சொல்ல தான் அவன் உள்ளே போனானோ. சிரி சிரி இதன் மூலம் நீங்கள் சொல்ல வரும் கருத்து என்ன அக்கா. உடுட்டுக்கட்டை அடி வ
பணிவு இல்லாத இடத்தில் செல்வம் சேராது

அப்படியா.நன்றி அக்கா. சிரி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 22, 2011 3:24 pm

உமா wrote:
ரேவதி wrote:
உமா wrote:ஒரு வேளை இந்த அறிவுரைய சொல்ல தான் அவன் உள்ளே போனானோ. சிரி சிரி இதன் மூலம் நீங்கள் சொல்ல வரும் கருத்து என்ன அக்கா. உடுட்டுக்கட்டை அடி வ
பணிவு இல்லாத இடத்தில் செல்வம் சேராது

அப்படியா.நன்றி அக்கா. சிரி
:joker:

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 22, 2011 3:25 pm

உமா wrote:ஒரு வேளை இந்த அறிவுரைய சொல்ல தான் அவன் உள்ளே போனானோ. சிரி சிரி இதன் மூலம் நீங்கள் சொல்ல வரும் கருத்து என்ன அக்கா. உடுட்டுக்கட்டை அடி வ
அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 22, 2011 3:26 pm

ரேவதி wrote:
உமா wrote:
அப்படியா.நன்றி அக்கா. சிரி
:joker:

பணம் கொடுத்தவன் வட்டிக்கு விடுபவன் தானே...
அவன் பணிவுடன் நடந்து கொண்டு இருந்தால் அவனிடம் பணம் சேர்ந்தே இருக்காது .... சிரி சிரி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 22, 2011 3:29 pm

பணம் கொடுத்தவன் வட்டிக்கு விடுபவன் தானே...
அவன் பணிவுடன் நடந்து கொண்டு இருந்தால் அவனிடம் பணம் சேர்ந்தே இருக்காது ....
சபாஷ் சரியான போட்டி ஜாலி ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக