புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 12:07 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு  - Page 2 Poll_c10தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு  - Page 2 Poll_m10தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு  - Page 2 Poll_c10 
98 Posts - 49%
heezulia

54 Posts - 27%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
mohamed nizamudeen

9 Posts - 5%
T.N.Balasubramanian

7 Posts - 4%
prajai

3 Posts - 2%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

cordiac

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு  - Page 2 Poll_c10தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு  - Page 2 Poll_m10தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு  - Page 2 Poll_c10 
225 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 21, 2011 11:52 am

First topic message reminder :

தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுடன் நட்பு கொண்டாடும் அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் யார் என்பது குறித்த அறிக்கையை உளவுத்துறை தயாரித்து வருகிறது. தமிழக முதல்வரின் போயஸ் கார்டன் வளாகத்தில், "அதிகார மையமாக' செயல்பட்டு வந்த சசிகலா உள்ளிட்ட 14 பேர், முதல்வருக்கே குழி பறித்த சம்பவம் வெளியானதால், அவரின் நட்பு வட்டத்தை விட்டு வெளியேற்றியதுடன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கி, நேற்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உடன் பிறவா சகோதரி என்று வர்ணிக்கப்பட்ட சசிகலா, அவரது சொந்த பந்தங்கள் என அனைவருமே, ஒவ்வொரு இடத்திலும் தங்கள் அதிகாரக்கரத்தை நீட்டியதால், கோடி கோடியாக கொட்டி குவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடிமையாக்கிய அவலம்: அரசு நிர்வாகத்தில் இருக்கும் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் என தங்களுக்கு பிடித்தமானவர்களை, உயரிய பதவிக்கு கொண்டு வருவதில் மன்னார்குடி கும்பல் மிகுந்த ஆர்வம் காட்டியது. இதில், சில நல்ல அதிகாரிகளுக்கு தி.மு.க., முத்திரை, அ.தி.மு.க., எதிர்ப்பு முத்திரை குத்தப்பட்ட சம்பவமும் நடந்தது. முக்கிய பதவியில் இருக்கும் சில அதிகாரிகள், சுத்தமானவர்களாக இருந்தாலும், இவர்கள் கொடுக்கும் அழுத்தம் தாங்க முடியாமல், சொன்னதை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர். இந்த விஷயத்தை முதல்வரிடம் கூறினால், எப்படி எடுத்து கொள்வாரோ என்று பயந்த, அந்த அதிகாரிகள் கால நேரம் வரும் வரை காத்திருந்து, தற்போது உண்மை நிலவரத்தை முதல்வருக்கு அறிக்கையாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், தற்போது ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ள முக்கிய அதிகாரிகள் இருவரை சசிகலா குடும்பத்தை சேர்ந்த ஒருவர், மீண்டும் சென்னையில், "போஸ்டிங்' வாங்கி தருவதாக கூறி, சில கோடிகளை வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விவரமும் தற்போது கார்டன் கதவுகளை தட்டி உள்ளது.

ஊனமான உளவுத் துறை: இது தவிர, ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, தமிழகத்தில் நடந்த அதிகாரிகள் மாற்றப்பட்டதன் பின்னணிகள் குறித்தும் தற்போது, உளவுப் பிரிவு போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். உளவு பிரிவின் கூடுதல் டி.ஜி.பி.,யாக இருந்த ராஜேந்திரன் மாற்றப்பட்டு, அதன்பின் டி.ஐ.ஜி.,யான பொன் மாணிக்கவேல் உளவுப் பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்ட நிலையில், அவர் மூலம், தங்கள் செல்வாக்கை சசிகலா கும்பல் நிறைவேற்றி உள்ளனர். பொன் மாணிக்கவேலை பொறுத்தவரை, முதல்வருக்கு அனுப்பும் அறிக்கையை தன் அலுவலக உதவியாளர் தயாரித்தாலும், அவரை அனுப்பிவிட்டு, பின் தானே அதில் மாற்றம் செய்து தயாரித்து அனுப்புவார். இதனால், முதல்வருக்கு செல்ல வேண்டிய முக்கியமான தகவல்கள் அனைத்தும் மறைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

விடிவு பிறந்தது எப்படி: இதற்கு இடையில், முதல்வர் அளித்த முக்கியமான பணியில் சிறிது பிரச்னை ஏற்பட்டதாலும், சரியான தகவல்களை சொல்லவில்லை என்பதாலும் பொன் மாணிக்கவேல் பதவியில் இருந்து மாற்றப்பட்டார். அதன்பின், ஏற்கனவே கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் உளவுப்பிரிவு எஸ்.பி.,யாக இருந்ததாமரைக்கண்ணன், தற்போது உளவுப் பிரிவு ஐ.ஜி.,யாக உள்ளார். இவரது நியமனம், நேரடியாக டி.ஜி.பி., ராமானுஜம் பரிந்துரையின் பேரில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்பே அதிரடி துவங்கியுள்ளது. சசிகலா குடும்பத்தினரின் அட்டகாசங்களை தாங்க முடியாத பல அதிகாரிகள் டி.ஜி.பி.,யிடம் முறையிட்டு, அது முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் அடிப்படையில் தான் சசிகலா உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

அடிமை அதிகாரிகள் கணக்கெடுப்பு: இந்நிலையில், தற்போது சசிகலா ஆதரவு அதிகாரிகள் பட்டியல் தயாரிக்கும் பணியில் போலீசார் ரகசியமாக ஈடுபட்டுள்ளனர்.

உளவுத் துறையில் இருந்து நீக்கப்பட்ட அதிகாரி, தமிழகத்தின் மத்திய பகுதியில் உள்ள ஒரு நகரத்தின் கமிஷனர், சென்னையில் சமீபத்தில் நியமிக்கப்பட்ட துணை கமிஷனர் ஆகியோர் இதில் முக்கிய இடத்தை பிடிக்கின்றனர். இவர்கள் நியமனத்தின் போது, பின்புலமாக இருந்து பதவி பெற்றுத் தந்தவர்கள் யார் என்பதும் தற்போது தோண்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட ஒரு ஐ.பி.எஸ்., அதிகாரி, தனக்கு வழங்கப்பட்ட பணியை விட்டுவிட்டு, மன்னார்குடியே கதியென்று கிடந்துள்ளார். இதனால் தான் அவர் மாற்றப்பட்டுள்ளார். இவர், ராவணனிடம் தனக்கு மீண்டும் உரிய பதவி பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்ததுடன், அவருக்கு தேவையானவற்றையும் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அதிகாரிகள் மாற்றம் அதிரடியாக இருக்கும் என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் போயஸ் கார்டன் வளாகத்தில் வெளியேற்ற நடவடிக்கை துவங்கும் போது, குற்றச் சம்பவங்களை விசாரிக்கும் சிறப்புப் பிரிவில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், ""எங்கம்மா இல்லையென்றால் இந்தம்மா எப்படி ஆட்சி நடத்த முடியும்,'' என கொக்கரித்தாராம். இதுகுறித்த தகவலும் தற்போது கார்டனில் வரிசையில் காத்திருக்கிறது. தமிழகம் முழுவதும் திரட்டப்படும் தகவல்கள் அடிப்படையில், புத்துயிர் பாய்ச்ச போலீஸ் துறை தயாராகி வருகிறது.

தினமலர்

தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Wed Dec 21, 2011 12:32 pm

சிவா wrote:
விஜயகுமார் wrote:
நீங்கள் தான் அதன் கொள்(கை) பரப்பு செயலரா??

ஆம், இப்பொழுது நான் மட்டுமே! வேறு யாரையும் அணுக வேண்டாம்!

எதற்க்கு??

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 21, 2011 12:32 pm

மகா பிரபு wrote:இது சசிக்கலாவை முன்னேற்ற சிரி வா?

ஆமப்பா....! இப்படி திடீர்னு விரட்டிட்டா எங்கேதான் போவது, யாரைத் தெரியும்! தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு  - Page 2 440806

தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 21, 2011 12:33 pm

விஜயகுமார் wrote:
சிவா wrote:
விஜயகுமார் wrote:
நீங்கள் தான் அதன் கொள்(கை) பரப்பு செயலரா??

ஆம், இப்பொழுது நான் மட்டுமே! வேறு யாரையும் அணுக வேண்டாம்!

எதற்க்கு??

பணம் கொடுத்து உறுப்பினராகச் சேர்வதற்கு! சிரி

தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Dec 21, 2011 12:38 pm

சிவா wrote:
மகா பிரபு wrote:இது சசிக்கலாவை முன்னேற்ற சிரி வா?

ஆமப்பா....! இப்படி திடீர்னு விரட்டிட்டா எங்கேதான் போவது, யாரைத் தெரியும்! தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு  - Page 2 440806
நான் தான் திருச்சி மாவட்ட செயலாளர்.

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Wed Dec 21, 2011 12:38 pm

சிவா wrote:
விஜயகுமார் wrote:
சிவா wrote:
விஜயகுமார் wrote:
நீங்கள் தான் அதன் கொள்(கை) பரப்பு செயலரா??

ஆம், இப்பொழுது நான் மட்டுமே! வேறு யாரையும் அணுக வேண்டாம்!

எதற்க்கு??

பணம் கொடுத்து உறுப்பினராகச் சேர்வதற்கு! சிரி

மீதி எல்லாம் எங்க கிடைக்கும்?? (ஐ மீன் பிரியாணி ...குக )

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Dec 21, 2011 3:34 pm

ஜெயா, சசியை விரட்டியதெல்லாம் வெறும் நாடகம்..

சசியின்றி ஜெயா அணுவளவும் அசையவியலாது..

ஜே-சசி பிளவில் மும்முரம் காட்டுவோர் மூக்கறுபடப் போகிறார்கள்..

தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு  - Page 2 0018-2தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு  - Page 2 0001-3தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு  - Page 2 0010-3தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு  - Page 2 0001-3
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக