புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் வாழும் மலையாளிகளை பாதுகாக்க வெப்சைட் தொடங்கிய கேரள மலையாளிகள் Poll_c10தமிழகத்தில் வாழும் மலையாளிகளை பாதுகாக்க வெப்சைட் தொடங்கிய கேரள மலையாளிகள் Poll_m10தமிழகத்தில் வாழும் மலையாளிகளை பாதுகாக்க வெப்சைட் தொடங்கிய கேரள மலையாளிகள் Poll_c10 
62 Posts - 38%
heezulia

55 Posts - 34%
Dr.S.Soundarapandian

31 Posts - 19%
T.N.Balasubramanian

6 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் வாழும் மலையாளிகளை பாதுகாக்க வெப்சைட் தொடங்கிய கேரள மலையாளிகள் Poll_c10தமிழகத்தில் வாழும் மலையாளிகளை பாதுகாக்க வெப்சைட் தொடங்கிய கேரள மலையாளிகள் Poll_m10தமிழகத்தில் வாழும் மலையாளிகளை பாதுகாக்க வெப்சைட் தொடங்கிய கேரள மலையாளிகள் Poll_c10 
313 Posts - 50%

193 Posts - 31%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் வாழும் மலையாளிகளை பாதுகாக்க வெப்சைட் தொடங்கிய கேரள மலையாளிகள்

Page 1 of 2 1, 2  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Dec 20, 2011 10:39 pm

நெல்லை: முல்லை பெரியாறு பிரச்சனையால் இரு மாநிலங்களிலும் எழுந்துள்ள பதற்றத்தை அடுத்து தமிழகத்தில் வாழும் மலையாளிகளை பாதுகாப்பது என்ற பெயரில் சப்போர்ட் கேரளா என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் தமிழ்நாட்டில் வாழும் மலையாளிகள் தங்கள் பெயர் விபரங்களை பதிவு செய்து கொண்டால் தக்க நேரத்தில் பாதுகாப்பு உதவிகள் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்தும், கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் கண்டனம் தெரிவித்தும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் இன்று 15வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் கோவை, கும்பகோணம், சென்னை ஆகிய இடங்களில் மலையாளிகள் நடத்தும் வணிக நிறுவனங்கள் தாக்கப்பட்டன. நெல்லை, ஈரோடு, மதுரை ஆகிய இடங்களில் கேரளத்தினர் நடத்தும் கடைகளில் தமிழர் அமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு இணையதளம்

இதனால் தமிழகத்தில் வாழும் மலையாளிகளை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு அங்குள்ள அமைப்புகளிடம் ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக சப்போர்ட் கேரளா என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் வாழும் மலையாளிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மலையாளியின் பெயர், வயது, பாலினம், தொழில், போன் எண், இமெயில் முகவரி, கேரளாவில் உள்ள உறவினர்கள் பெயர், முகவரி, போன் எண், தமிழக உறவினர்களின் பெயர், முகவரி, போன் எண், கேரளாவில் உள்ள நெருங்கிய நண்பர்களின் போன் எண், பெயர், முகவரி, இமெயில் முகவரி, தமிழகத்தில் உள்ள நெருங்கிய நண்பர்களின் போன் எண், பெயர், முகவரி, இமெயில் முகவரி போன்றவை பதிவு செய்ய வேண்டும் என்று அந்த இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் கேரளாவில் உள்ள வீட்டு முகவரி, போன் எண், குடும்பத்தினர் பெயர், மற்றும் முகவரி, முதலில் எச்சரிக்கை செய்ய வேண்டியவர்கள் பெயர், முகவரி, போன் எண் ஆகிய விபரங்கள் கோரப்பட்டுள்ளன. இதை ஆன்லைனில் பதிவு செய்யும்படி அதில் கூறப்பட்டுள்ளதாம்.

அது...இதுதான்

தட்ஸ்தமிழ்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 20, 2011 10:49 pm

இதனால் எப்படி பயனாகும் ?

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Dec 20, 2011 10:53 pm

மகா பிரபு wrote:இதனால் எப்படி பயனாகும் ?
அது எப்படியோ தெரியலை பிரபு !...அந்த வெப்சைட் வலது பக்கத்தில் தமிழக ஆதரவு கருத்துகளுக்கு "விருப்ப பொத்தானை பாவித்தேன்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 20, 2011 11:08 pm

கே. பாலா wrote:
மகா பிரபு wrote:இதனால் எப்படி பயனாகும் ?
அது எப்படியோ தெரியலை பிரபு !...அந்த வெப்சைட் வலது பக்கத்தில் தமிழக ஆதரவு கருத்துகளுக்கு "விருப்ப பொத்தானை பாவித்தேன்
எதில் கிளிக் செய்யவேண்டும்.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 21, 2011 4:15 am

இது ஏதோ இரகசிய கணக்கெடுப்பு போல தொிகிறது. இந்த சாக்கில் வேறு ஏதோ திட்டத்தோடு கேரள அரசு செயல்படுவது போல தொிகிறது. மலையாளிகள் உஷாா்.!!

தமிழகத்தில் வாழும் மலையாளிகளை பாதுகாக்க வெப்சைட் தொடங்கிய கேரள மலையாளிகள் 154550தமிழகத்தில் வாழும் மலையாளிகளை பாதுகாக்க வெப்சைட் தொடங்கிய கேரள மலையாளிகள் 154550தமிழகத்தில் வாழும் மலையாளிகளை பாதுகாக்க வெப்சைட் தொடங்கிய கேரள மலையாளிகள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தமிழகத்தில் வாழும் மலையாளிகளை பாதுகாக்க வெப்சைட் தொடங்கிய கேரள மலையாளிகள் 154550தமிழகத்தில் வாழும் மலையாளிகளை பாதுகாக்க வெப்சைட் தொடங்கிய கேரள மலையாளிகள் 154550தமிழகத்தில் வாழும் மலையாளிகளை பாதுகாக்க வெப்சைட் தொடங்கிய கேரள மலையாளிகள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 21, 2011 10:25 am

இதுல ஏதாவது உள் நோக்கம் இருக்கா ஒன்னும் புரியல

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Wed Dec 21, 2011 11:22 am

தமிழக மலையாளிகளை மட்டும் காக்க வெப்சைட் கேரளா தமிழர்களை என்ன பண்றது??

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Wed Dec 21, 2011 12:28 pm

பாலா அண்ணே அந்த வெப்சைட் அட்ரஸ் கொஞ்சம் குடுங்களேன் :idea:

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

தமிழகத்தில் வாழும் மலையாளிகளை பாதுகாக்க வெப்சைட் தொடங்கிய கேரள மலையாளிகள் Mgr
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 21, 2011 12:29 pm

வின்சீலன் wrote:பாலா அண்ணே அந்த வெப்சைட் அட்ரஸ் கொஞ்சம் குடுங்களேன் :idea:
அதான் கொடுத்து இருக்காரே
கே. பாலா wrote:

அது...இதுதான்

தட்ஸ்தமிழ்

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Wed Dec 21, 2011 12:36 pm

ரேவதி wrote:
வின்சீலன் wrote:பாலா அண்ணே அந்த வெப்சைட் அட்ரஸ் கொஞ்சம் குடுங்களேன் :idea:
அதான் கொடுத்து இருக்காரே
கே. பாலா wrote:

அது...இதுதான்

தட்ஸ்தமிழ்

ஒ hyperlink இருக்கா நான் கவணிகல, தாங்க்ஸ் தங்கச்சி.

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

தமிழகத்தில் வாழும் மலையாளிகளை பாதுகாக்க வெப்சைட் தொடங்கிய கேரள மலையாளிகள் Mgr
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக