புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுடன் நட்பு கொண்டாடும் அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் யார் என்பது குறித்த அறிக்கையை உளவுத்துறை தயாரித்து வருகிறது. தமிழக முதல்வரின் போயஸ் கார்டன் வளாகத்தில், "அதிகார மையமாக' செயல்பட்டு வந்த சசிகலா உள்ளிட்ட 14 பேர், முதல்வருக்கே குழி பறித்த சம்பவம் வெளியானதால், அவரின் நட்பு வட்டத்தை விட்டு வெளியேற்றியதுடன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கி, நேற்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உடன் பிறவா சகோதரி என்று வர்ணிக்கப்பட்ட சசிகலா, அவரது சொந்த பந்தங்கள் என அனைவருமே, ஒவ்வொரு இடத்திலும் தங்கள் அதிகாரக்கரத்தை நீட்டியதால், கோடி கோடியாக கொட்டி குவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடிமையாக்கிய அவலம்: அரசு நிர்வாகத்தில் இருக்கும் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் என தங்களுக்கு பிடித்தமானவர்களை, உயரிய பதவிக்கு கொண்டு வருவதில் மன்னார்குடி கும்பல் மிகுந்த ஆர்வம் காட்டியது. இதில், சில நல்ல அதிகாரிகளுக்கு தி.மு.க., முத்திரை, அ.தி.மு.க., எதிர்ப்பு முத்திரை குத்தப்பட்ட சம்பவமும் நடந்தது. முக்கிய பதவியில் இருக்கும் சில அதிகாரிகள், சுத்தமானவர்களாக இருந்தாலும், இவர்கள் கொடுக்கும் அழுத்தம் தாங்க முடியாமல், சொன்னதை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர். இந்த விஷயத்தை முதல்வரிடம் கூறினால், எப்படி எடுத்து கொள்வாரோ என்று பயந்த, அந்த அதிகாரிகள் கால நேரம் வரும் வரை காத்திருந்து, தற்போது உண்மை நிலவரத்தை முதல்வருக்கு அறிக்கையாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், தற்போது ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ள முக்கிய அதிகாரிகள் இருவரை சசிகலா குடும்பத்தை சேர்ந்த ஒருவர், மீண்டும் சென்னையில், "போஸ்டிங்' வாங்கி தருவதாக கூறி, சில கோடிகளை வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விவரமும் தற்போது கார்டன் கதவுகளை தட்டி உள்ளது.
ஊனமான உளவுத் துறை: இது தவிர, ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, தமிழகத்தில் நடந்த அதிகாரிகள் மாற்றப்பட்டதன் பின்னணிகள் குறித்தும் தற்போது, உளவுப் பிரிவு போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். உளவு பிரிவின் கூடுதல் டி.ஜி.பி.,யாக இருந்த ராஜேந்திரன் மாற்றப்பட்டு, அதன்பின் டி.ஐ.ஜி.,யான பொன் மாணிக்கவேல் உளவுப் பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்ட நிலையில், அவர் மூலம், தங்கள் செல்வாக்கை சசிகலா கும்பல் நிறைவேற்றி உள்ளனர். பொன் மாணிக்கவேலை பொறுத்தவரை, முதல்வருக்கு அனுப்பும் அறிக்கையை தன் அலுவலக உதவியாளர் தயாரித்தாலும், அவரை அனுப்பிவிட்டு, பின் தானே அதில் மாற்றம் செய்து தயாரித்து அனுப்புவார். இதனால், முதல்வருக்கு செல்ல வேண்டிய முக்கியமான தகவல்கள் அனைத்தும் மறைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விடிவு பிறந்தது எப்படி: இதற்கு இடையில், முதல்வர் அளித்த முக்கியமான பணியில் சிறிது பிரச்னை ஏற்பட்டதாலும், சரியான தகவல்களை சொல்லவில்லை என்பதாலும் பொன் மாணிக்கவேல் பதவியில் இருந்து மாற்றப்பட்டார். அதன்பின், ஏற்கனவே கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் உளவுப்பிரிவு எஸ்.பி.,யாக இருந்ததாமரைக்கண்ணன், தற்போது உளவுப் பிரிவு ஐ.ஜி.,யாக உள்ளார். இவரது நியமனம், நேரடியாக டி.ஜி.பி., ராமானுஜம் பரிந்துரையின் பேரில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்பே அதிரடி துவங்கியுள்ளது. சசிகலா குடும்பத்தினரின் அட்டகாசங்களை தாங்க முடியாத பல அதிகாரிகள் டி.ஜி.பி.,யிடம் முறையிட்டு, அது முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் அடிப்படையில் தான் சசிகலா உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
அடிமை அதிகாரிகள் கணக்கெடுப்பு: இந்நிலையில், தற்போது சசிகலா ஆதரவு அதிகாரிகள் பட்டியல் தயாரிக்கும் பணியில் போலீசார் ரகசியமாக ஈடுபட்டுள்ளனர்.
உளவுத் துறையில் இருந்து நீக்கப்பட்ட அதிகாரி, தமிழகத்தின் மத்திய பகுதியில் உள்ள ஒரு நகரத்தின் கமிஷனர், சென்னையில் சமீபத்தில் நியமிக்கப்பட்ட துணை கமிஷனர் ஆகியோர் இதில் முக்கிய இடத்தை பிடிக்கின்றனர். இவர்கள் நியமனத்தின் போது, பின்புலமாக இருந்து பதவி பெற்றுத் தந்தவர்கள் யார் என்பதும் தற்போது தோண்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட ஒரு ஐ.பி.எஸ்., அதிகாரி, தனக்கு வழங்கப்பட்ட பணியை விட்டுவிட்டு, மன்னார்குடியே கதியென்று கிடந்துள்ளார். இதனால் தான் அவர் மாற்றப்பட்டுள்ளார். இவர், ராவணனிடம் தனக்கு மீண்டும் உரிய பதவி பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்ததுடன், அவருக்கு தேவையானவற்றையும் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அதிகாரிகள் மாற்றம் அதிரடியாக இருக்கும் என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் போயஸ் கார்டன் வளாகத்தில் வெளியேற்ற நடவடிக்கை துவங்கும் போது, குற்றச் சம்பவங்களை விசாரிக்கும் சிறப்புப் பிரிவில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், ""எங்கம்மா இல்லையென்றால் இந்தம்மா எப்படி ஆட்சி நடத்த முடியும்,'' என கொக்கரித்தாராம். இதுகுறித்த தகவலும் தற்போது கார்டனில் வரிசையில் காத்திருக்கிறது. தமிழகம் முழுவதும் திரட்டப்படும் தகவல்கள் அடிப்படையில், புத்துயிர் பாய்ச்ச போலீஸ் துறை தயாராகி வருகிறது.
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு
#698144- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
மாஜி முதல்வர்க்கும் ஆட்சியுள்ள முதல்வர்க்கும் குடுப்பம் பிரச்சனை!!!
Re: தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு
#698148சசிகலா புதிதாகக் கட்சி துவங்குவாரோ?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு
#698150- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
சிவா wrote:சசிகலா புதிதாகக் கட்சி துவங்குவாரோ?
இப்படி வேற???
Re: தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு
#698153விஜயகுமார் wrote:சிவா wrote:சசிகலா புதிதாகக் கட்சி துவங்குவாரோ?
இப்படி வேற???
சசிகலா முன்னேற்றக் கழகம் விரைவில் உதயமாகவிருப்பதால் உறுப்பினர்களாக விரும்புபவர்கள் ரூ1000 அனுப்பி விண்ணப்பப் பாரத்தைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு
#698158- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
சிவா wrote:விஜயகுமார் wrote:சிவா wrote:சசிகலா புதிதாகக் கட்சி துவங்குவாரோ?
இப்படி வேற???
சசிகலா முன்னேற்றக் கழகம் விரைவில் உதயமாகவிருப்பதால் உறுப்பினர்களாக விரும்புபவர்கள் ரூ1000 அனுப்பி விண்ணப்பப் பாரத்தைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்!
நீங்கள் தான் அதன் கொள்(கை) பரப்பு செயலரா??
Re: தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு
#698164- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழகம் இனி உருப்பட்டுவிடுமா?
Re: தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு
#698177விஜயகுமார் wrote:
நீங்கள் தான் அதன் கொள்(கை) பரப்பு செயலரா??
ஆம், இப்பொழுது நான் மட்டுமே! வேறு யாரையும் அணுக வேண்டாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு
#698182- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ஏற்கனவே தமிழகம் படும் பாடு போதாதா அண்ணா..என்ன ஒரு வில்லத்தனம்சிவா wrote:விஜயகுமார் wrote:சிவா wrote:சசிகலா புதிதாகக் கட்சி துவங்குவாரோ?
இப்படி வேற???
சசிகலா முன்னேற்றக் கழகம் விரைவில் உதயமாகவிருப்பதால் உறுப்பினர்களாக விரும்புபவர்கள் ரூ1000 அனுப்பி விண்ணப்பப் பாரத்தைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்!
Re: தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு
#698184- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இது சசிக்கலாவை முன்னேற்ற வா?சிவா wrote:விஜயகுமார் wrote:சிவா wrote:சசிகலா புதிதாகக் கட்சி துவங்குவாரோ?
இப்படி வேற???
சசிகலா முன்னேற்றக் கழகம் விரைவில் உதயமாகவிருப்பதால் உறுப்பினர்களாக விரும்புபவர்கள் ரூ1000 அனுப்பி விண்ணப்பப் பாரத்தைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இந்தியாவில் சைவ மாத்திரைகள் விரைவில் தயாரிப்பு
» வேகத்தடை மூலம் மின்சாரம் தயாரிப்பு : குமரி அரசு பள்ளி மாணவன் சாதனை
» முதலில் காரை விற்க அனுமதி, பிறகே தயாரிப்பு; தொடர்ந்து பிடிவாதம் பிடிக்கும் எலான் மஸ்க்
» பிளஸ்-2 மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்க வகுப்பு வாரியாக பட்டியல் தயாரிப்பு
» நேபாளத்தில் அரசு அமைப்பதில் தொடர்ந்து இழுபறி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2