புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10 
3 Posts - 3%
prajai
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10 
401 Posts - 48%
heezulia
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10 
28 Posts - 3%
prajai
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Page 19 of 21 Previous  1 ... 11 ... 18, 19, 20, 21  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 18, 2011 10:01 pm

First topic message reminder :

பொழுதைக் கழிக்க ஓர் வழி
[எண்சீர் ஆசிரிய விருத்தம்]

அடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)
--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)
பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)
--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)
தடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்
--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)
படிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)
----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)

எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்,ஈகரையோரே
சொல்லாத பெயரொன்று வருதல் காண்பீர்
------------------சோர்விலா அழகுப் பெயராம் அதுவே
நல்லா தரவுதந் திதையேற் கவேண்டும்
-------------------நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பொல்லா தவனே என்றேயேச வேண்டாம்
----------------பொழுதைக் கழிக்க வோர்வழியே சொன்னேன் !!!

அன்புடையீர், வணக்கம். நான் மேலே கொடுத்துள்ள விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். முதலில் கண்டுபிடிப்போருக்கு நல்ல பரிசு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனினும் அதை நிர்வாகத்தின் அனுமதி பெற்றெ முடிவு செய்ய முடியும். என்றாலும், நீங்கள் என் ஊருக்கு வந்தால் அடையாறு ஆனந்த பவனில் ஒரு சிறப்புச் சாப்பாடு, அல்லது புலால் உண்ணுபவராக இருந்தால் நல்ல ஆடு/கோழி பிரியாணி வாங்கித்தர நான் தயாராக உள்ளேன். எல்லோரும் முயற்சி செய்யுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முதலாம் போட்டி : பக்கம் 1 - வெற்றி பெற்றவர்: கே. பாலா
இரண்டாம் போட்டி : பக்கம் 4 - வெற்றி பெற்றவர்: வை. பாலாஜி
மூன்றாம் போட்டி : பக்கம் 7 - வெற்றி பெற்றவர்: பி.தமிழ் முகில்

நான்காம் போட்டி : பக்கம் 9 - வெற்றி பெற்றவர் : கே. பாலா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Feb 17, 2012 9:54 pm

உறவுகள் அனைவருக்கும் என் மாலை வணக்கத்தையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். சென்னை விழா மிகச் சிறந்த முறையில் நடந்து முடிந்துவிட்டது. இனி நாம் ''பொழுதைக் கழிக்கும் ஓர் வழியை'' தொடரலாம் என்று உள்ளேன். நீங்களும் தயாராக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆரம்பிக்கலாமா உறவுகளே? மகிழ்ச்சி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Feb 17, 2012 9:59 pm

நான் தயார் ஐயா.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Feb 17, 2012 10:12 pm

போட்டி - 5
எண்சீர் ஆசிரியவிருத்தம்
கூட்டுறவு முறையினில் கொள்முதல் செய்ததைக்
--------------- கூட்டியே பிளாஸ்டிக்கில்[பையில்] விற்குமோர் நிறுவனம்.................(1)
காட்டிடும் கலைஞர்களின் முழுநுட்பம் குறிக்குங்சொல்...................................... (2)
---------------- கல்யாணம், சாப்பாட்டிலும் இக்கடவுள் பெயர்சேர்ப்பார் ......................(3)
வீட்டினில் குழந்தைக்கு ஊட்டிவிடும் சாற்றுணவும்
----------------- விரும்பிய இறைவன்முன் படையலின் பெயருமாம்...........................(4)
நாட்டினில் மக்கள்மிக விரும்பிடும் நறுமலர்..........................................................(5)
----------------- நம்”தலைவர்” என்பதின் பெண்பால்ப் பெயரது.......................................(6)

தேவையான ஆறு சொற்களும் மூவேழுத்துச் சொற்களே.

ஆயினும், முதல் மூன்று சொற்களை (1, 2, 3 )மேலிருந்து கீழாக அடுக்கி,
முதல் எழுத்துக்களை மட்டும் மேலிருந்து கீழாக வாசிக்கவேண்டும்.

கடைசி மூன்று சொற்களை (4, 5, 6) மேலிருந்து கீழாக அடுக்கி, நடுவேழுத்துக்களை மட்டும் மேலிருந்து கீழாக வாசிக்க வேண்டும்.

இரண்டு சொற்களையும் சேர்த்து வாசிக்கும் போது ஒரு அழகிய அழகியின் தமிழ்ப் பெயர் ஒன்று வருவதைக் காண்பீர்கள். கண்டுபிடியுங்கள் உறவுகளே.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Feb 18, 2012 7:35 am

1. ஆவின்
2. திறமை
3. ராமன்
4. அமுல்
5. மல்லி
6. தலைவி

அழகிய அழகியின் தமிழ் பெயர்: ஆதிரா முல்லை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Feb 18, 2012 7:46 am

மகா பிரபு wrote:
1. ஆவின்
2. திறமை
3. ராமன்
4. அமுல்
5. மல்லி
6. தலைவி

அழகிய அழகியின் தமிழ் பெயர்: ஆதிரா முல்லை

ஆகா...அருமை...மகா பிரபு அவர்களே....சரியாகக் கண்டுபிடித்து விட்டீர்கள். என் பாராட்டுக்கள். வேறு யாருக்கும் வாய்ப்பே கொடுக்கவில்லையே. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Feb 18, 2012 7:53 am

4 , 5 கும் ஆனா விடை முறையே அமுது, முல்லை என்று இருக்க வேண்டும். ஆயினும் மறைந்திருந்த பெயரை சரியாகச் சொல்லி விட்டீர்கள்.
நடந்து முடிந்த சென்னை பரிசளிப்பு விழாவைத் தனி ஒருவராக திறம்பட நடாத்திக் கொடுத்த நம்ம சகோதரி ஆதிரா அவர்களை நினைத்தே இந்த போட்டி விருத்தம் எழுதப்பட்டது. மகிழ்ச்சி மகிழ்ச்சி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Feb 18, 2012 7:56 am

தாமதமின்றி பதிலளித்த திறமைமிக்க திரு.மகாபிரவுக்கு எனத மனமாா்ந்த நல் வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Feb 18, 2012 8:09 am

சூப்பருங்க

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Feb 18, 2012 8:27 am

சூப்பருங்க வாழ்த்துக்கள் பிரபு !..... மகிழ்ச்சி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Feb 18, 2012 8:39 am

அழகான அடுத்த கேள்வி அமைத்து கொடுத்த அய்யாவுக்கும், அதிரடியாய் பதில் சொன்ன பிரபுவுக்கும் பாராட்டுகள்.

மற்ற பதில் கண்டுபிடித்து, மூன்றுக்கு அக்னி என்று எண்ணி குழம்பி இருந்தேன்.

வாழ்த்துகள் பிரபு

சதாசிவம்
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 19 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

Page 19 of 21 Previous  1 ... 11 ... 18, 19, 20, 21  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக