புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
Page 11 of 21 •
Page 11 of 21 • 1 ... 7 ... 10, 11, 12 ... 16 ... 21
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
பொழுதைக் கழிக்க ஓர் வழி
[எண்சீர் ஆசிரிய விருத்தம்]
அடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)
--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)
பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)
--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)
தடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்
--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)
படிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)
----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)
எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்,ஈகரையோரே
சொல்லாத பெயரொன்று வருதல் காண்பீர்
------------------சோர்விலா அழகுப் பெயராம் அதுவே
நல்லா தரவுதந் திதையேற் கவேண்டும்
-------------------நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பொல்லா தவனே என்றேயேச வேண்டாம்
----------------பொழுதைக் கழிக்க வோர்வழியே சொன்னேன் !!!
அன்புடையீர், வணக்கம். நான் மேலே கொடுத்துள்ள விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். முதலில் கண்டுபிடிப்போருக்கு நல்ல பரிசு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனினும் அதை நிர்வாகத்தின் அனுமதி பெற்றெ முடிவு செய்ய முடியும். என்றாலும், நீங்கள் என் ஊருக்கு வந்தால் அடையாறு ஆனந்த பவனில் ஒரு சிறப்புச் சாப்பாடு, அல்லது புலால் உண்ணுபவராக இருந்தால் நல்ல ஆடு/கோழி பிரியாணி வாங்கித்தர நான் தயாராக உள்ளேன். எல்லோரும் முயற்சி செய்யுங்கள்.
முதலாம் போட்டி : பக்கம் 1 - வெற்றி பெற்றவர்: கே. பாலா
இரண்டாம் போட்டி : பக்கம் 4 - வெற்றி பெற்றவர்: வை. பாலாஜி
மூன்றாம் போட்டி : பக்கம் 7 - வெற்றி பெற்றவர்: பி.தமிழ் முகில்
நான்காம் போட்டி : பக்கம் 9 - வெற்றி பெற்றவர் : கே. பாலா

![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)

- பி.தமிழ்முகில்பண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010
கடிகாரம்,கடல் அலை
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
இளமை , முதுமை, அனுபவம்
(எதையாவது சிந்தித்து சொல்லிக் கொண்டே இருந்தால் ஏதாவது சாியான பதில் கிடைக்காமலா போய் விடும்? என்ற நப்பாசை?!!)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)

http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் பாராட்டுகிறேன் தமிழ் முகில். மிகச் சரியாகச்சொன்னீர்கள். தம்பி சார்லஸ் ம், நண்பர் பால அவர்களும் கடிகாரம் ஒன்றை மற்றும் சரியாகச் சொன்னார்கள். ஆகவே நான் இரண்டையும் சரியாகச் சொல்பவருக்காகக் காத்திருந்தேன். எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று சொல்லுங்கள்.பி.தமிழ்முகில் wrote:கடிகாரம்,கடல் அலை
ஈகரை உறவுகளே போட்டி - 3 ல் வெற்றி பெற்றவர் "தமிழ் முகில்"

விடை : கடிகாரம், கடல்அலை
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அருமை அருமை......வாழ்த்துகள் தமிழ் முகில்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பி.தமிழ்முகில்பண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010
நன்றி அய்யா!!
முன்னாலும் போகும்..பின்னாலும் போகும் என்றதும் நினைவிற்கு வந்தது பெண்டுலம் கடிகாரம்.பிடித்தடைக்கலாகாது என்ற குறிப்பைக் கொண்டு கடல் அலை என்று ஊகித்தேன்.

மிக்க நன்றி சகோதரரே!!பிஜிராமன் wrote:அருமை அருமை......வாழ்த்துகள் தமிழ் முகில்![]()
![]()
![]()
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் சரி தமிழ், படிகாரத்தாலே பயனடைவர் மக்கள் என்பதைக்குறித்து என்ன நினைத்தீர்கள்?பி.தமிழ்முகில் wrote:நன்றி அய்யா!!
முன்னாலும் போகும்..பின்னாலும் போகும் என்றதும் நினைவிற்கு வந்தது பெண்டுலம் கடிகாரம்.பிடித்தடைக்கலாகாது என்ற குறிப்பைக் கொண்டு கடல் அலை என்று ஊகித்தேன்.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
நான் முன்னமே பார்த்தேன் தமிழ் முகில் அவர்களின் பதில் சரியாக பொருந்தியது ஆதாலால் நான் தங்கள் பதிலுக்காக காத்திருந்தேன்Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் பாராட்டுகிறேன் தமிழ் முகில். மிகச் சரியாகச்சொன்னீர்கள். தம்பி சார்லஸ் ம், நண்பர் பால அவர்களும் கடிகாரம் ஒன்றை மற்றும் சரியாகச் சொன்னார்கள். ஆகவே நான் இரண்டையும் சரியாகச் சொல்பவருக்காகக் காத்திருந்தேன். எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று சொல்லுங்கள்.பி.தமிழ்முகில் wrote:கடிகாரம்,கடல் அலை
ஈகரை உறவுகளே போட்டி - 3 ல் வெற்றி பெற்றவர் "தமிழ் முகில்"
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
விடை : கடிகாரம், கடல்அலை
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 865843](https://2img.net/u/1813/71/41/02/smiles/865843.gif)
![பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
![பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
சாியான விடையை சொன்ன நண்பா் திரு.தமிழ்முகில் அவா்களுக்கு மனமாா்ந்த பாராட்டுக்கள்.
![பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
மூளைக்கு நல்ல வேலை கொடுத்துக் கொண்டு வரும் தமிழய்யாவிற்கு நன்றிகள் பல.
![பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
அடுத்த போட்டிக்கு நான் ரெடி.
அடுத்த போட்டியிலாவது வெற்றிக்கனி பறிக்காமல் விடுவதில்லை.

படிகாரக் கற்கள் பல மருத்துவ குணங்கள் கொண்டவை.அவற்றினால் மக்கள் பயன் பெறுவர்.
- Sponsored content
Page 11 of 21 • 1 ... 7 ... 10, 11, 12 ... 16 ... 21
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 21
|
|