புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவண்ணாமலை மாவட்டம் Poll_c10திருவண்ணாமலை மாவட்டம் Poll_m10திருவண்ணாமலை மாவட்டம் Poll_c10 
102 Posts - 74%
heezulia
திருவண்ணாமலை மாவட்டம் Poll_c10திருவண்ணாமலை மாவட்டம் Poll_m10திருவண்ணாமலை மாவட்டம் Poll_c10 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
திருவண்ணாமலை மாவட்டம் Poll_c10திருவண்ணாமலை மாவட்டம் Poll_m10திருவண்ணாமலை மாவட்டம் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
திருவண்ணாமலை மாவட்டம் Poll_c10திருவண்ணாமலை மாவட்டம் Poll_m10திருவண்ணாமலை மாவட்டம் Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
திருவண்ணாமலை மாவட்டம் Poll_c10திருவண்ணாமலை மாவட்டம் Poll_m10திருவண்ணாமலை மாவட்டம் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருவண்ணாமலை மாவட்டம் Poll_c10திருவண்ணாமலை மாவட்டம் Poll_m10திருவண்ணாமலை மாவட்டம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவண்ணாமலை மாவட்டம் Poll_c10திருவண்ணாமலை மாவட்டம் Poll_m10திருவண்ணாமலை மாவட்டம் Poll_c10 
267 Posts - 76%
heezulia
திருவண்ணாமலை மாவட்டம் Poll_c10திருவண்ணாமலை மாவட்டம் Poll_m10திருவண்ணாமலை மாவட்டம் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
திருவண்ணாமலை மாவட்டம் Poll_c10திருவண்ணாமலை மாவட்டம் Poll_m10திருவண்ணாமலை மாவட்டம் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
திருவண்ணாமலை மாவட்டம் Poll_c10திருவண்ணாமலை மாவட்டம் Poll_m10திருவண்ணாமலை மாவட்டம் Poll_c10 
8 Posts - 2%
prajai
திருவண்ணாமலை மாவட்டம் Poll_c10திருவண்ணாமலை மாவட்டம் Poll_m10திருவண்ணாமலை மாவட்டம் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
திருவண்ணாமலை மாவட்டம் Poll_c10திருவண்ணாமலை மாவட்டம் Poll_m10திருவண்ணாமலை மாவட்டம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
திருவண்ணாமலை மாவட்டம் Poll_c10திருவண்ணாமலை மாவட்டம் Poll_m10திருவண்ணாமலை மாவட்டம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
திருவண்ணாமலை மாவட்டம் Poll_c10திருவண்ணாமலை மாவட்டம் Poll_m10திருவண்ணாமலை மாவட்டம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருவண்ணாமலை மாவட்டம் Poll_c10திருவண்ணாமலை மாவட்டம் Poll_m10திருவண்ணாமலை மாவட்டம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
திருவண்ணாமலை மாவட்டம் Poll_c10திருவண்ணாமலை மாவட்டம் Poll_m10திருவண்ணாமலை மாவட்டம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவண்ணாமலை மாவட்டம்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Dec 17, 2011 2:00 pm

மாவட்டங்களின் கதைகள் - திருவண்ணாமலை மாவட்டம் (Thiruvannamalai)

திருவண்ணாமலை மாவட்டம்

அடிப்படைத் தகவல்கள்
தலைநகர் திருவண்ணாமலை
பரப்பு 6,191 ச.கி.மீ
மக்கள்தொகை 21,86,125
ஆண்-பெண் 995
எழுத்தறிவு விகிதம் 67.39%
இந்துக்கள் 20,41,854
கிருத்தவர்கள் 55,180
இஸ்லாமியர் 78,506
வட்டங்கள் 7
ஊராட்சி ஒன்றியங்கள் 18
நகராட்சிகள் 4
பேரூராட்சிகள் 10
ஊராட்சிகள் 860
வருவாய் கோட்டங்கள் 2


புவியியல் அமைவு
அட்சரேகை 120-120.49 N
தீர்க்கரேகை 780.38-790.45E

இணையதளம்:
www.thiruvannamalai.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்

மின்னஞ்சல்: collrtvm@tn.nic.in
தொலைபேசி: 04175-233333
எல்லைகள்:
திருவண்ணாமலை மாவட்டம் கிழக்கே காஞ்சிபுரம் மாவட்டத்தினாலும், வடக்கே வேலூர் மாவட்டத்தினாலும், தெற்கே விழுப்புரம் மாவட்டத்தினாலும் மற்றும் மேற்கே தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களாலும் சூழப்பெற்ற 6191 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட 28 வது மாவட்டமாகும்.
மக்கள் வகைப்பாடு
2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 2,186,125 மக்கள்தொகை கொண்ட இம்மாவட்டம் 18.33 % நகர்புறமாகப் பெற்றது. கல்வியறிவு விகிதத்தில் இம்மாவட்டம் 68.22 விழுக்காடுடன் மாநிலத்திலேயே பின்தங்கி உள்ளது.

வரலாறு: துவகத்தில் சோழர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த (கி.பி. 871-1210) இப்பகுதி இடையில் சிறிது காலம் இராஷ்டரகூடர்களின் ஆட்சிக்குள்ளானது.

13-ஆம் நூற்றாண்டில் ஜடாவர்மன் சுந்தரபாண்டியனும், பிற்பாடு விஜயநகரப் பேரரசர்களும் இதை தமது ஆதிக்கத்திற்கு கொண்டு வந்தனர். பிற்பாடு, பிரெஞ்சு, பிரிட்டீஷ் ஆதிக்கம்.

சுதந்திரத்திற்குப் பின் வட ஆற்காடு மாவட்டத்தின் கீழ் அமைந்தது. 1989 அக்டோபரில் வர ஆற்காடு மாவட்டம் வேலூர் மற்றும் திருவண்ணாமலை என இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.

பின்னர் 1996 ஆம் ஆண்டின் மாவட்டப் பெயர் மாற்றங்களுக்கு பின் திருவண்ணாமலை மாவட்டமானது.
உழவுத் தொழில்
நெல் சாகுபடி மற்றும் அரிசி பதனிடுதல் திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கியத் தொழில் ஆகும். பதினெட்டு சிறு அணைகள் மற்றும் 1965 ஏரிகளின் மூலம் சுமார் 112013 ஹெக்டர் பரப்பில் நெல் சாகுபடி செய்யபடுகிறது. அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் தனியார் நெல் மண்டிகள் மாவட்டம் பரவியுள்ளன. அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் மூலம் 2007 ஆம் ஆண்டில் 271411 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. செய்யாறு நகருக்கு அருகிலுள்ள அரசு நெல் அரவை ஆலை மாவட்டத்திலேயே பெரிய அரிசி ஆலை ஆகும். ஆரணி மற்றும் போளூர் வட்டங்களில் சுமார் 278 அரிசி ஆலைகள் உள்ளன. களம்பூர் பொன்னி என்னும் ஒரு வகை அரிசி இம்மாவட்டத்தின் களம்பூர் என்னுமிடத்தில் தயாரிக்கப்படும் புகழ் பெற்ற அரிசி வகை ஆகும். நெற் சாகுபடி தவிர, கரும்பு சாகுபடியும் சிறந்து விளங்குகிறது. செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை, இந்தியாவின் பெரிய சர்க்கரை ஆலைகளுள் ஒன்று ஆகும்.
நெசவுத் தொழில்
மாவட்டத்தின் இரண்டாவது முக்கிய தொழில் பட்டு நெசவு ஆகும்.ஆரணி பட்டு பிரசித்தி பெற்றது ஆகும். கைத்தறி பட்டு நெசவு தவிர விசைத்தறி பருத்தி ஆடைகளும் நெய்யப்படுகின்றன.
14வது சட்டமன்ற உறுப்பினர்கள்

செங்கம்
டி. சுரேஷ் குமார் வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/கட்சி

திருவண்ணாமலை
எஸ். ராமச்சந்திரன் வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/கட்சி

கீழ்பெண்ணாத்தூர்
கு. பிச்சாண்டி வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/கட்சி

கலசப்பாக்கம்
அக்ரி கிருஷ்ணமூர்த்தி வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/கட்சி

போளூர்
ஜெயசுதா லட்சுமிகாந்தன் வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/கட்சி

ஆரணி
ஆர். மோகன் (எ) மோகனம் வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/கட்சி

செய்யாறு
முக்கூர் சுப்பிரமணியன் வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/கட்சி

வந்தவாசி
செய்யாமூர் குணசீலன் வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/கட்சி


முக்கிய ஆறுகள்: செய்யாறு, தென் பெண்ணையாறு, கமண்டல நாகநதி, சாத்தனூர் அணைக்கட்டு.

நிர்வாகப் பிரிவுகள்:

வருவாய் கோட்டங்கள் - 2: திருவண்ணாமலை, செய்யார். தாலுகாக்கள்-7: திருவண்ணாமலை, போளூர், செங்கம், செய்யார், வந்தவாசி, ஆரணி, தண்டாம்பட்டு, நகராட்சிகள் - 4: திருவண்ணாமலை, திருவேதிபுரம், ஆரணி, வந்தவாசி, ஊராட்சி ஒன்றியங்கள்- 16: அனகாவூர், ஆரணி, செங்கம், சேத்துப்பட்டு, செய்யாறு, ஜவ்வாதுமலை, கலசப்பாக்கம், கீழ்பெண்ணாத்தூர், பெரணமல்லூர், போளுர், புதுப்பாளையும், தண்டாரம் பேட்டை, தென்னாறு, துரிஞ்சாபுரம், திருவண்ணாமலை, வந்தவாசி, வேம்பாக்கம், மேற்கு ஆரணி.

சாத்தனூர் அணைக்கட்டு: பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புகழ்பெற்ற அணைக்கட்டு. இங்கு நீச்சல் குளம், முதலைப்பண்ணை, சிறுவர் இரயில், படகுச்ச சவாரி, இரும்புத் தொங்குபாலம், வண்ணமீன் காட்சி என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

ஸ்ரீ ரமண மகரிஷி ஆசிரம்: கிரிவலப் பாதையின் இரண்டு மற்றும ்மூன்றாம் லிங்கங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் ஆன்மீகப் போரொளி ரமண மகரிஷி, இங்குள்ள தியான மண்டபம் அமைதியும் எளிமையும் நிறைந்தது.

சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம்: இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆன்மீகத் துறவி, சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம் உலகெங்கிலுமுள்ள பக்தர்களை ஈர்த்து வருகிறது.

முக்கிய விழாக்கள்: கிரிவலம்: கடல் மட்டத்திலிருந்து 2609 மீட்டர் உயரமான திருவண்ணாமலை மலையைச் சுற்றிவரும் நிகழ்வு. 16 கி.மீ. சுற்றளவு கொண்ட இம்மமலைப்பாதையில் பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குழுமுகிறார்கள்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: கார்த்திகை மாதம் பௌர்ணமியும், கிருத்திகையும் கூடிய நாளில் திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத் திருவிழா. உலகப் புகழ்பெற்றது.

இருப்பிடமும், சிறப்புகளும்
சென்னையிலிருந்து 187 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
கிரிவலமும், தீபத் திருவிழாவும் புகழ்மிக்க நிகழ்வுகள்.
பஞ்சபூத தலங்களில் ஒன்று (அக்னி)
சாத்தனூர் அணைக்கட்டு பெண்ணாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
திருகோவிலூர்: இங்குள்ள கீழையூர் பகுதி மலையமான்களின் தலைநகராக இருந்ததாகக் கூறப்பட்டுகிறது. (10-11- ஆம் நூற்றாண்டு)
தியாகதுர்க்கம் கோட்டை தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைகளில் ஒன்று.
திருமலைக் குன்றின் மேல் 22-ஆம் தீர்த்தங்கர்ரான்ன நேமிநாதரின் திருவுருவச் சிலை ஒன்று உள்ளது. தமிழகதிலுள்ள சமணத் திருவுருவங்களில் இதுவே மிகப் பெரியது எனப்படுகிறது.
கூட்டுறவு சர்க்கரைத் தொழிற்சாலை உள்ளது.
ஆரணிப்பட்டு புகழ்மிக்கது.
ஜவ்வாது மலை
அருணகிரிநாதர் பிறந்த ஊர்.

http://www.thangampalani.com/2011/11/story-of-thiruvannamalai-tamil-nadu.html




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 17, 2011 2:07 pm

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக