புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!
Page 5 of 8 •
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
First topic message reminder :
வணக்கம் உறவுகளே [You must be registered and logged in to see this image.]
"2012" புத்தாண்டு நெருங்கி விட்டது ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் நாம் நிறைய சபதங்கள் எடுக்கிறோம், ஆனால் அதை வருடம் முழுவதும் கடைபிடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான், சபதங்களை கடை பிடித்தாலும், கடை பிடிக்கவிட்டாலும் புதிய ஆண்டுதீர்மானங்களை எடுப்பது நல்ல விஷ்யம்தான்.
இந்த திரியில் ஈகரை உறவுகள் அனைவரின் புத்தாண்டு தீர்மானங்களை பகிர்ந்து கொள்ளலாம், முடிந்தவரை அவை அனைத்தையும் செயல்படுத்தலாம்.
என்னுடைய புத்தாண்டு தீர்மானங்கள் :
1.ஒரு நல்ல இந்திய குடிமகளா இருக்கணும்.
2. இந்த ஆண்டு 3 முறையாவது ரத்ததானம் செய்ய வேண்டும்.
3. ஒவ்வொரு வருடமும் டைரி எழுதி அதை பாதிலையே விட்டுவிடுவேன், இந்த முறையாவது டைரி எழுதி முடிக்கணும்
4. கோபத்தை குறைக்கணும்
இன்னும் நிறைய... போக போக சொல்கிறேன்.
புத்தாண்டு வர இன்னும் சில நாட்களே இருபதால் உங்கள் அனைவரின் தீர்மானங்களையும் அறிந்து கொள்ள ஆவல்!
அனைவருக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

நல்லதுஉமா wrote:ரகசியத்தை காக்கணும்.
அதனால் தீமனத்தை வெளியே சொல்ல மாட்டேன்.
நன்றி
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நியாஸ் அஷ்ரஃப் wrote:தீர்மானங்கள்
1. 2012 முதல், "தேதி கிழிப்பதை விட அந்தத் தேதியில் என்ன கிழித்தாய் என்பதே முக்கியம்" என்பதற்கிணங்க தினம் தினம் ஏதேனும் கிழிப்பது.
2.
3.
4.
5.
முதல் தீர்மானம் அமலாக்கப்பட்டவுடன் பின்னாடி கியூவில் நிற்கும் தீர்மானங்கள் அறிவிக்கப்படும்..
ரொம்ப நல்லது நியாஸ்..நன்றி
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
வித்தியாசமாக சொல்லி உள்ளீர்கள..nandriபிரசன்னா wrote:[You must be registered and logged in to see this image.]
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நன்றாக சொல்லி உள்ளீர்கள் ஏஆர்ஆர்....வாழ்த்துக்கள் நன்றிகள்ARR wrote:எவ்வளவு கெட்ட பெயர் வந்தாலும் மனதில் பட்டதை, வெட்டோன்று துண்டு இரண்டாக பட்டென்று சொல்லும் கொள்கையை இவ்வாண்டிலும் தொடர்வேன் என உறுதிகொள்கிறேன்..
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
கபாலி wrote:ஈகரையில முதல்ல தப்பு தவறில்லாம தமிழில் எழுத உறுதி எடுத்துகிறேன். ..
பிரிவினை அது இதுன்னு சும்மா வாய் சவடால் விடாமல் ஆக்கபூர்வமா எதுவாச்சும் எழுதமுடியுமான்னு உறுதி எடுத்துக்கிறேன் .
சும்மா தமிழ் தமிழன்னு உதார் விடாம நிஜமாவே தமிழுக்கு எதாச்சும் செய்யமுடியுமான்னு உறுதி எடுத்துக்கிறேன்.
மிக சிறந்த தீர்மானங்கள்..வாழ்த்துக்களும் நன்றிகளும்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
கே. பாலா wrote:திருத்தி க்கொள்ள வேண்டும் என்று நினைப்பதை ...திருத்திக்கொள்ள முயற்ச்சிப்பேன் ..
அதற்காக ஜனவரி ஒன்று வரை காத்திருப்பதில்லை
சூப்பர்
நன்றி
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
சார்லஸ் mc wrote:தீா்மானம், இலக்கு ... பற்றி சில பொியவா்கள் கூறும் வாா்த்தைகள்:
ஏ.டி.மாா்ஷியா்: “உயா்வுக்கு வழி இலக்கு வைத்தலும் கடின உழைப்புமே”
ரால்ப் எமா்சன்: “உற்சாகமான இலக்கு இல்லாமல் பொிய சாதனை இல்லை.”
மேக் டக்ளஸ்: “நீ உன்னை உன் குறிக்கோளுக்காக ஒப்புக் கொடுக்கும்போது உன் குறிக்கோள் சாதனையாவது உறுதி”
போ ஜேக்ஸன்: “உயா்ந்த இலக்கு வைத்து அதை அடையும் வரை அமராதிருங்கள்”
ஆகவே, இந்த ஆண்டிலிருந்தாவது வாழ்வில் ஒருமுறை இலக்கு வைத்து வெற்றியுள்ள வாழ்வுக்கு அடித்தளமிடுங்கள்.
முதலில் உங்களுக்கு நன்றிகள் தீர்மானத்தை பற்றி தெளிவாக சொல்லி உள்ளீர்கள்..
அறிய தந்தமைக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மிதுனா wrote:அடுத்த வருஷ தீர்மானமா ?
இன்னைக்கு நாள் நல்லா இருந்ததா , அது போதும்
நாளைக்கு என்ன நடக்கும் ? என்ன செய்யணும் ?
என்பது பத்தி கூட இன்னைக்கு யோசிக்கவே கூடாது
இன்றைய வாழ்நாளை மகிழ்ச்சியாக வாழவேண்டும் அவ்வளவே !!!
இதுதான் என் புத்தாண்டு தீர்மானம்
ஒரு திரியை துவக்கி தீர்மானத்தை பற்றி யோசித்து சபதம் (??) எடுத்துக்கொள்ள செய்த ரேவதிக்கு என் நன்றிகளும் , வாழ்த்துக்களும்
நன்றி மிது..
உங்களுக்கு வாழ்த்துக்கள்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
வரும் ஆண்டில் நீங்கள் சூரிய உதையத்தை பார்க்க வாழ்த்துக்களும் நன்றிகளும்பிரசன்னா wrote:ராஜா wrote:நாங்களும் ஒவ்வொரு வருடமும் DEC 31ந்தேதி தீர்மானம் எடுப்போம் அப்புறம் ஜனவரி 2ந்தேதி மறந்துடுவோம் (என்ன தீர்மானம் எடுத்தோம்ன்னு )
இது உண்மை...
இப்ப கொஞ்ச வருஷமா இதுவும் இல்ல பாஸ்
ஒரு தீர்மானம் எடுக்கலாம் இந்த வருடமாவது (ரொம்ப வருஷத்திற்கு பிறகு) சூரிய உதயத்தை பார்த்து விடவேண்டும்... i mean காலையில முழிப்பு வந்தவுடன் எழுந்து விடவேண்டும், அதுக்கு அப்புறம் குட்டி தூக்கம் போட கூடாது.... always late. எப்பூடி
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
புத்தாண்டு பிறக்கும் போது மட்டும்தானா தீர்மானம்.....
நான் அதை மாற்றி என்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளன்றும் என் தீர்மானங்களை ஏற்றுக்கொள்வேன்..... எனக்கு நானே மதிப்பளிக்கவில்லையென்றால் வேறு யார் அளிப்பார்கள்...... அதனால்தான் என் பிறந்தநாளன்று என்னுடைய புதிய வருடமாய் ஏற்று தீர்மானங்களை கடைப்பிடிப்பேன்.........
தீர்மானம் என்னனா இனிமேலாவது டெய்லி ஈகரை வரனும்னு நினைப்பேங்க ஆனா முடியவே மாட்டேங்குது.......

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- Sponsored content
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 8