புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_c10ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_m10ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_c10 
81 Posts - 68%
heezulia
ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_c10ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_m10ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_c10ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_m10ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_c10ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_m10ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_c10ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_m10ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_c10ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_m10ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_c10ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_m10ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_c10ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_m10ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_c10ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_m10ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_c10ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_m10ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_c10ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_m10ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_c10 
18 Posts - 3%
prajai
ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_c10ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_m10ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_c10ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_m10ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_c10ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_m10ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_c10ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_m10ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_c10ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_m10ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 17, 2011 1:26 pm

First topic message reminder :

வணக்கம் உறவுகளே [You must be registered and logged in to see this image.]

"2012" புத்தாண்டு நெருங்கி விட்டது ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் நாம் நிறைய சபதங்கள் எடுக்கிறோம், ஆனால் அதை வருடம் முழுவதும் கடைபிடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான், சபதங்களை கடை பிடித்தாலும், கடை பிடிக்கவிட்டாலும் புதிய ஆண்டுதீர்மானங்களை எடுப்பது நல்ல விஷ்யம்தான்.

இந்த திரியில் ஈகரை உறவுகள் அனைவரின் புத்தாண்டு தீர்மானங்களை பகிர்ந்து கொள்ளலாம், முடிந்தவரை அவை அனைத்தையும் செயல்படுத்தலாம்.

என்னுடைய புத்தாண்டு தீர்மானங்கள் :

1.ஒரு நல்ல இந்திய குடிமகளா இருக்கணும்.
2.
இந்த ஆண்டு 3 முறையாவது ரத்ததானம் செய்ய வேண்டும்.
3. ஒவ்வொரு வருடமும் டைரி எழுதி அதை பாதிலையே விட்டுவிடுவேன், இந்த முறையாவது டைரி எழுதி முடிக்கணும்
4.
கோபத்தை குறைக்கணும்
இன்னும் நிறைய... போக போக சொல்கிறேன்.

புத்தாண்டு வர இன்னும் சில நாட்களே இருபதால் உங்கள் அனைவரின் தீர்மானங்களையும் அறிந்து கொள்ள ஆவல்!

அனைவருக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 17, 2011 1:49 pm

ராஜா wrote:நாங்களும் ஒவ்வொரு வருடமும் DEC 31ந்தேதி தீர்மானம் எடுப்போம் அப்புறம் ஜனவரி 2ந்தேதி மறந்துடுவோம் (என்ன தீர்மானம் எடுத்தோம்ன்னு ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 676261 )
இந்த ஐடியா நல்லா இருக்கே அருமையிருக்கு

[You must be registered and logged in to see this link.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 17, 2011 1:53 pm

ரேவதி wrote:ஐயோ..எல்லாரும் ஒரே கருத்தைதான் சொல்கிறீர்கள்..இந்த திரி வெஸ்ட் போல
உங்களுக்காக என் தீர்மானங்கள்,
நான் தினமும் ஈகரைக்கு வரணும்.
அனைவரும் நலமோடும், வளமோடும் வாழனும்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Dec 17, 2011 3:52 pm

இரவு தூங்கும் போது இன்றைய பொழுது கழிந்தது, நாளை செய்ய வேண்டிய செயல்களை மட்டும் யோசிப்பேன்.நாளை மறுநாள் நடக்க வேண்டிய நிகழ்சிகளை பற்றி சிந்திக்க மாட்டேன்.

ஆயுள் முழுவதும் செய்ய விரும்புவது நல்ல மனிதாபிமானம் உள்ள மனிதனாக இருக்க ஆசை அவ்வளவுதான்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Dec 17, 2011 4:21 pm

ராஜா wrote:நாங்களும் ஒவ்வொரு வருடமும் DEC 31ந்தேதி தீர்மானம் எடுப்போம் அப்புறம் ஜனவரி 2ந்தேதி மறந்துடுவோம் (என்ன தீர்மானம் எடுத்தோம்ன்னு ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 2 676261 )

இது உண்மை... சிரி சிரி சிரி
இப்ப கொஞ்ச வருஷமா இதுவும் இல்ல பாஸ் சோகம்

ஒரு தீர்மானம் எடுக்கலாம் இந்த வருடமாவது (ரொம்ப வருஷத்திற்கு பிறகு) சூரிய உதயத்தை பார்த்து விடவேண்டும்... i mean காலையில முழிப்பு வந்தவுடன் எழுந்து விடவேண்டும், அதுக்கு அப்புறம் குட்டி தூக்கம் போட கூடாது.... always late. எப்பூடி புன்னகை சிரி

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Sat Dec 17, 2011 4:26 pm

அடுத்த வருஷ தீர்மானமா ? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

இன்னைக்கு நாள் நல்லா இருந்ததா , அது போதும் புன்னகை புன்னகை புன்னகை

நாளைக்கு என்ன நடக்கும் ? என்ன செய்யணும் ?
என்பது பத்தி கூட இன்னைக்கு யோசிக்கவே கூடாது புன்னகை புன்னகை புன்னகை

இன்றைய வாழ்நாளை மகிழ்ச்சியாக வாழவேண்டும் அவ்வளவே !!!புன்னகை புன்னகை புன்னகை

இதுதான் என் புத்தாண்டு தீர்மானம் புன்னகை புன்னகை புன்னகை

ஒரு திரியை துவக்கி தீர்மானத்தை பற்றி யோசித்து சபதம் (??) எடுத்துக்கொள்ள செய்த ரேவதிக்கு என் நன்றிகளும் , வாழ்த்துக்களும்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Dec 17, 2011 5:07 pm

தீா்மானம், இலக்கு ... பற்றி சில பொியவா்கள் கூறும் வாா்த்தைகள்:

ஏ.டி.மாா்ஷியா்: “உயா்வுக்கு வழி இலக்கு வைத்தலும் கடின உழைப்புமே”

ரால்ப் எமா்சன்: “உற்சாகமான இலக்கு இல்லாமல் பொிய சாதனை இல்லை.”

மேக் டக்ளஸ்: “நீ உன்னை உன் குறிக்கோளுக்காக ஒப்புக் கொடுக்கும்போது உன் குறிக்கோள் சாதனையாவது உறுதி”

போ ஜேக்ஸன்: “உயா்ந்த இலக்கு வைத்து அதை அடையும் வரை அமராதிருங்கள்”

ஆகவே, இந்த ஆண்டிலிருந்தாவது வாழ்வில் ஒருமுறை இலக்கு வைத்து வெற்றியுள்ள வாழ்வுக்கு அடித்தளமிடுங்கள்.

[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 17, 2011 5:12 pm

யார் இந்த பெரியவர்கள் ?? அநியாயம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Dec 17, 2011 5:31 pm

திருத்தி க்கொள்ள வேண்டும் என்று நினைப்பதை ...திருத்திக்கொள்ள முயற்ச்சிப்பேன் ..
அதற்காக ஜனவரி ஒன்று வரை காத்திருப்பதில்லை

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sat Dec 17, 2011 5:39 pm

ஈகரையில முதல்ல தப்பு தவறில்லாம தமிழில் எழுத உறுதி எடுத்துகிறேன். ..

பிரிவினை அது இதுன்னு சும்மா வாய் சவடால் விடாமல் ஆக்கபூர்வமா எதுவாச்சும் எழுதமுடியுமான்னு உறுதி எடுத்துக்கிறேன் .

சும்மா தமிழ் தமிழன்னு உதார் விடாம நிஜமாவே தமிழுக்கு எதாச்சும் செய்யமுடியுமான்னு உறுதி எடுத்துக்கிறேன்.

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Dec 17, 2011 8:17 pm

எவ்வளவு கெட்ட பெயர் வந்தாலும் மனதில் பட்டதை, வெட்டோன்று துண்டு இரண்டாக பட்டென்று சொல்லும் கொள்கையை இவ்வாண்டிலும் தொடர்வேன் என உறுதிகொள்கிறேன்..

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக