புதிய பதிவுகள்
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 23:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Poll_c10 
75 Posts - 36%
i6appar
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Poll_c10 
2 Posts - 1%
prajai
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!

Page 15 of 18 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17, 18  Next

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Fri 16 Dec 2011 - 15:56

First topic message reminder :

மும்பை கர்நாடகம் மலேசியாசமீபத்தில் கேரளா தொடர்ந்து அடி வாங்கும் தமிழன் திருப்பியடிக்க முடியாமல் இருப்பதுதான் இந்திய ஜனநாயகம் ஆனால் தமிழனுக்கு தனி நாடு வேண்டும் என்று போராடியவனும் தமிழன் தான் .. சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat 17 Dec 2011 - 19:52

ஆளுங்க wrote:தொடருங்கள் கபாலி!!!

கணிணி முன் அமர்ந்து வீர வசனம் பேசுபவர்களை விட குமுளியில் கூடியவர்கள் மாவீரர்கள்!!!

நீங்களும் காலையில் இருந்து இதை தான் செய்து கொண்டு இருந்தீர்கள் என்பதை நினைவு படுத்துகிறேன். நன்றி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat 17 Dec 2011 - 19:54

உமா wrote:

இந்த பிரச்சனைக்கு நீங்கள் என்ன தீர்வு வைதுள்ளீர்கள் என்று சொல்லுங்களேன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்?????????????
இந்த பிரச்சினைக்கு அவர் எதுக்கு தீர்வு சொல்லணும் உமா.தனி நாடு என்று கூப்பாடு போட்டவர்கள் சொல்லவேண்டும்.என்ன செய்ய போகிறார்கள்,நடைமுறை பிரச்சினைகளை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்று

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Uதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Dதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Aதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Yதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Aதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Sதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Uதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Dதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Hதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat 17 Dec 2011 - 19:55

நல்ல கேள்விகள் கபாலி

கை கட்டி வேடிக்கை பார்க்க தான் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள் என்று சொல்ல வருகிறீர்கள் ... அவர்களுயது நம்பிக்கை முதுகெலும்பு எல்லாம் ஒடிக்கபட்டு அவர்களது சிந்தனைகள் சிரக்கொடிக்கபட்டு டாஸ்மார்க் சினிமா தியேட்டர் அரசியல் மேடைகளில் ரௌடியாகவும் பாதி பேர் போய்விட்டார்கள் .. மீதி பேர் அரசாங்க வேலைக்கு போய் நடை பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat 17 Dec 2011 - 19:55

சகோ. உமா அவா்களுக்கு

அவா் வீரம் பெசவில்லை சகோதாி.

பிாிவினையை பற்றி பேசியவா்களுக்கு விளக்கமளித்தாா்

அவ்வளவே

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 154550தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 154550தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 154550தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 154550தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sat 17 Dec 2011 - 19:56

ஒரு நாட்டை நிர்வகிக்கனும்னா அதுக்கு தனி திறமை தன்னலமில்லாத தலைவன் வேணும். போராடி தனித்தமிழ்நாடு வாங்க விரும்பும்முன் அதுக்கான ஆயத்தங்களையாவது செய்யவேண்டும்.

ஊழலில்லாத தலைவர்கள் இருக்கனும்.

காழ்ப்புணர்ச்சி இல்லாத தலைமை வேணும்.

மக்களைச் சுரண்டாத அரசியல் வேணும்.

இன்னும் நிறைய வேணும்கள். இதை எல்லாம் தன்னிறைவு படுத்திக்கிட்டு இதைப்பத்தி பேசலாம்.

தமிழ்நாட்டுல மட்டும்னு இல்லை ... இந்தியா முழுக்க எந்த வித லாயக்கும் இல்லாத அரசியல் வாதிகள் தான் நிறைஞ்சு இருக்காங்க.. ஆனாலும் எதனால் இந்தியா சரிவு படாமல் இருக்கு..?

மக்கள் பலம். வேற்றுமையில் ஒற்றுமை. மொழி இனம் சாதி மதம் கடந்த சகோதரத்துவம். இதை எல்லாம் நினைக்காம ஒரு ஆறு கோடி ஜனங்க அதுலயும் அரை கோடி திருடர்கள் அரசியல் வாதிகள் என்னும் பேரில் ... இவங்களை வைச்சு என்ன தனி நாடு நடத்திட முடியும்னு வீரவசனம் பேசுறீங்க..?

சேரன் சோழன் பாண்டியன் எல்லாம் குறுகிய நிலப்பரப்பை வைத்துக்கொண்டு குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டியவர்கள்.

நவீன ஆயுதங்களையும் அணு ஆயுதங்களையும் மிசைல்களையும் கண்டிராதவங்க..

கத்தியும் கப்படாவுமா வைச்சுக்கிட்டு போராடினவங்க..

தென்னிந்தியாவுக்குள்ளேயே நாலு பேரை நாலு பேரு அடிச்சு கடாரம் வென்றான் கிடாவைக்கொன்றான்னு பட்டம் போட்டுக்கிட்டு இருந்தவங்க..

அந்த கால கட்டத்திற்கு அது சரியே..

நாம் படிச்சவங்கதானே..? உலகம் முழுக்க ஒரு குடைக்கீழ வந்தாச்சுன்னு நம்பறவங்க தானே... நாம பேசலாமா இப்படி..?

அதனால் சகல மக்காக்களுக்கும் இந்த கபாலி பணிவா கேட்டுக்கிரது என்னன்னா...

பொதுவில பேசும் போது கொஞ்சம் பொறுப்பா பேசுங்க.. வீரவசனம் நல்லா தான் இருக்கும்... கவைக்குதவாது..

தனித்தமிழ் நாடு இன்னைக்கு இல்லை... இன்னும் ஆயிரம் ஆண்டுகள் வரை கூட சாத்தியமே இல்லை...

ஏன்னா பிராக்டிகலா இது சரிவராதுன்னு தான் இதை ஆரம்பிச்ச அண்ணாவே மத்தியில் கூட்டாட்சி மானிலத்தில் சுயாட்சின்னு ஆச்சி பக்கம் சாய்ந்தார்..

அவருக்கு தெரியாத என்ன விஷய ஞானம் நமக்கு தெரியப்போகுது.. சொல்லுங்க..

எவரேனும் என் சொற்களால் புண்பட்டு இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். ஆனால் என் கருத்துகளில் நான் பின் வாங்கவில்லை.

நன்றி நண்பர்களே..

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat 17 Dec 2011 - 19:57

உமா wrote:
ஆளுங்க wrote:தொடருங்கள் கபாலி!!!

கணிணி முன் அமர்ந்து வீர வசனம் பேசுபவர்களை விட குமுளியில் கூடியவர்கள் மாவீரர்கள்!!!

நீங்களும் காலையில் இருந்து இதை தான் செய்து கொண்டு இருந்தீர்கள் என்பதை நினைவு படுத்துகிறேன். நன்றி
அவர் வீர வசனம் பேசவில்லை என்று நினைவு படுத்துகிறேன்.வீர வசனம் பேசியவர்கள் தனிநாடு வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியவர்கள்.அவர்களுக்கு விளக்கம் தான் கொடுத்து கொண்டு இருந்தார்

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Uதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Dதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Aதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Yதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Aதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Sதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Uதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Dதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Hதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 17 Dec 2011 - 19:57

ஒருவரை ஒருவர் தாழ்த்திக்கொண்டும் , நீ பெரியவனா நான் பெரியவனா என்று போட்டி போட்டு கொண்டு. சம்பந்தெமெயில்லாத வெளியாளை பெரிய ஆளாக ஆக்கிவிடுவது தான் தமிழர்களின் தலையாய கொள்கை.

அது போல தான் இங்கு காலையில் இருந்து நடந்து வருகிறது.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat 17 Dec 2011 - 19:58

சும்மா எழுத்தளவுல எழுதிட்டா வீரம் வந்துடுச்சுன்னு நினைச்சுக்கிட்டு ஜாலியா சாய்ந்து குந்திக்கினு லேப்டாப்பிலோ பிசியிலயோ ஓசி ஆபீஸ் கணினியிலயோ தனி நாடு தனி நாடுன்னு கத்திட்டா போதுமா..?

இதென்ன வார்த்தை அக்கா.யாரை சொல்கிறார்.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat 17 Dec 2011 - 19:59

உமா wrote:
ஆளுங்க wrote:தொடருங்கள் கபாலி!!!

கணிணி முன் அமர்ந்து வீர வசனம் பேசுபவர்களை விட குமுளியில் கூடியவர்கள் மாவீரர்கள்!!!

நீங்களும் காலையில் இருந்து இதை தான் செய்து கொண்டு இருந்தீர்கள் என்பதை நினைவு படுத்துகிறேன். தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 678642

நான் எங்கு வீர வசனம் பேசினேன்.. கொஞ்சம் தேடுங்க!!

பேசுவது தவறு என்று தான் சொல்லிக் கொண்டு வருகிறேன்!

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat 17 Dec 2011 - 20:00

உமா wrote:
ஆளுங்க wrote:தொடருங்கள் கபாலி!!!

கணிணி முன் அமர்ந்து வீர வசனம் பேசுபவர்களை விட குமுளியில் கூடியவர்கள் மாவீரர்கள்!!!

நீங்களும் காலையில் இருந்து இதை தான் செய்து கொண்டு இருந்தீர்கள் என்பதை நினைவு படுத்துகிறேன். தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 678642

சிவா wrote:
ஆளுங்க wrote:நானும் அதைத் தான் கேட்கிறேன்..
அவர்கள் அடிக்கிறார்கள் என்பதற்காக நாமும் அடிக்க வேண்டுமா?

சரியான நகைச்சுவையாளராக இருக்கிறீர்கள். அப்படியென்றால் இப்படி, இப்படியென்றால் அப்படி! தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 168300 தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 15 403484

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 15 of 18 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17, 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக