புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Poll_c10இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Poll_m10இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Poll_c10 
62 Posts - 45%
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Poll_c10இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Poll_m10இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Poll_c10 
48 Posts - 35%
i6appar
இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Poll_c10இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Poll_m10இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Poll_c10இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Poll_m10இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Poll_c10இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Poll_m10இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Poll_c10இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Poll_m10இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Poll_c10இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Poll_m10இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Poll_c10 
1 Post - 1%
Guna.D
இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Poll_c10இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Poll_m10இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 15, 2011 9:24 am

சுமதி அந்த வீட்டின் மருமகள் ஓடியாடி வேலை செய்து கொண்டு இருந்தால். சாந்தி மருமகளை அழைந்தல் சுமதி மாமா கூப்பிட்டார் என்று கூறினால். சாந்திக்கு இரு மகன்கள் முதல் மகன் செந்தில் இரண்டாவது மகன் பிரபு. பிரபுதான் சுமதின் கணவன். மாமனார் சேகர் பூஜை அறையில் சுமதி அந்த பூங்களை கொண்டு வாமா என்று கூறினார். சுமதி கொண்டு போனால். சேகர் பூஜை முடிந்தது வெளியே வந்தார் அங்கு ஓகி வளைந்து இருக்கும் வெப்பமரந்தை பார்த்தார். அந்த மரம் ஒற்றை மரம் வனத்தை தொடு உயர்த்தி வளந்து இருந்தது. மிகவும் பெரிய மரம்.

மரத்தை விற்று விடலாம் என்று சேகர் முடிவு பண்ணான்.மரத்தை வெட்ட ஆள்களை வர சொன்னான். ஒரு வாரம் கழிந்து வருவதாக கூறினார்கள்.மறுநாள் சேகர் உடல் நிலை சரி இல்லாமல் படுத்த படுக்கை ஆனான். சில நாள்களில் இறந்தும் போனான். சேகர் அதிகம் சாமி பத்தி கொண்டவன்.அவன் போன பின் குடும்பத்தில் சில பிரச்சனைகள் வந்தது. சாந்தி பைத்தியம் பிடிச்சது போல் ஆனாள். சாந்தி விட்டியில் பல பிரச்சனை பன்னாள். சுமதியே வீட்டை விடு துரத்தினால். சுமதி வெளியே வந்த பின் இரவு நேரம் குடுகுடுப்புகாரன் சாந்தி வீடு முன் நின்று உங்கள் வீட்டில் சாமி இல்லை என்று கூறினான்.

சில நாள்கள் கழிந்து செந்தில் மரம் வளந்து கொண்டே போகுது வெட்டி விடலாம் என்று ஆள்களை வர சொன்னான். அடுத்து நாள் வர சொன்னான். அன்று இரவு செந்தில் வண்டியில் போய் கொண்டு இருந்தான் திடீர் என்று நெஞ்சு வலி எடுத்தது அடுந்த நொடி அதே இடத்தில் இறந்து போனான். அங்கு இருக்கும் அனைவரும் அந்த வேப்பமரத்தில் அம்மன் இருபதாக கூறினார்கள்.

சின்ன மரம் என்றால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனாள் அந்த மரமோ வானத்தையே தொடும் உயரம் அதனால் வரும் போவார்கள் கண்ணியில் பட்டு வாய திறந்து பார்த்தார்கள்.

சாந்தி வீட்டின் அருகில் இருக்கும் மோகன் அந்த மரத்தை தானே வாங்கி கொள்ளுவதாக கூறினான். சாந்தி சரி என்று கூறினாள். மோகன் ஆள்களை வர சொன்னான் நாளை வருவதாக கூறினான். அடுத்த நாள் மோகன் ஆள்கள் இன்னமும் வல்லியே என்று காத்து இருந்தான். அப்போது தொலைபேசி அழைந்தது. மோகன் எடுந்து பேசினான். மோகன் அம்மா இறந்து விட்டதாக சொன்னார்கள். அப்பவே மோகன் இந்த மரம் எனக்கு வேண்டம் எனக்கு வர வேண்டிய சாவை என் அம்மா வாங்கி கொண்டால் எனக்கு வேண்டம் இந்த மரம் என்றன்.

சாந்தி விடுவதாக இல்லை அந்த மரத்தை தானே வெட்டுவதாக கூறினாள். ஆள்களை அலைந்தால் ஆனால் விதி விடலை அவளையும் படுகையில் படுக்க வைத்தது. எத்தனை உயிர் போனாலும் இன்னமும் அந்த மரத்தை பார்பவர்கள் அந்த மரத்தை வாங்க வந்து கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால் அந்த மரத்தை அசைக்க முடியவில்லை யாராலும். மரத்தில் இருப்பது தெய்வமா, பேயா ஒன்றும் தெரிய இல்லை. வேப்பமரம் என்பதால் அனைவரும் தெய்வம் என்றே நினைகிறார்கள்.

நன்றி தமிழ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 15, 2011 9:30 am

உங்களின் கதையை படித்துவிட்டு போகலாம் என்று நினைத்தேன்..
ஒரு மரம் இதனை உயிர்களை வாங்கி விட்டதே...இது கண்டிப்பாக தெய்வமாக இருக்காது..
பகிர்விற்கு நன்றி பாட்டி..
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Dec 15, 2011 9:34 am

நம்ப முடியாத கதை.
ஆனால் இது சிலரின் நம்பிக்கை. குறை கூற முடியாது.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 15, 2011 9:37 am

ரேவதி wrote:உங்களின் கதையை படித்துவிட்டு போகலாம் என்று நினைத்தேன்..
ஒரு மரம் இதனை உயிர்களை வாங்கி விட்டதே...இது கண்டிப்பாக தெய்வமாக இருக்காது..
பகிர்விற்கு நன்றி பாட்டி..
நன்றி நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 15, 2011 9:38 am

முஹைதீன் wrote:நம்ப முடியாத கதை.
ஆனால் இது சிலரின் நம்பிக்கை. குறை கூற முடியாது.

நன்றி நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Dec 15, 2011 9:40 am

இருப்பது தெய்வமா, பேயா ஒன்றும் தெரிய இல்லை. வேப்பமரம் என்பதால் அனைவரும் தெய்வம் என்றே நினைகிறார்கள்.

மரம் வெட்ட கூடாது, மரத்தை பாதுகாக்க வேண்டும் என்கிற உள் அர்த்தத்தை வைத்து புனையபட்ட கதை. சும்மா சொல்ல கூடாது நல்லாவே பயம் கொடுத்தது.

இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Thank-you015
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 15, 2011 9:47 am

அய்யம் பெருமாள் .நா wrote:இருப்பது தெய்வமா, பேயா ஒன்றும் தெரிய இல்லை. வேப்பமரம் என்பதால் அனைவரும் தெய்வம் என்றே நினைகிறார்கள்.

மரம் வெட்ட கூடாது, மரத்தை பாதுகாக்க வேண்டும் என்கிற உள் அர்த்தத்தை வைத்து புனையபட்ட கதை. சும்மா சொல்ல கூடாது நல்லாவே பயம் கொடுத்தது.

சியர்ஸ் நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 15, 2011 9:48 am

கற்பனை கதையாக ரசிக்கலாம்.
ஆனால் இதில் எந்த கருத்துமே இல்லை பானு. சிரி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 15, 2011 10:57 am

உமா wrote:கற்பனை கதையாக ரசிக்கலாம்.
ஆனால் இதில் எந்த கருத்துமே இல்லை பானு. சிரி
நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Dec 15, 2011 11:20 am

கதை நல்லா இறுக்குங்க எல்லாம் ஒரு நம்பிக்கைதான்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   1357389இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   59010615இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Images3ijfஇன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Images4px
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக