புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோபம்
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
First topic message reminder :
ஏதோ சொல்ல தெரியாத கோபமும்,விரக்தியும் என்னை சில நாட்களாக ஆட்டி படைக்கிறது.
எல்லாரிடமும் கோப படுகிறேன். கோபம் என்று வந்தால் அதுக்கு ஒரு காரணம் இருக்கணும் தானே.
ஆனால் எனக்கு அந்த மாதிரி எதுவும் இல்லை.
கோபத்தில் யாரையாச்சும் கடுமையா பேசிவிடுவேனோ என்றுதான் நான் தளத்தில் அதிகம் இருப்பதில்லை.
இயல்பாகவே எல்லாவற்றையும் சிரித்தே சமாளிப்பவள் நான்.ஆனால் இப்ப சில நாட்களாகவே என் பக்கத்தில் வரவே பயபடுகிறார்கள். இதுக்கு காரணம் என்ன? உளவியல் பிரச்சினையா? மனவியல் மருத்துவர் கிட்ட போற அளவுக்கு இது சீரியஸ் matteraa? யாராச்சும் சொல்லுங்களேன் பிளீஸ்

ஜாஹீதாபானு wrote:சரி கோவம் வந்தா என்ன பண்ணுவீங்கவை.பாலாஜி wrote:பொதுவா எனக்கு ரொம்ப கோவம் வரும் என்றுதான் மற்றவர்கள் சொல்லுவாங்க
இப்ப கோவத்தை குறைத்துக்கொண்டுள்ளேன் .. என்ன கேட்டீங்க , கோவம் வந்த இததான் பண்ணுவேன் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சுதா, திரி முழுவதும் படித்தேன் நல்லா இருக்கு அனைவரின்
சஜீஷன்களும் நான் எனக்கு தோன்றியத்தையும் சொல்லிவிடுகிறேனே
நீங்கள் சொல்வது போல இது 'depression' தான் ஒரே மாதிரி வேலைபார்த்து, சமைத்து சாப்பிட்டு தூங்கி, பார்த்தவாளயே பார்த்து என்று நொந்து போகும்போது இப்படி ஆகும். எதைப்பார்த்தாலும் கோபம், எதை பேசினாலும் கோபம். இன்னும் முத்தினா, யாராவது சிரித்தால் கூட நமக்கு எரிச்சலாய் இருக்கும்
ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் ,இது எல்லோருக்கும் நேர்வது தான் , பயப்படவோ டாக்டரிடம் போகவோ ஒன்றும் இல்லை
இதற்க்கு நிவர்த்தி நம்பெரியவர்கள் ஏற்ப்படுத்திவைத்த சடங்குகள், சம்பிரதாயங்கள் தான். அதாவது, பண்டிகை பருவங்களை விடாமல் செய்யுங்கோ. மாதத்தில் எப்படியும் 2 ஆவது வந்துடும். புதிதாக உடைகள் வாங்குவது, சமைப்பது, யாராவது நண்பர்களை அழைத்து விருந்து வைப்பது, வாரக்கடைசி இல் எங்காவது சென்று வருவது என்று செய்யுங்கள்.
குழந்தை யுடன் நிறைய நேரம் செலவழியுங்கோ, இந்தியாக்கு net phone மூலம் நிறைய பேசுங்கோ. இல்லாவிட்டால் வாங்கோ என்னுடன் video
chat செயலாம் இங்கு தினமும் வாங்கோ, நிறைய நேரம் செலவிடுங்கோ சரியா? Enjoy Life Sudha

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அய்யம் பெருமாள் .நா wrote:உதயசுதா wrote:ஏதோ சொல்ல தெரியாத கோபமும்,விரக்தியும் என்னை சில நாட்களாக ஆட்டி படைக்கிறது.
எல்லாரிடமும் கோப படுகிறேன். கோபம் என்று வந்தால் அதுக்கு ஒரு காரணம் இருக்கணும் தானே..... யாராச்சும் சொல்லுங்களேன் பிளீஸ்
1. நீங்கள் அதிகமாக யோசிக்க ஆசைப்படுவது ,
2. எதிர்காலத்தை பற்றிய சிந்தனை அல்லது பயம் அதிகமாகிக்கொண்டே வருவது,
3. நிகழ்காலத்தை நின்று ரசிக்கும் முழுமையாக உணரும் வாய்ப்பு இல்லாமல் இருப்பது ,
காரணமே இல்லாமல் கோபபட்டால் இதுதான் காரணமாக இருக்கும் என்று என் சிற்றறிவு கூறியது. தங்களின் நிலைக்கு காரணம் தேடுவதை விட, மனம் விரும்பும் செயலில் ஈடுபடுவது சரியான திருப்பமாக அமையும்.
ரொம்ப சரி பெருமாள்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
krishnaamma wrote:
இதற்க்கு நிவர்த்தி நம்பெரியவர்கள் ஏற்ப்படுத்திவைத்த சடங்குகள், சம்பிரதாயங்கள் தான். அதாவது, பண்டிகை பருவங்களை விடாமல் செய்யுங்கோ. மாதத்தில் எப்படியும் 2 ஆவது வந்துடும். புதிதாக உடைகள் வாங்குவது, சமைப்பது, யாராவது நண்பர்களை அழைத்து விருந்து வைப்பது, வாரக்கடைசி இல் எங்காவது சென்று வருவது என்று செய்யுங்கள்.
உண்மை அம்மா ! பாரம்பரிய விழாக்களில் கவனம் செலுத்துவது மனதினை சமநிலைப்படுத்தும் என்பது என் அனுபவமும் கூட
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நீங்க சொல்லி இருக்கறது ரொம்ப சரி கிருஷ்ணம்மா.krishnaamma wrote:சுதா, திரி முழுவதும் படித்தேன் நல்லா இருக்கு அனைவரின்
சஜீஷன்களும் நான் எனக்கு தோன்றியத்தையும் சொல்லிவிடுகிறேனே
நீங்கள் சொல்வது போல இது 'depression' தான் ஒரே மாதிரி வேலைபார்த்து, சமைத்து சாப்பிட்டு தூங்கி, பார்த்தவாளயே பார்த்து என்று நொந்து போகும்போது இப்படி ஆகும். எதைப்பார்த்தாலும் கோபம், எதை பேசினாலும் கோபம். இன்னும் முத்தினா, யாராவது சிரித்தால் கூட நமக்கு எரிச்சலாய் இருக்கும்
ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் ,இது எல்லோருக்கும் நேர்வது தான் , பயப்படவோ டாக்டரிடம் போகவோ ஒன்றும் இல்லை
இதற்க்கு நிவர்த்தி நம்பெரியவர்கள் ஏற்ப்படுத்திவைத்த சடங்குகள், சம்பிரதாயங்கள் தான். அதாவது, பண்டிகை பருவங்களை விடாமல் செய்யுங்கோ. மாதத்தில் எப்படியும் 2 ஆவது வந்துடும். புதிதாக உடைகள் வாங்குவது, சமைப்பது, யாராவது நண்பர்களை அழைத்து விருந்து வைப்பது, வாரக்கடைசி இல் எங்காவது சென்று வருவது என்று செய்யுங்கள்.
குழந்தை யுடன் நிறைய நேரம் செலவழியுங்கோ, இந்தியாக்கு net phone மூலம் நிறைய பேசுங்கோ. இல்லாவிட்டால் வாங்கோ என்னுடன் video
chat செயலாம் இங்கு தினமும் வாங்கோ, நிறைய நேரம் செலவிடுங்கோ சரியா? Enjoy Life Sudha
வேலை டென்ஷன்,வீடு டென்ஷன், சுஜி படிப்பு டென்ஷன் என எல்லா டென்சனும் சேர்ந்து முடிவெடுக்க விடாமல் தடுமாற வைக்கின்றன.
முடிஞ்சவரை என்னை கட்டுபடுத்த முயற்சி செய்கிறேன். முடியாமல் போகும்போது கோபத்தில் வெடித்து சிதறுகிறேன்.
நீங்கள் சொல்லி இருக்கும் வழிமுறைகளையும் முயற்சிக்கிறேன்.
என் அன்பு நன்றிகள் கிருஷ்ணம்மா உங்களுக்கு
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
உதயசுதா wrote:ஏதோ சொல்ல தெரியாத கோபமும்,விரக்தியும் என்னை சில நாட்களாக ஆட்டி படைக்கிறது.
எல்லாரிடமும் கோப படுகிறேன். கோபம் என்று வந்தால் அதுக்கு ஒரு காரணம் இருக்கணும் தானே.
ஆனால் எனக்கு அந்த மாதிரி எதுவும் இல்லை.
கோபத்தில் யாரையாச்சும் கடுமையா பேசிவிடுவேனோ என்றுதான் நான் தளத்தில் அதிகம் இருப்பதில்லை.
இயல்பாகவே எல்லாவற்றையும் சிரித்தே சமாளிப்பவள் நான்.ஆனால் இப்ப சில நாட்களாகவே என் பக்கத்தில் வரவே பயபடுகிறார்கள். இதுக்கு காரணம் என்ன? உளவியல் பிரச்சினையா? மனவியல் மருத்துவர் கிட்ட போற அளவுக்கு இது சீரியஸ் matteraa? யாராச்சும் சொல்லுங்களேன் பிளீஸ்
இது எல்லோருக்குமே உள்ள பிரச்சினைதான் சுதா
உங்களுக்கு மட்டும் இப்படி உள்ளது என்று நினைத்து வீணாக கவலை படவேண்டாம்
யோக , தியானம் செய்யுங்கள் அப்படீன்னு நான் சொல்ல மாட்டேன்
ஒவ்வொருவருடைய மனதிலும் இரண்டு குரல்கள் ஒலிக்கும்
ஒன்று நமக்கு சாதகமாய் பேசும் , மற்றொன்று நமக்கு எதிராக பேசும்
இவ்வாறு பேசும் குரல்களை அலட்சியப்படுத்தாமல்
கொஞ்சம் கவனமெடுத்து கேட்க தொடங்கினாலே போதும்
நம்முடைய எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்
இந்த குரல் நம் ஆழ்மனதின் குரல் ,
நமக்கு , சாதாரண நிகழ்ச்சியில் தொடங்கி பெரிய பிரச்சினைகள் வரை
தேவையான ஆலோசனைகளை நம் ஆழ்மனம் கொடுத்துக்கொண்டே இருக்கும்
அதை நாம்தான் கவனித்து கேட்க மறுக்கிறோம் ,
நாம் எப்போது பார்த்தாலும் வெளிஉலகத்திலேயே இருக்கிறோம் ,
நம் மனதில் ஒரு உலகம் இருக்கிறது ஒரு பொக்கிஷம் இருக்கிறது
அதை கண்டுகொண்டால் பின் நம் வாழ்க்கை ஒரு வரம்
இதற்கு பெயர்தான் சுயபரிசோதனை
உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பற்றி உங்கள் மனதிடமே கேட்டு பாருங்கள்
விரக்தி ஏற்படுகிறது என்றால் ஏன் ஏற்படுகிறது ? அதன் அடிப்படை காரணம் என்ன ?
அதுபோல் கோபம் ஏற்படுகிறது என்றால் , யார் மேல் கோபம் வருகிறது ?
இப்படி நம் மனதிடம் கேள்வி கேட்டால் ,
உடனே நம் மனம் பதில் சொல்ல தொடங்கும்
" குறிப்பிட்ட அந்த சம்பவம் நடைபெற்ற பின்தான்
நீ இவ்வாறு மாறி இருக்கிறாய் அதற்கு முன் நீ இப்படி இல்லை " என பேச துவங்கும்
அதை கவனித்து கேளுங்கள் உங்கள் பிரச்சினை தீர்ந்துவிடும்
நீங்கள் ஏற்கனவே இந்த முறையை உங்களுக்கு தெரியாமலேயே செயல்படுத்திக் கொண்டுதான் இருக்கிறீர்கள்
என்ன , நீங்கள் பிரச்சினை குறித்து யோசிப்பதுடன் பாதியில் நிறுத்திக்கொள்கிறீர்கள் உங்கள் மனதுடன் பேசுவதை .
தொடர்ந்து மேலும் பேசிபாருங்கள் பின் உங்களுக்கே எல்லாம் புரியும்
ஏனெனில் நம் பிச்சினையை நம்மை தவிர வேறு எவராலும் மிக சிறப்பாக புரிந்து கொள்ள இயலாது
அதே போல் நம் பிச்சினைக்கு சிறந்த தீர்வை வேறு யாராலும் அளித்துவிட முடியாது நம்மை தவிர
நான் இது போன்ற பிரச்சினைகளை சமாளிக்கும் விதம் பற்றி சொல்லவேண்டுமானால்
முதலில் நான் இன்னும் என்னை ஒரு குழந்தை போலவே நினைத்துக்கொள்கிறேன்
உடல் அளவில் வளர்ந்த பெண்ணாக இருந்தாலும்
மன அளவில் இன்னும் குழந்தையாக இருக்கவிரும்புகிறேன் அவ்வாறே இருக்கிறேன்
குழந்தை கீழே விழுந்து அடிபட்டு அழுதுகொண்டு இருக்கும் , அதனுடைய தோழி விளையாட கூப்பிட்டவுடன் தன் அழுகை ,
தனக்கு அடிபட்டது அனைத்தையும் மறந்துவிட்டு உடனே விளையாட ஓடி போய்விடும் இதற்கு காரணம் என்ன ?
அந்த குழந்தை அந்த கணத்தில் வாழ்கிறது
சென்ற கணத்தில் அதற்கு அடிபட்டதை நினைத்து வருந்துவதில்லை
இனியும் அடிபடுமோ என்று எதிர் வரும் கனத்தை பற்றி குழந்தை யோசிப்பது இல்லை
எனவேதான் குழந்தையால் மிகப்பெரும் சந்தோஷத்துடன் கூடிய வாழ்க்கையை வாழ முடிகிறது
நாமும் குழந்தையாய் இருக்கும் போது அப்படிதான் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தி வந்தோம் , வயது ஏற , ஏற நம் சுபாவத்தை நாமே மாற்றிக்கொண்டு நம்மை நாமே மன சிறையில் போட்டு பூட்டிக்கொண்டோம் , அந்த சிறையில் இருந்து விடுபட வேண்டுமானால் நாமே சிறை கதவை உடைத்தால்தான் உண்டு , கதவை உடைக்கும் மந்திரம்தான் , குழந்தை கடைபிடிக்கும் தத்துவமான " அந்த கணத்தில் வாழு "
இந்த மந்திரத்தை செயல் படுத்தி பாருங்கள் பின் எல்லோரும் உங்களை தேடி ஓடி வருவார்கள்
" சுதா எப்படி , இப்படி உன்னால் சந்தோஷமாகவே எப்போதும் இருக்க முடிகிறது?" என்று ஆச்சரியத்துடன் கேட்பார்கள்
என்னை இப்படிதான் என் தோழிகள் அனைவரும் கேட்கிறார்கள் இந்த மந்திரத்தை பயன்படுத்த துவங்கிய பின்
நான் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள் " நான் ஒரு காலத்தில் விரக்தியின் உச்சதிற்கே சென்று அதன் காரணமாக தற்கொலைக்கு முயன்று அதில் தோல்வியும் கண்டவள் " என்ன உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறதா ?
ஆனால் இன்று நான் எப்படி இருக்கிறேன் தெரியுமா ?
இன்று என்னை பார்த்தவுடன் தோழியர் அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்று
என்னுடன் பேசி சிரித்து அவர்களும் குழந்தைகளாக மாறி , சந்தோஷமாக இருக்கிறோம்
"கலகலப்பாக பேசுவதே ஒரு வரம் அது உன் விஷயத்தில் உனக்கு நிறையவே கிடைத்து இருக்கிறது "என்று என் தோழிகள் கூறுவர்
இவ்வாறு அனைவருடனும் ஒரு குழந்தையாக பழகி வருவதால் நான் கோபமாக பேசினால் கூட அதை எவரும் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் , அவர்களுக்கு தெரியும் சிறிது நேரம் கழித்து நானே அவர்களிடம் வலிய சென்று பேசி
அவர்களின் மனதை மகிழ்விக்க செய்வேன் என்று
எனக்கு கோபம் வந்தால் யார் மீது வருகிறதோ அவர்களிடம் சென்று கோபித்துக்கொள்வேன் பின் அவர்களிடமே நட்பு பாராட்டி பேசிவிடுவேன்
இதனால் எந்த பாதிப்பும் நமக்கும் அவர்களுக்கும் வராது ஏனெனில் என் கோபத்தின் போது , நான் பேசும் வார்த்தைகளில் கடுமை அதிகமாக இருக்காது , நான் நட்பு பாராட்டி பேசும் போது அன்பான , குழந்தைத்தனமான வார்த்தைகளுக்கு பஞ்சம் இருக்காது
என்னிடம் உள்ள இந்த குழந்தை தனத்தின் காரணமாக எனக்கு நிறைய, நிறைய ,நிறைய ---- நல்ல நண்பர்கள் கிடைத்து உள்ளனர்
மகிழ்ச்சியையும் சோகத்தையும் அவர்களுடன் நான் பகிர்ந்துகொள்வேன் அதனால் நான் என்றும் மனசுமைகளை தூக்கி சுமக்கும் பொதி கழுதையாய் இருப்பதில்லை
குறைந்த வாழ்நாளை பற்றி கவலைப்படாமல் , தனக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கையை அனுபவித்து ரசிக்கும் பட்டாம்பூச்சியே என் வாழ்க்கையின் வழிகாட்டி
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மிதுனா என் மனமார்ந்த நன்றிகள் உங்கள் ஆலோசனைகளுக்கு.
நான் ippa இருக்கும் இந்த நிலை எனக்கு இதுவரை வந்ததில்லை.அதனால் thaan சற்று குழம்பிவிட்டேன்.
நான் ரொம்ப ஜோவியல்,எல்லார் கிட்டயும் நல்லா பேசுறவ.அது நீங்க என்னோட பழைய பதிவுகளை பார்த்தாலே தெரியும்.
எல்லார்கிட்டயும் ஜாலியா பேசுற நான் என் மனதோட பேசியதில்லை.
இனி நீங்கள் சொல்லி இருக்கிற மாதிரி மனதோடும் பேச முயற்சிக்கிறேன்.
நான் ippa இருக்கும் இந்த நிலை எனக்கு இதுவரை வந்ததில்லை.அதனால் thaan சற்று குழம்பிவிட்டேன்.
நான் ரொம்ப ஜோவியல்,எல்லார் கிட்டயும் நல்லா பேசுறவ.அது நீங்க என்னோட பழைய பதிவுகளை பார்த்தாலே தெரியும்.
எல்லார்கிட்டயும் ஜாலியா பேசுற நான் என் மனதோட பேசியதில்லை.
இனி நீங்கள் சொல்லி இருக்கிற மாதிரி மனதோடும் பேச முயற்சிக்கிறேன்.
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
உதயசுதா wrote:மிதுனா என் மனமார்ந்த நன்றிகள் உங்கள் ஆலோசனைகளுக்கு.
நான் ippa இருக்கும் இந்த நிலை எனக்கு இதுவரை வந்ததில்லை.அதனால் thaan சற்று குழம்பிவிட்டேன்.
நான் ரொம்ப ஜோவியல்,எல்லார் கிட்டயும் நல்லா பேசுறவ.அது நீங்க என்னோட பழைய பதிவுகளை பார்த்தாலே தெரியும்.
எல்லார்கிட்டயும் ஜாலியா பேசுற நான் என் மனதோட பேசியதில்லை.
இனி நீங்கள் சொல்லி இருக்கிற மாதிரி மனதோடும் பேச முயற்சிக்கிறேன்.
நன்றி சுதா என் ஆலோசனையை ஏற்றுக்கொண்டதற்க்கு
உங்கள் மனதோடு பேசி பாருங்கள்
உங்களுக்கே இதுவரை தெரியாத ,
பன்முக திறமை கொண்ட
குழந்தைத்தனமான
தாயுள்ளம் கொண்ட
தன்னம்பிக்கை மிக்க
சாதனை பெண்ணான
புதியதொரு உதயசுதாவை
அறிமுகப்படுத்தி வைக்கும் உங்கள் மனம்
அப்போது நீங்கள் நிச்சயம் நினைப்பீர்கள் " அடடா ! இப்படி ஒரு அதிசய , அசாத்திய ஆற்றல் மிக்க உதய சுதாவை இத்தனை நாள் நாம் சந்திக்காமல் விட்டுவிட்டோமே " என்று
உங்கள் மனம் உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகும் அந்த கதாநாயகியால் உங்கள் வாழ்க்கையின் போக்கே மாறி விடும் . உலகம் சொர்க்கமாக மாறும் நீங்கள் என்றென்றும் ஆனந்தத்தை மாத்திரமே அடைவீர்கள் அந்த அற்புத உதயசுதாவால்
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6