புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோபம்
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
First topic message reminder :
ஏதோ சொல்ல தெரியாத கோபமும்,விரக்தியும் என்னை சில நாட்களாக ஆட்டி படைக்கிறது.
எல்லாரிடமும் கோப படுகிறேன். கோபம் என்று வந்தால் அதுக்கு ஒரு காரணம் இருக்கணும் தானே.
ஆனால் எனக்கு அந்த மாதிரி எதுவும் இல்லை.
கோபத்தில் யாரையாச்சும் கடுமையா பேசிவிடுவேனோ என்றுதான் நான் தளத்தில் அதிகம் இருப்பதில்லை.
இயல்பாகவே எல்லாவற்றையும் சிரித்தே சமாளிப்பவள் நான்.ஆனால் இப்ப சில நாட்களாகவே என் பக்கத்தில் வரவே பயபடுகிறார்கள். இதுக்கு காரணம் என்ன? உளவியல் பிரச்சினையா? மனவியல் மருத்துவர் கிட்ட போற அளவுக்கு இது சீரியஸ் matteraa? யாராச்சும் சொல்லுங்களேன் பிளீஸ்

- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
"கோவம்" முதலில் இந்த வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தாதீர்கள்..
உங்களின் இந்த பதிவை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சி..கோவம் என்பது ஒரு மிக பெரிய தவறாக நினைத்து இந்த பதிவை போட்டு உள்ளீர்கள்...ஒவ்வொரு மனிதனும் கோபபட்டே ஆகணும் அக்கா...என்னை கேட்டால் கண்டிப்பா கோவம் இருக்க வேண்டும் அதே சமயம் அதை தகுந்த இடத்தில் வெளிபடுத்த வேண்டும் அக்கா..உங்களுக்காவது பரவாயில்லை நிறைய கமிட்மெண்ட் இருக்கும்...இப்போதெல்லாம் சிறிய குழந்தைக்கே நிறைய கோபம் வருதே (என்னையும் சேர்த்துதான்)
முதலில் கோபபடுவது கொலைக்குற்றம் போல நினைத்து வருத்தபட வேண்டாம்..எனக்கு அட்வைஸ் செய்யும் வயதும் அனுபவமும் இல்லை...எனக்கு இருக்கும் கோபத்தை கட்டுபடுதாதன் யோகா செல்ல நினைத்தேன்..ஆனால் அங்கே இருப்பவர் இதற்கெல்லாம் பணம் செலவு செய்து யோகா செய்ய இங்கே வர வேண்டாம் 10 நிமிடம் கடவுள் படத்தின் முன் அமர்த்து தியானம் செய்ய சொன்னார்..
இனம் புரியாத பயம், சிந்தனை இதையெல்லாம் கோபமாக பெருக்கெடுத்து ஒடுமாம்..உங்களை கோபமூட்டுபவர்களை நினைதால்தானே கோவம் எல்லாம் இனி அவர்களை பற்றி யோசிக்கத்தீர்கள்..
கோபம் ஏற்படும் காரணம் இணையத்தில் படித்தேன் அவை :
1. நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது...
2. நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது...
3. நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது...
4. எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது ...
உங்களுக்கு யார் மீதாவது கோபம் ஏற்பட்டால் அவர்களை முழுமையாக தவிர்க்க முற்படுங்கள்..கோபம் ஏற்படும்போது அதிகம் பேச வேண்டாம் .....
வீட்டில் மீன் தொட்டி வளர்க பாருங்கள்...உங்களது கணினி டெஸ்ட் டாபிலும் அணிமடெட் மீன் படங்கள் அல்லது பூக்கள் படங்கள் வையுங்கள்..கோபம் ஏற்படும் பொது அதை பார்த்து கொள்ளுங்கள்
எல்லாம் சரியாகிவிடும்..
கோபம் நம் வாழ்க்கையையும், அழவல்களையும் கெடுக்கும் அதனால் முடிந்தவரை உங்கள் அகராதியில் கோபம் என்ற வார்த்தையை எடுத்து விடுங்கள்.

- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு wrote:
நான் தான அவுங்க மேல கோவபடமாட்டேன் அப்போ நான் தான் கிரேட்
நீ கோவ படாத ஆளுன்னு சொன்னியா..நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன். சாரி.
யார் மேலயும் கோவ பட கூடாது ..அப்போதான் கிரேட் சொல்வேன்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு wrote:உமா wrote:
நீ கோவா படாத ஆளுன்னு சொன்னியா..நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன். சாரி.
யார் மேலயும் கோவா பட கூடாது ..அப்போதான் கிரேட் சொல்வேன்.
எதுக்கு இந்த ஓட்டம்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நான் சொல்வது மிகவும் எளிமையான ஒன்று . தினமும் சாயங்காலம்ஒரு மணி நேரம் கட்டாயம் வடிவேல் ஜோக்ஸ் பார்க்கவேண்டும். இந்த மெகா சீரியல்கள் பழக்கம் இருந்தால் அவைகளைக் கொஞ்சம் தள்ளி வையுங்கள். வடிவேலுவின் சிரிப்பை (மற்றும் அதே போன்ற) பார்த்து வந்தால், உங்களுடைய மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவை அறவே போய்விடும். ஆபீஸ் விசயங்களை வீட்டுக்கு வந்தவுடன் மூட்டைகட்டி வைத்துவிடவேண்டும். சில மாறுதல்களை நீங்கள் கட்டாயம் உருவாக்க வேண்டும். அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுவது உடலியல் ரீதியாகவும் இருக்கலாம்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சுந்தரராஜ் தயாளன் wrote:நான் சொல்வது மிகவும் எளிமையான ஒன்று . தினமும் சாயங்காலம்ஒரு மணி நேரம் கட்டாயம் வடிவேல் ஜோக்ஸ் பார்க்கவேண்டும். இந்த மெகா சீரியல்கள் பழக்கம் இருந்தால் அவைகளைக் கொஞ்சம் தள்ளி வையுங்கள். வடிவேலுவின் சிரிப்பை (மற்றும் அதே போன்ற) பார்த்து வந்தால், உங்களுடைய மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவை அறவே போய்விடும். ஆபீஸ் விசயங்களை வீட்டுக்கு வந்தவுடன் மூட்டைகட்டி வைத்துவிடவேண்டும். சில மாறுதல்களை நீங்கள் கட்டாயம் உருவாக்க வேண்டும். அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுவது உடலியல் ரீதியாகவும் இருக்கலாம்.
என்ன இங்கே என்பேரு அடி படுது.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
எனக்கு டென்ஷன் அதிகம் வரும் கோவமும் சேர்ந்து வரும்உமா wrote:ஜாஹீதாபானு wrote:உமா wrote:
நீ கோவா படாத ஆளுன்னு சொன்னியா..நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன். சாரி.
யார் மேலயும் கோவா பட கூடாது ..அப்போதான் கிரேட் சொல்வேன்.
எதுக்கு இந்த ஓட்டம்.
அதனால கிரேட் என்ற பட்டமும் கிடைக்கப் போவதில்லை அதனால தான் ஒட்ட்ம்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நன்றி..நன்றி...உமா அவர்களே ...இப்போ கம்ப்யூட்டர் ஆப் செய்துவிட்டு டிவி யில் வடிவேலு ஜோக்ஸ் போய்ப் பார்க்கலாம் என்றுதான் இருந்தேன். சரி உங்களுக்கும் பதில் எழுதிவிட்டு போகலாமே என்று தான் இருக்கின்றேன்.உமா wrote:சுந்தரராஜ் தயாளன் wrote:நான் சொல்வது மிகவும் எளிமையான ஒன்று . தினமும் சாயங்காலம்ஒரு மணி நேரம் கட்டாயம் வடிவேல் ஜோக்ஸ் பார்க்கவேண்டும். இந்த மெகா சீரியல்கள் பழக்கம் இருந்தால் அவைகளைக் கொஞ்சம் தள்ளி வையுங்கள். வடிவேலுவின் சிரிப்பை (மற்றும் அதே போன்ற) பார்த்து வந்தால், உங்களுடைய மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவை அறவே போய்விடும். ஆபீஸ் விசயங்களை வீட்டுக்கு வந்தவுடன் மூட்டைகட்டி வைத்துவிடவேண்டும். சில மாறுதல்களை நீங்கள் கட்டாயம் உருவாக்க வேண்டும். அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுவது உடலியல் ரீதியாகவும் இருக்கலாம்.
என்ன இங்கே என்பேரு அடி படுது.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சுந்தரராஜ் தயாளன் wrote:
நன்றி..நன்றி...உமா அவர்களே ...இப்போ கம்ப்யூட்டர் ஆப் செய்துவிட்டு டிவி யில் வடிவேலு ஜோக்ஸ் போய்ப் பார்க்கலாம் என்றுதான் இருந்தேன். சரி உங்களுக்கும் பதில் எழுதிவிட்டு போகலாமே என்று தான் இருக்கின்றேன்.
போய் கண்டு விட்டு வாருங்கள்.
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6