புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவர் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற பெண் - Page 2 Poll_c10கணவர் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற பெண் - Page 2 Poll_m10கணவர் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற பெண் - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
கணவர் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற பெண் - Page 2 Poll_c10கணவர் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற பெண் - Page 2 Poll_m10கணவர் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற பெண் - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கணவர் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற பெண் - Page 2 Poll_c10கணவர் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற பெண் - Page 2 Poll_m10கணவர் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற பெண் - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவர் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற பெண்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 12, 2011 12:41 pm

First topic message reminder :

ஹெல்மெட் அணிந்து இருந்ததால் அடையாளம் தெரியாமல் தன்னுடைய கணவர் தான் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஒரு பெண் ஏறிச்சென்றார்.

ஹெல்மெட் கட்டாயம்

நெல்லை மாநகரத்தில் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து தான் மோட்டார் சைக்கிள் ஓட்டவேண்டும் என்று போலீஸ் கமிஷனர் கருணாசாகர் உத்தரவிட்டார். கடந்த 7-ந் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது.

இதனால், பாதுகாப்புடன் மோட்டார் சைக்கிள் ஓட்டி செல்லும் போது செல்போன் பேசுவது, ஹெட்போனில் பாடல்கள் கேட்டபடி செல்வது போன்ற ஆபத்தான பயணம் வெகுவாக குறைந்து இருக்கிறது.

குழப்பம்

இவ்வாறு ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பை தருகின்ற ஹெல்மெட் நேற்று முன்தினம் இரவு இரண்டு தம்பதிகளுக்கு குழப்பத்தை தந்து விட்டது. அதன் விவரம் வருமாறு:-

நெல்லை மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இரவில் மோட்டார் சைக்கிளில் வந்த ஏராளமானவர்கள் பெட்ரோல் போட்டுக்கொண்டு இருந்தனர். அனைவரும் ஹெல்மெட் அணிந்து இருந்தனர். அப்போது மின்சாரம் வேறு தடைபட்டு இருந்தது.

அப்போது ஹெல்மெட் அணிந்து இருந்த ஒருவர் பெட்ரோல் போட்டு முடித்ததும் தன்னுடைய மனைவியை மோட்டார் சைக்கிளில் ஏறுமாறு கூறிவிட்டு ஸ்டார்ட் செய்தார். அருகில் நின்ற ஒரு பெண் தன்னுடைய கணவர் தான் அழைக்கிறார் என்று தவறுதலாக நினைத்து அந்த மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்றார். மோட்டார் சைக்கிள் நெல்லை சந்திப்பு மேம்பாலம் வரை வந்து விட்டது.

செல்போன் அழைத்தது

அந்த பெண்ணின் கணவர் பெட்ரோல் போட்டு முடித்ததும், மனைவியை தேடினார். காணவில்லை. இதனால் அவர் தன்னுடைய மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அவர் மனைவியோ அறியாமல் இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் சென்றது அவருக்கு தெரியாது.

செல்போன் ஒலித்ததும் அந்த பெண் நம்பரை பார்த்துவிட்டு, மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர் (கணவர் என்று கருதி) பின் சீட்டில் இருக்கும் நமக்கு ஏன் போன் செய்கிறார்? என்று சந்தேகத்தில் "ஏன் போன் செய்கிறீர்கள்?'' என்று அவரிடமே கேட்டு இருக்கிறார்.

மனைவியை அழைத்துச் சென்றார்


அப்போதுதான் உண்மை வெளுத்தது. மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர் தன்னுடைய கணவர் அல்ல என்று அந்த பெண்ணுக்கும், பின்னால் இருப்பவர் தன்னுடைய மனைவி அல்ல மற்றொரு பெண் என்பது அவருக்கும் தெரியவந்தது.

உடனே மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அந்த பெண் தன்னுடைய கணவருடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி நடந்தவற்றை கூறினார். உடனே அவர் விரைந்து வந்து, மேம்பாலம் அருகே நின்ற மனைவியை அழைத்து சென்றார்.

இன்னொருவர் மீண்டும் பெட்ரோல் பங்க் சென்று அங்கு நின்ற தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு சென்றார்.

இருவருடைய மோட்டார் சைக்கிள்களும் ஒரே கம்பெனியை சேர்ந்தவை. அங்கு நின்ற அனைவரும் ஹெல்மெட் அணிந்து இருந்தனர். மின்சாரம் வேறு இல்லை. இவை மூன்றும் சேர்ந்தே இந்த குழப்பத்தை ஏற்படுத்திவிட்டன.

தினதந்தி



கணவர் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற பெண் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Mon Dec 12, 2011 2:30 pm

இயற்கை வழங்கிய நகைச்சுவையா?
எம்மவர் பட்ட துயரமா?
தலைக்காப்புக் கருவி வழங்கிய தண்டனையா?
ஆண்டவா...
என் கேள்விக்குப் பதில் தருவாயா?



உங்கள் யாழ்பாவாணன்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Dec 12, 2011 3:25 pm

கவனக்குறைவே இத்தவறுக்கு காரணம்.
பாவம் சகோதாி. எவ்வளவு வசவு வாங்கினாரோ?



கணவர் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற பெண் - Page 2 154550கணவர் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற பெண் - Page 2 154550கணவர் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற பெண் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கணவர் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற பெண் - Page 2 154550கணவர் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற பெண் - Page 2 154550கணவர் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற பெண் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 12, 2011 3:42 pm

சிவா wrote:இருவருடைய மோட்டார் சைக்கிள்களும் ஒரே கம்பெனியை சேர்ந்தவை. அங்கு நின்ற அனைவரும் ஹெல்மெட் அணிந்து இருந்தனர். மின்சாரம் வேறு இல்லை. இவை மூன்றும் சேர்ந்தே இந்த குழப்பத்தை ஏற்படுத்திவிட்டன.
இந்த குழப்பம் நான் சென்னையில் இருக்கும் போது சனிக்கிழமை evening மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு அடிக்கடி நடக்கும்.....

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Dec 12, 2011 3:51 pm

அவ்விருவர் வீட்டில் என்னென்ன பிரசினைகள் வந்ததோ

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 12, 2011 3:52 pm

ராஜா wrote:
சிவா wrote:இருவருடைய மோட்டார் சைக்கிள்களும் ஒரே கம்பெனியை சேர்ந்தவை. அங்கு நின்ற அனைவரும் ஹெல்மெட் அணிந்து இருந்தனர். மின்சாரம் வேறு இல்லை. இவை மூன்றும் சேர்ந்தே இந்த குழப்பத்தை ஏற்படுத்திவிட்டன.
இந்த குழப்பம் நான் சென்னையில் இருக்கும் போது சனிக்கிழமை evening மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு அடிக்கடி நடக்கும்.....
அடிக்கடியா என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 12, 2011 4:11 pm

புன்னகை புன்னகை புன்னகை சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Dec 12, 2011 4:25 pm

நல்ல காமிடி. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
வண்டியில ஏறினதும் ஒரு வார்த்தை பேசி இருந்தா குரலை வைத்து கண்டு பிடித்து இருக்கலாமே. சிரி
வேணுமென்றே கூட்டிட்டு போயிட்டு யார ஏமாதுறீங்க. சிரி சிரி

இப்படிக்கு
குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்துவோர் சங்கம்.
ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 13, 2011 10:34 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 13, 2011 1:22 pm

ரொம்ப நல்லா இருக்குதுங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக