புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றத்துக்கு வந்த பெண் எம்.பி.  Poll_c10விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றத்துக்கு வந்த பெண் எம்.பி.  Poll_m10விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றத்துக்கு வந்த பெண் எம்.பி.  Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றத்துக்கு வந்த பெண் எம்.பி.  Poll_c10விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றத்துக்கு வந்த பெண் எம்.பி.  Poll_m10விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றத்துக்கு வந்த பெண் எம்.பி.  Poll_c10 
3 Posts - 7%
heezulia
விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றத்துக்கு வந்த பெண் எம்.பி.  Poll_c10விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றத்துக்கு வந்த பெண் எம்.பி.  Poll_m10விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றத்துக்கு வந்த பெண் எம்.பி.  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றத்துக்கு வந்த பெண் எம்.பி.  Poll_c10விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றத்துக்கு வந்த பெண் எம்.பி.  Poll_m10விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றத்துக்கு வந்த பெண் எம்.பி.  Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றத்துக்கு வந்த பெண் எம்.பி.  Poll_c10விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றத்துக்கு வந்த பெண் எம்.பி.  Poll_m10விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றத்துக்கு வந்த பெண் எம்.பி.  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றத்துக்கு வந்த பெண் எம்.பி.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 09, 2016 6:21 am



மகளிர் தினத்தையொட்டி, நாடாளுமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் (ஹார்லே டேவிட்சன்) பெண் எம்.பி. ரஞ்ஜீத் ராஜன் வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

காங்கிரஸ் கட்சியின் பிகார் சௌபால் தொகுதியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரான ரஞ்ஜீத் ராஜன், செவ்வாய்க்கிழமை கூட்டத் தொடரில் பங்கேற்பதற்கு முன்பு, தலைக்கவசத்துடன் நாடாளுமன்றத்தை மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்தார்.

"தனது சொந்த உழைப்பில் வாங்கிய அந்த மோட்டார்சைக்கிளை, தனது கணவர் ஒட்டுவதற்கும் தருவதில்லை. தனது வாழ்நாளில் இதுவரை நான் எடுத்த முடிவுக்கு தனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததே இல்லை' என்று ரஞ்ஜீத் ராஜன் பெருமையுடன் கூறினார். அவருடைய கணவர் ராஜேஷ் ரஞ்ஜனும் மக்களவை உறுப்பினர் ஆவார்.

அதேநேரத்தில் அந்த மோட்டார் சைக்கிளில் தனது கணவரை பின் அமர்த்தி அழைத்து சென்றுள்ளதாகவும் ரஞ்ஜீத் ராஜன் கூறினார். ஹார்லே டேவிட்சன் மோட்டார்சைக்கிளின் விலை ரூ. 4.5 லட்சம் முதல் ஆரம்பமாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
தினமணி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Mar 09, 2016 7:51 pm

மோட்டார் சைக்கிளின் படம் போட்டால் நன்றாக இருக்கும் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 09, 2016 8:43 pm

விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றத்துக்கு வந்த பெண் எம்.பி.  1OG3AHNiTY27pdNLdtw1+harleyroadking


விலை ஜஸ்ட் 25,00,000 தான்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 09, 2016 9:17 pm

இவர்கள் தான் ஏழை மக்களின் பிரதிநிதிகள் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Thu Mar 10, 2016 1:46 pm

அப்படியே கொஞ்சம் தொகுதிக்கும் போயிட்டு வர சொல்லுங்க ! புன்னகை புன்னகை புன்னகை




Uploaded with ImageShack.us
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Mar 10, 2016 2:11 pm

நாகசுந்தரம் wrote:அப்படியே கொஞ்சம் தொகுதிக்கும் போயிட்டு வர சொல்லுங்க ! புன்னகை புன்னகை புன்னகை

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 10, 2016 4:35 pm

வண்டில வந்தது அவ்ளோ பெரிய அதிசயமா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 10, 2016 6:09 pm

ஜாஹீதாபானு wrote:வண்டில வந்தது அவ்ளோ பெரிய அதிசயமா?
மேற்கோள் செய்த பதிவு: 1197195

மோட்டார்சைக்கிளில் வந்தது அதிசயமில்லை .
மோட்டார் சைக்கிளின் விலைதான் அதிசயம்
நாலு சக்கர நாலு கார் விலையில்
ரெண்டு சக்கர ஒரு வண்டி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 12, 2016 3:35 pm

வண்டி கண்கொள்ளாக் காட்சி !
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக