புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
[வெண்சீர் வெண்டளையால் ஆன இன்னிசை வெண்பா]
வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
ஈங்கப்பா ஈயப்பா கய்யப்பா ரையப்பா
பாங்குப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா
தாங்கப்பா தங்கப்பா தார்
விளக்கம்:
வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா: வாருங்கள், யார்நீங்கள்? வந்து பாருங்கள்
ஈங்கப்பா ஈயப்பா கய்யப்பா ரையப்பா: இங்குதானப்பா, ஈகரைக்கு; ஈ, க, ரை என்ற ஒவ்வோர் எழுத்தையும் விரிவுபடுத்தி, ஈயப்பா கய்யப்பா ரையப்பா என்று எழுதியுள்ளேன்.
பாங்கப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா: இங்கு பாங்குடனே பார்கப்படுவீர்கள், உங்களுக்கும் சம பங்குண்டு, முறையாகப் பார்த்து கவிதைகளை வைப்பீராக; பார்த்து நடந்து கொள்ளுங்கள், இங்கு பாவையரும் இருக்கிறார்கள்.
தாங்கப்பா தங்கப்பா தார்: எனவே, நல்ல தங்கத்தாலாகிய மாலையாகத் தொடுத்து பாக்களைக் தாருங்கள்

மிகவும் நன்றி தம்பி..கார்த்திக்.எம்.ஆர் wrote:பலசுவைகள் நானருந்தி பாவாயிரம் பதித்திங்கு
பாராட்டுகள் பெறமுயல்வேன் நான்..
சுந்தராஜ் தயாளன் ஐயா.. மிகவும் அருமை..
வெண்பாவும் விளக்கமும்..
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி தம்பிசார்லஸ் mc wrote:
விருப்ப்ப பொத்தானை பாவித்தேன்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அடேங்கப்பா அருமைப்பா உங்கள் கவிதைப்பா..
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மிக மிக அருமையான பா கவிதை.
மிகவும் அழகாக சொல்லிவிட்டேர்கள்...இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்து இருக்கு, ,... முதலில் பா கவிதை எனக்கு விளங்கவில்லை, உங்கள் விளக்கம் படித்ததுமே அதை புரிந்து கொண்டேன். உங்கள் அளவிர்க்கு எனக்கு தமிழ் தெரியாதுங்க.அதனால் தான். நல்லா இருந்தது.
பாங்கப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா: இங்கு பாங்குடனே பார்கப்படுவீர்கள், உங்களுக்கும் சம பங்குண்டு, பார்த்து நடந்து கொள்ளுங்கள், இங்கு பாவையரும் இருக்கிறார்கள். முறையாகப் பார்த்து கவிதைகளை வைப்பீராக.
மிகவும் அழகாக சொல்லிவிட்டேர்கள்...இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்து இருக்கு, ,... முதலில் பா கவிதை எனக்கு விளங்கவில்லை, உங்கள் விளக்கம் படித்ததுமே அதை புரிந்து கொண்டேன். உங்கள் அளவிர்க்கு எனக்கு தமிழ் தெரியாதுங்க.அதனால் தான். நல்லா இருந்தது.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Tamizhmuhil wrote:வெண்பா மிகவும் அருமை அய்யா.....
மிகவும் நன்றி தமிழ் முகில்
சதாசிவம் wrote:முத்தப்பா முக்கனியின் தித்திப்பா சத்துப்பா
தத்தைப்பா தொல்தமிழின் தேனப்பா - வித்தைபா
இத்தைபா இணை இல்லா வெண்பா
பத்துப்பா படைத்தாலும் பத்தாதப்பா
உந்தன்பா தரணியாலும் தமிழ்பா
நான் கூற வந்த பொருள்
உங்கள் பா முத்து முத்தான பா
மா, பாலா, வாழையின் தித்திப்பை போல் சுவையானது, தமிழின் சத்துகள் உடையது.
பச்சை கிளி (தத்தை) பேசும் மொழி போன்றது உங்கள் பா, தொன்மையான தமிழில் எடுத்த தொடுத்த தேன் சுவையுடையது.
மொழியின் வித்தைகள் நிறைந்த பா
இந்த பாவுக்கு எந்த ஒரு வெண்பாவும் இணையாகாது
உங்கள் பா வை பாராட்டி பத்து பாட்டு எழுதினாலும் பத்தாது
கடைசி வாக்கியத்தை இந்த சீரிலும் படிக்கலாம்.
உங்கள் பா இந்த பூமி ஆளும் தமிழ் பா.
விருப்ப பொத்தானை பாவித்தேன்.
மிக்க அருமை, தொடர்ந்து தேன் சுவையை தாருங்கள்.
பாவுக்குப் பாவாலே
பதில் பா தந்து - அந்த
சுந்தரராஜ் தயாளன் ஆக்கிய
"வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா" என்ற
பாவிற்கு வலுச் சேர்த்தீங்களே...
தங்கள் பதில் பாவாலே
இப்பதிவு உயர்வடைகிறதே!
உங்கள் யாழ்பாவாணன்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி...இரேவதி அவர்களேரேவதி wrote:சுந்தரராஜ் தயாளன் wrote:பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
[வெண்சீர் வெண்டளையால் ஆன இன்னிசை வெண்பா]
வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
ஈங்கப்பா ஈயப்பா கய்யப்பா ரையப்பா
பாங்குப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா
தாங்கப்பா தங்கப்பாத் தார்
விளக்கம்:
வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா: வாருங்கள், யார்நீங்கள்? வந்து பாருங்கள்
ஈங்கப்பா ஈயப்பா கய்யப்பா ரையப்பா: இங்குதானப்பா, ஈகரைக்கு; ஈ, க, ரை என்ற ஒவ்வோர் எழுத்தையும் விரிவுபடுத்தி, ஈயப்பா கய்யப்பா ரையப்பா என்று எழுதியுள்ளேன்.
பாங்கப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா: இங்கு பாங்குடனே பார்கப்படுவீர்கள், உங்களுக்கும் சம பங்குண்டு, பார்த்து நடந்து கொள்ளுங்கள், இங்கு பாவையரும் இருக்கிறார்கள். முறையாகப் பார்த்து கவிதைகளை வைப்பீராக.
தாங்கப்பா தங்கப்பாத் தார்: எனவே, நல்ல தங்கத்தாலாகிய மாலையாகத் தொடுத்து பாக்களைக் தாருங்கள்
நல்லதொரு வெண்பா நல்லவேலை விளக்கம் கொடுத்து இருந்தீர்கள்...இதை படிக்கும்போது என்னுடைய தமிழ் ஆசிரியை சரஸ்வதி மேடம் நினைவு வருகிறது..ஒவ்வொரு முறையும் அவர்கள் வாயில் அதிகம் வரும் பெயர் ந ரேவதிதான்..நல்லதொரு விளக்கம் தருவதில் அவர்களுக்கு நிகர் அவரேதான் தமிழில் அவர்களுக்கு இருந்த ஆவல் அளப்பரியது...மீண்டும் வெண்பாவை நினைவு கூறவைதமைக்கு உங்களுக்கு நன்றிகள் ஐயா :suspect: :suspect:
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
மிக மிக அருமையான பா கவிதை.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
காளமேகப்புலவரோடு என்னையும் உயர்த்தி அவரைத் தாழ்த்திவிட்டீர்கள் என்ற அய்யம் எழுகிறது அய்யம் பெருமாள் அவர்களே. இன்னும் அருணகிரிநாதரைச் சொல்லாமல் விட்டீர்கள் என்பது மகிழ்ச்சி. நிற்க, உங்களுக்கு என் நன்றிகள்அய்யம் பெருமாள் .நா wrote:காகைக்காக கூகை கூகைக்காக காக்கை என்று கூட பாடல் எழுதுவீர்கள்.
தாதிதூதோ தீது என்றும் எழுதுவீர்கள்.
ஆகவே தங்களை.. வசைபட காளமேகம் என்று போற்றுகிற புலவருக்கு இணையாக ஒப்பிடலாம். நீங்களும் அவரைபோலவே ஒரே எழுத்தை வைத்துக்கொண்டுகூட வெண்பா இயற்றும் ஆற்றல் பெற்றவர்தான்.
ஆனாலும் இந்த பதிவில் .. பாரதிதாசனின் ஓடப்பரயிருக்கும் ஏழையப்பர் என்கிற பாடலை நினைவு படுத்தினீர்கள். அதே சமயத்தில் ஈகரையில் முதன் முறையாக இந்த வகையிலான பாடலை பதிந்திருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்.
படிக்க படிக்க சுவை தருகிற சந்தம். முயர்ச்சியினை தொடர்க. வாழ்த்துகள் அய்யா !
காளமேகத்தை போன்று உங்களுக்கும் காளியருள் கிடைக்க பெற்றிருக்கும்.
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
மகிழ்ச்சியாக உள்ளது இப்பாடலை படிக்கும் போது
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6