ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆழ்மனதிற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி புத்தகம் வேண்டும்
by Sur@123 Yesterday at 11:45 pm

» பெகாசஸ் - செய்திகள்
by சிவா Yesterday at 10:15 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Yesterday at 10:13 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 10:03 pm

» சிங்கப்பூர் பள்ளிகளில் வைரமுத்து கவிதைகள்
by சிவா Yesterday at 9:52 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 9:15 pm

» அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வெஜ் ஹைதராபாதி நிசாமி ஹண்டி
by T.N.Balasubramanian Yesterday at 8:57 pm

» கீதையின் பத்து கட்டளைகள்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» ஜோசப் பிட்சை என்னும் நடிகர் சந்திரபாபு
by T.N.Balasubramanian Yesterday at 6:34 pm

» கருத்து கந்தசாமி
by சிவா Yesterday at 3:45 pm

» அனுமன் பெற்ற பரிசு
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» பசங்க மனசு சுத்த தங்கம்!
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» அத்திமலைத் தேவன் பாகம் 1 முதல் 5 வரை - காலச்சக்கரம் நரசிம்மா - FREE PDF
by Guest Yesterday at 1:33 pm

» காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
by சிவா Yesterday at 1:30 pm

» திரைத்துளிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» ஐ.என்.எஸ் விக்ராந்த்
by சிவா Yesterday at 8:31 am

» வெயிலோடு விளையாடு
by curesure4u Yesterday at 7:33 am

» செய்தி துளிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:32 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 8:47 pm

» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:07 pm

» அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:05 pm

» யூ டியூப் ஸ்டார்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:04 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:50 pm

» சப்பாத்தி மீந்து விட்டால்..
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:35 pm

» ஒரு புதிய ஏற்பாடு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 2:01 pm

Admins Online


























A to Z பாக்க வாங்கப்பா....

A to Z  பாக்க  வாங்கப்பா.... Empty A to Z பாக்க வாங்கப்பா....

Post by தாமு Tue Oct 27, 2009 5:26 am



A to Z



Air

காற்று நமக்கு இலவசமாகக் கிடைக்கிறது. இது நன்கு வீட்டினுள் வர ஜன்னல்களைத் திறந்து வையுங்கள். குறிப்பாக, படுக்கை அறையில்… பாதுகாப்பையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

Breathe


நன்கு ஆழ்ந்து சுவாசியுங்கள். குறிப்பாகக் காலையில் ஆழ்ந்து மூச்சுப் பயிற்சி செய்யவும்.

இளமையைப் புதுப்பிக்கும் எளிய வழி இது.



Chill

கடும் குளிரும் கடுமையான வெப்பமும் இடர்களை உண்டாக்கும். முடிந்தவரை இவையிரண்டையும் தவிர்த்து, அன்றாட வாழ்வை ஒழுங்குபடுத்தி வாழுங்கள்.



Dwell

தூய்மையான இடத்தில் வாழுங்கள். அசுத்தமான வீடுகளில் வசிப்பதால் உடல் நலத்திற்கு எளிதில் தீங்கு உண்டாகும்.



Eat

வாழ்வதற்காக உணவு உண்ணுங்கள். உண்பதற்காக வாழ்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவார்கள்.

Fly

ஈக்களும் பிற பூச்சியினங்களும் தூய்மையைக் கெடுக்கும். கொசுக்கள் நோய் நுண்மங்களை காற்றில் பரப்பும். இந்த இரண்டும் உங்கள் வீட்டில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

Getup


அதிகாலையில் எழுந்துவிடுங்கள். இதனால் ஒவ்வொரு நாளையும் சிறப்பாக ஆர்வத்துடன் தொடங்கி வாழலாம்.



Herbs

உடலுக்கு நன்கு ஊட்டம் தரத்தக்கவை மூலிகைகள், பழங்கள், காய்கறிகள். அதாவது இயற்கை உணவுவையே உட்கொள்ளுங்கள். செயற்கை உணவைத் தவிருங்கள்.



Illness

பெரும்பாலும் கவனமின்மையால்தான் நோய்கள் தாக்குகின்றன. ஆறுமாதத்திற்கு ஒருமுறை மருத்துவ செக்கப் செய்து கொள்வது நல்லது.



Jogging

காலையோ அல்லது மாலையோ மெல்லோட்டம் செல்வது உடற்கட்டை நன்கு பராமரிக்க உதவும். (மெல்லோட்ட நேரம் : 30 நிமிடங்கள்)



Keep

உலகில் அனைத்து நன்மைகளையும் தரக்கூடியது தூய்மை. தினமும் குளியுங்கள். தூய்மையான ஆடைகளையே எப்போதும் அணியுங்கள். சுத்தமாக வாழுங்கள்.



Laugh

மகிழ்ச்சியாக வாழுங்கள். கஷ்டங்களின் போது தன்னம்பிக்கையுடன் மனம்விட்டுச் சிரியுங்கள். சிரிப்பு கஷ்டங்களைத் துரத்தும்.



Meditate

ஆழ்ந்து சிந்தித்து வெல்லவும், உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கவும் தினமும் தவறாமல் தியானம் செய்யவும்.



Nicotine

ஒரு போதும் புகைபிடிக்காதீர்கள். சிகரெட்டினால் ஒரு சிறு நன்மையும் இல்லை. வலிந்து நச்சு வலையில் விழாதீர்கள்.



Overweight

அதிக எடை ஏறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அளவான உணவு, உடற்பயிற்சி முதலியவற்றால் உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து மாரடைப்பைத் தவிருங்கள்.



Province no meat

இறைச்சி உணவுகள் உங்கள் உணவுத்தட்டில் இடம் பெறவே கூடாது. இவை நஞ்சு மிகுந்த உணவுகள்.



Quietness

ஒரு நாளில் இருபது நிமிடங்களாவது பரபரப்பு இல்லாமல் அமைதியாகவும் ஓய்வாகவும் இருங்கள். இதனால் நரம்புமண்டலம் சிறப்பாக இயங்க போதுமான அளவு ஓய்வும் இணக்கமும் நரம்புகளுக்கு கிடைக்கின்றன.



Resist

மனம் அமைதியாக இருந்தால் உடல் ஆரோக்கியம் எப்போதும் சீராக இருக்கும். எப்போதும் நேர்மையான செயல்களை மட்டுமே கவனமாகச் செய்து வந்தால் மனம் எப்போதும் அமைதியாக இருக்கும். குறுக்கு வழிகள் தான் மன அமைதியைக் கெடுக்கின்றன.



Think

நம்மிடம் உள்ள செல்வத்தைவிட உயர்ந்தது நமது உடல்நலம்தான். எனவே, உங்கள் உடல்நலம் பற்றி சிந்தித்து அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு ஏற்ப வாழுங்கள்.



Ulcer

மதுபானங்கள் அருந்தாதீர்கள். கவலைப்படாதீர்கள். இரண்டும் வயிற்றில் புண்களை உண்டாக்கும்.



Value

மருத்துவ ஆலோசனைகளின் மதிப்பை உணர்ந்தால், அவற்றைப் பின்பற்றினால் எல்லாவிதமான நோய்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.



Wisdom

உண்மையான அறிவு நமக்குத் தேவை. இதுவும், ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கை முறையும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உதவும்.



X-Ray

உங்களுக்குத் தெரியாமல் இருக்கும் பிரச்னைகளையும் நோய்களையும் எக்ஸ்ரேயும், உங்களின் இரத்தம், சிறுநீர் போன்ற பரிசோதனைச்சாலை முடிவுகளும் தெள்ளத்தெளிவாக வெளியே காண்பித்தருளும். எனவே, இதுபோன்ற நவீன பரிசோதனைகளைத் தவிர்க்காதீர்கள்.



You are

உங்கள் வேலைகளுக்குச் சமமாக தூங்கும் நேரமும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். கடின உழைப்புத் தேவை. அதற்காக அடிப்படை ஓய்வைத் தவிர்க்க வேண்டாம்.







நன்றி கதிர்வேல்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

A to Z  பாக்க  வாங்கப்பா.... Empty Re: A to Z பாக்க வாங்கப்பா....

Post by kirupairajah Tue Oct 27, 2009 10:18 am

ஈகரையில் தாமுவின் பதிவுகள் தற்போது A - Z வரை நீண்டு கொண்டு செல்கிறது. எங்கும் தாமு! எதிலும் தாமு! பதிவுகட்கு பாராட்டுக்களும் நன்றியும் தாமு!
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மதிப்பீடுகள் : 120

Back to top Go down

A to Z  பாக்க  வாங்கப்பா.... Empty Re: A to Z பாக்க வாங்கப்பா....

Post by nandhtiha Tue Oct 27, 2009 10:31 am

வணக்கம்
தாமு என்பது தாமோதரன் என்பதன் சுருக்கமாக இருந்தால் அந்த மாயக் கண்ணன் வெண்ணெய் திருடுகின்றவனாதலால் அவன் தாயார் கண்ணனை கயிறு கொண்டு இடுப்பில் கட்டி உரலில் பிணைத்து விட்டாள், உரலையும் இழுத்துக் கொண்டு சென்ற கண்ணன் இரண்டு மரங்களாக நின்ற அசுரர்களை வதம் செய்தான், இந்த தாமுவும் நமது அறியாமை அகங்காரம் இந்த இரண்டையும் தனது பதிவின் மூலம் நீக்குகிறார். பெயருக்கேற்ற செயல்
தாமம் என்றால் மாலை,
சேமம் குருகையோ செய்யதிரு பாற்கடலோ
நாமம்தான் மாறனோ நாரணனோ- தாமம் தான்
துளவோ வகுளமோ தோளிரண்டோ நான்கு
உளவோ பெருமா னுனக்கு என்ற பாடலால் தாமம் என்றால் மாலை என்று பொருள் பெறுகிறோம், ஈகரைக்கு ஒரு மாலையாக இருக்கிறார் தாமு, வாழ்த்துக்கள்அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
மதிப்பீடுகள் : 87

Back to top Go down

A to Z  பாக்க  வாங்கப்பா.... Empty Re: A to Z பாக்க வாங்கப்பா....

Post by VIJAY Tue Oct 27, 2009 10:39 am

நல்ல தகவல் தாமு.....
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

A to Z  பாக்க  வாங்கப்பா.... Empty Re: A to Z பாக்க வாங்கப்பா....

Post by mdkhan Tue Oct 27, 2009 10:49 am

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.........



நன்றி தாமு......... நன்றி
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
மதிப்பீடுகள் : 78

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

A to Z  பாக்க  வாங்கப்பா.... Empty Re: A to Z பாக்க வாங்கப்பா....

Post by தாமு Tue Oct 27, 2009 11:47 am

உங்க பாராட்டுக்கு நன்றி கிருபை..., A to Z  பாக்க  வாங்கப்பா.... 678642

இதுக்கு முழுக்காரணம் நம் ஈகரை குடும்பம்தான்... எது சரி எது தவறு என்றூ சூட்டி காடுவது ந்ம் நண்பர்கல்தான... A to Z  பாக்க  வாங்கப்பா.... 677196 A to Z  பாக்க  வாங்கப்பா.... 677196 A to Z  பாக்க  வாங்கப்பா.... 677196 A to Z  பாக்க  வாங்கப்பா.... 678642


அக்கா என் பொயர் தாமோதரன் தான்.... A to Z  பாக்க  வாங்கப்பா.... Icon_lol A to Z  பாக்க  வாங்கப்பா.... Icon_lol A to Z  பாக்க  வாங்கப்பா.... Icon_lol

எப்படி கண்டு புடிச்சுங்க? A to Z  பாக்க  வாங்கப்பா.... 838572

ஈகரைக்கு ஒரு மாலையாக இருக்கிறார் தாமு, அக்கா இப்ப‌டி எல்லாம் சொல்லி புல்ல‌ரிக்க‌ வேக்காதிங்க‌.... A to Z  பாக்க  வாங்கப்பா.... 67637

ந‌ன்றி விஜ‌ய், கான்.... A to Z  பாக்க  வாங்கப்பா.... 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

A to Z  பாக்க  வாங்கப்பா.... Empty Re: A to Z பாக்க வாங்கப்பா....

Post by செரின் Tue Oct 27, 2009 2:15 pm

அருமை தாமு
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

A to Z  பாக்க  வாங்கப்பா.... Empty Re: A to Z பாக்க வாங்கப்பா....

Post by nandhtiha Tue Oct 27, 2009 2:18 pm

வணக்கம்
பாராட்ட வேண்டியவர்களைப் பாராட்டாமல் இருத்தல் படித்தவன் செய்கின்ற பாவம்.
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
மதிப்பீடுகள் : 87

Back to top Go down

A to Z  பாக்க  வாங்கப்பா.... Empty Re: A to Z பாக்க வாங்கப்பா....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை