புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயிக்கப்  போவது நீ தான் !  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_c10ஜெயிக்கப்  போவது நீ தான் !  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_m10ஜெயிக்கப்  போவது நீ தான் !  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_c10 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜெயிக்கப்  போவது நீ தான் !  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_c10ஜெயிக்கப்  போவது நீ தான் !  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_m10ஜெயிக்கப்  போவது நீ தான் !  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஜெயிக்கப்  போவது நீ தான் !  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_c10ஜெயிக்கப்  போவது நீ தான் !  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_m10ஜெயிக்கப்  போவது நீ தான் !  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_c10 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu
ஜெயிக்கப்  போவது நீ தான் !  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_c10ஜெயிக்கப்  போவது நீ தான் !  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_m10ஜெயிக்கப்  போவது நீ தான் !  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஜெயிக்கப்  போவது நீ தான் !  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_c10ஜெயிக்கப்  போவது நீ தான் !  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_m10ஜெயிக்கப்  போவது நீ தான் !  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயிக்கப் போவது நீ தான் ! நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன்

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Dec 09, 2011 8:21 am

ஜெயிக்கப் போவது நீ தான் !

நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன்

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

அமுதம் பதிப்பகம் 155.டெபுடி கலெக்டர் காலனி வது தெரு .கே .கே .நகர்
மதுரை.20. விலை ரூ 80

நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் புகைப்படத்துடன் அட்டைப்பட
வடிவமைப்பு அருமை .ஜெயிக்கப் போவது நீ தான் ! என்ற நூலின் தலைப்பே
படிக்கும் வாசகனுக்கு .ஜெயிக்கப் போவது நீ தான் ! என்று
உணர்த்துவதுப் போல இருப்பதால் நூலின் தலைப்பே நூலைப் படிக்க வேண்டும்
என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் உள்ளது .

முனைவர் தொ .பரமசிவம் அவர்களின் அணிந்துரை நூலிற்குத் தோரண வாயிலாக
உள்ளது .அணிந்துரையில் அவர் குறிப்பிடுகிறார். அவரது நகைச் சுவையின்
வெற்றிக்குக் காரணம் அவரது புத்தக வாசிப்பு மட்டுமல்ல அவரது மனித
வாசிப்பும் கூடத்தான்.

உண்மைதான் நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் தேனீயைப் போல
அடிக்கடி பயணம் மேற்கொள்வார் .காலையில் மதுரையில் இருப்பார். மாலையில்
சென்னையில் இருப்பார் இரவு மதுரை வந்து விடுவார். விமானத்தில் மட்டும்
அல்ல காரிலும் பட்டி மன்றத்திற்காக பயணம் மேற்கொள்வார்.சலிக்காமல் பயணம்
செல்வார் .நானே நேரடியாகப் பார்த்து இருக்கிறேன் .அவரிடமே இது குறித்துப்
பாராட்டி இருக்கிறேன் .

அமெரிக்கா சென்று வந்து கல்லூரியில் வகுப்பு எடுத்து கொண்டு
இருந்தேன். ஒருவர் சொன்னார் கீழ வாசலில் இருந்து வந்தேன் ஒரே அலுப்பு
என்பார். எனக்கு அமெரிக்கா கீழ வாசல் மாதிரி அவருக்கு கீழ வாசல்
அமெரிக்கா மாதிரி .என்று அதற்கும் ஒரு நகைச் சுவை சொன்னார் .அவர் பயணம்
மேற்கொள்ளும் பொது சந்திக்கும் மனிதர்களை வாசிக்கிறார் என்பதே அவரது
வெற்றியின் ரகசியம் .

எழுத்தாளர் ச .தமிழ்ச்செல்வன் அணிந்துரை முத்தாய்ப்பாக உள்ளது .நூல்
ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் என்னுரையில் யாரையும் மறக்காமல்
நன்றி கூறி உள்ளார் .குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும்
வாழ்த்தையும் நன்குப் பதிவு செய்துள்ளார் .

25 தலைப்புகளில் அவரது வெற்றியின் ரகசியத்தை அம்பலப் படுத்தி வெற்றிப்
பெற்று உள்ளார் .ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பிலும் நம்மைச் சிந்திக்க
வைக்கிறார் . கட்டுரையின் தொடக்கத்தில் வைர வரிகளுடன் பொன் மொழிகளுடன்
தொடங்குகிறார் .முகப்பு வரிகளை படித்தவுடனே கட்டுரை கள் முழுவதும்
படித்து விட்டுதான் நூலைக் கிழே வைப்பார்கள் .அந்த அளவிற்கு மிக நல்ல
நடை .

ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பும் ,எடுப்பும் ,தொடுப்பும், முடிப்பும் மிகச்
சிறப்பாக உள்ளது .உலகப் பொது மறையான திருக்குறளை கட்டுரையில் பல்வேறு
இடங்களில் பொருத்தமாக மேற்கோள் காட்டி தன்னம்பிக்கை விதை
விதைத்துள்ளார்.பாராட்டுக்கள் .

முதல் கட்டுரையில் நினைத்தது நடக்கும் வரம் தரும் சித்தரை காணச்
செல்வதில் தொடங்கி
எண்ணிய எண்ணியாங்கு திருக்குறள்
நினைத்த காரியத்தை நினைத்தபடி முடிக்கும் வல்லமை மன உறுதி படைத்தவர்களுக்கு உண்டு .
முதல் தன்னம்பிக்கை ஆசிரியரான திருவள்ளுவரின் திருக்குறள் .இந்த ஒரு
குறள் வழி மனிதன் நடந்தால் போதும் வெற்றி உறுதி .என்பதை உணர்த்தும்
விதமாக கட்டுரைகள் உள்ளது .( )அடைப்பு குறிகளுக்குள் உள்ள சில வரிகள்
நகைச் சுவை விதைக்கின்றன .எள்ளல் சுவையுடன் உள்ளது .

ஏழைக் குழந்தைகளின் பசிப் போக்கிக் கல்வி தந்த வள்ளல் காமராசர் மதிய
உணவுத் திட்டம் கொண்டு வந்த வரலாறு நூலில் உள்ளது .நூல் முழுவதும்
தமிழின் பெருமையைப் பறை சாற்றும் விதமாக ,சங்க இலக்கியப் பாடல்களும்
மேற்கோள் காட்டி உள்ளார் .

கட்டுரைகளின் தலைப்பே தன்னம்பிக்கை விதைக்கின்றது .எல்லாம் இன்ப
மயம்,சோதனையே சாதனை ,காலம் உயிர் போன்றது ,பெரிதினும் பெரிது கேள்
,நினைவாற்றலே பெருஞ்செல்வம் இப்படி தன்னம்பிக்கை விதைக்கின்றது .

கைகளே இல்லாத தூக்கனாங் குருவி அருமையான கூடு கட்டுகிறது.கரையான்களோ
பெரிய புற்றை கட்டுகின்றன.
தேனீக்கள் ஆயிரம் அறைகள் கொண்ட கூ ட்டை உருவாக்குகின்றன. சிலந்திப்
பூச்சி தன உணவிற்கான வலையைத் தானே பின்னுகிறது .அவர் பெரியவர் இவர்
சிறியவர் என்று யாரையும் எளிதாக எடை போட வேண்டாம். எல்லா
மனிதருக்குள்ளேயும் தனித் தனித் திறமைகள் உண்டு என்னும் கருத்தில் அவ்வை
பாடிய பாடலுடன் கட்டுரை மிக அருமை .

நூல் முழுவதும் அனைத்து வயதினரும் விரும்பிடும் மிக எளிய நடையில் மிக
இனிய கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார் .நன்றாகப் பேசுபவர்களுக்கு
நன்றாக எழுத வராது என்ற பழமொழியை முறியடிக்கும் வண்ணம், முந்தைய அவரது
நூல்களை விஞ்சும் வண்ணமும் நன்றாகப் பேசவும் வரும் நன்றாக எழுதவும் வரும்
என்பதைப் பறை சாற்றும் விதமாக நூல் உள்ளது.

என்ன வளம் இல்லை நம் இலக்கியத்தில் ஏன்? கையை ஏந்த வேண்டும் பிற
இலக்கியத்தில் என்று சொல்லும் விதமாக தன்னம்பிக்கை என்றால் சிலர்
அமெரிக்காவில் அவரைப் பார் ,ஜெர்மனியில் இவரைப் பார் என்று எழுதிவரும்
காலத்தில் .தன்னம்பிக்கை வேண்டுமானால் திருக்குறளைப் படி, அவ்வையின்
ஆத்திச் சூடிப் படி, சங்க இலக்கியம் படி என்று கூறும் விதமாக நூல்
உள்ளது .

மரணம் குறித்த அச்சமோ மறுபிறப்புப் பற்றிய நம்பிக்கையோ இல்லை.
இருந்தாலும் இன்னும் இரண்டு நாட்கள் கிடைத்தால் இந்த அறிய நூல்
முழுவதையும் படித்து விடலாம் .என்று அறிஞர் அண்ணா மருத்துவரிடம்
வேண்டியதும் ,மருத்துவர் இரண்டு நாட்கள் தள்ளி அறுவைச் சிகிச்சை செய்து
கொண்ட வரலாறு நூலில் உள்ளது .

இந்த நூல் படித்தால் படித்த வாசகர்களுக்கு தன்னம்பிக்கை தொடர்பான வேதியல்
மற்றம் நிகழும் என்று அறிதியிட்டுச் சொல்லலாம் .வாசகர் மனதில் ஏதாவது
சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் தருகின்றது .தமிழன் என்பதில் பெருமிதம்
கொள்ளும் வண்ணம் நூல் எழுதிய முனைவர் கு .ஞானசம்பந்தன் அவர்களுக்குப்
பாராட்டுக்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக