புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Poll_c10காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Poll_m10காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Poll_c10காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Poll_m10காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Poll_c10காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Poll_m10காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen

ஜாஹீதாபானு
காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Poll_c10காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Poll_m10காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )

Page 3 of 3 Previous  1, 2, 3

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 07, 2011 3:02 pm

First topic message reminder :

தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு -1 கப்
பூசணிக்காய் -10 துண்டுகள்
இஞ்சி பூண்டு விழுது -1 டேபிள் ஸ்பூன்
வாழைக்காய் -1
காரெட் -1
தக்காளி- 100 கிராம்
வெங்காயம் -2
கத்திரிக்காய் - 2
முருங்கைகாய்- 2
மாங்காய் -1
கருவேப்பிலை சிறிது
மல்லித் தலை புதினா தலை கொஞ்சம்
மசாலாதூள்-3 ஸ்பூன்
புளி நெல்லிக்காய் அளவு
பட்டை -சிறிது
லவங்கம் -2
ஏலக்காய்-2
மஞ்சள் தூள் தேவையான அளவு
எண்ணை தேவையான அளவு
செய்முறை
குக்கரில் பருப்பு இஞ்சி பூண்டு விழுது கொஞ்சம் வெங்காயம் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்க வேண்டும் .பிறகு எல்லா காய்கறிகளையும் சேர்த்து வேகவைக்க வேண்டும் .

எல்லா காய்கறிகளும் வெந்ததும் அத்துடன் புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும் . ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் ஏலக்காய் கருவேப்பிலை போட்டு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்பிறகு தக்காளி சேர்த்து வதக்கி அத்துடன் மீதி இருக்கும் இஞ்சிபூண்டு கலவையை சேர்த்து நன்றாக வதக்கிய பின் காய்கறிகளுடன் சேர்த்து வேக வைத்த பருப்பு, ஆகியவற்றை சேர்த்து கொஞ்ச நேரம் கொதிக்க விடவும் .கடைசியில் மல்லித்தலை புதினாத்தலை சேர்த்து இறக்கவும்.

சுவையான காய்கறி தாளிச்சா ரெடி..

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

செய்து பார்த்துட்டு எப்படினு சொல்லுங்க சுதா ரிலாக்ஸ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 13, 2011 11:56 am

ரேவதி wrote:யார் என்ன சொன்னாலும் நான் இதை சமைத்து ராஜா அண்ணாக்கு கொடுதே தீருவேன் சிரி
அலோ எச்சுச்ச்மி , ஒய் திஸ் கொலவெறி... அயம் பெமலி மேன் ... அய்யோ, நான் இல்லை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 13, 2011 12:44 pm

அய்யோ சொல்ல மறந்துட்டேன். போன வெள்ளிக்கிழமை பானு சொல்லி தந்த மாதிரி நெய் சோறும், காய்கறி பருப்பு தாளிச்சாவும் செய்து இருந்தேன்.நல்லா இருந்துச்சு.எல்லாத்துக்குமே குறை சொல்ற மாமா இதுல எந்த குறையும் சொல்லாம சாப்பிட்டதே எனக்கு கிடைத்த பாராட்டாக எடுத்து கொண்டேன்.
நன்றி பானு

காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Uகாய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Dகாய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Aகாய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Yகாய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Aகாய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Sகாய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Uகாய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Dகாய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Hகாய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 13, 2011 12:47 pm

உதயசுதா wrote:எல்லாத்துக்குமே குறை சொல்ற மாமா இதுல எந்த குறையும் சொல்லாம சாப்பிட்டதே எனக்கு கிடைத்த பாராட்டாக எடுத்து கொண்டேன்.
பாவம் ,, உதயகுமார் மனசுல என்ன நினைச்சுட்டு சாப்பிட்டாரோ..... சிரி சிரி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 13, 2011 1:16 pm

ராஜா wrote:
உதயசுதா wrote:எல்லாத்துக்குமே குறை சொல்ற மாமா இதுல எந்த குறையும் சொல்லாம சாப்பிட்டதே எனக்கு கிடைத்த பாராட்டாக எடுத்து கொண்டேன்.
பாவம் ,, உதயகுமார் மனசுல என்ன நினைச்சுட்டு சாப்பிட்டாரோ..... சிரி சிரி
உங்களுக்கு எல்லாம் என் மாமாவை பார்த்தா கிண்டலா போச்சு. (மாமா நீங்க எங்க இருக்கீங்க?ராஜா உங்களை கிண்டல் பண்ணிட்டு இருக்கார் வந்து என்னன்னு கேளுங்க)

காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Uகாய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Dகாய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Aகாய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Yகாய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Aகாய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Sகாய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Uகாய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Dகாய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Hகாய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 13, 2011 1:19 pm

உதயசுதா wrote:உங்களுக்கு எல்லாம் என் மாமாவை பார்த்தா கிண்டலா போச்சு. (மாமா நீங்க எங்க இருக்கீங்க?ராஜா உங்களை கிண்டல் பண்ணிட்டு இருக்கார் வந்து என்னன்னு கேளுங்க)
"ராஜா நீங்க தான் என் மனசாட்சின்னு" அவர் இப்ப தான் எனக்கு எஸ்‌எம்‌எஸ் அனுப்பினார்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 13, 2011 1:33 pm

உதயசுதா wrote:அய்யோ சொல்ல மறந்துட்டேன். போன வெள்ளிக்கிழமை பானு சொல்லி தந்த மாதிரி நெய் சோறும், காய்கறி பருப்பு தாளிச்சாவும் செய்து இருந்தேன்.நல்லா இருந்துச்சு.எல்லாத்துக்குமே குறை சொல்ற மாமா இதுல எந்த குறையும் சொல்லாம சாப்பிட்டதே எனக்கு கிடைத்த பாராட்டாக எடுத்து கொண்டேன்.
நன்றி பானு
நிஜமாவா ரொம்ப நன்றி நன்றி நன்றி அண்ணனை கேட்டதா சொல்லுங்க பாவம் அவர் சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 13, 2011 1:45 pm

ஜாஹீதாபானு wrote:
உதயசுதா wrote:அய்யோ சொல்ல மறந்துட்டேன். போன வெள்ளிக்கிழமை பானு சொல்லி தந்த மாதிரி நெய் சோறும், காய்கறி பருப்பு தாளிச்சாவும் செய்து இருந்தேன்.நல்லா இருந்துச்சு.எல்லாத்துக்குமே குறை சொல்ற மாமா இதுல எந்த குறையும் சொல்லாம சாப்பிட்டதே எனக்கு கிடைத்த பாராட்டாக எடுத்து கொண்டேன்.
நன்றி பானு
நிஜமாவா ரொம்ப நன்றி நன்றி நன்றி அண்ணனை கேட்டதா சொல்லுங்க பாவம் அவர் சோகம்

பானு யு டூ.

அவர் பாவம் இல்லை.நான் தான் பாவம். சோகம்

காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Uகாய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Dகாய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Aகாய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Yகாய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Aகாய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Sகாய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Uகாய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Dகாய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 Hகாய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 3 A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 13, 2011 1:46 pm

உதயசுதா wrote:
ஜாஹீதாபானு wrote:
உதயசுதா wrote:அய்யோ சொல்ல மறந்துட்டேன். போன வெள்ளிக்கிழமை பானு சொல்லி தந்த மாதிரி நெய் சோறும், காய்கறி பருப்பு தாளிச்சாவும் செய்து இருந்தேன்.நல்லா இருந்துச்சு.எல்லாத்துக்குமே குறை சொல்ற மாமா இதுல எந்த குறையும் சொல்லாம சாப்பிட்டதே எனக்கு கிடைத்த பாராட்டாக எடுத்து கொண்டேன்.
நன்றி பானு
நிஜமாவா ரொம்ப நன்றி நன்றி நன்றி அண்ணனை கேட்டதா சொல்லுங்க பாவம் அவர் சோகம்

பானு யு டூ.

அவர் பாவம் இல்லை.நான் தான் பாவம். சோகம்
சாப்பிட்டது அவர் தானே ஒன்னும் புரியல

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக