புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 5 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 5 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 5 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 5 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 5 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 5 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 5 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 5 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 5 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 5 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 5 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 5 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 5 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 5 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 5 Poll_c10 
21 Posts - 4%
prajai
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 5 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 5 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 5 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 5 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 5 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 5 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 5 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 5 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 5 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 5 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 5 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 5 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 5 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 5 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 5 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 5 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது சமுதாயம் - கவிதைத் தொடர்

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 05, 2011 10:44 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே

நான் இந்த திரியில், நமது சமுதாயத்தில் மக்கள் செய்யும், நம் அனைவருக்கும் தெரிந்த மற்றும் தெரியாத பல தொழில்களுக்கு, கவிதை வடிவிலே, அந்த தொழிலின் தன்மை, அதில் உள்ள கஷ்டங்கள், நன்மைகள் என அலசி இங்கு தர உள்ளேன். இதற்காக நான் தொழில்களை கீழ்க்கண்டவாறு பாகுபாடு செய்துள்ளேன்.

1. சுகாதாரம் பேணுவோர்
2. கலைஞர்கள்
3. குறும்வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள்
4. கடின உழைப்பாளர்கள்
5. முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள்
6. இதர பணியாளர்கள்

மேலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் அது சம்பந்தமான தொழில்கள் இடம் பெரும். நான் அந்த பகுதியில் வேறு ஏதாவது தொழிலை சேர்க்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றினால் எனக்கு தனிமடலிலோ அல்லது இதே திரியில் தங்கள் பின்னூட்டதுடன் இணைத்தோ தெரிவிக்கலாம் நண்பர்களே.....

இது என்னுடைய 2000 ஆம் பதிவு எனபதையும், தங்கள் ஊக்கமும் ஆசியும் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு, இந்த திரியை ஒரு தமிழ்வாழ்த்துப் பாடலுடன் தொடங்குகிறேன்.

நன்றிகள் உறவுகளே

நற்றமிழ் நாற்பொழுதும் நான் பயிலவே
கற்பக நன்மரம்போல் கல்வியை நீத்தர
சொற்களால் என்றன்தீஞ் சோர்வு அகற்றிடும்
அற்புதஅன் னைத்தமிழ்வாழ் க

1. சுகாதாரம் பேணுவோர்

சாக்கடைத் தூய்மையாளர்கள்

ஊர்சேர்ந்து உண்டாக்கும் கழிவுகள்
ஒருசேர தேங்கிடும் தொட்டியில்
குப்பைகள் சேரவே தொட்டியில்
அடைப்புகள் தன்னால் ஏற்படும்

மக்களின் நலனினை மனதிலும்
வறுமையை தன் வயிற்றிலும்
சுமந்திடும் சாக்கடைப் பணியாளர்
இறங்குவார் அந்நரகக் குழியிலே

ஒருநிமிடம் செல்லவே அவ்வழியிலே
மூக்கது மூடிடும் முகமது சுழிந்திடும்
பலமணிகள் அக்குழியுள் இருப்பரே
உழைப்பரே நமைக்காக்கும் கடவுளர்

கீழ்மட்ட மக்களும் தாழ்தப்பட்டோரும்
ஒழிந்தது எனநாம் கூறிடும்சொல்லான
தீண்டத் தகாதவரும் தினஞ்செய்வரே
இவ்வேதனை நிரம்பிய தொழிலினை

சாதாரண மக்களொடு ஒப்பிடவேஇவர்
வாழும்விகிதம் பத்தாண்டு முந்தியது
பணியிலிருந்து ஓய்வுபெரும் முன்னரே
உயிரது போயிடும் கொடுமையும் உண்டு

ஊரே நோயின்றிவாழும் வழிசெய்யுமிவர்
ஊரிலுள்ள நோயனைத்தின் கூடாரமானரே
ஒன்றிரண்டு பெற்றிடும் கூலிப்பணமும்
நோய்தீர்க்க விரையமாய்க் கழியுமே

தொழிநுட்பம் வளர்ந்த இக்காலத்தில்
எத்தனையோ பணிசெய்ய கண்டனர்
பலகருவியை கோடிபணம் செலவளித்து
இதற்கொரு கருவியைக் கண்டறியாததேன்??

தங்கள் வாழ்விலே துயரங்கள் பலச்சந்தித்தாலும்
எப்படி நினைக்கிறீர் இத்தொழிலினை எனக்கேட்க
மக்கட்கு தூய்மையைத் தருவாதல், நெஞ்சமது
கொஞ்சம் துயரத்தை மறக்குது, எனசொல்லக்கேட்க
நெஞ்சமது கனக்குது கண்ணில்நீர் பெருகுது

இத்தூய்மையாளர் வாழ்வும் தூய்மையாகவும்
பாதுகாப்பு வழிகளைக் கைக்கொள்ளவும்அரசு
ஒருபகுதி நிதியாவது ஒதுக்கவேஇவர்கள்
வாழ்வதில் கொஞ்சம் வெளிச்சம் பிறக்குமே

கழிவை அகற்றும் கடவுளரை நாமும்
இழிவாய் நினைத்தல்வேண் டாம்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 15, 2011 4:40 pm

உங்க கவிதை படிக்கும் போதெல்லாம் உங்களை நினைத்து ஏதோ ஒரு பெருமிதம் எனக்கு உண்டாகும் .மனமார வாழ்த்துகிறேன் பிஜி தொடர்ந்து கருத்துள்ள கவி தாருங்கள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 15, 2011 4:41 pm

நீயே எழுதும் குரளா ...

அக்கா, ஒவ்வொரு கவிதைக்கும், ஆராய்ந்து நீங்கள் அளிக்கும், பின்னூட்டம், நிச்சயம், எனக்கு நல்லூட்டமாக இருக்கிறது.........மிக்க நன்றிகள் அக்கா...... புன்னகை நன்றி

ஆம், அக்கா, நான் எழுதும் குறள்கள் தான் புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 15, 2011 4:44 pm

ஜாஹீதாபானு wrote:உங்க கவிதை படிக்கும் போதெல்லாம் உங்களை நினைத்து ஏதோ ஒரு பெருமிதம் எனக்கு உண்டாகும் .மனமார வாழ்த்துகிறேன் பிஜி தொடர்ந்து கருத்துள்ள கவி தாருங்கள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றிகள் பானு பாட்டி.........இப்படி மனமார பாராட்டும்.......உள்ளங்கள் ஈகரைக்கு கிடைத்த வரம். எனக்கும் சேர்த்து தான். புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 15, 2011 4:47 pm

பிஜிராமன் wrote:
வருகிறது வருமானம் தலைமுறைக்கும்,
பிறகெதுக்கு படிப்புனக்கு எனவுங்கள்,
பிள்ளைகளை அனுப்பாமல் பள்ளிக்கு,
முடிதிருத்த அமர்துவது நியாயமல்ல

வருமானம் சிறிதுமின்றி -கல்விகற்க
எவ்வழியுமின்றி ஏங்கி- தனியாய்கடை
வைக்கவும் பணமின்றி, முடித்திருத்தும்
பணிக்குச் செல்லும் இளைஞர் பலர்
உண்மைதான் பணத்தை எப்படியும் சம்பதிக்கலாம்...ஆனால் படிக்கும் வயதில் கல்வி கற்காமல் இருக்கும் குழந்தைகளின் நிலை கொடியது....செய்யும் தொழிலை இன்முகதோடு செய்யும் அவர்களின் வாழ்க்கையையும் நாம் மதிக்க வேண்டும் .

அருமையிருக்கு

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 15, 2011 4:49 pm

பிஜிராமன் wrote:
நீயே எழுதும் குரளா ...

அக்கா, ஒவ்வொரு கவிதைக்கும், ஆராய்ந்து நீங்கள் அளிக்கும், பின்னூட்டம், நிச்சயம், எனக்கு நல்லூட்டமாக இருக்கிறது.........மிக்க நன்றிகள் அக்கா...... புன்னகை நன்றி

ஆம், அக்கா, நான் எழுதும் குறள்கள் தான் புன்னகை

உண்மையா சொல்ட்றேன்.நீ நவீன கால வள்ளுவன் தம்பி.
மகிழ்ச்சி மகிழ்ச்சி
உன் சிறப்பு மேலோங்க என் அன்பு வாழ்த்துகள். அன்பு மலர்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 15, 2011 4:50 pm

உமா wrote:நீ நவீன கால வள்ளுவன் தம்பி.
சிறப்பான பட்டம் ஆமோதித்தல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 15, 2011 4:51 pm

சுகாதாரம் பேணுவோருக்கான வரிகள் மிகவும் அருமையாக உள்ளது பிஜிராமன். இப்பொழுதுதான் முகநூலில் பதிந்துவிட்டு வருகிறேன்!

https://www.facebook.com/photo.php?fbid=2925530862502&set=a.2833922852359.2152929.1387827730&type=1&theater

நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 15, 2011 4:53 pm

உண்மையா சொல்ட்றேன்.நீ நவீன கால வள்ளுவன் தம்பி.

உன் சிறப்பு மேலோங்க என் அன்பு வாழ்த்துகள்.

மிக்க நன்றிகள் அக்கா.......

கடவுளின்(திருவள்ளுவர்) வரம் கிடைத்தாலே போதும் கடவுளாக வேண்டியது இல்லை அக்கா......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 15, 2011 4:57 pm

சிவா wrote:சுகாதாரம் பேணுவோருக்கான வரிகள் மிகவும் அருமையாக உள்ளது பிஜிராமன். இப்பொழுதுதான் முகநூலில் பதிந்துவிட்டு வருகிறேன்!

https://www.facebook.com/photo.php?fbid=2925530862502&set=a.2833922852359.2152929.1387827730&type=1&theater

மிக்க நன்றிகள் அண்ணா........
சென்று பார்த்தேன் அண்ணா....
பிறரை ஊக்குவிப்பதும்...நல்ல செய்திகள் பலரை சென்றடையவும்...நீங்கள் செய்யும் காரியங்கள் அருமை அண்ணா...... புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 15, 2011 5:00 pm

ரேவதி wrote:
உமா wrote:நீ நவீன கால வள்ளுவன் தம்பி.
சிறப்பான பட்டம் ஆமோதித்தல்

நன்றிகள் ரேவதி........ புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக