புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெரியாறு அணை பேச்சுவார்த்தை தமிழகம் புறக்கணிப்பு: மத்திய அரசுக்கு தமிழக அரசு பதில்- தினமலர் oru பார்வை
Page 1 of 1 •
பெரியாறு அணை பேச்சுவார்த்தை தமிழகம் புறக்கணிப்பு: மத்திய அரசுக்கு தமிழக அரசு பதில்- தினமலர் oru பார்வை
#685887- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
பெரியாறு அணை பேச்சுவார்த்தை புறக்கணிப்பு: மத்திய அரசுக்கு தமிழக அரசு பதில்
செ
ன்னை: முல்லைப் பெரியாறு அணை பேச்சுவார்த்தையை, தமிழக அரசு புறக்கணித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, தமிழக மற்றும் கேரள அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு, நாளை மத்திய அரசின் நீர்வளத் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதை, தமிழகம் புறக்கணித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தீர்க்கப்படாமல் உள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும், அணை விவகாரத்தை தேவையில்லாமல், கேரள அரசு கிளப்பி வருகிறது. தற்போதும், பிரச்னையை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதில், எந்த சட்ட அமைப்புகளும் தலையிட முடியாது என, கேரள சட்டசபையில் அவசர சட்டம் கொண்டு வந்தது. இதை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளது. இதற்கிடையே, அணையின் நிலைத் தன்மை மற்றும் பாதுகாப்பை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையில் குழுவை, சுப்ரீம் கோர்ட் அமைத்தது. குழு தனது ஆய்வுகளை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில், தனக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்காது என எண்ணி, கேரள அரசு திடீரென்று, அணை தொடர்பாக புரளிகளை தற்போது கிளப்பி வருகிறது. குறிப்பாக, முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது. அப்பகுதியில் அடிக்கடி நில அதிர்வு ஏற்பட்டு வருவதால், அணை உடைந்து பேரழிவு ஏற்படும். எனவே, முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக, புதிய அணை கட்ட வேண்டும் என, கேரள அரசு கூறுகிறது.இதை வலியுறுத்தி, கேரளாவில் பந்த் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பார்லிமென்டில் கோஷங்களை எழுப்பி தேவையில்லாமல்,
சபை நடவடிக்கைகளையும் கேரள எம்.பி.,க்கள் தடுத்து வருகின்றனர். கேரளாவின் விஷமப் பிரசாரத்துக்கு, தமிழகம் பதிலடி கொடுத்து வருகிறது. பார்லிமென்டில், கேரளாவுக்கு தமிழக எம்.பி.,க்கள் உரிய பதிலை கொடுத்தும் வருகின்றனர். அம்மாநில அரசுக்கு புத்திமதி கூற வேண்டும் என, தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தலையிடுமாறு, இருமாநில அரசுகளும் பிரதமரை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தமிழகம் மற்றும் கேரள அரசுகளின் கோரிக்கைகளை ஏற்று, இப்பிரச்னைக்கு தீர்வு காண ஏற்பாடு செய்யுமாறு, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு, பிரதமர் மன்மோகன் உத்தரவிட்டிருந்தார்.
பிரதமரின் உத்தரவையேற்று, இரு மாநில அதிகாரிகள் மட்டத்திலான கூட்டத்துக்கு, நீர்வளத் துறை ஏற்பாடு செய்துள்ளது.கூட்டம் டில்லியில் நாளை (டிச., 5) நடைபெறும் என்று,நீர்வளத் துறை
அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக தலைமைச் செயலர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக டில்லியில் நடைபெறும் கூட்டத்தில், தமிழகம் பங்கேற்காது' என தெரிவித்துள்ளார். கூட்டம் தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள முடிவால், மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Similar topics
» ரூ. 1600 கோடி வெள்ள நிவாரண நிதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு அறிக்கை
» முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை!
» தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
» முல்லை பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தக்கோரி தமிழக அரசு தீர்மானம்!
» சீமான் வழக்கில் 6 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்” தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1