புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 35 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 35 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 35 I_vote_rcap 
336 Posts - 79%
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 35 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 35 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 35 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 35 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 35 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 35 I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
வார்த்தையிலிருந்து வடி  - Page 35 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 35 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 35 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வார்த்தையிலிருந்து வடி  - Page 35 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 35 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 35 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
வார்த்தையிலிருந்து வடி  - Page 35 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 35 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 35 I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
வார்த்தையிலிருந்து வடி  - Page 35 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 35 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 35 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வார்த்தையிலிருந்து வடி  - Page 35 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 35 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 35 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
வார்த்தையிலிருந்து வடி  - Page 35 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 35 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 35 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வார்த்தையிலிருந்து வடி  - Page 35 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 35 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 35 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையிலிருந்து வடி

Page 35 of 49 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 42 ... 49  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Nov 30, 2011 8:47 am

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.

வார்த்தையிலிருந்து வடி  - Page 35 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 35 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 35 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 35 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Jan 16, 2012 12:20 pm

பார்த்திபன் wrote:மைக்கேல் தோட்டத்து மஞ்சளும்,
கரீம்பாய் தோட்டத்து கரும்பும்,
கச்சிதமாய் இணைந்தது
கந்தன் வீட்டுப் பொங்கலில்!
அருமை லைக் செயப்பட்டது ! சூப்பருங்க
அருமை சிந்தனை !மகிழ்ச்சி உண்மை நிலை ! சிறப்பான ஒற்றுமை !மகிழ்ச்சி

வார்த்தையிலிருந்து வடி  - Page 35 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 35 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 35 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 35 102564

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jan 16, 2012 6:10 pm

கோவிந்தராஜ் wrote:
பார்த்திபன் wrote:மைக்கேல் தோட்டத்து மஞ்சளும்,
கரீம்பாய் தோட்டத்து கரும்பும்,
கச்சிதமாய் இணைந்தது
கந்தன் வீட்டுப் பொங்கலில்!
அருமை லைக் செயப்பட்டது ! சூப்பருங்க
அருமை சிந்தனை !மகிழ்ச்சி உண்மை நிலை ! சிறப்பான ஒற்றுமை !மகிழ்ச்சி

நன்றி

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Jan 17, 2012 7:45 am

போட்டி எண்: 21
இன்றய போட்டி வார்த்தைகள் :
மாங்காய் , கண் , குமிடி
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்

வார்த்தையிலிருந்து வடி  - Page 35 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 35 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 35 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 35 102564

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jan 17, 2012 7:52 am

‌பக்கத்து தோட்டத்தில்
காய்த்து தொங்கும் மாங்காய்
அதன் மேல் எனக்கொரு கண்
அத்தை பெண் விருப்பம்
வானத்தையே வில்லாக
வளைக்கும் வாலிபம்
குமிடி பறித்து தருகிறேன்
எட்டவில்லை

வார்த்தையிலிருந்து வடி  - Page 35 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 35 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 35 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வார்த்தையிலிருந்து வடி  - Page 35 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 35 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 35 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Jan 17, 2012 8:00 am

சார்லஸ் mc wrote:‌பக்கத்து தோட்டத்தில்
காய்த்து தொங்கும் மாங்காய்
அதன் மேல் எனக்கொரு கண்
அத்தை பெண் விருப்பம்
வானத்தையே வில்லாக
வளைக்கும் வாலிபம்
குமிடி பறித்து தருகிறேன்
எட்டவில்லை
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
நல்ல நகைச்சுவை ததும்பும் கவிதை ! வாழ்த்துகள் !மகிழ்ச்சி

வார்த்தையிலிருந்து வடி  - Page 35 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 35 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 35 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 35 102564

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Tue Jan 17, 2012 11:49 am

தன்மரத்து மாங்காய் ஒன்று
மதில் தாண்டிய கிளையில் தொங்க
குடிமி பிண்ணிப் பெண்டிரிருவர்
கண்கவரும் சண்டை இட
வண்டுவந்து சுவைத்துச் சென்றது !

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 17, 2012 11:58 am

மாடு போல் உழை
பெட்டி நிறையும்
கிளிபோல் பறக்கலாம்!

வார்த்தையிலிருந்து வடி  - Page 35 224747944

வார்த்தையிலிருந்து வடி  - Page 35 Rவார்த்தையிலிருந்து வடி  - Page 35 Aவார்த்தையிலிருந்து வடி  - Page 35 Emptyவார்த்தையிலிருந்து வடி  - Page 35 Rவார்த்தையிலிருந்து வடி  - Page 35 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jan 17, 2012 12:07 pm

கோவிந்தராஜ் wrote:
போட்டி எண்: 21
இன்றய போட்டி வார்த்தைகள் :
மாங்காய் , கண் , குமிடி
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்

குமிடி என்றால் என்ன? ஒன்னும் புரியல

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Tue Jan 17, 2012 12:24 pm

பார்த்திபன் wrote:குமிடி என்றால் என்ன? ஒன்னும் புரியல

metathesis என்று சொல்வார்களே.. அது போல என்று படித்தேன்..
தசை - சதை, குமிடி - குடிமி>குடுமி என்பவை எடுத்துக்காட்டுகளாகும்..

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jan 17, 2012 12:35 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:
பார்த்திபன் wrote:குமிடி என்றால் என்ன? ஒன்னும் புரியல

metathesis என்று சொல்வார்களே.. அது போல என்று படித்தேன்..
தசை - சதை, குமிடி - குடிமி>குடுமி என்பவை எடுத்துக்காட்டுகளாகும்..

விளக்கத்திற்கு நன்றி!

Sponsored content

PostSponsored content

Page 35 of 49 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 42 ... 49  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக