புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 19 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 19 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 19 I_vote_rcap 
336 Posts - 79%
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 19 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 19 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 19 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 19 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 19 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 19 I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
வார்த்தையிலிருந்து வடி  - Page 19 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 19 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 19 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வார்த்தையிலிருந்து வடி  - Page 19 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 19 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 19 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
வார்த்தையிலிருந்து வடி  - Page 19 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 19 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 19 I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
வார்த்தையிலிருந்து வடி  - Page 19 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 19 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 19 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வார்த்தையிலிருந்து வடி  - Page 19 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 19 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 19 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
வார்த்தையிலிருந்து வடி  - Page 19 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 19 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 19 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வார்த்தையிலிருந்து வடி  - Page 19 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 19 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 19 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையிலிருந்து வடி


   
   

Page 19 of 49 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 34 ... 49  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Nov 30, 2011 8:47 am

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.



வார்த்தையிலிருந்து வடி  - Page 19 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 19 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 19 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 19 102564


avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Sun Dec 11, 2011 9:54 pm

இளமாறன் wrote:
Tamizhmuhil wrote:தலை நரைத்து -
உடல் நலிந்த வேளையிலே
உள்ளத்து அன்பதனை அணை யிட்டு
உனக்காக நான் தேக்கிட
என் பிள்ளையே - நீயோ
வழக்கிட்டு செல்வமதை
பறித்திட முனைதல் சரியோ??


பாசங்கள் மறந்த
பண முதலைகளிடம் பாசம்
தேடுவது சரியோ
நல்ல கவிதை தமிழ் முகில் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிக்க நன்றி..

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Sun Dec 11, 2011 10:02 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:முயற்சி என்றதைக் கேட்டதே இல்லை,
அழுக்கு மனதினை அழகாக்க முயலாமல்
அடக்க, தூக்குக் கயிறைக் கையிலெடுத்தான்
ஆனாலும் கழுத்தில் மாட்டமுயல வில்லை..!!
என்ன பயன் இருந்து !!
முதல் நான்கு வரிகள் புரிகின்றன...கடைசி வரி....கொஞ்சம் விளக்குங்கள்...

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun Dec 11, 2011 10:05 pm

Tamizhmuhil wrote:
முதல் நான்கு வரிகள் புரிகின்றன...கடைசி வரி....கொஞ்சம் விளக்குங்கள்...

யாராவது மாட்டிவிட்டால் நன்றாக இருக்கும் என நினைத்துக் கொண்டே நிற்பது .. அவர்கள் இருந்து என்ன பயன் என சொல்ல முயன்றேன் அக்கா..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Dec 11, 2011 10:06 pm

முயற்சி என்றதைக் கேட்டதே இல்லை,
அழுக்கு மனதினை அழகாக்க முயலாமல்
அடக்க, தூக்குக் கயிறைக் கையிலெடுத்தான்
ஆனாலும் கழுத்தில் மாட்டமுயல வில்லை..!!
என்ன பயன் இருந்து


முழுச் சோம்பேறி என்ற பெயர் கிடைக்குமே, இது பயன் தானே சிரி

நல்ல கவி தம்பி....... சூப்பருங்க



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun Dec 11, 2011 10:09 pm

பிஜிராமன் wrote:

முழுச் சோம்பேறி என்ற பெயர் கிடைக்குமே, இது பயன் தானே சிரி

நல்ல கவி தம்பி....... சூப்பருங்க

நன்றி அண்ணா...



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Sun Dec 11, 2011 10:12 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:
Tamizhmuhil wrote:
முதல் நான்கு வரிகள் புரிகின்றன...கடைசி வரி....கொஞ்சம் விளக்குங்கள்...

யாராவது மாட்டிவிட்டால் நன்றாக இருக்கும் என நினைத்துக் கொண்டே நிற்பது .. அவர்கள் இருந்து என்ன பயன் என சொல்ல முயன்றேன் அக்கா..

அருமை.....பிறர் வீழ்ச்சியில் மனம் மகிழும் சில அறிவீனர்களின் மனதை தெளிவாகக் காட்டியுள்ளீர்....

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Sun Dec 11, 2011 11:23 pm

கோவிந்தராஜ் wrote:அனைவரும் வந்தாயிற்று :idea:
இனி அடுத்த வார்த்தையை கொடுத்திட வேண்டியதுதான் !
போட்டி எண்:11
இன்றைய போட்டி வார்த்தைகள் :
அழுக்கு , முயற்ச்சி , கயிறு
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே அன்பு மலர்

அறியாமை அழுக்கது
மனக் கிணற்றில்
மண்டிக் கிடக்குது.....
அனுபவக் கயிறு கொண்டு
உள்ளத்துக் குப்பையதை
தூர்வாரிட முயலலாமே??


கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Dec 11, 2011 11:31 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:முயற்சி என்றதைக் கேட்டதே இல்லை,
அழுக்கு மனதினை அழகாக்க முயலாமல்
அடக்க, தூக்குக் கயிறைக் கையிலெடுத்தான்
ஆனாலும் கழுத்தில் மாட்டமுயல வில்லை..!!
என்ன பயன் இருந்து !!
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
முயர்ச்சியற்ற முழுசோம்பேறி சாகவும் லாயக்கில்லை ! மகிழ்ச்சி
அட அதுக்கு இவன் சரிப்பட்டு வரமாட்டான் கே‌எம்‌ஆர் ஓரக்கண் பார்வை



வார்த்தையிலிருந்து வடி  - Page 19 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 19 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 19 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 19 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Dec 11, 2011 11:36 pm

Tamizhmuhil wrote:
அறியாமை அழுக்கது
மனக் கிணற்றில்
மண்டிக் கிடக்குது.....
அனுபவக் கயிறு கொண்டு
உள்ளத்துக் குப்பையதை
தூர்வாரிட முயலலாமே??
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
அனுபவக் கயிறு கொண்டு

அருமையான வார்த்தை மகிழ்ச்சி



வார்த்தையிலிருந்து வடி  - Page 19 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 19 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 19 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 19 102564

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Dec 12, 2011 12:41 am

Tamizhmuhil wrote:
கோவிந்தராஜ் wrote:அனைவரும் வந்தாயிற்று :idea:
இனி அடுத்த வார்த்தையை கொடுத்திட வேண்டியதுதான் !
போட்டி எண்:11
இன்றைய போட்டி வார்த்தைகள் :
அழுக்கு , முயற்ச்சி , கயிறு
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே அன்பு மலர்

அறியாமை அழுக்கது
மனக் கிணற்றில்
மண்டிக் கிடக்குது.....
அனுபவக் கயிறு கொண்டு
உள்ளத்துக் குப்பையதை
தூர்வாரிட முயலலாமே??

சூப்பருங்க அருமையிருக்கு



வார்த்தையிலிருந்து வடி  - Page 19 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 19 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 19 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வார்த்தையிலிருந்து வடி  - Page 19 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 19 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 19 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



Page 19 of 49 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 34 ... 49  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக