புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 18 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 18 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 18 I_vote_rcap 
336 Posts - 79%
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 18 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 18 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 18 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 18 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 18 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 18 I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
வார்த்தையிலிருந்து வடி  - Page 18 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 18 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 18 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வார்த்தையிலிருந்து வடி  - Page 18 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 18 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 18 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
வார்த்தையிலிருந்து வடி  - Page 18 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 18 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 18 I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
வார்த்தையிலிருந்து வடி  - Page 18 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 18 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 18 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வார்த்தையிலிருந்து வடி  - Page 18 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 18 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 18 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
வார்த்தையிலிருந்து வடி  - Page 18 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 18 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 18 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வார்த்தையிலிருந்து வடி  - Page 18 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 18 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 18 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையிலிருந்து வடி


   
   

Page 18 of 49 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 33 ... 49  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Nov 30, 2011 8:47 am

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.



வார்த்தையிலிருந்து வடி  - Page 18 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 18 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 18 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 18 102564


கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Dec 11, 2011 9:11 pm

Tamizhmuhil wrote:
மிக்க நன்றி அய்யா....ஓர் சிறு திருத்தம்...தம்பி இல்லை...தங்கை... புன்னகை
நான் கூற நினைத்தேன் நீங்களே கூறிவிட்டீர்கள் புன்னகை



வார்த்தையிலிருந்து வடி  - Page 18 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 18 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 18 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 18 102564

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Dec 11, 2011 9:14 pm

கோவிந்தராஜ் wrote:அனைவரும் வந்தாயிற்று :idea:
இனி அடுத்த வார்த்தையை கொடுத்திட வேண்டியதுதான் !
போட்டி எண்:11
இன்றைய போட்டி வார்த்தைகள் :
அழுக்கு , முயற்ச்சி , கயிறு
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே வார்த்தையிலிருந்து வடி  - Page 18 154550

திண்ணையில் கிடந்து
காற்றில்
கயிறு திரித்தது
போதும் !
முயற்சியுடன் புறப்பாடு!
அழுக்கு மனதை
நம்பிக்கையால்
வெள்ளையாக்கு !
உள்ளமென்னும் உலகை
உன்னதமாக்கு!



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Dec 11, 2011 9:18 pm

கே. பாலா wrote:
கோவிந்தராஜ் wrote:அனைவரும் வந்தாயிற்று :idea:
இனி அடுத்த வார்த்தையை கொடுத்திட வேண்டியதுதான் !
போட்டி எண்:11
இன்றைய போட்டி வார்த்தைகள் :
அழுக்கு , முயற்ச்சி , கயிறு
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே வார்த்தையிலிருந்து வடி  - Page 18 154550

திண்ணையில் கிடந்து
காற்றில்
கயிறு திரித்தது
போதும் !
முயற்சியுடன் புறப்பாடு!
அழுக்கு மனதை
நம்பிக்கையால்
வெள்ளையாக்கு !
உள்ளமென்னும் உலகை
உன்னதமாக்கு!
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
உடன் தந்தமைக்கு நன்றிகள் நன்றி
ஊக்கமூட்டும் வரிகள் மகிழ்ச்சி



வார்த்தையிலிருந்து வடி  - Page 18 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 18 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 18 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 18 102564

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Dec 11, 2011 9:32 pm

திண்ணையில் கிடந்து
காற்றில்
கயிறு திரித்தது
போதும் !
முயற்சியுடன் புறப்பாடு!
அழுக்கு மனதை
நம்பிக்கையால்
வெள்ளையாக்கு !
உள்ளமென்னும் உலகை
உன்னதமாக்கு!


ஐயா, புத்துணர்வுக்கு பஞ்சமில்லை இவ்வரிகளில்....அருமை சூப்பருங்க



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Sun Dec 11, 2011 9:36 pm

கோவிந்தராஜ் wrote:
Tamizhmuhil wrote:தலை நரைத்து -
உடல் நலிந்த வேளையிலே
உள்ளத்து அன்பதனை அணை யிட்டு
உனக்காக நான் தேக்கிட
என் பிள்ளையே - நீயோ
வழக்கிட்டு செல்வமதை
பறித்திட முனைதல் சரியோ??

அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
உண்மை நிலமை ! உள்ளக்குமுறல் ! மகிழ்ச்சி
மிக்க நன்றி...

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Sun Dec 11, 2011 9:38 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:
Tamizhmuhil wrote:தலை நரைத்து -
உடல் நலிந்த வேளையிலே
உள்ளத்து அன்பதனை அணை யிட்டு
உனக்காக நான் தேக்கிட
என் பிள்ளையே - நீயோ
வழக்கிட்டு செல்வமதை
பறித்திட முனைதல் சரியோ??


மிக நன்று அண்ணா.. சூப்பருங்க
நன்றி தம்பி....அண்ணா அல்ல...அக்கா...

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Dec 11, 2011 9:38 pm

பிஜிராமன் wrote:
திண்ணையில் கிடந்து
காற்றில்
கயிறு திரித்தது
போதும் !
முயற்சியுடன் புறப்பாடு!
அழுக்கு மனதை
நம்பிக்கையால்
வெள்ளையாக்கு !
உள்ளமென்னும் உலகை
உன்னதமாக்கு!


ஐயா, புத்துணர்வுக்கு பஞ்சமில்லை இவ்வரிகளில்....அருமை வார்த்தையிலிருந்து வடி  - Page 18 224747944
வார்த்தையிலிருந்து வடி  - Page 18 678642 நன்றி கவிஞரே வார்த்தையிலிருந்து வடி  - Page 18 154550



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 11, 2011 9:40 pm

Tamizhmuhil wrote:தலை நரைத்து -
உடல் நலிந்த வேளையிலே
உள்ளத்து அன்பதனை அணை யிட்டு
உனக்காக நான் தேக்கிட
என் பிள்ளையே - நீயோ
வழக்கிட்டு செல்வமதை
பறித்திட முனைதல் சரியோ??


பாசங்கள் மறந்த
பண முதலைகளிடம் பாசம்
தேடுவது சரியோ
நல்ல கவிதை தமிழ் முகில் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வார்த்தையிலிருந்து வடி  - Page 18 Ila
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun Dec 11, 2011 9:41 pm

Tamizhmuhil wrote:
நன்றி தம்பி....அண்ணா அல்ல...அக்கா...

இப்போது தெளிவு அக்கா.. புன்னகை



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun Dec 11, 2011 9:51 pm

முயற்சி என்றதைக் கேட்டதே இல்லை,
அழுக்கு மனதினை அழகாக்க முயலாமல்
அடக்க, தூக்குக் கயிறைக் கையிலெடுத்தான்
ஆனாலும் கழுத்தில் மாட்டமுயல வில்லை..!!
என்ன பயன் இருந்து !!



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
Sponsored content

PostSponsored content



Page 18 of 49 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 33 ... 49  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக