புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10 
25 Posts - 39%
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10 
1 Post - 2%
Barushree
வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10 
7 Posts - 2%
prajai
வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையிலிருந்து வடி


   
   

Page 4 of 49 Previous  1, 2, 3, 4, 5 ... 26 ... 49  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Nov 30, 2011 8:47 am

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.



வார்த்தையிலிருந்து வடி  - Page 4 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 4 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 4 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 4 102564


கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Dec 02, 2011 7:53 am

இன்றய போட்டி வார்த்தைகள் :
முடி , கதவு , வெளிச்சம் .
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே !! அன்பு மலர்



வார்த்தையிலிருந்து வடி  - Page 4 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 4 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 4 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 4 102564

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Fri Dec 02, 2011 9:22 am

கோவிந்தராஜ் wrote:
Tamizhmuhil wrote:மானுடா.......
ஆறறிவு கொண்ட
உனக்கிருக்க வேண்டிய
சிந்தனையையும் செயல்திறனையும்
கண்ணாடியென பிரதிபலிக்குது பார்.....
ஐந்தறிவு கொண்ட குரங்கு!!!
அது அடிக்கிறது - உன்
அறியாமைக்கும் அலட்சியப் போக்கிற்கும்
ஆராய்ச்சி மணி!
விழித்துக் கொள் மானிடா....
உன் அறியாமை உறக்கத்தினின்று!
உன் அலட்சிய மயக்கத்திலிருந்து!!
இந்தக் கவிதைக்கு ஏற்றவாறு ஓர் காணொளி இங்கு இணைக்க எண்ணினேன்.ஆனால் எனக்கு இணக்க தெரியவில்லை.அதற்கான URL இங்கு கொடுத்துள்ளேன்.
https://www.youtube.com/watch?v=irlqSFwEJ0Y
நல்லது செய்தீர்கள் அக்கா இங்கு காணொளியை இணைபதில் எனக்கு உடன்பாடு இல்லை .
நல்ல வேலையாக லிங்கை கொடுத்தீர்கள் . :idea:
ஏனென்றால் காணொளி பதிவது திரியின் வேகத்தை குறைத்துவிடும்.
நானோ மிதவேக இணயதொடர்பி சாதனத்தை தான் பயன்படுத்துகிறேன் .
கவிதை அருமை லைக் செய்யப்பட்டது . சூப்பருங்க
நன்றி நண்பரே

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Dec 02, 2011 5:54 pm

கோவிந்தராஜ் wrote:இன்றய போட்டி வார்த்தைகள் :
முடி , கதவு , வெளிச்சம் .
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே !! அன்பு மலர்
என்ன உறவுகளே யாரும் முயற்ச்சிக்கவில்லையே என்ன?

சரி நான் முயல்கிறேன் :

பாவியர்கள் யாவையுமே
ஒளித்து ஒளித்து செய்தாலும்
உண்மை முன்னே
ஒட்டுமொத்தம் வெட்ட வெளிச்சம் !
மனக்கதவை திறந்துவைத்து
மக்கள் சேவை செய்துவந்தோர்
முடி சூடா மன்னரானார்! புன்னகை



வார்த்தையிலிருந்து வடி  - Page 4 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 4 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 4 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 4 102564

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Fri Dec 02, 2011 8:18 pm

முகிலென மங்கையவள்
முடியும் அலைபாய
வான வீதியில்
உலாவந்த சந்திரன்
சாளரக் கதவருகே
வெளிச்சம் பரப்பி
வானத்து முகிலது
மனையினுள் சென்றதோ
என்றெண்ணி.....
தனைமறந்து நிற்கின்றான்.....

prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Fri Dec 02, 2011 9:38 pm

முடியும் என
முயற்சி செய்!
வெற்றிக்கதவு
வெளிச்சம் போட்டு
காத்திருக்கும் பெண்ணே! :suspect:

prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Fri Dec 02, 2011 9:52 pm

ஊக்குவிக்க உன்னால் முடியும்
மக்கள் மனக்கதவை
உன்னால் திறக்கமுடியும்!
ஊக்குவிக்க ஒருவன் இருந்தால்
ஊருக்கே வெளிச்சம்!
யார் வருவார் முடி தரிக்க?

prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Fri Dec 02, 2011 10:01 pm

முடி கண்டமன்னரெலாம்
மண்ணாகிப்போகையிலே
மனக்கதவை மூடியே
முடி வேண்டி நிற்கின்றார்!
வெளிச்சம் காட்ட
யாருமின்றி விடியல்
தேடும் மக்களுக்கு
விடிவு காலம் எப்போதோ?


prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Fri Dec 02, 2011 10:11 pm

முடியும் என முழங்கு
வானமே உனது எல்லை!
வானக்கதவின் வானவில்
வெளிச்சம் உன்பக்கம்!
தோல்வி என்பது உனக்கில்லை!
முடியாது என்ற சொல் எனக்கில்லை!
தமிழின் பக்கம் நீயிருந்தால்
வெற்றிக்கதவு உன் பக்கம்!
வெளிச்சம்போட்டுக்காட்டியே
ஈகரையும் ஜொலிக்கிறதே!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 03, 2011 12:20 am

prlakshmi wrote:முடியும் என முழங்கு
வானமே உனது எல்லை!
வானக்கதவின் வானவில்
வெளிச்சம் உன்பக்கம்!
தோல்வி என்பது உனக்கில்லை!
முடியாது என்ற சொல் எனக்கில்லை!
தமிழின் பக்கம் நீயிருந்தால்
வெற்றிக்கதவு உன் பக்கம்!
வெளிச்சம்போட்டுக்காட்டியே
ஈகரையும் ஜொலிக்கிறதே!

அருமை அருமை அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வார்த்தையிலிருந்து வடி  - Page 4 Ila
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat Dec 03, 2011 4:54 pm

Tamizhmuhil wrote:முகிலென மங்கையவள்
முடியும் அலைபாய
வான வீதியில்
உலாவந்த சந்திரன்
சாளரக் கதவருகே
வெளிச்சம் பரப்பி
வானத்து முகிலது
மனையினுள் சென்றதோ
என்றெண்ணி.....
தனைமறந்து நிற்கின்றான்.....
முன்னேற்றம் அருமை லைக் செய்யப்பட்டது சூப்பருங்க




வார்த்தையிலிருந்து வடி  - Page 4 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 4 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 4 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 4 102564

Sponsored content

PostSponsored content



Page 4 of 49 Previous  1, 2, 3, 4, 5 ... 26 ... 49  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக