புதிய பதிவுகள்
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_c10 
31 Posts - 70%
heezulia
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_c10 
11 Posts - 25%
cordiac
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_c10 
1 Post - 2%
Geethmuru
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_c10 
158 Posts - 57%
heezulia
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_c10 
94 Posts - 34%
T.N.Balasubramanian
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_c10 
9 Posts - 3%
prajai
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_c10 
1 Post - 0%
cordiac
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10


   
   

Page 8 of 27 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 17 ... 27  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 29, 2011 12:02 pm

First topic message reminder :

என் இனிய தமிழ் மக்களே ... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நான்தான் உங்கள் பாசத்துக்குரிய( ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ) பாலாஜி எழுதுகின்றேன். என்ன மக்களே இருமுடி கட்டுகிற பிலிங்க் வருதா ..

இது ஒரு புது திரி , நான் ஒரு கதைகான ஒரு குறிப்பு தருவேன் அதை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் .

" ஒரு கதையின் தொடக்கமும் ,முடிவும் குதிரை ஓட்ட பந்தயத்தைபோல இருக்கவேண்டும் என்பார்கள் " அதை போல என்னால் முடிந்தவரை சிறப்பான குறிப்புதர முயற்சி செய்கின்றேன் ..

பின்னூட்டம் தமிழ்ல் அடிப்பதே சிரமம் ,இதில் கதை எப்படி எழுதுவது என்று கேட்டுறீங்களா...

குமுதம் பத்திரிகையில் வருவது போல ஒரு பக்க கதை போல அமைந்தால் சிறப்பு (அதாவது 20-30 வரிகள்) ,இந்த திரி வெற்றி பெறுவது சிரமம் என்று எனக்கு தெரியும் ..ஆகவே வாரத்திற்க்கு ஒரு குறிப்பு மட்டுமே வழங்க படும் ..

சிறந்த கதைக்கான பரிசு , உங்களுக்கு மூன்று மதிப்பீடு புள்ளிகள் வழங்கப்படும் ..வேறு என்ன பரிசு தர முடியும் எங்களால் ...

குறிப்பை பார்க்கலாமா ..

இலக்கம்: 1

நண்பகல் 12:00 மணி ..

கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..




குறிப்பு : இந்த பெயர் அனைத்து மக்ககளையும் கவரும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது .வேறு எந்த காரணமும் இல்லை ..

தொடர்வோமா நண்பர்களே

நன்றியுடன்
வை.பாலாஜி

குறிப்பு : நான் தருகின்ற கதையின் கரு சரியில்லை என்றால் தனிமடல்கள் வரவேற்க்கபடுகின்றன ..





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 05, 2011 10:59 am

இலக்கம்: 3

நேரம் அதிகாலை : 6:00 மணி
நாள் : 12/11/2011

அதிக மேல்தட்டு மக்கள் மட்டும் வசிக்கும் ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பதுவது தளத்தில் உள்ள சி3யின் கதவை தட்டினால் பணிப்பெண் செல்வி , வெங்கடாசலம் கதவை திறந்துவிட்டு,தன் மனைவியை எழுப்பினார் . இந்த வீட்டில் அனைத்து வசதியும் இருந்தது .கூடவே தனிமையும் இருந்தது மூன்று மகன்களும் வெளியநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார்கள் . செல்வி வேலையெல்லாம் முடித்துவிட்டு மாலை 5 மணிக்கு கிளம்பினாள்.

நேரம் அதிகாலை : 6:00 மணி
நாள் : 13/11/2011

செல்வி எவ்வளவு முறை கதவை தட்டியும் கதவு திறக்கவில்லை ,சந்தேகம் ஏற்படவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியூன் கதவை திறந்தவுடன் எல்லோருக்கும் ஆதிர்ச்சி , வெங்கடாசலம் மற்றும் அவர் மனைவி இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்கள் . காவல் துறை தன் விசாரனையயை துவக்கினார்கள் .. செல்வியை விசாரிக்கும் போது ஒரு முக்கியமான தடயம்‌ கண்ணில்பட்டது .








http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 05, 2011 11:04 am

ஒரு வாரத்திற்கு ஒரு கதைதானே தருவதாக சொன்னீர்கள் கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 838572



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 05, 2011 11:09 am

ரேவதி wrote:ஒரு வாரத்திற்கு ஒரு கதைதானே தருவதாக சொன்னீர்கள் கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 838572

ஆமாம் இன்று திங்கட் கிழமை ,இனி அடுத்த குறிப்பு அடுத்த திங்கட் கிழமைதான் ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 05, 2011 11:11 am

வை.பாலாஜி wrote:
ரேவதி wrote:ஒரு வாரத்திற்கு ஒரு கதைதானே தருவதாக சொன்னீர்கள் கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 838572

ஆமாம் இன்று திங்கட் கிழமை ,இனி அடுத்த குறிப்பு அடுத்த திங்கட் கிழமைதான் ...
அது இல்லை போன கதை குறிப்பை 1ம் தேதி வியாழன் கொடுத்தீர்கள்..1 வாரம் என்றால் நீங்கள் கதையை வரும் வியாழன் அன்றுதானே கொடுக்க வேண்டும்...அதான் கேட்டேன்



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Dec 05, 2011 11:13 am

ரேவதி wrote:
அது இல்லை போன கதை குறிப்பை 1ம் தேதி வியாழன் கொடுத்தீர்கள்..1 வாரம் என்றால் நீங்கள் கதையை வரும் வியாழன் அன்றுதானே கொடுக்க வேண்டும்...அதான் கேட்டேன்

அவருக்கு போன வாரம் நேரம் கிடைத்து இருக்காது. கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 67637 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 67637 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 67637 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 67637 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 67637
திரும்ப திரும்ப பேசுற நீ. கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 246975 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 246975 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 246975 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 246975 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 246975 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 246975 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 246975 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 230655 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 230655 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 230655 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 230655




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 05, 2011 11:14 am

வியாழ கிழமை கஷ்டம் . இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு திங்கட் கிழமை ஓகே .. யோசிக்க நேரம் வேண்டும் அல்லவா .. இந்த குறிப்பு எப்படி உள்ளது ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Dec 05, 2011 11:14 am

ஈகரையில் சில நல்ல கதாசிரியர்களும் இருக்கிறார்கள்.கதை வழுதிய அனைவருக்கும் நன்றி. அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி
(இதெல்லாம் நல்ல கற்பனை வளம் உள்ள அறிவாளிகள் உள்ள ஏரியா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ,
எனக்கு எழுதிய கதையை படிக்கத் தான் தெரியும்.)



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 05, 2011 11:19 am

வை.பாலாஜி wrote:வியாழ கிழமை கஷ்டம் . இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு திங்கட் கிழமை ஓகே .. யோசிக்க நேரம் வேண்டும் அல்லவா .. இந்த குறிப்பு எப்படி உள்ளது ...
குறிப்பு ஓகே அண்ணா....நீங்கள் கொடுத்த 2 கதை குறிப்புகளில் முதல் குறிபில்தான் நிறைய கதைகள் வந்தது 2ம் கதை குறிப்பில் கதைகள் இன்னும் வரவில்லை அதனால்தான் கதை எழுதுபவர்களுக்கு 1 வாரமாவது இடைவெளி வேண்டும் அதனால்தான் சொல்கிறேன்..
தவறேனில் மன்னிக்க



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Dec 05, 2011 5:35 pm

வை.பாலாஜி wrote:இலக்கம் 2 :
இன்று மதியம் அகல்யாவை பெண்பார்க்க வருகின்றனர் என்று தரகர் சொல்லிவிட்டு சென்றவுடன் ,இராமநாதன் மனதில் சந்தோஷமும் ,கவலையும் ஆட்கொண்டது .அந்த வீட்டில் அரசு தந்த இலவச தொலைக்காட்சி பெட்டியை தவிர உயர்ந்த பொருள் ஏதும் இல்லை. இந்த தை மாதத்துடன் தான் மகளுக்கு முப்பது வயது முடியபோகின்றது போன்ற பல கவலைகள் . ஆனால் அகல்யாவுக்கு வேறு கவலைகள் எத்தனை முறை தன்னை அலங்கரித்துக்கொள்வது என்று நினைப்புடன் ஜன்னல் வழியாக சாலையை வெறித்து பார்த்துக்கொண்டுயிருந்தாள் .அப்பொழுது தீடீரென்று பெரிய சத்தம் ஒன்று கேட்டது .

அந்த சப்தம் என்னவென்று எட்டி பார்க்கும் முன் அங்கே இருந்தவர்கள் மாப்பிள்ளை வந்தாச்சு என்று சொல்ல..வரவேர்க்க ராமநாதன் வெளியே சென்றார்.

மாப்பிள்ளையுடன் அவரின் உறவினர்கள் நிறையே பேர் அங்கு வந்தனர்.அதை ஜன்னல் வழியே கண்டதுமே அகல்யாவுக்கு யார் யார் என்னென்ன கேள்வி கேக்க போறாங்களோ என்ற கவலை அதிகமானது.

எப்போதும் போலவே அவளும் அலங்கரித்து கொண்டு வந்து நின்றாள். அனைவருக்குமே காபீ கொடுத்தாள் ,ஆனால் மாப்பிள்ளையின் முகத்தை அவள் பார்க்கவே இல்லை.
எப்படியோ நம்மை வேணா என்று சொல்ல போகிறார்கள்,எதற்க்கு பார்த்து வீணே மனம் வேதனை கொள்ளும். பார்க்காமலே இருந்து விடலாம் என எண்ணினாள் அவள்.

பிறகு அவள் உள்ளே சென்றதும்..அனைவருமே பேசி முடித்துவிட்டு மாப்பிள்ளை பெண்ணிடம் பேச ஆசை என்று சொல்ல. ராமநாதனும் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டார்.

அப்போதும் அவள் அவன் முகத்தை காணாது தரையை நோக்கி பார்த்து கொண்டு இருந்தாள்.. அகல் எப்படி இருக்க என்ற குரல் கேட்டதும் எங்கோ கேட்ட நியாபகத்தில் அவள் நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள்.

அவள் கண்களில் ஆனந்தம் கலந்த அதிர்ச்சி...
ஆனந்த நீங்களா என்றாள்....எப்படி நீங்க இப்படி..என்னால நம்ப முடியல. என்று வியப்புடன் கேட்டாள்.

(5வருடத்திர்க்கு முன்பு ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்தார்கள் இருவருமே.ஆனந்த் அகல்யாவை விரும்புவதாக கூறினான்,ஆனால் அகல் தான் வீட்டு சம்மதமின்றி யாரையுமே மணக்க விருப்பமில்லை என்று நிராகரித்து விட்டாள்.அதன் பின் அவர வேலை காரணமாக வெளியூர் சென்ற ஆனந்த் அவளிடம் பேச முடியாமல் அங்கேயே 4வருடம் சிக்கி கொண்டான். அவன் திரும்பி வருகையிலே அவள் அங்கே வேலை பார்க்க வில்லை என்ற செய்தி, அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் விஷயம் தெரிந்த ஆனந்த் வீட்டில் பேசி சம்மதம் வாங்கி பெண் பார்க்க வந்து இருக்கான்-இதை அனைத்துமே அவளுக்கு தெரியாமல் ஒரு சர்ப்ரிஸ் கொடுக்க எண்ணினான் அவன்)

இதனை அறிந்த அகல்யாவின் கண்கள் கலங்கியது. நீங்கள் இந்த அளவு என் மீது காதல் வைத்து இருப்பீர்கள் என்று எனக்கு தெரியாமல் போனதே.. இத்தனை நாளாக எல்லா வரணும் தட்டி போனதை எண்ணி வருந்தினேன் ...தற்போது தான் உங்களுக்காக தான் அனைத்துமே போனது என்று மகிழ்கிறேன் என்று கண்ணீர் மல்க பேசினாள்.

இருவருமே வெளியே வர..பெரியவர்கள் இருவரையுமே கேலி செய்து கொண்டு இருந்தனர்.அதற்க்குள் எல்லா விவரமும் அகல்யாவின் பெற்றோரிடன் ஆனந்தின் பெற்றோர் விளக்கினர்...இரு வீட்டாருக்குமே சந்தோஷம் தான்.

வரதட்சணை பற்றி பேச ஒரு பெரியவர் ஆரமிக்கயிலே, ஆனந்தின் தாயார் என் மருமகளின் குணத்திர்க்கு முன்னாள் அதெல்லாம் நிற்க்காது.அதை பற்றி பேசவே வேண்டாம் என்று சொல்லியதும் . அகல் அம்மாவிர்க்கோ கண்ணீரே வந்து விட்டது.

நிச்சய தேதியையும் முடிவு செய்து விட்டார்கள்.

ராமநாதன் மனதில் சந்தோஷம். அகல்யாவுக்கோ சொல்ல முடியாத ஆனந்தம்,..

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 1772578765 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 1772578765 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 1772578765 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 1772578765 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 8 1772578765




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Dec 05, 2011 6:47 pm

வை.பாலாஜி wrote:இலக்கம்: 3

நேரம் அதிகாலை : 6:00 மணி
நாள் : 12/11/2011

அதிக மேல்தட்டு மக்கள் மட்டும் வசிக்கும் ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பதுவது தளத்தில் உள்ள சி3யின் கதவை தட்டினால் பணிப்பெண் செல்வி , வெங்கடாசலம் கதவை திறந்துவிட்டு,தன் மனைவியை எழுப்பினார் . இந்த வீட்டில் அனைத்து வசதியும் இருந்தது .கூடவே தனிமையும் இருந்தது மூன்று மகன்களும் வெளியநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார்கள் . செல்வி வேலையெல்லாம் முடித்துவிட்டு மாலை 5 மணிக்கு கிளம்பினாள்.

நேரம் அதிகாலை : 6:00 மணி
நாள் : 13/11/2011

செல்வி எவ்வளவு முறை கதவை தட்டியும் கதவு திறக்கவில்லை ,சந்தேகம் ஏற்படவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியூன் கதவை திறந்தவுடன் எல்லோருக்கும் ஆதிர்ச்சி , வெங்கடாசலம் மற்றும் அவர் மனைவி இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்கள் . காவல் துறை தன் விசாரனையயை துவக்கினார்கள் .. செல்வியை விசாரிக்கும் போது ஒரு முக்கியமான தடயம்‌ கண்ணில்பட்டது .




அது குவாட்டர் பாட்டில் ....அப்படியென்றால் கொலைகாரன் குடிகாரனாக இருக்க வேண்டும் !..என்று நினைத்துக்கொண்டார் இன்ஸ்பெக்டர் கோபால் .

கான்ஸ்டபிள் ..ஃபிங்கர் பிரிண்ட் இருக்கும் ...பாட்டில் பத்திரம் ...

கான்ஸ்டபிள் ...பவ்யமாக ஒரு பேப்பரில் பாட்டிலை சுற்றி எடுத்துக்கொண்டார் .

சொல்லு செல்வி....உன்வீடு ..எங்க ..?

இங்கதான் சார் ..பிச்சாண்டி குப்பம் ...அஞ்சுநிமிடம் நடந்தா வந்துரும் .

சரீ...உன் புருஷன் என்ன பண்றான் ....?

செல்வி மௌனமானாள்..

சொல்லு உன் புருஷன் எங்க ....அதட்டினார்

அது ஒரு குடிகாரன் சாரு ...ஊட்டுக்கு சரியா வர்றது கூட இல்ல !....எப்போ பாத்தாலும் குடிச்சீட்டு அடிப்பான் சார் ... நேத்தைக்கு..கூட எங்கடி பணம் வேலைக்கு போயி சம்பாதிசதுனும் கேட்டு அடிச்சான் சார் !
யாரு வீட்டுக்கு வேலைக்கு போற....அவங்க வசதி எப்படினும் கேட்டான் ஸார்...எம்புருசன் ..சொல்லிவிட்டு விசும்பினாள் செல்வி

சரி அவன் பேரென்ன ...

ராமு


நேரம் :காலை 10 மணி
நாள் : 13/11/2011

ராமுவை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரணை நடந்தது !
ஐய்யா சாமி....நான் குடிப்பேன் ..ஆனா கொலை செய்யமாட்டேன் ..நான் ரொம்ப நல்லவன் ..நம்புங்க சார்....விழுந்து கதறினான்
போலீஸ் வழக்கமான விசாரணையை நடத்தியது

நேரம் :காலை 12 மணி
நாள் : 13/11/2011

சார் ....கைரேகை ரிப்போர்ட் வந்துருக்கு ....அதில் ராமு கைரேகைதான் இருக்கு சார் ..

இன்ஸ்பெக்டர் ...அந்த குவாட்டர் பாட்டிலை எடுத்து காட்டினார் . இது எப்போ எங்கே வாங்கின ? சொல்லு

சார்...இது என் பொண்டாட்டி செல்வி வங்கி குடுத்தது சார்.

என்ன ..அதிர்ச்சியில் கேட்டார் ..இன்ஸ்பெக்டர் கோபாலன்

ஆமஞ்சார் நேத்தைக்கு செல்விதான் சார் ...மஞ்சபைல..ஒரு பாட்டீல் இருக்கு வேணும்னா எடுத்துக்கணும் சொன்னா சார்....நான் வீட்லயே ...அடிச்சுட்டேன் ...
அவ்வளவுதான் சார் தெரியும்

நேரம் :மதியம் 1 மணி
நாள் : 13/11/2011

செல்வியிடம் விசாரணை நடந்தது .....கணேசன் என்ற பெயர் முதல் முறையாக அடிபட்டது

நேரம் :பிற்பகல் 2 மணி
நாள் : 13/11/2011

கணேசன் என்ற ...பிச்சாண்டி குப்பத்து ஆள் ..கொத்தனார் .....கொண்டுவரப்பட்டு ..."போலீஸ் " கவனிப்புக்கு பிறகு உண்மையை ஒத்துக்கொண்டான்

செல்வி ...சித்தாள் வேலைக்கு வரும்போது ஏற்பட்ட பழக்கம் ...சார்...அவ புருஷன் ராமு குடிச்சுட்டு அடிக்கிறதா சொல்லிச்சு ...
புதுசா வேலைக்கு சேர்ந்துள்ள வீடு நல்ல வசதி ..கொள்ள அடிச்சு பணத்த எடுக்க நினச்சோம்

ஏதோ ஒரு படத்துல கைரேகையை வச்சு போலீஸ் கண்டுபுடிக்கிறத.பாத்து..திட்டம்போட்டோம்
குவாட்டர்பாட்ல விரல் ரேகைபடாம "மஞ்ச "பையில் வாங்கி செல்வி கிட்ட குடுத்தேன்
அத அவ புருஷன் குடிச்சபிறகு...வெங்கடாசலம் வீட்டுக்கு கொண்டு போனேன் ரெண்டு பேரையும் கொலை பண்ணி பணத்த எடுத்தேன் ....போலீஸ் கண்ணுல படணும்னு ..ராமு கைரேகை உள்ள பட்டில அங்கே போட்டுவந்தேன் ..

நேரம் :பிற்பகல் 3 மணி
நாள் : 13/11/2011

மாலை நாளிதழ் இவ்வாறு பிரிண்ட் ஆகிக்கொண்டிருந்தது
பணத்துக்காக இரட்டை கொலை - கள்ளக் காதலன் சிக்கினான்
கணவனை போலீசில் மாட்டிவிட நினைத்த பெண்ணும் கைது




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 8 of 27 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 17 ... 27  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக