புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 Poll_c10இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 Poll_m10இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 Poll_c10 
32 Posts - 42%
heezulia

prajai

2 Posts - 3%
Manimegala

Balaurushya

Karthikakulanthaivel

Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

1 Post - 1%
jothi64

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 Poll_c10இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 Poll_m10இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 Poll_c10 
398 Posts - 49%

268 Posts - 33%
Dr.S.Soundarapandian
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 Poll_c10இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 Poll_m10இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 Poll_c10இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 Poll_m10இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 Poll_c10 
30 Posts - 4%

26 Posts - 3%

8 Posts - 1%
Karthikakulanthaivel
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 Poll_c10இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 Poll_m10இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 29, 2011 10:50 am

First topic message reminder :

நண்பர்களே எனது நண்பர் தினமலரில் வந்த இந்த செய்தியை எனக்கு அனுப்பினார் , உதவ முடிந்தவர்கள் கீழே கொடுத்துள்ள தொலைபேசி என்னை தொடர்பு கொள்ளலாம்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 Tamil_News_large_357771

அவிநாசி:நாய்கள் துரத்தி கடித்ததில், சாக்கடையில் விழுந்த மூன்று வயது
வர்ஷினி, நினைவின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள்.
திருப்பூர்
மாவட்டம், அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி - நெசவாளர் காலனியை சேர்ந்த
மோகன்ராஜ் - நாகரத்தினம் இவர்களுக்கு வர்ஷினி, 3, கனிஷ்கர், 1, என இரு
குழந்தைகள். செப்., 27ம் தேதி, வர்ஷினி வீட்டுக்கு வெளியில் நின்று
கொண்டிருந்தாள். அத்தெரு வழியே, நாய்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.
ஒரு நாய், வர்ஷினி மீது பாய்ந்து கை மற்றும் கால்களை கடித்து விட்டது.
மிரண்ட வர்ஷினி, பயத்தால் அங்குமிங்கும் ஓடியபோது, மீண்டும் ஒரு நாய் அவளை
துரத்த, அங்கிருந்த சாக்கடையில் தலைகுப்புற விழுந்தாள். வர்ஷினியின் அலறல்
கேட்டு, வீட்டில் இருந்து வந்த நாகரத்தினம், அவளை தூக்கிக் கொண்டு
மருத்துவமனைக்கு ஓடினார். வெளியே சென்றிருந்து, விஷயம் கேள்விப்பட்ட
மோகன்ராஜ், துடிதுடித்து மருத்துவமனைக்கு ஓடினார். நாய்க்கடிக்கு முதலில்
சிகிச்சை அளிக்கப்பட்டு சரி செய்யப்பட்டது.
நாய் கடித்து பயந்ததில் மயக்கமடைந்த வர்ஷினி, எப்படியும் எழுந்து
நடமாடுவாள் என்ற நினைத்திருந்த அவளது குடும்பத்திற்கு, அவள் நினைவிழந்து
விட்டாள் என்ற செய்தி, இடியாய் தாக்கியது. சாக்கடைக்குள் விழுந்ததில்,
தலையின் பின்பகுதியில் காயமுற்றதால், வர்ஷினிக்கு நினைவிழப்பு
ஏற்பட்டுள்ளது.
ஒரு மாதம் ஆகியும், அவளுக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை.
டாக்டர்களின் தொடர் சிகிச்சை காரணமாக, தற்போது கை, கால்கள் மெதுவாக
அசைகின்றன. ஆனால், தொடர் சிகிச்சைக்கு, 2 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என,
மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதால், சாதாரண பனியன் தொழிலாளியான
மோகன்ராஜுக்கு, என்ன செய்வதென்று தெரியவில்லை. புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரது தாயாருக்கு மருத்துவ சிகிச்சை
அளித்த வகையில், பெரும் பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ளார்.தொடர்ந்து தனது
குடும்பத்தினருக்கு அடி மேல் அடி விழுந்து வருவதால், மோகன்ராஜ்
அங்குமிங்கும் கடன் வாங்கி, நாட்களை நகர்த்துகிறார். இன்னும் முழுமையாக, 2
லட்சம் ரூபாய் இருந்தால் மட்டுமே வர்ஷினி, நோயிலிருந்து மீண்டு(ம்) வருவாள்
என்ற நம்பிக்கையில் பலரிடம் உதவி கேட்டு வருகிறார். வர்ஷினி வாழ்க்கையில்
வசந்தம் வீச, மோகன்ராஜ்க்கு உதவ விருப்பமுள்ள உள்ளங்கள், 93444 - 44199
என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 4:17 pm

உமா wrote:
பிளேடு பக்கிரி wrote:
அவங்களுக்கு கொடுத்தது போக உனக்காக +1 கொடுக்கிறேன் சிரி சிரி

ஏதோ ஒண்ணு. என் சார்பில் நீ போட்டுடு அந்த குழந்தைக்காக.
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 678642
சிரி சிரி சிரி சிரி சிரி

இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Nov 30, 2011 10:55 am

ராஜா wrote:பண உதவி செய்ய விரும்புபுவர்கள் ஆதிரா அக்கா கொடுக்கும் வங்கி எண்ணுக்கு அனுப்பினால் அவர் நாம் அனுப்பும் பணத்தை சேர்த்து அந்த குழந்தையின் தந்தைக்கு அனுப்பிவிடுவார்.

ஆதிரா அக்கா இன்று மாலை ஈகரைக்கு வந்ததும் வங்கி எண் தருவதாக சொல்லியுள்ளார்.
வங்கி மூலம் அனுப்பினால் தாமதமாகும் என்று நினைப்பவர்கள் , வெஸ்டர்ன் யூனியன் மூலம் அனுப்பலாம் , அதன் விபரத்தை ஆதிரா அக்கா வந்தவுடன் சொல்லுவார்கள்
என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன?

இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 Uஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 Dஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 Aஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 Yஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 Aஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 Sஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 Uஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 Dஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 Hஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Nov 30, 2011 1:57 pm

ஒண்ணுமே சொல்லல.. அதிர்ச்சி

இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 Power-Star-Srinivasan
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Dec 08, 2011 8:36 pm

ராஜா, உதயசுதா, சந்திரன் லெக்‌ஷ்மணன் மூவரது உதவியும் (அனுப்பி வைக்கப்பட்ட தொகை ) உரியவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வர்ஷாவின் தந்தை மோகன்ராஜ் அக்கரையுடன் பணம் அனுப்பி உதவியதற்கு மூவருக்கும் தன் இதயப்பூர்வமான நன்றியைக் கூறும்படிக் கூறினார். அத்துடன் தன் குழந்தையின் நலத்திற்காக நம் அனைவரது பிரார்த்தனையையும் எதிர்நோக்கி உள்ளதாகக் கூறினார். அவர் சார்பிலும் ஈகரை சார்பிலும் என் சார்பிலும் ராஜா, சுதா, லெக்‌ஷ்மணன் மூவருக்கும் என் மனமார்ந்த நன்றி. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 10, 2011 11:37 am

Aathira wrote: ராஜா, உதயசுதா, சந்திரன் லெக்‌ஷ்மணன் மூவரது உதவியும் (அனுப்பி வைக்கப்பட்ட தொகை ) உரியவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வர்ஷாவின் தந்தை மோகன்ராஜ் அக்கரையுடன் பணம் அனுப்பி உதவியதற்கு மூவருக்கும் தன் இதயப்பூர்வமான நன்றியைக் கூறும்படிக் கூறினார். அத்துடன் தன் குழந்தையின் நலத்திற்காக நம் அனைவரது பிரார்த்தனையையும் எதிர்நோக்கி உள்ளதாகக் கூறினார். அவர் சார்பிலும் ஈகரை சார்பிலும் என் சார்பிலும் ராஜா, சுதா, லெக்‌ஷ்மணன் மூவருக்கும் என் மனமார்ந்த நன்றி. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

உங்களுக்கும் நன்றிகள் அக்கா அன்பு மலர் அன்பு மலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 10, 2011 11:42 am

Aathira wrote: ராஜா, உதயசுதா, சந்திரன் லெக்‌ஷ்மணன் மூவரது உதவியும் (அனுப்பி வைக்கப்பட்ட தொகை ) உரியவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வர்ஷாவின் தந்தை மோகன்ராஜ் அக்கரையுடன் பணம் அனுப்பி உதவியதற்கு மூவருக்கும் தன் இதயப்பூர்வமான நன்றியைக் கூறும்படிக் கூறினார். அத்துடன் தன் குழந்தையின் நலத்திற்காக நம் அனைவரது பிரார்த்தனையையும் எதிர்நோக்கி உள்ளதாகக் கூறினார். அவர் சார்பிலும் ஈகரை சார்பிலும் என் சார்பிலும் ராஜா, சுதா, லெக்‌ஷ்மணன் மூவருக்கும் என் மனமார்ந்த நன்றி. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தகவலுக்கு நன்றி அக்கா , இந்த பதிவு போட்டவுடன் முதல் ஆளாக உதவி புரிந்த அருமை தங்கை ரேவதிக்கும் ஈகரை சார்பாக மிக்கநன்றிகள்.

ஈகரையின் ஒரு மூத்த உறுப்பினர் தான் பெயரை வெளியிட வேண்டாம் என்று கூறி விட்டு உதவினார் அவருக்கும் ஈகரை சார்பாகவும் எனது சார்பாகவும் இதயபூர்வமான நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் :வணக்கம்:

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 10, 2011 11:45 am

உடன் உதவிய அனைவருக்கும் நன்றிகள் பல சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 10, 2011 11:48 am

ராஜா wrote:
Aathira wrote: ராஜா, உதயசுதா, சந்திரன் லெக்‌ஷ்மணன் மூவரது உதவியும் (அனுப்பி வைக்கப்பட்ட தொகை ) உரியவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வர்ஷாவின் தந்தை மோகன்ராஜ் அக்கரையுடன் பணம் அனுப்பி உதவியதற்கு மூவருக்கும் தன் இதயப்பூர்வமான நன்றியைக் கூறும்படிக் கூறினார். அத்துடன் தன் குழந்தையின் நலத்திற்காக நம் அனைவரது பிரார்த்தனையையும் எதிர்நோக்கி உள்ளதாகக் கூறினார். அவர் சார்பிலும் ஈகரை சார்பிலும் என் சார்பிலும் ராஜா, சுதா, லெக்‌ஷ்மணன் மூவருக்கும் என் மனமார்ந்த நன்றி. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தகவலுக்கு நன்றி அக்கா , இந்த பதிவு போட்டவுடன் முதல் ஆளாக உதவி புரிந்த அருமை தங்கை ரேவதிக்கும் ஈகரை சார்பாக மிக்கநன்றிகள்.

ஈகரையின் ஒரு மூத்த உறுப்பினர் தான் பெயரை வெளியிட வேண்டாம் என்று கூறி விட்டு உதவினார் அவருக்கும் ஈகரை சார்பாகவும் எனது சார்பாகவும் இதயபூர்வமான நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் :வணக்கம்:

நன்றி அண்ணா... அன்பு மலர்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 10, 2011 4:05 pm

Aathira wrote: ராஜா, உதயசுதா, சந்திரன் லெக்‌ஷ்மணன் மூவரது உதவியும் (அனுப்பி வைக்கப்பட்ட தொகை ) உரியவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வர்ஷாவின் தந்தை மோகன்ராஜ் அக்கரையுடன் பணம் அனுப்பி உதவியதற்கு மூவருக்கும் தன் இதயப்பூர்வமான நன்றியைக் கூறும்படிக் கூறினார். அத்துடன் தன் குழந்தையின் நலத்திற்காக நம் அனைவரது பிரார்த்தனையையும் எதிர்நோக்கி உள்ளதாகக் கூறினார். அவர் சார்பிலும் ஈகரை சார்பிலும் என் சார்பிலும் ராஜா, சுதா, லெக்‌ஷ்மணன் மூவருக்கும் என் மனமார்ந்த நன்றி. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அக்கா எதுக்கு இதற்கு நன்றி சொல்றீங்க?

உண்மைலுமே எங்களுக்காக சிரமம் மேற்கொண்ட உங்களுக்குதான் நாங்கள் நன்றி சொல்லவேண்டும்.
அது மட்டும் இல்லை இந்த புண்ணிய காரியத்தில் பங்கெடுக்க உறுதுணையாக இருந்த குட்டி தங்கை ரேவதிக்கும் என் முதற்கண் நன்றிகள்

இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 Uஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 Dஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 Aஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 Yஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 Aஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 Sஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 Uஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 Dஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 Hஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 3 A
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Dec 10, 2011 4:06 pm

ராஜா wrote:
Aathira wrote: ராஜா, உதயசுதா, சந்திரன் லெக்‌ஷ்மணன் மூவரது உதவியும் (அனுப்பி வைக்கப்பட்ட தொகை ) உரியவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வர்ஷாவின் தந்தை மோகன்ராஜ் அக்கரையுடன் பணம் அனுப்பி உதவியதற்கு மூவருக்கும் தன் இதயப்பூர்வமான நன்றியைக் கூறும்படிக் கூறினார். அத்துடன் தன் குழந்தையின் நலத்திற்காக நம் அனைவரது பிரார்த்தனையையும் எதிர்நோக்கி உள்ளதாகக் கூறினார். அவர் சார்பிலும் ஈகரை சார்பிலும் என் சார்பிலும் ராஜா, சுதா, லெக்‌ஷ்மணன் மூவருக்கும் என் மனமார்ந்த நன்றி. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தகவலுக்கு நன்றி அக்கா , இந்த பதிவு போட்டவுடன் முதல் ஆளாக உதவி புரிந்த அருமை தங்கை ரேவதிக்கும் ஈகரை சார்பாக மிக்கநன்றிகள்.

ஈகரையின் ஒரு மூத்த உறுப்பினர் தான் பெயரை வெளியிட வேண்டாம் என்று கூறி விட்டு உதவினார் அவருக்கும் ஈகரை சார்பாகவும் எனது சார்பாகவும் இதயபூர்வமான நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் :வணக்கம்:
ஆமாம் ராஜா, முதன் முதலில் உதவியைத் தொடங்கி வைத்த ரேவதியை நான் மறக்க வில்லை. தனியாக ஒரு பதிவில் நன்றி சொல்லலாம் என்று நினைத்து விட்டு விட்டேன்.

பெருமையாக உள்ளது. உங்கள் உதவும் உள்ளத்திற்கு மனமார்ந்த ந்ன்றி ரேவ் .

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக