புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
jothi64 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
நண்பர்களே எனது நண்பர் தினமலரில் வந்த இந்த செய்தியை எனக்கு அனுப்பினார் , உதவ முடிந்தவர்கள் கீழே கொடுத்துள்ள தொலைபேசி என்னை தொடர்பு கொள்ளலாம்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
![இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே - Page 2 Tamil_News_large_357771](https://2img.net/h/img.dinamalar.com/data/large/Tamil_News_large_357771.jpg)
அவிநாசி:நாய்கள் துரத்தி கடித்ததில், சாக்கடையில் விழுந்த மூன்று வயது
வர்ஷினி, நினைவின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள்.
திருப்பூர்
மாவட்டம், அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி - நெசவாளர் காலனியை சேர்ந்த
மோகன்ராஜ் - நாகரத்தினம் இவர்களுக்கு வர்ஷினி, 3, கனிஷ்கர், 1, என இரு
குழந்தைகள். செப்., 27ம் தேதி, வர்ஷினி வீட்டுக்கு வெளியில் நின்று
கொண்டிருந்தாள். அத்தெரு வழியே, நாய்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.
ஒரு நாய், வர்ஷினி மீது பாய்ந்து கை மற்றும் கால்களை கடித்து விட்டது.
மிரண்ட வர்ஷினி, பயத்தால் அங்குமிங்கும் ஓடியபோது, மீண்டும் ஒரு நாய் அவளை
துரத்த, அங்கிருந்த சாக்கடையில் தலைகுப்புற விழுந்தாள். வர்ஷினியின் அலறல்
கேட்டு, வீட்டில் இருந்து வந்த நாகரத்தினம், அவளை தூக்கிக் கொண்டு
மருத்துவமனைக்கு ஓடினார். வெளியே சென்றிருந்து, விஷயம் கேள்விப்பட்ட
மோகன்ராஜ், துடிதுடித்து மருத்துவமனைக்கு ஓடினார். நாய்க்கடிக்கு முதலில்
சிகிச்சை அளிக்கப்பட்டு சரி செய்யப்பட்டது.
நாய் கடித்து பயந்ததில் மயக்கமடைந்த வர்ஷினி, எப்படியும் எழுந்து
நடமாடுவாள் என்ற நினைத்திருந்த அவளது குடும்பத்திற்கு, அவள் நினைவிழந்து
விட்டாள் என்ற செய்தி, இடியாய் தாக்கியது. சாக்கடைக்குள் விழுந்ததில்,
தலையின் பின்பகுதியில் காயமுற்றதால், வர்ஷினிக்கு நினைவிழப்பு
ஏற்பட்டுள்ளது.
ஒரு மாதம் ஆகியும், அவளுக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை.
டாக்டர்களின் தொடர் சிகிச்சை காரணமாக, தற்போது கை, கால்கள் மெதுவாக
அசைகின்றன. ஆனால், தொடர் சிகிச்சைக்கு, 2 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என,
மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதால், சாதாரண பனியன் தொழிலாளியான
மோகன்ராஜுக்கு, என்ன செய்வதென்று தெரியவில்லை. புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரது தாயாருக்கு மருத்துவ சிகிச்சை
அளித்த வகையில், பெரும் பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ளார்.தொடர்ந்து தனது
குடும்பத்தினருக்கு அடி மேல் அடி விழுந்து வருவதால், மோகன்ராஜ்
அங்குமிங்கும் கடன் வாங்கி, நாட்களை நகர்த்துகிறார். இன்னும் முழுமையாக, 2
லட்சம் ரூபாய் இருந்தால் மட்டுமே வர்ஷினி, நோயிலிருந்து மீண்டு(ம்) வருவாள்
என்ற நம்பிக்கையில் பலரிடம் உதவி கேட்டு வருகிறார். வர்ஷினி வாழ்க்கையில்
வசந்தம் வீச, மோகன்ராஜ்க்கு உதவ விருப்பமுள்ள உள்ளங்கள், 93444 - 44199
என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ராஜா wrote:பிராத்தனைக்கு இல்லாத சக்தியா உமா , அந்த குழந்தை நலம்பெற வேண்டுமென அனைவரும் இறைவனிடம் மனமுருக பிரார்த்தனை செய்தாலே அக்குழந்தை நலம்பெரும்உமா wrote:அந்த குழந்தை விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்.என்னால் அதை மட்டுமே செய்ய இயலும்.நன்றி ரேவா.
![]()
கண்டிப்பா அண்ணா. என் மகளை போலே தான் அக்குழந்தையும் ..அவளின் பெயரே இவளுக்கும்
![இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே - Page 2 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
இதை படிக்கும்போது அந்த வீட்டு பெரியவர்களின் மீதே கோவம் வருகிறது.
சின்ன குழந்தை வெளியில் சென்று இவ்ளோ நடக்கும்வரை என்ன தான் செய்து கொண்டு இருப்பார்களோ தெரியல...
![இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே - Page 2 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
இப்படி சுயநிலையின்றி ஒரு மாதமாக இருப்பவது கொடுமை.
அவள் எப்போ நலமடைவாள் என்று வீட்டில் அனைவருமே பித்து பிடித்தது போலே தானே இருப்பாங்க. அந்த வேதனை ரொம்ப கொடுமை அண்ணா.
![இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே - Page 2 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- நியாஸ் அஷ்ரஃப்தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
ரேவதி wrote:உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் மேலே உள்ள எண்ணிற்குக்கும் தொடர்பு கொள்ள முயற்சி செய்யுங்கள்..
அவரிடம் அக்கவுண்ட் நம்பர் பெற்றுள்ளேன் விருப்பம் இருப்பவர்கள் உங்களால் முடிந்த பணத்தை இந்த அக்கௌண்டிற்கு அனுப்பி வையுங்கள்
Name : M.Varshini Bicoding
A/C No : 303800301000388
Bank Name : Vijaya Bank
Branch : Tirupur
IFSC Code : VIJB0003038
தகவலுக்கு மிக்க நன்றி, என்னால் இயன்ற உதவிகளை நிச்சயம் செய்கிறேன், அனைவருக்கும் இதுபற்றி தெரியப்படுத்துகிறேன்..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
![இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே - Page 2 A](https://2img.net/h/static.glitx.com/gtg/24/a.gif)
![இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே - Page 2 S](https://2img.net/h/static.glitx.com/gtg/24/s.gif)
![இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே - Page 2 H](https://2img.net/h/static.glitx.com/gtg/24/h.gif)
![இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே - Page 2 R](https://2img.net/h/static.glitx.com/gtg/24/r.gif)
![இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே - Page 2 A](https://2img.net/h/static.glitx.com/gtg/24/a.gif)
![இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே - Page 2 F](https://2img.net/h/static.glitx.com/gtg/24/f.gif)
![இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே - Page 2 Blank](https://2img.net/h/static.glitx.com/gtg/blank.gif)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நானும் சேர்ந்து கொள்கிறேன்..ராஜா wrote:அட ஆமாம் உமா , நானும் இப்போதான் பெயரை கவனித்தேன் , ஈகரையில் இதுவரை 5 பேர் உதவுவதாக சொல்லியுள்ளார்கள் , ஒருவர் அல்ரெடி உதவிட்டார்.உமா wrote:கண்டிப்பா அண்ணா. என் மகளை போலே தான் அக்குழந்தையும் ..அவளின் பெயரே இவளுக்கும்.பாவம்.
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உதவ எண்ணம் கொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி! ![இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே - Page 2 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே - Page 2 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பண உதவி செய்ய விரும்புபுவர்கள் ஆதிரா அக்கா கொடுக்கும் வங்கி எண்ணுக்கு அனுப்பினால் அவர் நாம் அனுப்பும் பணத்தை சேர்த்து அந்த குழந்தையின் தந்தைக்கு அனுப்பிவிடுவார்.
ஆதிரா அக்கா இன்று மாலை ஈகரைக்கு வந்ததும் வங்கி எண் தருவதாக சொல்லியுள்ளார்.
வங்கி மூலம் அனுப்பினால் தாமதமாகும் என்று நினைப்பவர்கள் , வெஸ்டர்ன் யூனியன் மூலம் அனுப்பலாம் , அதன் விபரத்தை ஆதிரா அக்கா வந்தவுடன் சொல்லுவார்கள்
ஆதிரா அக்கா இன்று மாலை ஈகரைக்கு வந்ததும் வங்கி எண் தருவதாக சொல்லியுள்ளார்.
வங்கி மூலம் அனுப்பினால் தாமதமாகும் என்று நினைப்பவர்கள் , வெஸ்டர்ன் யூனியன் மூலம் அனுப்பலாம் , அதன் விபரத்தை ஆதிரா அக்கா வந்தவுடன் சொல்லுவார்கள்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
..பிளேடு பக்கிரி wrote:
நானும் சேர்ந்து கொள்கிறேன்..![]()
எனக்கும் சேர்த்து பணத்தை போடு ...
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
உமா wrote:..பிளேடு பக்கிரி wrote:
நானும் சேர்ந்து கொள்கிறேன்..![]()
எனக்கும் சேர்த்து பணத்தை போடு ...![]()
![]()
![]()
![]()
அவங்களுக்கு கொடுத்தது போக உனக்காக +1 கொடுக்கிறேன்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிளேடு பக்கிரி wrote:
அவங்களுக்கு கொடுத்தது போக உனக்காக +1 கொடுக்கிறேன்![]()
![]()
ஏதோ ஒண்ணு. என் சார்பில் நீ போட்டுடு அந்த குழந்தைக்காக.
![இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே - Page 2 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|