புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_c10பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_m10பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_c10பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_m10பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_c10பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_m10பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_c10 
2 Posts - 5%
prajai
பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_c10பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_m10பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_c10பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_m10பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_c10பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_m10பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_c10பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_m10பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_c10பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_m10பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_c10பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_m10பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_c10 
383 Posts - 49%
heezulia
பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_c10பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_m10பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_c10பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_m10பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_c10பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_m10பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_c10பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_m10பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_c10 
26 Posts - 3%
prajai
பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_c10பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_m10பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_c10பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_m10பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_c10பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_m10பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_c10பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_m10பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_c10பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_m10பேய் இருப்பது உண்மையே  - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேய் இருப்பது உண்மையே

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Nov 28, 2011 9:58 pm

First topic message reminder :

லண்டனில் உள்ள மொபைல் போன் கடை ஒன்றில் பேய் உலவியதை அக் கடையில் உள்ள
பாதுகாப்பு கமரா படம்பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் அக் கடை தனது
விளம்பரத்துக்காக இப்படி ஒரு கட்டுக்கதையை வெளியிட்டுள்ளதாக சிலர்
குறிப்பிட்டனர். கடை பூட்டப்பட்டு இருந்த இரவுவேளை கடைக்குள் ஒரு மர்மமான
பெண்ணின் உருவம் தோன்றி மறைவதை கமராக்கள் துல்லியமாக எடுத்துள்ளது. இது
குறித்த சர்ச்சை பெருகியதால் அக் கமராவில் பதிவான காணொளி வீடியோ எடிட்
மூலம் செய்யப்பட்ட போலியான காணொளியா இல்லை உண்மையான காணொளியா என நிபுணர்கள்
ஆராய விரும்பியுள்ளனர்.

இதனை அடுத்து வீடியோவை ஆராயும் நிபுணர்
குழுவும் , இது தொடர்பான ஆரயும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும்
குறிப்பிட்ட அந்த வீடியோவை ஆராய்ந்தபோது திடுக்கிட்டுப் போனார்களாம்.
ஆச்சரியமான விடையம் அந்த வீடியோ உண்மையானது. அதில் எதிவிதமான எடிட்டும்
செய்யப்படவில்லை. வெட்டி ஒட்டும் வேலைகளும் நடைபெறவில்லை என அவர்கள்
கூறியுள்ளனர். அப்படி என்றால் அங்கே வந்து மறையும் பெண் யார் என நிருபர்கள்
கேட்க அது பற்றி தாம் எதனையும் கூறமுடியாது. ஆனால் நிச்சயமாக அந்த
வீடியோவில் எடிட்டிங் எதுவும் செய்யப்படவில்லை என்று நிபுணர்கள்
கூறியுள்ளது மக்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அப்படியாயின் வந்துபோகும் உருவம் உண்மையாகவே பேய் தான் என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. வீடியோவைப் பாருங்கள்.

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
பேய் இருப்பது உண்மையே  - Page 4 1357389பேய் இருப்பது உண்மையே  - Page 4 59010615பேய் இருப்பது உண்மையே  - Page 4 Images3ijfபேய் இருப்பது உண்மையே  - Page 4 Images4px

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 29, 2011 2:25 pm

பேய் கதையா பேய் இருப்பது உண்மையே  - Page 4 230655 பேய் இருப்பது உண்மையே  - Page 4 230655

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Nov 29, 2011 3:19 pm

கேசவன் wrote:
வீடியோவை ஆராயும் நிபுணர்
குழுவும் , இது தொடர்பான ஆரயும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும்
குறிப்பிட்ட அந்த வீடியோவை ஆராய்ந்தபோது திடுக்கிட்டுப் போனார்களாம்.
ஆச்சரியமான விடையம் அந்த வீடியோ உண்மையானது. அதில் எதிவிதமான எடிட்டும்
செய்யப்படவில்லை. வெட்டி ஒட்டும் வேலைகளும் நடைபெறவில்லை என அவர்கள்
கூறியுள்ளனர்.

இதற்கு ஏதேனும் சான்று உள்ளதா ???? இதை எப்படி நம்புவது ?????

பி. கு : பிகாஸ் வீ ஆர் ஸ்ட்ரிக்ட் ஆபிசர்ஸ்

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

பேய் இருப்பது உண்மையே  - Page 4 Aபேய் இருப்பது உண்மையே  - Page 4 Sபேய் இருப்பது உண்மையே  - Page 4 Hபேய் இருப்பது உண்மையே  - Page 4 Rபேய் இருப்பது உண்மையே  - Page 4 Aபேய் இருப்பது உண்மையே  - Page 4 Fபேய் இருப்பது உண்மையே  - Page 4 Blank
Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Tue Nov 29, 2011 3:32 pm

அந்த கடையில் திருடுவதற்காக ஒரு பெண் வந்து இருப்பாள் அதற்குள் அந்த கடைகாரர் அவளை கவனிக்காமல் பூட்டிவிட்டு சென்று இருப்பார். அந்த பெண் எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் கமரா முன்னாள் சென்று நின்றிறுப்பாள். அந்த கமராவும் அவளை படம் பிடித்து விட்டது. கமராவை பார்த்த உடன் பயந்து ஓடி இருபாள் இதை பேய் என்று கதை கட்டி விட்டார்கள்புன்னகை பேய் இருப்பது உண்மையே  - Page 4 502589 பேய் இருப்பது உண்மையே  - Page 4 56667 பேய் இருப்பது உண்மையே  - Page 4 246975

இந்த நிலையும் மாறும்!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 29, 2011 3:33 pm

Bobshan returns wrote:அந்த கடையில் திருடுவதற்காக ஒரு பெண் வந்து இருப்பாள் அதற்குள் அந்த கடைகாரர் அவளை கவனிக்காமல் பூட்டிவிட்டு சென்று இருப்பார். அந்த பெண் எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் கமரா முன்னாள் சென்று நின்றிறுப்பாள். அந்த கமராவும் அவளை படம் பிடித்து விட்டது. கமராவை பார்த்த உடன் பயந்து ஓடி இருபாள் இதை பேய் என்று கதை கட்டி விட்டார்கள்புன்னகை பேய் இருப்பது உண்மையே  - Page 4 502589 பேய் இருப்பது உண்மையே  - Page 4 56667 பேய் இருப்பது உண்மையே  - Page 4 246975

பேய் இருப்பது உண்மையே  - Page 4 403484 பேய் இருப்பது உண்மையே  - Page 4 403484 பேய் இருப்பது உண்மையே  - Page 4 403484

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Tue Nov 29, 2011 4:10 pm

இளமாறன் wrote:இது எங்கயோ பார்த்து இருக்கேன் மிதுன போட்டல வர மாதிரியே இருக்கே ஒன்னும் புரியல

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது பேய் இருப்பது உண்மையே  - Page 4 745155

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue Nov 29, 2011 4:17 pm

பேய் இருப்பது உண்மையே  - Page 4 230655 பேய் இருப்பது உண்மையே  - Page 4 230655 பேய் இருப்பது உண்மையே  - Page 4 230655 பேய் இருப்பது உண்மையே  - Page 4 230655 பேய் இருப்பது உண்மையே  - Page 4 230655 பேய் இருப்பது உண்மையே  - Page 4 230655 பேய் இருப்பது உண்மையே  - Page 4 230655 பேய் இருப்பது உண்மையே  - Page 4 230655

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Nov 29, 2011 9:52 pm

பில் "பே " பண்ண வந்திருக்குமோ..!

பேய் இருப்பது உண்மையே  - Page 4 0018-2பேய் இருப்பது உண்மையே  - Page 4 0001-3பேய் இருப்பது உண்மையே  - Page 4 0010-3பேய் இருப்பது உண்மையே  - Page 4 0001-3
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 29, 2011 9:57 pm

ARR wrote:பில் "பே " பண்ண வந்திருக்குமோ..!

ஆமாங்கய்யா.....!!! பில் கட்டிட்டு, நாம வந்தத இந்த கேமரா நல்லா படம் பிடிக்குதான்னு வேற பார்த்துட்டுப் போகுது பாருங்க..! சிரி சிரி

பேய் இருப்பது உண்மையே  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக