புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Poll_c10தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Poll_m10தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Poll_c10தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Poll_m10தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Poll_c10தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Poll_m10தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Poll_c10 
3 Posts - 4%
Baarushree
தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Poll_c10தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Poll_m10தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Poll_c10தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Poll_m10தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Poll_c10 
2 Posts - 3%
viyasan
தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Poll_c10தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Poll_m10தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Poll_c10 
2 Posts - 3%
prajai
தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Poll_c10தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Poll_m10தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Poll_c10 
2 Posts - 3%
Rutu
தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Poll_c10தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Poll_m10தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Poll_c10 
1 Post - 1%
சிவா
தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Poll_c10தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Poll_m10தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Poll_c10 
1 Post - 1%
manikavi
தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Poll_c10தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Poll_m10தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Poll_c10தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Poll_m10தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Poll_c10தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Poll_m10தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Poll_c10 
2 Posts - 6%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 27, 2011 11:12 am

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்த்து டிசம்பர் 1-ந் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்த இருப்பதாக ஏ.எம்.விக்கிரமராஜா கூறினார்.

அவசர ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அவசர ஆலோசனை கூட்டம் சென்னை தியாகராயநகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கே.மோகன், மாநில பொருளாளர் அரிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டம் முடிவில், ஏ.எம்.விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டையும், ஒரு பொருள் சில்லரை வணிகத்தில் 100 சதவித அன்னிய முதலீட்டையும் அனுமதிப்பது என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து பேரமைப்பு சார்பில் 5 கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டது.

டிசம்பர் 1-ந் தேதி கடையடைப்பு

தற்போது வரும் டிசம்பர் 1-ந் தேதி (வியாழக்கிழமை) இந்தியா முழுவதும் கடை அடைப்பு நடத்த அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு டெல்லியில் முடிவெடுத்துள்ளது. இது குறித்து அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பிரவீண் கண்டேல்வால் தமிழகத்தில் உள்ள வணிகர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவரின் அழைப்பு குறித்து எங்களின் அவசர செயற்குழு கூட்டத்தில் கலந்து பேசினோம். இதில் அகில இந்திய வர்த்தக சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று வரும் டிசம்பர் 1-ந் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தர வேண்டுகிறோம்.

தனிநபரிடம் ஆதரவு கேட்க மாட்டோம்

வணிகர் சங்கங்களிடம் நாங்கள் ஆதரவு கேட்போம். அதே நேரத்தில் தனிநபரிடம் சென்று நாங்கள் ஆதரவு கேட்பதில்லை. இதற்கு நாங்கள் முன்பு இருந்த அமைப்பை கலைத்து விட்டோம். அதில் ஒருவர் தலைவராக இருப்பதாக கூறுவது வேடிக்கை. அந்த தனி நபருக்கு (வெள்ளையன்) கூடங்குளம் போன்ற பிரச்சினை நிறைய இருக்கிறது. அவர் அங்கேயே இருக்கட்டும். எங்களுக்கு வணிகர்கள் பற்றிய கவலைகள் இருக்கிறது.

தமிழகத்தில் உள்ள எம்.பி.க்கள் வணிகர்களுக்கு ஆதரவாக நின்று மத்தியில் குரல் கொடுக்க வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா வணிகர்களை காக்கும் வகையில் அன்னிய முதலீடு தமிழகத்திற்கு வர விடாமல் தடுக்க வேண்டும். இதற்காக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம்.

மத்திய மந்திரிக்கு கண்டனம்

மத்திய மந்திரி ஆனந்தசர்மா கூறிய கருத்துகள் உண்மைக்கு மாறாக உள்ளது. தமிழகத்தில் சில்லரை வணிகத்தில் மட்டும் 20 லட்சம் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதை சார்ந்து ஏறக்குறைய ஒரு கோடி குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்தியா முழுவதும் 21 லட்சம் பேர்.

இப்படி இருக்கையில், அன்னிய நிறுவனங்கள் கையில் ஒப்படைத்தால் ஒரு சில லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று மத்திய மந்திரி தெரிவிக்கிறார். இது கேலி கூத்தாக உள்ளது. விவசாயிகளிடம் இருந்து வாங்கி விற்பவர்களை `இடைத்தரகர்' என்று அவர் கூறியிருக்கிறார். இதற்கு எங்கள் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். அன்னிய முதலீடு குறித்து எங்களுடன் அவர் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக