புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
First topic message reminder :
கன்னியாகுமரி அருகே வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை
சென்னை வானிலை மையம் அறிவிப்பு
கன்னியாகுமரி அருகே வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
சென்னை, நவ.26-
தமிழ்நாட்டுக்கு இது வடகிழக்கு பருவமழை காலம்.
மீண்டும் மழை
பருவமழை காலம் என்பதாலும், வங்க கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவானதாலும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பின. நீர் வரத்து அதிகரித்ததால் அணைகளும் ஓரளவு நிரம்பின. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மழை சில நாட்களாக ஓய்ந்து இருந்த நிலையில், 2 நாட்களுக்கு முன் தென்கிழக்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து வந்தது.
விடிய, விடிய மழை
அந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து வட மேற்கு திசையை நோக்கி நகர தொடங்கியதை தொடர்ந்து தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
சென்னை நகரில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கனமழை பெய்தது. நேற்றும் மழை நீடித்தது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக மாறின.
காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோவை, ஈரோடு, சேலம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இந்த நிலையில், கன்னியாகுமரி கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும், அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளதாகவும், இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் அனேக இடங்களிலும் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராமநாதபுரத்தில் 20 செ.மீ. மழை
கன்னியாகுமரி கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு நோக்கி நகர்ந்து செல்கிறது. இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாற உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து உள்ளது. அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் 20 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. முத்துப்பேட்டையில் 18 செ.மீ. மழையும், கொள்ளிடத்தில் 17 செ.மீ. மழையும், காட்டுமன்னார்கோவிலில் 16 செ.மீ. மழையும் பெய்து உள்ளது.
இதேபோல், மரக்காணம் மற்றும் பட்டுக்கோட்டையில் தலா 15 செ.மீ. மழையும், சிதம்பரம், கடலூர், பரங்கிப்பேட்டையில் தலா 14 செ.மீ. மழையும், பேராவூரணியில் 13 செ.மீ. மழையும், தொண்டியில் 12 செ.மீ. மழையும், சேத்தியாதோப்பில் 11 செ.மீ. மழையும், சென்னை விமான நிலையம், அண்ணா பல்கலைக்கழகத்தில் தலா 10 செ.மீ. மழையும், சென்னை டி.ஜி.பி. அலுவலகம், விருதாச்சலம், பண்ருட்டி ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ. மழையும், உளுந்தூர்பேட்டையில் 8. செ.மீ. மழையும், சென்னை நுங்கம்பாக்கம், தாம்பரம், பரமக்குடியில் தலா 7 செ.மீ. மழையும் பெய்து உள்ளது.
பலத்த மழை எச்சரிக்கை
அடுத்த 24 மணி நேரத்தில், தமிழக கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் அனேக இடங்களிலும் பலத்த மழை பெய்யும். காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதால், தென் தமிழக மீனவர்களும், லட்சத்தீவு பகுதி மீனவர்களும் கடலுக்குள் செல்ல வேண்டாம். கடல் காற்று 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.
சென்னை நகரை பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். விட்டு, விட்டு மழை பெய்யும். தரைக்காற்றும் வேகமாக வீசும்.
இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் கூறினார்.
பள்ளிகளுக்கு விடுமுÛ
பலத்த மழையின் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சி, விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்தது. புதுச்சேரியிலும் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இன்றும் (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
தினத்தந்தி

நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ----எந்த ஊரு ஹோட்டல்னும் கண்டு பிடிச்சாச்சேமுகம்மது ஃபரீத் wrote:பிளேடு பக்கிரி wrote:முகம்மது ஃபரீத் wrote:
இங்கையும் தான் இப்பதான் ஸ்டார்ட் ஆயருக்கு
ஆமாம் நண்பா.. தூறல் அடிச்சுக்கிட்டே இருக்கு..
நல்லவேளையா நேத்து மழை இல்லை..
அப்ப நீங்களும் இங்கதானா???
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
[quote="கே. பாலா"][quote="முகம்மது ஃபரீத்"]
ஆமாம் பரித்..
ஹா.. அதுக்காக வண்டி புடிச்சு இங்க வந்துடாதீங்க.. எனக்கே சாப்பாடு ஒரு வேளை தான்
பிளேடு பக்கிரி wrote:நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ----எந்த ஊரு ஹோட்டல்னும் கண்டு பிடிச்சாச்சேமுகம்மது ஃபரீத் wrote:
அப்ப நீங்களும் இங்கதானா???
ஆமாம் பரித்..
ஹா.. அதுக்காக வண்டி புடிச்சு இங்க வந்துடாதீங்க.. எனக்கே சாப்பாடு ஒரு வேளை தான்
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
[quote="பிளேடு பக்கிரி"][quote="கே. பாலா"]
எங்கேன்னு சொல்லுங்க இப்பவே வந்திருறேன் .....
முகம்மது ஃபரீத் wrote:பிளேடு பக்கிரி wrote:நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ----எந்த ஊரு ஹோட்டல்னும் கண்டு பிடிச்சாச்சேமுகம்மது ஃபரீத் wrote:
அப்ப நீங்களும் இங்கதானா???
ஆமாம் பரித்..
ஹா.. அதுக்காக வண்டி புடிச்சு இங்க வந்துடாதீங்க.. எனக்கே சாப்பாடு ஒரு வேளை தான்
எங்கேன்னு சொல்லுங்க இப்பவே வந்திருறேன் .....
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
[quote="முகம்மது ஃபரீத்"][quote="பிளேடு பக்கிரி"]
விவேகானந்தர் குறுக்கு சந்துகே. பாலா wrote:எங்கேன்னு சொல்லுங்க இப்பவே வந்திருறேன் .....முகம்மது ஃபரீத் wrote:ஆமாம் பரித்..பிளேடு பக்கிரி wrote:நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ----எந்த ஊரு ஹோட்டல்னும் கண்டு பிடிச்சாச்சேமுகம்மது ஃபரீத் wrote:
அப்ப நீங்களும் இங்கதானா???
ஹா.. அதுக்காக வண்டி புடிச்சு இங்க வந்துடாதீங்க.. எனக்கே சாப்பாடு ஒரு வேளை தான்
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
[quote="பிளேடு பக்கிரி"][quote="முகம்மது ஃபரீத்"]
பழைய பஸ்டாண்டா??? இல்ல புது பஸ்டாண்டா???
பிளேடு பக்கிரி wrote:விவேகானந்தர் குறுக்கு சந்துகே. பாலா wrote:எங்கேன்னு சொல்லுங்க இப்பவே வந்திருறேன் .....முகம்மது ஃபரீத் wrote:ஆமாம் பரித்..பிளேடு பக்கிரி wrote:நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ----எந்த ஊரு ஹோட்டல்னும் கண்டு பிடிச்சாச்சேமுகம்மது ஃபரீத் wrote:
அப்ப நீங்களும் இங்கதானா???
ஹா.. அதுக்காக வண்டி புடிச்சு இங்க வந்துடாதீங்க.. எனக்கே சாப்பாடு ஒரு வேளை தான்
பழைய பஸ்டாண்டா??? இல்ல புது பஸ்டாண்டா???
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
[quote="முகம்மது ஃபரீத்"][quote="பிளேடு பக்கிரி"]
பழைய சைக்கிள் ஸ்டாண்ட்முகம்மது ஃபரீத் wrote:பழைய பஸ்டாண்டா??? இல்ல புது பஸ்டாண்டா???பிளேடு பக்கிரி wrote:விவேகானந்தர் குறுக்கு சந்துகே. பாலா wrote:
எங்கேன்னு சொல்லுங்க இப்பவே வந்திருறேன் .....
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
[quote="பிளேடு பக்கிரி"][quote="முகம்மது ஃபரீத்"]
சரி விடுங்க நா Second Industrial City ல தான் இருக்கேன் ஒரு நாள் கண்டிப்பா சந்திக்கணும்.....
பிளேடு பக்கிரி wrote:பழைய சைக்கிள் ஸ்டாண்ட்முகம்மது ஃபரீத் wrote:பழைய பஸ்டாண்டா??? இல்ல புது பஸ்டாண்டா???பிளேடு பக்கிரி wrote:விவேகானந்தர் குறுக்கு சந்துகே. பாலா wrote:
எங்கேன்னு சொல்லுங்க இப்பவே வந்திருறேன் .....
சரி விடுங்க நா Second Industrial City ல தான் இருக்கேன் ஒரு நாள் கண்டிப்பா சந்திக்கணும்.....
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
[quote="முகம்மது ஃபரீத்"][quote="பிளேடு பக்கிரி"]
நான் தம்மாம் மெயின்ல தான் இருக்கேன் நண்பா .. உங்களுக்கு சைட் ஆ ?முகம்மது ஃபரீத் wrote:சரி விடுங்க நா Second Industrial City ல தான் இருக்கேன் ஒரு நாள் கண்டிப்பா சந்திக்கணும்.....பிளேடு பக்கிரி wrote:பழைய சைக்கிள் ஸ்டாண்ட்முகம்மது ஃபரீத் wrote:பழைய பஸ்டாண்டா??? இல்ல புது பஸ்டாண்டா???பிளேடு பக்கிரி wrote:விவேகானந்தர் குறுக்கு சந்துகே. பாலா wrote:
எங்கேன்னு சொல்லுங்க இப்பவே வந்திருறேன் .....
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
[quote="பிளேடு பக்கிரி"][quote="முகம்மது ஃபரீத்"]
இல்ல AMG constraction company ல IT ல வொர்க் பண்ணுறேன்....அது இப்பதான் ஆனா முன்னாடி தம்மம் CROWN Computer ல கம்ப்யூட்டர் சர்வீஸ் ல இருந்தேன் தம்மம் மெயின் ல நீங்க இருந்தா கண்டிப்பா என்ன பாத்திருபீங்க
பிளேடு பக்கிரி wrote:நான் தம்மாம் மெயின்ல தான் இருக்கேன் நண்பா .. உங்களுக்கு சைட் ஆ ?முகம்மது ஃபரீத் wrote:சரி விடுங்க நா Second Industrial City ல தான் இருக்கேன் ஒரு நாள் கண்டிப்பா சந்திக்கணும்.....பிளேடு பக்கிரி wrote:பழைய சைக்கிள் ஸ்டாண்ட்முகம்மது ஃபரீத் wrote:பழைய பஸ்டாண்டா??? இல்ல புது பஸ்டாண்டா???பிளேடு பக்கிரி wrote:விவேகானந்தர் குறுக்கு சந்துகே. பாலா wrote:
எங்கேன்னு சொல்லுங்க இப்பவே வந்திருறேன் .....
இல்ல AMG constraction company ல IT ல வொர்க் பண்ணுறேன்....அது இப்பதான் ஆனா முன்னாடி தம்மம் CROWN Computer ல கம்ப்யூட்டர் சர்வீஸ் ல இருந்தேன் தம்மம் மெயின் ல நீங்க இருந்தா கண்டிப்பா என்ன பாத்திருபீங்க
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
முகம்மது ஃபரீத் wrote:தம்மம் மெயின் ல நீங்க இருந்தா கண்டிப்பா என்ன பாத்திருபீங்கபிளேடு பக்கிரி wrote:
நான் தம்மாம் மெயின்ல தான் இருக்கேன் நண்பா .. உங்களுக்கு சைட் ஆ ?
ஏன் அங்க பிச்சை எடுக்கிறீங்களா?
உங்க நம்பர் கொடுங்க.. நான் பேசுறேன்..
நானும் ஒரு கேக்கிறான் மேக்கிறான் கம்பெனி ல தான் வேலை பார்க்கிறேன்..
இன்னும் ரெண்டு வாரத்துல ஊருக்கு வந்திருவேன்..
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» 16, 17, 18–ந்தேதிகளில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
» தமிழகத்தில் 5 நாட்கள் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
» தமிழ்நாட்டில் வெயில் மேலும் அதிகரிக்கும், சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
» தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
» வானிலை மையம் எச்சரிக்கை - பீதியில் தமிழக மக்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3