புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் வெயில் மேலும் அதிகரிக்கும், சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Page 1 of 1 •
தமிழகத்தில் அடுத்த 2 மாதங்கள் வெயிலின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்களில் ஒருவரான எஸ்.ஆர்.ரமணன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அதிக வெயில் ஏன்?
வானிலை ஆய்வாளர்களை பொறுத்தவரை 104 டிகிரி அளவுக்கு வெயில் இருந்தால் அதை வெப்பநாள் என்று குறிப்பிடுவோம். அதற்கு குறைவாக இருந்தால், அதை வெப்பநாள் என்று கூறுவது இல்லை.
சூரியனில் இருந்து பூமியை நோக்கி சிற்றலை, நீண்ட அலை என்று 2 அலை கதிர்கள் வருகின்றன. சூரியனில் இருந்து வரும் சிற்றலை காரணமாக பூமி அதிகம் வெப்பமடைவதில்லை. சிற்றலையானது பூமியில் உள்ள உயர்ந்த இடங்களை தாக்குகிறது. அதனால்தான், ஊட்டி, கொடைக்கானல் போன்ற கோடை வாசஸ்தலங்கள் அதிக வெப்பமாக இருப்பதில்லை. ஆனால், தாழ்வான பகுதிகளை சூரியனில் இருந்து வரும் நீண்ட அலை கதிர்கள் தாக்குகின்றன. அதனால்தான், தாழ்வான பகுதிகள் அதிக வெப்பமாக இருக்கின்றன.
கடற்காற்று வீசினால்...
தமிழகத்தில் இந்த மாதம் (மே) 97.52 டிகிரி அளவுக்கு வெயில் இருக்கும். ஜுன் மாதம் 97.88 டிகிரியாகவும், ஜுலை மாதம் 98.06 டிகிரியாகவும் வெயில் அதிகரிக்கும். ஆகஸ்டு மாதம் 93.02 டிகிரியாக வெயில் குறையும். இந்த 4 மாதங்களிலும் காலை 10.30 மணிக்கு முன்பாக கடற்காற்று வீசத் தொடங்கினால், அல்லது இடியுடன் மழை பெய்தால் வெயில் அளவு இயல்பு நிலையில் இருக்கும். கடற்காற்று வீச தாமதமானால் வெப்பம் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த ஆண்டுகளில் பதிவான வெயில் அளவு விவரம்
தமிழகத்தில் 2003-ம் ஆண்டு முதல் அதிகம் பதிவான வெயில் அளவு விவரம் வருமாறு:-
2003 - 113 டிகிரி
2004 - 102.74 டிகிரி
2005 - 106.34 டிகிரி
2006 - 107.24 டிகிரி
2007 - 109.40 டிகிரி
2008 - 107.78 டிகிரி
2009 -105.98 டிகிரி
2010 - 105.62 டிகிரி
2011 - 107.06 டிகிரி
தினத்தந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அம்மாவின் அறிக்கை வரும் - நம் கழக ஆட்சியினால் தான் மக்கள் வாழ்க்கை தரம், நிம்மதி, சந்தோஷம் எல்லாமே உயருகிறது என்று - இந்த வெட்ப உயர்வே அதன் சாட்சி என்று.
Similar topics
» கொளுத்தும் வெயில்… எத்தனை நாளைக்கு நீடிக்கும்? வானிலை ஆய்வு மையம் தகவல்
» தமிழகத்தை வாட்ட காத்திருக்கும் கோடை! – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
» வடகிழக்கு பருவமழை மேலும் 10 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தகவல்
» சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட 10 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
» தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1