ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» குற்றால சீசன் துவங்கியது: கொட்டும் தண்ணீரில் குளிக்க ஆள் இல்லை
by ayyasamy ram Today at 2:50 pm

» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
by krishnaamma Today at 1:30 pm

» வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறப்பு; தட்டு முதல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கம்: ஊரடங்கு முடிவால் வாடிக்கையாளர் உற்சாகம்
by krishnaamma Today at 1:29 pm

» தனி நபர் கொரோனா டேட்டாவுக்கு ஆபத்து 5 பைசா போதும்; ஒங்க ஜாதகம் ‘ஜூட்’: ஆபத்தான நேரத்திலும் பிசினஸ் பாக்கறாங்க
by krishnaamma Today at 1:27 pm

» இந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு
by krishnaamma Today at 1:24 pm

» மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு; சென்னையில் சில தளர்வுகள்
by krishnaamma Today at 1:21 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Today at 1:20 pm

» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
by krishnaamma Today at 1:16 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - அவல் இட்லி! :)
by krishnaamma Today at 1:11 pm

» 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்!
by krishnaamma Today at 1:04 pm

» பெரியவா திருவடி சரணம்
by T.N.Balasubramanian Today at 12:56 pm

» நல்லவன் என்று பேர் வாங்க வேண்டும்…!
by ayyasamy ram Today at 12:49 pm

» காலத்தை வென்றவர், காவியம் ஆனவர்!
by ayyasamy ram Today at 12:48 pm

» போராடாமல் எதையும் சாதிக்க முடியாது – ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Today at 12:48 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Today at 12:44 pm

» பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் நிலை என்னவாகும்?
by ayyasamy ram Today at 12:34 pm

» தொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு மத்திய அரசு பாராட்டு
by ayyasamy ram Today at 12:23 pm

» தொல்லியல் சின்னங்கள் நாளை திறக்க அனுமதி
by ayyasamy ram Today at 12:22 pm

» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் !
by krishnaamma Today at 12:21 pm

» காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு !
by krishnaamma Today at 12:15 pm

» பணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை
by ayyasamy ram Today at 12:14 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by krishnaamma Today at 12:11 pm

» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
by krishnaamma Today at 11:55 am

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by krishnaamma Today at 11:28 am

» எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல்மாடல்!
by ayyasamy ram Today at 9:52 am

» தெலுங்கில் ரீமேக்காகும் கப்பேலா
by ayyasamy ram Today at 8:50 am

» இந்த வார சினி துளிகள்
by ayyasamy ram Today at 8:42 am

» ஜூம் செயலிக்குப் போட்டி: 24 மணி நேரமும் தொடர்ந்து இலவசமாகப் பேச ஜியோமீட் அறிமுகம்; ரிலையன்ஸ் அதிரடி
by ayyasamy ram Today at 8:32 am

» பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை!
by ayyasamy ram Today at 5:34 am

» அமெரிக்காவில் ஊரடங்கு நீடிக்கும் நிலையில் மகள் ஒலிம்பியாவுடன் செரினா குதூகுலம்
by ayyasamy ram Today at 5:26 am

» அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்?
by ayyasamy ram Today at 5:13 am

» 98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது மக்கள் பாராட்டு
by ayyasamy ram Today at 5:08 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Yesterday at 11:40 pm

» புத்தகம்
by prajai Yesterday at 11:36 pm

» ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு
by விமந்தனி Yesterday at 10:58 pm

» ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன்
by விமந்தனி Yesterday at 10:56 pm

» புத்ததகங்கள் தேவை
by online35 Yesterday at 6:29 pm

» 'சுப்பிரமணியபுரம்' வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவு: சசிகுமார் நெகிழ்ச்சி
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» தமிழுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் - சிம்ரன்
by ayyasamy ram Yesterday at 3:02 pm

» தங்கத்தில் முக கவசம்
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by shanujothi Yesterday at 1:36 pm

» சளி, காய்ச்சலால் அவதியா ? இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» நடிகையை ஆட்டோ ஓட்ட வைத்த கொரோனா
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» வெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை- இங்கிலாந்து அதிரடி முடிவு
by ayyasamy ram Yesterday at 12:44 pm

» இடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா?..... அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க !
by krishnaamma Yesterday at 11:13 am

» பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :
by krishnaamma Yesterday at 10:41 am

» கொரோனா நோயாளிகள் அலைக்கழிப்பு.........
by krishnaamma Yesterday at 10:16 am

» 6 வித்தியாசம்- கண்டுபிடி
by krishnaamma Yesterday at 10:01 am

Admins Online

ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஈகரை ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்

Post by ராஜா on Wed Nov 23, 2011 12:23 pm

First topic message reminder :

அனைவருக்கும் வணக்கம் ,

ஈகரையில் புதிதாக சேர விரும்பும் நண்பர்கள் பலர் எப்படி ஈகரையில் உறுப்பினராக சேருவது என்பது பற்றி
மின்னஞ்சலில் கேள்வி கேட்டிருந்தார்கள். அவர்களுக்காக இந்த காணொளியை உருவாக்கியுள்ளோம்.




இந்த காணொளியில் ,

புதிய உறுப்பினர் பெயரை பதிவு(Register) செய்வது.
பதிவு செய்த உறுப்பினர் பெயரை செயல்படுத்துதல் (Activation).
ஈகரையில் உள்நுழைவது (Login).
புதிய பதிவு இடுதல் மற்றும் மறுமொழி இடுதல் (New Post and Reply).
வெளியேறுதல் (Logout)
ஆகியவற்றை விளக்கியுள்ளோம்.

புதிய உறுப்பினர்களுக்கு / சேர விரும்புபுவர்களுக்கும் வேறு ஏதேனும் சந்தேகம்
இருந்தாலும் , தெரியபடுத்தவும். contact : admin@eegarai.net

பி கு :- ஈகரை உறவுகள் & நிர்வாக உறுப்பினர்கள் இதில் ஏதேனும் மேம்பாடு தேவையென்று நினைத்தால் தெரியபடுத்தவும்.


Last edited by ராஜா on Wed Nov 23, 2011 1:12 pm; edited 1 time in total
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31267
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5694

http://www.eegarai.net

Back to top Go down


ஈகரை maranthathu

Post by rameshnaga on Mon Mar 18, 2013 9:54 pm

சார் இதில் பதிவு செய்த என் பாஸ்வேர்ட்டை மறந்துட்ட மறுபடியும் நான் என் கவிதையை தொடர என்ன செய்யவேண்டும் ப்ளீஸ் உதவிசெய்யுங்கள் .....
என் பெயர் - சரண்யா .சே
படிப்பது -பி.பி.ஏ
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
மதிப்பீடுகள் : 527

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்

Post by சிவா on Mon Mar 18, 2013 10:00 pm

@rameshnaga wrote:சார் இதில் பதிவு செய்த என் பாஸ்வேர்ட்டை மறந்துட்ட மறுபடியும் நான் என் கவிதையை தொடர என்ன செய்யவேண்டும் ப்ளீஸ் உதவிசெய்யுங்கள் .....
என் பெயர் - சரண்யா .சே
படிப்பது -பி.பி.ஏ

இது ஈகரையில் உங்களுடைய வேறொரு பெயரா?


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்

Post by ராஜா on Tue Mar 19, 2013 11:08 am

@rameshnaga wrote:சார் இதில் பதிவு செய்த என் பாஸ்வேர்ட்டை மறந்துட்ட மறுபடியும் நான் என் கவிதையை தொடர என்ன செய்யவேண்டும் ப்ளீஸ் உதவிசெய்யுங்கள் .....
என் பெயர் - சரண்யா .சே
படிப்பது -பி.பி.ஏ
இது உங்களுடைய பயனர் பெயரா அண்ணா ??
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31267
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5694

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்

Post by rajeshkumarr on Tue Apr 29, 2014 3:42 pm

வணக்கம் நான் ராஜேஷ் ஈகரை தமிழ் களஞ்சியம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது
rajeshkumarr
rajeshkumarr
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 29/04/2014
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்

Post by ஜாஹீதாபானு on Tue Apr 29, 2014 4:33 pm

@rajeshkumarr wrote:[link="/t75184p45-topic#1060651"]வணக்கம் நான் ராஜேஷ் ஈகரை தமிழ் களஞ்சியம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது
வாங்க ராஜேஷ் இங்கே உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்

அறிமுகம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30968
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7385

Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்

Post by arulmani on Fri Nov 28, 2014 1:07 pm

என் பெயர் அருள் மணி நான் இந்த தளத்திற்கு புதுசு நீங்கள் எனக்கு ஆதரவு தர வேண்டும் நன்றி
arulmani
arulmani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 28/11/2014
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்

Post by ஜாஹீதாபானு on Fri Nov 28, 2014 1:11 pm

@arulmani wrote:என் பெயர் அருள் மணி நான் இந்த தளத்திற்கு புதுசு நீங்கள் எனக்கு ஆதரவு தர வேண்டும் நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1106698

வாங்க அருள்மணி ஈகரையின் அன்பு வரவேற்புகள் அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30968
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7385

Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்

Post by vedhag on Sat Jan 17, 2015 8:44 am

அனைவருக்கும் வணக்கம்,நான் கப்பல் துறையில் பணி புரிகிறேன்
vedhag
vedhag
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 17/01/2015
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்

Post by T.N.Balasubramanian on Sat Jan 17, 2015 9:33 am

@vedhag wrote:அனைவருக்கும் வணக்கம்,நான் கப்பல் துறையில் பணி புரிகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1115689

வருக வேதா G , :நல்வரவு: :நல்வரவு:

அறிமுக பகுதி சென்று ,தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களை பற்றிய
மேல் விவரங்களை , ஈகரை உறவுகள் அறிய தாருங்கள் .
(ஈகரை முகப்பு பகுதி சென்று , வரவேற்பறையில் , உறுப்பினர் அறிமுகம் பகுதி காணலாம் )

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26660
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9616

Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்

Post by mbalasaravanan on Sat Jan 17, 2015 1:05 pm

@vedhag wrote:அனைவருக்கும் வணக்கம்,நான் கப்பல் துறையில் பணி புரிகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1115689
அப்டியா வருக வருக நண்பரே
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3175
இணைந்தது : 21/05/2012
மதிப்பீடுகள் : 745

Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்

Post by krishnaamma on Sat Jan 17, 2015 1:12 pm

@vedhag wrote:அனைவருக்கும் வணக்கம்,நான் கப்பல் துறையில் பணி புரிகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1115689

வாங்கோ , வாங்கோ, ஐயா சொன்னது போல உங்களின் விவரங்கள் பற்றி சொல்லுங்கோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61853
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12545

Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்

Post by nimal on Fri Jun 26, 2015 12:54 pm

புதிய உறுப்பினர்கள் பிழைவிடமாட்டார்கள்
nimal
nimal
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 21/05/2015
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்

Post by T.N.Balasubramanian on Fri Jun 26, 2015 1:59 pm

@nimal wrote:புதிய உறுப்பினர்கள் பிழைவிடமாட்டார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1147981

வாருங்கள் nimal .
என்ன சொல்ல வருகிறீர்கள் ?
பிழை இல்லாமல் சொற்றொடர்களை பதிவு செய்யுங்கள் !!
ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26660
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9616

Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்

Post by Elango Ranjith on Sat Nov 05, 2016 4:09 pm

அனைவருக்கும் வணக்கம் நான் கல்லூரியில் ஆங்கில உதவி பேராசிரியராக பணி செய்கிறேன்.. எனக்கு மொழிபெயர்ப்பு ஆர்வம் மிக அதிகமாக உள்ளது.. மற்றும் தமிழ் பற்று மிக அதிகமாக உள்ளது. நண்பர்கள் தயவு செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்
Elango Ranjith
Elango Ranjith
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 04/11/2016
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்

Post by T.N.Balasubramanian on Sat Nov 05, 2016 6:08 pm

எந்த கல்லூரியில் , எந்த ஊரில், எவ்வளவு காலமாக, ஆங்கில உதவி பேராசிரியராக இருக்கிறீர்கள் ?
ஈகரையை அறிந்தவிதம் எப்பிடி?

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26660
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9616

Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum