புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_m10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10 
68 Posts - 41%
heezulia
மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_m10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_m10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_m10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_m10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_m10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_m10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_m10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_m10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_m10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10 
319 Posts - 50%
heezulia
மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_m10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_m10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_m10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_m10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10 
21 Posts - 3%
prajai
மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_m10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_m10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_m10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 22, 2011 9:54 pm

மருத்துவர்கள் தங்களது வருவாயைப் பெருக்கிக்கொள்ள மருத்துவப் பரிசோதனை மையங்களைப் பயன்படுத்திக் கொள்வதாக தற்போது நாடெங்கும் புகார்கள் எழத் தொடங்கியுள்ளன.

சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், எக்ஸ் ரே, சிறுநீர் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை என்று மருத்துவர்கள் தொட்டதெற்கெல்லாம் எழுதிக் கொடுக்கின்றனர். இதன் பின்னணியில் அந்தப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் மையங்கள் மருத்துவர்களுக்கு பரிந்துரைகளின் அடிப்படையில் விகிதாசாரமாக 'கமிஷன்' அளிப்பதான விவகாரம் இருந்து வருகிறது.

இது தவிர, மருந்துக் கடைகள், பன்னாட்டு உள்நாட்டு மருந்து உற்பத்க்டி நிறுவனங்களும் தங்களது மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்வதற்கு பல்வேறு வகையில் 'ஊக்கத் தொகை'களை அளித்து வருவதும் தொடர்ந்த ஒரு வழக்கமாகி வருகிறது.

முன்பெல்லாம் ஒரு மருத்துவர் தங்களது ஆலோசனைத் தொகைகளைக் குறைவாகப் பெற்றால் அவரிடம் கூட்டம் அதிகரிக்கும். ஆனால் இன்று ஆலோசனைத் தொகையைக் குறைக்கும் ஒரு மருத்துவர் அதன் இழப்பை பரிசோதனை மையங்களின் கமிஷன் மூலம் ஈடுகட்டிக் கொள்கின்றனர்.

மருத்துவப் பரிசோதனை நிலையங்கள் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டுகளை நம்பியே நடைபெறுகின்றது என்பது போய் மருத்துவப் பரிசோதனை மையங்களை நம்பியே மருத்துவர்களின் வருவாய் உள்ளது என்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

இந்த கமிஷன் தொகைகள் மருத்துவர்களுக்கு மாதாந்திராமாக கொடுக்கப்படுவதும் உண்டு. அல்லது ஒவ்வொரு டெஸ்ட் பரிந்துரைக்கும் ஏற்ப தொகைகள் அவ்வப்போது அளிக்கப்பட்டு வருவதும் வழக்கமாகியுள்ளது.

உதாரணமாக ஒரு சி.டி. ஸ்கேன் எடுத்து விடுங்கள் என்று மருத்துவர் ஒருவர் கூறுகிறார் என்றால் அருகிலிருக்கும் மருத்துவப்பரிசோதனை மையத்தில் நாம் சி.டி.ஸ்கேன் எடுத்துக் கொண்டால் அந்த மருத்துவருக்கு அதனடைப்படையில் ரூ.1000 கமிஷன்.... தொடரும்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 22, 2011 9:54 pm

எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்கு ஒரு தொகை, யூரின், ரத்தப் பரிசோதனை மற்றும் மலப்பரிசோதனை என்று பரிசோதனைக்குத் தக்க கமிஷன் தொகையை மருத்துவர்கள் பெற்று வருகின்றனர்.

ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர் அதாவது காது, மூக்கு, தொண்டை நிபுணர், சிறுநீரக நிபுணர், கிட்னி சிறப்பு மருத்துவர், நரம்பியல் நிபுணர் என்று ஒரு பிரிவில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் மாதமொன்றுக்கு இது போண்று டெஸ்ட்களை எழுதிக் கொடுப்பதன் மூலமே ரூ.1 லட்சம் வரை வருவாய் பெறுவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் வேடிக்கை என்னவெனில் ஒரு சில மருத்துவர்கள் மருத்துவப் பரிசோதனை மையங்களிலிருந்து 'அட்வான்ஸ்' பெறுவதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது குறிப்பிட்ட மருந்துகளின் விற்பனையை அதிகரிக்க மருத்துவர்களைத் தேர்வு செய்து குடும்பத்துடன் துபாய், சிங்கப்பூர், தாய்லாந்து என்று அனுப்பி வைக்கும் பழக்கமும் நீண்ட நாட்களாக இருக்கிறது.

அனைத்து பிரபல நிறுவனங்களின் பிரபல பிராண்டுகளும் இம்மாதிரி மருத்துவர்களை 'சிறப்புக் கவனிப்பு' செய்து இன்று பெரிய பிராண்டுகளாக வளர்ந்தவையே.

மொத்தத்தில் பாதிக்கப்படுவது யார்? அப்பாவி நோயாளிகள்! கல்விக்கொள்ளை, மருத்துவக் கொள்ளை ஆகியவற்றை எந்த ஒரு அரசு தடுக்கிறதோ அந்த அரசுதான் சிறந்த அரசு.

இவ்விடயங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத எவ்வளவு பெரிய ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள் புறப்பட்டாலும் அதனால் மக்களுக்கு எந்த விதப் பயனும் ஏற்படப்போவதில்லை என்பது உறுதி.

நன்றி : வெப்துனியா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 22, 2011 10:06 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  1357389மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  59010615மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Images3ijfமருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Images4px
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Nov 22, 2011 11:13 pm

மனசாட்சிக்கு விரோதமாய் சம்பாதிக்கப்படும் எந்த ஒரு பணமும் நிலைப்பதில்லை... சம்பாதித்தவனும் நன்றாக இருக்கமாட்டான்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 23, 2011 9:34 pm

அசுரன் wrote:மனசாட்சிக்கு விரோதமாய் சம்பாதிக்கப்படும் எந்த ஒரு பணமும் நிலைப்பதில்லை... சம்பாதித்தவனும் நன்றாக இருக்கமாட்டான்.

நன்னா சொன்னெள் போங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Nov 23, 2011 10:34 pm

krishnaamma wrote:
அசுரன் wrote:மனசாட்சிக்கு விரோதமாய் சம்பாதிக்கப்படும் எந்த ஒரு பணமும் நிலைப்பதில்லை... சம்பாதித்தவனும் நன்றாக இருக்கமாட்டான்.

நன்னா சொன்னெள் போங்கோ புன்னகை
இது நான் கண்கூடாக பார்த்த ஒன்று

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Nov 24, 2011 12:44 am

பாவம் ஏழை மக்கள் சோகம்

பணக்காரர்களிடம் வாங்கி கொள்ளட்டும் ஏழைகளிடம் கேட்காமல் இருந்தால் நல்லது

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 24, 2011 9:55 am

உண்மைதான் கிருஷ்ணம்மா.
நான் ஊருக்கு வந்து இருந்தப்பா நாங்க இருக்கிறோம் என்று சொல்லும் ஒரு பிரபல கண் மருத்துவமனைக்கு கண் பரிசோதனைக்காக சென்று இருந்தேன்.அவர்களும் கண்ணை சோதனை பண்ணி பார்த்து உங்களுக்கு பவர் அதிகமா இருக்கு அதனால லேசர் சிகிச்சை செய்துக்கொங்க என்று கவுன்சிலிங் கொடுத்தார்கள்.நான் எனக்கு இப்ப சமயம் இல்லை,நாளை எனக்கு விமானம்,அடுத்தமுறை வரும்போது வருகிறேன் என்று சொல்லிவிட்ட் வந்துவிட்டேன்.வேற ஒரு மருத்துவ மனைளா கண் பரிசோதனை பண்ணி பார்த்தப்ப அவங்க சொன்னது அனைத்தும் போய் என்று தெரிய வந்தது.எப்படியெல்லாம் மக்களை ஏமாத்துராங்க காசு சம்பாதிக்க

மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Uமருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Dமருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Aமருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Yமருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Aமருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Sமருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Uமருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Dமருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Hமருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 24, 2011 12:12 pm

மருத்துவர்களின் இந்த அப்பட்டமான கொள்ளைக்குக் காரணம், மருத்துவச் சட்டங்கள்தான்.

ஒருவருக்கு தவறான நோய்க்கு சிகிச்சை செய்தது உறுதி செய்யப்பட்டால் அந்த மருத்துவர் மீது நுகர்வோர் கோர்ட்டில் அவர் மீது வழக்குத் தொடர்ந்து பெருமளவிலான பணத்தை நஷ்ட ஈடாகக் கோரலாம். இதையே மருத்துவர்கள் அவர்களின் கொள்ளைக்கு ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். தலைவலி என்றால் கூட ஸ்கேன், எக்ஸ்ரே, இரத்தப் பரிசோதனை போன்றவைகளைச் செய்து, இது சாதாரணத் தலைவலிதான் என்று உறுதி செய்த பிறகு Mefanamic Acid 500mg என்னும் மாத்திரையை 10 ரூபாய்க்கு எழுதித் தருவார்கள். மற்ற சோதனைகளுக்கு ஆன செலவு 5000 ரூபாய்கள். இதில் மருத்துவருக்கு லாபம் 3000 ரூபாய்கள்.

இந்தக் கொள்ளையைத் தடுக்க முடியாது, அரசும் நிச்சயம் இதைக் கண்டு கொள்ளாது. மக்களுக்கான அரசாங்கம் என்று அமைகிறதோ அன்றுதான் இதற்கு தீர்வு கிடைக்கும். அதுவரை இதுபோன்ற சமுதாயக் கொள்ளையர்களிடம் சிக்கி மக்கள் திண்டாட வேண்டியதுதான்.

மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக