புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?!
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?!
![கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! 135710bd6334230b993524c8f1a02876](https://lh6.googleusercontent.com/-eDCyA_Zq5PQ/TsFmhHzouCI/AAAAAAAAHyE/v2gU6xCLQMg/s800/135710bd6334230b993524c8f1a02876.jpg)
சீனாவின் மத்திய பாலைவனப்பகுதியின் கற்பாறை மற்றும் தரை பகுதிகளில்,
இனம் புரியாத இராட்சத கட்டமைப்பு வடிவங்கள் இருப்பதை கூகுள் வரைபடம் மூலம் (Google Map) கண்டுபிடித்துள்ளார்கள் இணையத்தள வாசகர்கள்.
முதலாவது படத்தில், பாரிய வெள்ளை நிற உலோக கோடுகள் காணப்படுகின்றன. இவை ஏதாவது இராணுவ பயிற்சி அல்லது ஆராய்ச்சிக்காக பதியப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.
இயந்திரத்தினால், அல்லது ஏதும் வெள்ளை நிற பூச்சுக்களால் இவை உருவாக்கப்பட்டிருக்கலாம். சீனாவில் உள்ள திபெத்திய பீடபூமியை குறுக்கே கடந்து, கும்டாக் காட்டுப்பகுதி நோக்கி செல்லும், ஷூல் நதிக்கு அருகாமையில், டுன்ஹுவாங் எனும் இடத்தில் இந்த இராட்சத வெள்ளைக்கோடுகள் பதியப்பட்டிருக்கின்றன. அவை 3000 அடி அகலம் கொண்ட ஒரு மைல் நீளத்திற்கு காணப்படுகின்றன.
ஒருவேளை அது ஒரு இலக்காகவோ அல்லது, சீனாவின் உளவு செயற்கை கோளுக்கான ஒரு அளவுத்திருத்த கட்டமாக இருக்கலாம் என எதிர்வு கூறுகிறார்கள்.
இரண்டாவது படம், ஷூல் நதியின் வடக்கே காணப்படுகிறது. இராட்சத சதுரக்கட்டங்களாக இது இருக்கிறது. கொஞ்சம் பெரிதாக்கி பார்த்தால், சுற்றிவர அழிவடைந்த நிலையில் உள்ள வாகனங்களை காணமுடிகிறது.
![கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Dd0e9d109a59ed6097c9ae844cfaf503](https://lh3.googleusercontent.com/-cNmrue6WKBI/TsFo2w7K-BI/AAAAAAAAHyI/CrY6xPjRRUU/s800/dd0e9d109a59ed6097c9ae844cfaf503.jpg)
அமெரிக்காவின் அலஸ்காவிலிருக்கும், சூரிய உதயம் சார்ந்த ஆராய்ச்சி திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட HAARP ஐ போன்று இது ஒரு மின்சார நிலையமாக அல்லது வானொலி நிலையமாக இருக்கலாம் என்கிறார்கள்.
மூன்றாவது படம் இன்னமும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ஆயிரக்கணான கட்டங்கள் சுமார் 18 மைல் நீளத்திற்கு பதியப்பட்டுள்ளன.
![கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Fe5912d4a8069b5693319c463191fcca%252520-%252520Copy](https://lh5.googleusercontent.com/-1C8ScOX0PBI/TsFpst-hhRI/AAAAAAAAHyQ/hzMQbzBkMD8/s800/fe5912d4a8069b5693319c463191fcca%252520-%252520Copy.jpg)
நான்காவது படம், முதலாவது படத்தை ஒத்ததாக காணப்படுகிறது.

ஐந்தாவது படம் : ஏதோ ஒரு இலக்கு மையமாக இருக்கலாம் என கணிப்பிடப்பட்டுள்ளது. சுற்ற்வட்டப்பாதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரிதாக்கி பார்த்தால், மையப்பகுதியில் விமானங்கள் சில தரித்து நிற்பது தெரிகிறது.
![கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! 6-d74e9bfdf3d720f578419966b0eb4ca9](https://lh3.googleusercontent.com/-qSh0ujyjlBo/TsFsHUR8JKI/AAAAAAAAHyk/Nq5m1i8YHSU/s800/6-d74e9bfdf3d720f578419966b0eb4ca9.jpg)
ஆறாவது படம், ஏதோ, விமான நிலைய கட்டமைப்பு போன்று இருக்கிறது. ஆனால் பிரகாசமாக பளபளக்கிறது. தண்ணீரால் நிரப்பபட்டோ அல்லது, ஏதும் வயர் உலோகத்தினால் உருவாக்கப்பட்டோ இருக்கலாம். அருகிலும் அதே போன்ற கட்டமைப்பு காணப்படுகிறது.
![கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! 5-89420ccf2a7eab021e81d82a326fd295](https://lh3.googleusercontent.com/-UF4eDqv8Pbo/TsFsFlvzpTI/AAAAAAAAHyg/MRNQlqeS9bc/s800/5-89420ccf2a7eab021e81d82a326fd295.jpg)
ஏழாவது படம் ; குறைந்தது 10 மைல் நீளத்திற்கு காணப்படுகிறது. பார்ப்பதற்கு நீச்சல் தடாகம் போன்றிருந்தாலும், பெரிதாக்கி பார்க்கும் பொது அணு உலைகளில் காணப்படுவது போன்று இரண்டு குளிரூட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
![கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! 6-2cde817d7978824393403ac356fb00c3](https://lh6.googleusercontent.com/-C693I2CqfPo/TsFsInTC1TI/AAAAAAAAHyo/nAIww1zQVDM/s800/6-2cde817d7978824393403ac356fb00c3.jpg)
இவையனைத்தும், சீனாவின் மத்திய பாலைவன பகுதியிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், சீனா தனது ஏதோ ஒரு திட்டத்தை உலகத்துக்கு தெரியாமல் மறைமுகமாக செய்து முடிக்க பார்க்கிறதா என கேள்வி எழுந்துள்ளதாக கூறுகிறது கிஸ்மொடோ இணையத்தளம்.
கூகிள் மேப் இணைப்பு
http://g.co/maps/jxc9u
http://g.co/maps/gzahp
http://g.co/maps/vgdf7
தகவல் பகிர்வு - 4tamilmedia.com

- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
Similar topics
» சென்னைத் தெருப் பெயர்கள் இப்போது கூகிள் மேப்பில்
» கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு)
» கூகிள் நிறுவனத்திற்கு எதிரான சீனாவின் நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்கா அதிருப்தி
» ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.
» அடுத்த ஆண்டில் கூகிள் ஆபரேடிங் சிஸ்டம் -கூகிள் அறிவிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|