புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்வதேச குழந்தைகள் அமைதி விருதுக்கு முதன் முறையாக பரிந்துரைக்கப்பட்ட பாகிஸ்தானிய சிறுமி Poll_c10சர்வதேச குழந்தைகள் அமைதி விருதுக்கு முதன் முறையாக பரிந்துரைக்கப்பட்ட பாகிஸ்தானிய சிறுமி Poll_m10சர்வதேச குழந்தைகள் அமைதி விருதுக்கு முதன் முறையாக பரிந்துரைக்கப்பட்ட பாகிஸ்தானிய சிறுமி Poll_c10 
15 Posts - 68%
heezulia

4 Posts - 18%
mohamed nizamudeen

1 Post - 5%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 80%

4 Posts - 5%

2 Posts - 2%
Balaurushya

prajai

Karthikakulanthaivel

1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச குழந்தைகள் அமைதி விருதுக்கு முதன் முறையாக பரிந்துரைக்கப்பட்ட பாகிஸ்தானிய சிறுமி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Nov 21, 2011 10:24 pm

சர்வதேச குழந்தைகள் அமைதி விருதுக்கு முதன் முறையாக பரிந்துரைக்கப்பட்ட பாகிஸ்தானிய சிறுமி

சர்வதேச குழந்தைகள் அமைதி விருதுக்கு முதன் முறையாக பரிந்துரைக்கப்பட்ட பாகிஸ்தானிய சிறுமி Malala_Yousufzai

2011ம் ஆண்டுக்கான சர்வதேச குழந்தைகள் அமைதி விருதுக்கு, முதன் முறையாக

பாகிஸ்தானை சேர்ந்த சிறுமி மலாலா யூஸுப்ஸாய் எனும் சிறுமி பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

நெதர்லாந்தை சேர்ந்த KidsRights அமைப்பினால், 2005ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் சர்வதேச குழந்தைகள் அமைதி விருது வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை விருதுகளுக்காக 42 நாடுகளில் இருந்து 93 பேர் போட்டியிட்டனர். அவர்களில் மாலாலாவுடன் சேர்த்து ஐந்து பேர் இறுதிப்போட்டியாளர்களாக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு இன்று (நவம்பர் 20) இவ்விருது அறிவிக்கப்படவுள்ளது.

ஸ்வாட் பள்ளத்தாக்கில் தலிபான்கள் மகளீர் பள்ளிகளுக்கு தடைவிதித்திருந்ததையும், அதனால் தனக்கும், தன்னை போன்றவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பையும் சர்வதேச கவனத்திற்கு கொண்டுவரும் பொருட்டு பிபிசியின் ஆன்லைனில் எழுதிய பதிவுக்காக மலாலா யூசுப்ஸாயின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அவர் இவ்விருதுக்கு பரிந்துரைக்கப்படும் முதல் பாகிஸ்தானி ஆவார். மலாலாவின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படுமாயின் சமாதான த்திற்கான நோபல் பரிசு பெற்ற டெஸ்மோந்த் துதுவின் கரங்களினால் அவர் விருது வாங்கவுள்ளார்.

தனக்கும், தன்னை போன்ற பெண் சிறுமிகளுக்கும் குறித்த சமுதாயத்தில் கல்வி கற்பதற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஊடகங்கள் மூலம் உரக்க குரல் கொடுத்து வரும் மலாலா, முன்னர் கல்வி கற்று வந்த பாடசாலையும் தலிபான்களால் அழிக்கப்பட்டுள்ளது.

நேற்று (நவம்பர் 20) சர்வதேச குழந்தைகள் உரிமை தினம் கொண்டாடப்பட்ட நிலையில் இன்று இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தனக்கு இவ்விருது கிடைக்குமானாலும், தனது போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும், இப்பகுதியில் ஒடுக்கப்பட்ட பெண்களுக்காக ஒரு தொழில் நிறுவனம் தொடங்கி எதிர்காலத்தில் அவர்கள் சொந்த காலில் நிற்கும் நிலையை ஏற்படுத்துவேன் என மலாலா தெரிவிக்கிறார்.

இத்தனைக்கும் அவரது வயது 13 என்பது குறிப்பிடத்தக்கது.

Photo : FAZAL KHALIQ

தகவல் பகிர்வு - 4tamilmedia.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக