புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா கடைபிடிக்கும் பொறுமையை தமிழகம் பலவீனமாக கருதக்கூடாது என்று அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
கேரள முதல்வர் உம்மன் சாண்டி சங்கனாசேரியில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
தமிழ்நாட்டுடன் சுமூக உறவு தொடர வேண்டும் என்பது தான் கேரளாவில் உள்ள அனைவரும் விரும்புகின்றனர். தண்ணீர் ஒரு விலை மதிப்பற்ற பொருள் என்பதை தமிழகம் உணர வேண்டும்.
தமிழ்நாட்டுக்கு இன்று தண்ணீர் கொடுப்பது போல தொடர்ந்து வழங்கப்படும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள 5 மாவட்டங்கள் முல்லைப் பெரியாறு அணையை நம்பிதான் உள்ளது என்பது எங்களுக்கு தெரியும். அதே நேரத்தில் கேரளாவில் உள்ள மக்களின் பாதுகாப்பும் முக்கியமாகும்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் கவலையை தமிழ்நாடு கண்டு கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. கேரளாவின் கவலையை தமிழகம் புரிந்து கொள்ளும் என நம்புகிறோம். முல்லைப் பெரியாறு பிரச்சனை தொடர்பாக சில தவறான கருத்துகள் தமிழ்நாட்டில் பரப்பப்படுகின்றன.
கேரளா குறித்து சில தவறான எண்ணங்களும் தமிழ்நாட்டுக்கு உள்ளது. அந்த கருத்துகளை மாற்றுவதற்கு தான் கருணாநிதிக்கு கடிதம் எழுதினேன். அதற்கு உடனடியாக பதிலும வந்தது. ஆனால் தமிழ்நாட்டில் சில பத்திரிக்கைகளில் வந்த தவறான செய்திகளை அடிப்படையாக வைத்து தான் அவர் பதில் அளித்துள்ளார்.
கருணாநிதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதை போல் கேரளாவில் தமிழர்களுக்கு எதிராக மோசமான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா கடைபிடிக்கும் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக் கூடாது. தமிழ்நாட்டுக்கு தண்ணீர், கேரளாவுக்கு பாதுகாப்பு இதுதான் கேரளாவின் நிலைப்பாடு ஆகும் என்றார்.
தகவல் பகிர்வு - www.enayamthahir.com

- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
தமிழ்நாட்டுக்கு இன்று தண்ணீர் கொடுப்பது போல தொடர்ந்து வழங்கப்படும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள 5 மாவட்டங்கள் முல்லைப் பெரியாறு அணையை நம்பிதான் உள்ளது என்பது எங்களுக்கு தெரியும். அதே நேரத்தில் கேரளாவில் உள்ள மக்களின் பாதுகாப்பும் முக்கியமாகும்.
இதை கருத்தில் கொண்டு தான் இவ்ளோ பேசுகிறார்.
சுயநலவாதிகள்.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
இளமாறன் wrote:பொய் அறிக்கைகள்
டுபாக்கூர்.... மலயாளி கொலயாளி...
- GuestGuest
இடுக்கி மாவட்டத்தை உங்ககிட்ட இருந்து திரும்ப வாங்குனாதான்.. உன் நாற வாயி மூடும் போல ...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
சாண்டி...இது உங்கள் சண்டித்தனம்...
மாற்றிக்கொள்ளுங்கள் இந்த மனோபாவத்தை...
இல்லையேல் மாற்றிக்காட்டும் நிலை வரும்!
இந்திய இறையாண்மைக்கு எந்தக் கேட்டையும்
உருவாக்காதீர்கள்...
மாற்றிக்கொள்ளுங்கள் இந்த மனோபாவத்தை...
இல்லையேல் மாற்றிக்காட்டும் நிலை வரும்!
இந்திய இறையாண்மைக்கு எந்தக் கேட்டையும்
உருவாக்காதீர்கள்...
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
என்னென்னவோ சாக்குப்போக்குகள்
- muthu86இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010
பாஸ் இத நகைச்சுவை பகுதியில் போடுங்கள் ......கேரளா பொறுமையாம் ....ஸிடுபிட்ஸ் ...
வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
- GuestGuest
உம்மன் சாண்டி அணையை தொட்டால் உனக்கு சங்கு தாண்டி
-- சுவரொட்டி ஒன்றில் இருந்து
-- சுவரொட்டி ஒன்றில் இருந்து
Similar topics
» தமிழக முதல்வருக்கு உம்மன் சாண்டி கடிதம்
» இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம்
» கேரள நதிகளை தமிழகத்துடன் இணைக்க விடமாட்டோம்: உம்மன் சாண்டி
» கேரள சட்டசபை காங். தலைவராக உம்மன் சாண்டி தேர்வு
» பொருளாதாரம் பலவீனமாக உள்ளது துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1